உங்கள் உறவினர், நண்பர், சுற்றத்தார் ஆகியோரின் மரண அறிவித்தல்கள்,நினைவஞ்சலி,கண்ணீர் அஞ்சலி போன்ற அறிவித்தல்கள் உலகமெங்கும் பரந்து வாழும் எங்கள் உறவுகளை சென்றடையும்வண்ணம் இங்கு இலவசமாக பிரசுரிக்கலாம், அதற்காக இப்பக்கத்தில் விளக்கமாக தகவல்களை தந்துள்ளோம்.
தேவையானவை
- இறந்தவரின் முழுப் பெயர்
- இறந்தவரின் புகைப்படம் (இல்லையெனில் பூ படம் பிரசுரிக்கப்படும்)
- முழுவடிவ அறிவித்தலுக்குரிய தகவல் (நீங்களே தட்டச்சு செய்து அனுப்பலாம், இல்லையெனில் ஒரு வெள்ளை நிற பேப்பரில் தெளிவான எழுத்தில் எழுதி அதனை Scan (ஸ்கான்) செய்து மின்னஞ்சலில் அனுப்பலாம்)











