இறுதியாக இணைக்கப்பட்டவை

நமது இளைய சமுதாயத்துக்குள் நடப்பதென்ன ?ஆய்வலசல் (பகுதி 04)

  எம் இளைய சமுதாயம் பற்றி ஆராயப்படும் போது புலம்பெயர் இளைய சமூதாயத்தை பற்றியும் பார்ப்பது அவசியமானது.குடும்ப சூழ்நிலையாலோ அல்லது போர்ச்சுழலாலோ எம் இளையோர் எம் மண்ணில் இருந்து ...

மேலும் வாசிக்க

பெரிய அம்மன் கோவில் பிரச்சனைகள் தொடர்பாக இன்று கலந்துரையாடல்.

  வட்டுக்கோட்டை இலுப்பையடி முத்துமாரியம்மன் ஆலயத்தில் நிலவிவரும் பிரச்சனைகள் தொடர்பாக ஆலய பரிபாலனசபையினருடன் ஒரு விசேட கலந்துரையாடலை திரு.வீ.கே.ஜெகன் அவர்கள் ஒழுங்கு செய்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ...

மேலும் வாசிக்க

நம்மூரில் வாழ்ந்து மறைந்த பெரியார்கள் பற்றிய ஆவண விபரங்கள் கோரப்படுகின்றன.

  எமது சிந்துபுர மண்ணில் வாழ்ந்து எமது சமுகத்திற்கு அழியாத சேவை வழங்கிய கலைஞர்கள், சமுக சேவையாளர்கள், சமுகமுன்னேற்றவாதிகள், சமுகசேவைக் கல்வியளாளர்கள் என பலதரப்பட்ட நம்மூர் பெரியார்கள் தொடர்பான ...

மேலும் வாசிக்க

எம் மண்ணின் கலைஞனான மா.பாஸ்கருடைய முழு நீளத்திரைப்படம் வஞ்சகம் விரைவில் திரைக்கு

  எம் மண்ணின் தனித்துவக்கலைஞனான மா.பாஸ்கருடைய  முழு நீளத்திரைப்படம் வஞ்சகம்.புலம்பெயர்  வாழ்வியலின் வலிகளை சுமந்த திரைக்காவியமாக வெகு விரைவில் திரையில் ஒளிர இருக்கிறது. ராணி படைப்பகத்தின் இரண்டாவது முழு நீள ...

மேலும் வாசிக்க

திரு விழாக் காணாத பிங்கள மோதக மாமரப்பிள்ளையார்..!!!

எமது கிராமத்தின் முதன்மை பிள்ளாயார் கோவிலான பின்களமோதக மாமரப்பிள்ளையார் ஆலயத்தின் வருடாந்த உட்சவம் இந்த வருடம் இடம்பெறவில்லை என செய்திகள் வெளியாகியுள்ளன. வருடாவருடம் ஆவணித்திங்களில் இங்கு அலங்காரத்திருவிழா நடைபெறுவது ...

மேலும் வாசிக்க

சத்தி FM இன் கலை நிகழ்வுகளில் எமது கலைஞர்கள் -  புகைப்படங்கள் இணைப்பு..

சத்தி FM இனால் வருடாந்தம் நடாத்தப்படும் மாபெரும் கலை நிகழ்வுகள் இன்று முதல் ஆரம்பமாகின்றது. இந் நிகழ்வுகள் யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களை உள்ளடக்கிய வடமாகாணம் முழுவதுக்குமான  மாபெரும் ...

மேலும் வாசிக்க

V.S.C மைதான மண் நிரவும் பணிகள் தற்காலிகமாக இடைநிறுத்தம்.

  வட்டுக்கோட்டை விளையாட்டுக் கழக மைதானத்தை செப்பனிடும் நோக்குடன் மண் நிரவி மட்டப்படுத்தும் வேலைத்திட்டம் கடந்த 13-08-2014 அன்று ஆரம்பமாகியிருந்தது. இம்மண் நிரவும் பணிக்காக பொதுமக்களிடமும் வீரர்களிடம் நிதி சேகரிக்கப்பட்டதுடன் ...

மேலும் வாசிக்க

வட்டுக்கோட்டை விளையாட்டுக் கழகத்தின் மைதானதிற்கான மண் நிரவும் பணிகள் ஆரம்பம்.

  2013 ஆண்டு  வட்டுக்கோட்டை விளையாட்டுக்கழகம் மைதானத்தை பூனரமைக்கும் திட்டம் ஒன்றை வகுத்து இருந்தது. அதன் படி மைதானம் அகலிப்பதற்காக இலுப்பை மரங்கள் அகற்றப்பட்டு மைதானத்தை விஸ்திரணம் செய்யப்பட்டிருந்தது ...

மேலும் வாசிக்க

வீதியை தனித்து துப்பரவு செய்த 'சமூகசேவகருக்கு' பொதுமக்களின் பாராட்டுக்கள்

  சிந்துபுரம் மழவைராயர் வீதியில் இருமருங்கிலும் செடிகள் வளர்ந்து பற்றைகள் உருவாகும் நிலையில் அதை அப்பகுதியில் வசிக்கும் ஒருவர் தனித்து துப்பரவு செய்துள்ளார். அவர் வட்டுக்கோட்டை விளையாட்டுக் கழகத்தின் ...

மேலும் வாசிக்க

மரண அறிவித்தல்-திரு குருசாமி பூபாலசுந்தரம்

        தோற்றம் : 20 நவம்பர் 1947 — மறைவு : 7 ஓகஸ்ட் 2014   யாழ். வட்டுக்கோட்டை வட்டு மேற்கைப் பிறப்பிடமாகவும், வவுனியா, சித்தங்கேணி வட்டு வடக்கை வதிவிடமாகவும் கொண்ட குருசாமி பூபாலசுந்தரம் ...

மேலும் வாசிக்க

நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும்
வான்இன்று அமையாது ஒழுக்கு.பொருள் விளக்கம்எத்தனை பெரியவரானாலும் நீர் இல்லாமல் வாழமுடியாது; அந்த நீரோ மழை இல்லாமல் கிடைக்காது.

அறத்துப்பால் : வான்சிறப்பு

இறுதியாக இணைக்கப்பட்ட சிந்துபுரச்செய்திகள்


மரண அறிவித்தல்கள்

மரண அறிவித்தல்-திரு குருசாமி பூபாலசுந்தரம்
மரண அறிவித்தல் – திரு முருகுப்பிள்ளை சச்சிதானந்தம்
மரண அறிவித்தல் – அமரர் திரு குணநாதன் பிரகாஸ் அவர்கள்

நினைவஞ்சலிகள்

அமரர் கலாதேவி சோதிநாதன் அவர்களின் நினைவஞ்சலி
அமரர் பேரின்பசிவம் சன்நிதிதாசன் அவர்களின் நினைவஞ்சலிகள்
1ம் ஆண்டு நினைவஞ்சலி-அமரர் கலாதேவி சோதிநாதன்

புலம்பெயர் செய்திகள்

 


புகைப்படத்தொகுப்புக்கள்

சிவன்கோவில் இளைஞரணியின் பரிசளிப்பு விழா..
சிந்துபுரம் முன்பள்ளி புதிய தோற்றம்
சிந்துபுரம் அபிவிருத்தி கழகத்தினால் நடாத்தப்பட்டுவரும் ஆங்கிலக் கல்வி வகுப்புகள் சிறப்பான முன்நேற்றம் காணப்பட்டுவருகிறதாக அதன் ஒருங்கமைப்பாளர்கள் தெரிவிக்கின்றனர்.
வட்டுக்கோட்டை கலைநகர் விளையாட்டுக்கழகம் 2வது விளையாட்டு விழா புகைப்படம் இணைப்பு
கானொளிகள்
 
சிறப்பு கட்டுரைகள்
  
வரலாறுச்செய்திகள்
   
  
மருத்துவ‌ச்செய்திகள்
  
திருவிழாக்கள்
   
  
சமையல்
  
அதிசயங்கள்
   
 
தொழிநுட்ப செய்திகள்
 
சினிமா செய்திகள்
 
உலகச் செய்திகள்
 
விளையாட்டு செய்திகள்
தமிழ் எழுத்துரு மாற்றி
தமிழ் கற்க
எம்மவர் இணையம்