இறுதியாக இணைக்கப்பட்டவை

மரண அறிவித்தல்-திரு.ஐயாத்துரை சிறீஞானநாதன்.

அமரர்.ஐயாத்துரை சிறீஞானநாதன்                                       ...

மேலும் வாசிக்க

மரண அறிவித்தல் திருமதி லோகநாயகி தயானந்தா

திருமதி லோகநாயகி தயானந்தா பிறப்பு : 12 செப்ரெம்பர் 1950 — இறப்பு : 12 மே 2017 யாழ். அராலி வடக்கு வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், இந்தியா சென்னை போரூரை ...

மேலும் வாசிக்க

வட்டு- விளையாட்டுக் கழகம் பிரித்தானியாவின் சித்திரைத் திருவிழா..

வட்டுக்கோட்டை விளையாட்டு கழகமும் (பிரித்தானியா ) வட்டூர் உறவுகளும் இணைந்து நடாத்தும் சித்திரை திருநாள் விளையாட்டு விழா எதிர்வரும் 23.04.2017 அன்று நடைபெறவுள்ளது. எம் மண்ணின் விளையாட்டுகளை ஊக்குவிக்கும் ...

மேலும் வாசிக்க

பன்னிரெண்டாம் ஆண்டு நினைவு வணக்கம்.

12ம் ஆண்டு நினைவு வணக்கம் வண்ணமிலா உன் எண்ணங்களையும் வஞ்சமிலா உன் பேச்சுகளையும் திண்ணம் கொண்ட உன் சிந்தனைகளையும் தீங்கிலா உன் செய்கைகளையும் கன்னம் வைத்து கடலலைகள் கவர்ந்தெடுத்து பசியாறியதோ கலையில் ...

மேலும் வாசிக்க

உண்மையை தட்டுத்தடுமாறி ஒத்துக்கொண்டார் விளையாட்டுக் கழக முன்னாள் தலைவர்..!

வட்டுக்கோட்டை விளையாட்டுக் கழகத்தின் காணி உரிம மாற்றம் தொடர்பாக எழுந்த பிரச்சனை கழகத்தை தடைவிதிக்கும் வரை கொண்டு சென்றதும், அதன் மூலம் பலவிடயங்கள் தெளிவானதும் பலரது விசனத்துக்குள்ளானதும் ...

மேலும் வாசிக்க

மரண அறிவித்தல் - திரு . செல்லத்துரை லிங்ககுரு.

திரு. செல்லத்துரை லிங்ககுரு தோற்றம்: 15 /07/ 1938                               ...

மேலும் வாசிக்க

நடப்பது என்ன..? நாம் கதைப்பது என்ன..? தீர்வு என்ன..? இதனால் லாபம் யார் அடைகிறார்கள்..?

நமது சமுகம் எவ்வளவு அறிவில் வளர்ச்சி பெற்றாலும் நமது சமுகத்தை  சுற்றி நடக்கும் சூழ்ச்சிகளை விளங்கி விழிப்படையும் சக்தியை பெறவில்லை என்றே சொல்லலாம். ஒரு பிரச்சனையின் நீதியான ...

மேலும் வாசிக்க

V.S.C கழக பதிவும்,காணி கையகப்படுத்தும் சதித் திட்டமும் அம்பலம்...!!

வட்டுக்கோட்டை விளையாட்டுக் கழகத்தை பதிவு செய்ததற்கான ஆவணம் எமக்கு கிடைத்துள்ளது. அந்த ஆவணத்தில் குறிப்பிட்ட கழகம், வலிகாமம் – மேற்கு என்பதாகவே பதியப்பட்டிப்பது குறிப்பிடத்தக்கதாகும் பாராளுமன்ற விவகார விளையாட்டுத்துறை ...

மேலும் வாசிக்க

பிரச்சனையை உருவாக்கியது யார்..? V.S.C தலைவருடனான சந்திப்பு

வட்டுக்கோட்டை விளையாட்டுக்கழகத்தின் செயற்பாடுகள் பிரதேச செயலகத்தால் இடைநிறுத்தி வைக்கப்பட்டது அதன் விசுவாசிகள் மட்டத்தில் பல்வேறுபட்ட வாதப்பிரதி வாதங்கள் வைக்கப்பட்டுள்ள நிலையில் கழகத்தின் தலைவரை தொடர்பு கொண்டது சிந்துபுரம் ...

மேலும் வாசிக்க

வட்டுக்கோட்டை விளையாட்டுக் கழகத்திற்கு தடை உத்தரவு. வேலையைக் காட்டினார் அரசியல் பிரமுகர்

வட்டுக்கோட்டை விளையாட்டுக் கழகத்திற்கு தடை உத்தரவு  ஒன்றை பிறப்பித்துள்ளதாக  சங்கனை பிரதேச செயலக செயலாளர் ஒப்பமிட்ட கடிதம் ஒன்று விளையாட்டுக் கழகத்திற்கு  கிடைக்கப்பெற்றுள்ளதாக  தகவல்கள் வெளியாகியுள்ளது. இது ...

மேலும் வாசிக்க

சிறப்பு கட்டுரைகள்

அநியாயங்களிடையே பிறக்கிறான் 'சே-குவேரா' ! - கட்டுரை

அநியாயங்களிடையே பிறக்கிறான் 'சே-குவேரா' ! - கட்டுரை

"கோழையே, சுடு! நீ சுடுவது 'சே'வை அல்ல; ஒரு சாதாரண மனிதனைத்தான்!" தன் கால்தடம் பதியும் நிலபரப்பு எல்லாம் என் தேசமே என்று முழங்கிய 'சே'வின் இறப்பில் பிறந்த செவ்வரிகள் இவை. 'சிரிக்கும் கண்கள், புகைக்கும் உதடுகள், சீவி முடியாத தலைமயிர்,பயணித்து கொண்டேயிருக்கும் கால்கள், ஓயாத போராட்டங்கள்' இதுவே எர்னெஸ்ட[...]
மிருக பலிக்கெதிராய் போராடிய எம் முந்தைய தலைமுறை...!

மிருக பலிக்கெதிராய் போராடிய எம் முந்தைய தலைமுறை...!

  யாழ்ப்பாணம் கவுனவத்தை மிருகபலிக்கு எதிராக இன்று உண்ணாவிரதப்போராட்டம் ஒன்று இடம் பெற்றுள்ளது.இந்த நாகரீக சமுதாயத்தில் உயிர்பலி செய்து இறைவனிடம் தம் நேர்த்திகளை தீர்த்து தமக்குரிய கடாச்சத்தை பெற்றுகொள்வது என்பது அறியாமையின் உச்சக்கட்டம்.   கவுனாவத்தை மிருக பலியை நிறுத்தச்சொல்ல[...]
கடலுக்கடியில் உறங்கும் சிந்துபுர மூதாதையின் தொன்மை-சிந்துவெளி நாகரீகம்.

கடலுக்கடியில் உறங்கும் சிந்துபுர மூதாதையின் தொன்மை-சிந்துவெளி நாகரீகம்.

  தமிழன் என்றாலே கீழானவன். தமிழ் மொழியோ மிகவும் கேவலமான கீழான மொழி என்று கூறப்பட்டு. தமிழும் தமிழரும் இழிவுபடுத்தப்பட்டு வருவதை நாம் நடைமுறையில் பார்க்கின்றோம். தமிழர்கள் கட்டிய தமிழர் சமயக் கோவில்களுக்குள் தமிழுக்கும் இடமில்லை. இப்படிப்பட்ட கொடுமையான காலத்தில் வாழும் நமக்கு. தமிழினம் மிகவும[...]
D-DAY பாகம்-3

D-DAY பாகம்-3

    பாரிய கடல் வழி இராணுவத்தரை இறக்கம் ஒன்றை மேற்கொண்டு,முண்ணனி நிலைகளை உடைத்துக்கொண்டு நிலப்பகுதிக்குள் முன்னேறிச்சென்று பிரான்சை கைப்பற்றுவது தான் இராணுவத்திட்டம்.ஆனால் எங்கு தரை இறங்குவது ? தரைதோற்ற ரீதியாகவும், விநியோக ரீதியாகவும்,இலகுவான கடற்கரைபிரதேசமாய் இருத்தல் வேண்டும்.அத்தோ[...]
V.S.C இன் வங்கி நிலையான வைப்புக் கணக்கிற்கும் ஆபத்து உருவாக்கப்படுமா .??

V.S.C இன் வங்கி நிலையான வைப்புக் கணக்கிற்கும் ஆபத்து உருவாக்கப்படுமா .??

  வட்டுக்கோட்டை விளையாட்டுக் கழகத்தின் வங்கிக்கணக்கின் நிலையான வைப்பில் இருக்கும் தொகையை பிரித்தெடுக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த நிர்வாக கூட்டத்தில் இது தொடர்பாக ஆராயப்பட்டதாகவும் வங்கிக்கணக்கில் உள்ளபணத்தை மீள் எடுத்து அதை  பல பகுதிகளாக்கி வேறு வேறு கிளைகள[...]
D day ..பாகம் 2.

D day ..பாகம் 2.

பாரிய தரையிறக்கத்திற்கு தேவையான தயாரிப்புக்கள் முழுவீச்சுடன் ஆரம்பமானது.5000 கப்பல்கள்,1300 விமானங்கள்,மேலும் ஆயிரக்கணக்கான இராணுவ தாங்கிகள் என்பன இரவு பகலாக தயாரிக்கப்பட்டன.எனினும் இந்த தகவல்களை நாசிப்படைகள் மோப்பம் பிடித்துவிடக்கூடாது என்பதற்காக அச்சு நாடுகள் (பிரித்தானியா,பிரான்ஸ்,கனடா) பயன்படுத்[...]
உலக போரியல் வரலாற்றில் பிரமிக்க வைக்கும் நாள் ஜீன் -6-குறுந்தொடர்..

உலக போரியல் வரலாற்றில் பிரமிக்க வைக்கும் நாள் ஜீன் -6-குறுந்தொடர்..

    ஜுன் 6 1944 போரியல் உலக வரலாற்றில் முக்கியமான நாள்.இரண்டாம் உலக யுத்ததின் பாதையையும்,முடிவையும் தீர்மானித்த தினம்.   ஆம் இந்த நாளிலேயே உலகின் முதலாவதும்,இன்று வரை முறியடிக்கப்படாததுமான மிகப்பிரமாண்டமான நீர் நில தரையிறக்கம் நிகழ்த்தப்பட்ட நாள்.அந்த நாளின் 70 வது ஆண்டு த[...]
ஐரோப்பியாவிற்கு பிரஞ்சு மக்கள் கொடுத்த அதிர்ச்சி...

ஐரோப்பியாவிற்கு பிரஞ்சு மக்கள் கொடுத்த அதிர்ச்சி...

  இன்று ஞாயிறுக்கிழமை 25.05.2014 நடந்த ஐரோப்பிய பாராளுமன்ற தேர்தலில் பிரான்சின் இனவாத கட்சியான FN அதிக இடங்களை பெற்று வெற்றி பெற்றுள்ளது.இது பிரஞ்சு மக்களால் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு கொடுத்த ஒரு இடியாக அரசியல் ஆய்வாளர்கள் வர்ணித்துள்ளார்கள்.ஏனெனில் FN கட்சியானது பிரான்ஸ், ஐரோப்பிய கூட்டமைப்பி[...]
தொடர்ந்தும் தேவை விழிப்புணர்வு.....

தொடர்ந்தும் தேவை விழிப்புணர்வு.....

      ஒரு சமூகப்பொறுபுள்ள ஒரு ஊடகமாக சிந்துபுரம் இணையாமானது தனது செய்ற்பாட்டை தொடர்ந்து செய்யும் என்பதை உறவுகளுக்கு இணையம் தெரிவித்துக்கொள்கிறது.   வட்டுக்கோட்டை விளையாட்டுக்கழக மைதானம் சம்பந்தமாக அண்மையில் இணையத்தால் விடுக்கப்பட்ட வேண்டுகோளோ,கேள்விகளோ இன்று வரை சம[...]
சிவசின்னங்கள்- உருத்திராட்சமும் அதன் மகிமையும்

சிவசின்னங்கள்- உருத்திராட்சமும் அதன் மகிமையும்

உருத்திராக்கம் வெறும் நாகரீகத்திற்காக அணிகிற அணிகலன் அல்ல.  எங்கெல்லாம் உருத்திராக்கம் வணங்கப் படுகின்றதோ அங்கெல்லாம் திருமகள் உறைகிறாள். உருத்திராக்கத்தை அணிவதால் ஒருவர் அகால மரணத்திலிருந்து தப்பலாம்.உருத்திராக்கம் குண்டலினியை (ஆதம இன்ப முனை) எழுப்புவதில் துணை புரிகின்றது. இவ்வுலகப்பேறு, விண்ணுலகப்[...]