Sinthupuram.com

இறுதியாக இணைக்கப்பட்டவை

சிந்துபுரக்கூத்தரங்க வெளிப்பாடும் வரலாற்று பிண்ணனியும். (பகுதி 1)

சிந்துபுரத்திற்கு கூத்தின் அறிமுகம். சங்கரத்தை பத்தரகாளி கோவில் குடும்பத்தை சேர்ந்த கணபதி ஐயர் (1709 -1794) என்பவரால் 1700 களின் நடுப்பகுதியில் சிந்துபுரத்தில் நாட்டுக்கூத்து அறிமுகப்படுத்தப்பட்டதாக செவிவழிச்செய்தியாக அறியக்கிடக்கிறது. ...

மேலும் வாசிக்க

பிடித்த ஏழரை.. கேலிக் கூத்தாய் போன இந்துமதக் கலாச்சாரம்..

ஏழரைச்சனி பிடித்தால் ஒரு காலத்தில் விலகிவிடும் என்பார்கள் .ஆனால் நமது கிராமத்திற்கு பிடித்த ஏழரையே என்று விலகும் என்று  இன்னும் தெரியவில்லை. நாகரீகமான சமூகமாக வளர வேண்டிய ...

மேலும் வாசிக்க

OLYMPUS DIGITAL CAMERA

சிந்துபுர நாட்டுக்கூத்தின் ஆட்ட முறைகளும், நுணுக்கங்களும்( பகுதி 1).

அறிமுகம். . சிந்துபுரத்தில் காணப்படும் கிராமியக்கலை வடிவங்களுள் விலாசக்கூத்து ,நாட்டுக்கூத்து, புரவியாட்டம்,தயிர்முட்டி அடித்தலாட்டம், கும்பச்சூரன் ஆட்டம், நடேசராட்டம்,சூரனாட்டம்,காவடியாட்டம்,கரகாட்டம்,போன்ற கலைகள் இடம்பெறுகின்றன. . இக்கலைகளில் நாட்டுக்கூத்தே சிந்துபுரத்தின், தொன்மையையும் வரலாற்றையும் அடையாளப்படுத்தும் கலையாக திகழ்கின்றது. . கூத்தென்பது ...

மேலும் வாசிக்க

கூத்து பற்றிய இரு குறுந்தொடர்கள் இணையத்தில் ஆரம்பம்.

கலை என்பது ஒரு இனத்தின் அல்லது சமூகத்தின் வரலாற்றுபோக்கில் அதன் சுவடுகளை பதித்துவரும் அழியாச்சுவடு. ஒரு கலை ஆரம்பத்தில் இலக்கண வரம்பிற்குட்பட்டதாய் தோன்றியது கிடையாது.ஆனால் அந்த கலையின் ...

மேலும் வாசிக்க

முதலாம் ஆண்டு நினைவஞ்சலி-அமரர்.மு.திருமுத்துராசா.

முதலாம் ஆண்டு நினைவஞ்சலி திதி:08.06.2015 அபிப்பிராயத்தின் மொத்த வடிவமே அன்பின் சொரூபமே ஆராத்துயரில் நாங்கள் - இன்றும் உங்கள் குரல் கேட்க துடிக்கிறது எம் நெஞ்சம் ஊண் புசிக்கையில் உங்கள் நினைவு எல்லோரும் ஒன்றாய் பேசிடும்  ...

மேலும் வாசிக்க

கோவில்களுக்கு கடிவாளம் போட்ட அரசாங்கம்..!

இலங்கையில் உள்ள இந்து கோவில்களில் காணப்படும் பிரச்சனைகளை தீர்த்துக்கொள்ளும் வழிமுறைகள் அடங்கிய கைநூல் ஒன்றை இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம்  வெளியிட்டுள்ளது. ‘’இந்து சமய ஆலயங்களின் ...

மேலும் வாசிக்க

இலைமறை காய்களாக இருக்கும் அனுபவ தொழில்நுட்ப வல்லுனர்கள்..!!

சிந்துபுரம் கிராமம் அனைத்துத்  துறையிலும் திறமை  வாய்ந்தவர்களை தன்னகத்தே கொண்டிருக்கிறது. பலர் எல்லாத்துறையிலும் அனுபவரீதியாகவும், கல்வி ரீதியாகவும் தேர்ச்சி பெற்று விளங்குகின்றனர். ஆனால்  தம்மை வளப்படுத்தி தமது ...

மேலும் வாசிக்க

பன்முகக்கலைஞர் பஞ்சாட்சரம் அவர்களுடனான செவ்வி(தொடர்ச்சி...)

சிந்துபுரத்தின் முன்னைய தலைமுறையின் கூத்துக்கலைஞர்களில் தற்போது வாழும் கலைஞர்கள் சிலரில் இவரும் ஒருவர்.சிந்துபுரம் எனும் கொள்கையில் கடும் பற்றுக்கொண்டவர். கலைகளும்,பொதுச்சொத்துக்களும் பொதுவானதாக இருக்க வேண்டும் என்ற கொள்கையுடையவர்.அதனாலேயே ...

மேலும் வாசிக்க

மரண அறிவித்தல்: திருமதி பராசக்தி கந்தசாமி.

மரண அறிவித்தல் திருமதி பராசக்தி கந்தசாமி தோற்றம் : 23 ஓகஸ்ட் 1938                மறைவு : 27 மே 2015 யாழ். ...

மேலும் வாசிக்க

பிரான்ஸ் V. S. C இன் வருடாந்த விளையாட்டு விழா.

பிரான்ஸ் வட்டுக்கோட்டை விளையாட்டுக்கழகமும் பொதுமக்களும் இணைந்து நடாத்தும் வருடாந்த விளையாட்டு விழா நாளை நடைபெறுகிறது. . பிரான்ஸ் வட்டுக்கோட்டை மக்களோடு வட்டு விளையாட்டுக்கழகம் இணைந்து நடத்திவரும் விளையாட்டு விழா, ஐந்தாவது ...

மேலும் வாசிக்க

தீட்டிய திட்டங்களும் திருப்புமுனைகளும் ** சிந்துபுர இரகசியம் ** – பகுதி 02

ஆதிகார வல்லுனர்களின் ஒரே எண்ணம், குறித்த கோவிலை மட்டுமே மக்கள் நம்பியிருக்கவேண்டும். குறித்த கோவிலின் பொருளாதாரத்தை என்றும் தக்கவைக்கவேண்டும். கிராமம் முழுவதும் ஆதிகார வலிலுனர்களின் ஆதிக்கத்தில் இருக்கவேண்டும் (more…)

அமரர் அ.முருகவேள் அவர்களின் பேட்டி (1999 ல் வெளியானது ).

 

1999 ல் வாழ்ந்துகொண்டிருந்த இசை நாடக கூத்து மூத்த கலைஞர் ”வரலாறு” என்னும் நூலிற்காய் அமரர் கலாபூசணம் அப்புக்குட்டி முருகவேள் அவர்கள் வழங்கிய செவ்வி.

.

WP_20150108_004
யாழ்ப்பாணத்தில் வடமோடி நாட்டுக்கூத்துக்கு (more…)