இறுதியாக இணைக்கப்பட்டவை

மரண அறிவித்தல்-திரு.ஐயாத்துரை சிறீஞானநாதன்.

அமரர்.ஐயாத்துரை சிறீஞானநாதன்                                       ...

மேலும் வாசிக்க

மரண அறிவித்தல் திருமதி லோகநாயகி தயானந்தா

திருமதி லோகநாயகி தயானந்தா பிறப்பு : 12 செப்ரெம்பர் 1950 — இறப்பு : 12 மே 2017 யாழ். அராலி வடக்கு வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், இந்தியா சென்னை போரூரை ...

மேலும் வாசிக்க

வட்டு- விளையாட்டுக் கழகம் பிரித்தானியாவின் சித்திரைத் திருவிழா..

வட்டுக்கோட்டை விளையாட்டு கழகமும் (பிரித்தானியா ) வட்டூர் உறவுகளும் இணைந்து நடாத்தும் சித்திரை திருநாள் விளையாட்டு விழா எதிர்வரும் 23.04.2017 அன்று நடைபெறவுள்ளது. எம் மண்ணின் விளையாட்டுகளை ஊக்குவிக்கும் ...

மேலும் வாசிக்க

பன்னிரெண்டாம் ஆண்டு நினைவு வணக்கம்.

12ம் ஆண்டு நினைவு வணக்கம் வண்ணமிலா உன் எண்ணங்களையும் வஞ்சமிலா உன் பேச்சுகளையும் திண்ணம் கொண்ட உன் சிந்தனைகளையும் தீங்கிலா உன் செய்கைகளையும் கன்னம் வைத்து கடலலைகள் கவர்ந்தெடுத்து பசியாறியதோ கலையில் ...

மேலும் வாசிக்க

உண்மையை தட்டுத்தடுமாறி ஒத்துக்கொண்டார் விளையாட்டுக் கழக முன்னாள் தலைவர்..!

வட்டுக்கோட்டை விளையாட்டுக் கழகத்தின் காணி உரிம மாற்றம் தொடர்பாக எழுந்த பிரச்சனை கழகத்தை தடைவிதிக்கும் வரை கொண்டு சென்றதும், அதன் மூலம் பலவிடயங்கள் தெளிவானதும் பலரது விசனத்துக்குள்ளானதும் ...

மேலும் வாசிக்க

மரண அறிவித்தல் - திரு . செல்லத்துரை லிங்ககுரு.

திரு. செல்லத்துரை லிங்ககுரு தோற்றம்: 15 /07/ 1938                               ...

மேலும் வாசிக்க

நடப்பது என்ன..? நாம் கதைப்பது என்ன..? தீர்வு என்ன..? இதனால் லாபம் யார் அடைகிறார்கள்..?

நமது சமுகம் எவ்வளவு அறிவில் வளர்ச்சி பெற்றாலும் நமது சமுகத்தை  சுற்றி நடக்கும் சூழ்ச்சிகளை விளங்கி விழிப்படையும் சக்தியை பெறவில்லை என்றே சொல்லலாம். ஒரு பிரச்சனையின் நீதியான ...

மேலும் வாசிக்க

V.S.C கழக பதிவும்,காணி கையகப்படுத்தும் சதித் திட்டமும் அம்பலம்...!!

வட்டுக்கோட்டை விளையாட்டுக் கழகத்தை பதிவு செய்ததற்கான ஆவணம் எமக்கு கிடைத்துள்ளது. அந்த ஆவணத்தில் குறிப்பிட்ட கழகம், வலிகாமம் – மேற்கு என்பதாகவே பதியப்பட்டிப்பது குறிப்பிடத்தக்கதாகும் பாராளுமன்ற விவகார விளையாட்டுத்துறை ...

மேலும் வாசிக்க

பிரச்சனையை உருவாக்கியது யார்..? V.S.C தலைவருடனான சந்திப்பு

வட்டுக்கோட்டை விளையாட்டுக்கழகத்தின் செயற்பாடுகள் பிரதேச செயலகத்தால் இடைநிறுத்தி வைக்கப்பட்டது அதன் விசுவாசிகள் மட்டத்தில் பல்வேறுபட்ட வாதப்பிரதி வாதங்கள் வைக்கப்பட்டுள்ள நிலையில் கழகத்தின் தலைவரை தொடர்பு கொண்டது சிந்துபுரம் ...

மேலும் வாசிக்க

வட்டுக்கோட்டை விளையாட்டுக் கழகத்திற்கு தடை உத்தரவு. வேலையைக் காட்டினார் அரசியல் பிரமுகர்

வட்டுக்கோட்டை விளையாட்டுக் கழகத்திற்கு தடை உத்தரவு  ஒன்றை பிறப்பித்துள்ளதாக  சங்கனை பிரதேச செயலக செயலாளர் ஒப்பமிட்ட கடிதம் ஒன்று விளையாட்டுக் கழகத்திற்கு  கிடைக்கப்பெற்றுள்ளதாக  தகவல்கள் வெளியாகியுள்ளது. இது ...

மேலும் வாசிக்க

சிறப்பு கட்டுரைகள்

நமது இளைய சமுதாயத்துக்குள் நடப்பதென்ன ?ஆய்வலசல் (பகுதி 04)

நமது இளைய சமுதாயத்துக்குள் நடப்பதென்ன ?ஆய்வலசல் (பகுதி 04)

  எம் இளைய சமுதாயம் பற்றி ஆராயப்படும் போது புலம்பெயர் இளைய சமூதாயத்தை பற்றியும் பார்ப்பது அவசியமானது.குடும்ப சூழ்நிலையாலோ அல்லது போர்ச்சுழலாலோ எம் இளையோர் எம் மண்ணில் இருந்து பெரும் பொருட்செலவில் புலம்பெயர்கின்றனர். . தம் கல்வியை முடித்துக்கொண்டோ,அல்லது இடைநிறுத்திகொண்டோ தான் இவர்களின் இ[...]
நமது இளைய சமுதாயத்திற்குள் நடப்பது என்ன..? - ஆய்வறிக்கை (பகுதி - 03)

நமது இளைய சமுதாயத்திற்குள் நடப்பது என்ன..? - ஆய்வறிக்கை (பகுதி - 03)

  நமது இளைய சமுதாயத்திற்குள் நடப்பது என்ன..என்ற ஆய்வறிக்கையில் இப்பகுதியில்  , கல்வி நிலையை தவிர்க்கும் நிலையில் வெளிநாட்டில் சொந்தங்களோ பந்தங்களோ கைகொடுக்கும் என்ற எண்ணமும் வெளிநாட்டில் சென்று கைநிறைய பணத்தை இலகுவில் சம்பாதிக்க முடியும் என்ற கானல் நீர் போன்ற வெளிநாட்டு ஆசை சிறுவயதில் இருந்த[...]
சிந்துபுரம்  என்பது பரந்துபட்ட போராட்டத்திற்கான குறியீடு...!

சிந்துபுரம் என்பது பரந்துபட்ட போராட்டத்திற்கான குறியீடு...!

  கடந்த ஐந்து வருடங்களாக நிலத்திற்கும் புலத்திற்குமான இணைப்புப்பாலமாக சிந்துபுரம் இணையம் இருந்துவருவது உறவுகள் அறிந்ததே. அத்தோடு எம் சமூகத்தின் வாழ்வியலில் ஓர் அங்கமாக இந்த இணையம் வெற்றியுடன் நடைபோட்டு வருவதும் வெளிப்படையான உண்மை. . ஆரம்பக்காலம் தொட்டே சிந்துபுரம் இணையத்தில் வரும் செய்தி[...]
நமது இளைய சமுதாயத்திற்குள் நடப்பது என்ன..? - ஆய்வறிக்கை (பகுதி - 02)

நமது இளைய சமுதாயத்திற்குள் நடப்பது என்ன..? - ஆய்வறிக்கை (பகுதி - 02)

  எமது இளைய சமுதாயத்தின் அழிவு நோக்கிய பாதை தொடர்பாக நாம் கடந்த பகுதியில் சில ஆரம்ப விடயங்களை ஆராய்ந்தோம். தொடர்ந்து இதற்கு காரணங்கள் என்ன? இவ்விழ்ச்சி நிலைக்கு தள்ளப்படும் இளைய சமுதாயத்தின் எதிர்காலம் என்ன.? இவ்விடயம் பற்றி சமுகமோ அல்லது பெற்றோர்களோ அக்கறை கொள்ளாது ஏன்.? என்பது தொடர்பாக பல [...]
சிந்துபுரம் அபிவிருத்திக் கழகத்தின் மூன்று முக்கிய அறிவித்தல்கள்..!

சிந்துபுரம் அபிவிருத்திக் கழகத்தின் மூன்று முக்கிய அறிவித்தல்கள்..!

  சிந்துபுரம் அபிவிருத்திக் கழகத்தால் ஆரம்பிக்கப்படவுள்ள மிருதங்க வகுப்பிற்கான மிருதங்கள் புதிதாக செய்யப்படும் வேலை பூர்த்தியடைந்து உள்ளது. எனவே  மிருதங்க வகுப்புகள் விரைவில் ஆரம்பிக்கவுள்ளது . ஆகவே மிருதங்க வகுப்பில் பயில  விரும்பும் மாணவர்கள் உடினடியாக காந்திஜீ சனசமுக நிலையத்திலோ அல்லது இச[...]
தடுமாறும் வட்டுக்கோட்டை விளையாட்டுக் கழக எதிர்காலம்

தடுமாறும் வட்டுக்கோட்டை விளையாட்டுக் கழக எதிர்காலம்

  தடுமாறும் வட்டுக்கோட்டை விளையாட்டுக் கழக எதிர்காலம். வட்டுக்கோட்டை விளையாட்டுக் கழகத்தின் எதிர்காலம் தொடர்பாக கவலைக்கிடமான நிகழ்வுகள் அரங்கேறி வருகிறது அனைவரும் அறிந்ததே.   ஒரு புறம் நிர்வாகம் தனது நடவடிக்கைகளை ஒழிவு மறைவான முறையில் மேற்கொண்டு வருவதும்,வெளிப்படைத் தன்மை இன்றி ஏத[...]
ஆலயங்களில் ஆரங்கேறும் அவலங்கள் சமூகத்தின் அமைதியை குலைப்பது ஏன்.?

ஆலயங்களில் ஆரங்கேறும் அவலங்கள் சமூகத்தின் அமைதியை குலைப்பது ஏன்.?

    அண்மையில் குடமுழுக்கு நடை பெற்ற எம் கிராமத்து முதல் கோவிலான முருகையா கோவில் பிரச்சனை எம் சமூகத்தின் மத்தியில் பல வாதப்பிரதிவாதங்களையும், விமர்சனங்களையும் ஏற்படுத்தியிருப்பதாக களத்தில் நிற்கும் எம் செய்தியாளர்கள்  தெரிவிக்கின்றனர்.   கோவில்களின் பெயரில் அரங்கேறும் கூத்[...]
எங்கே போகிறது எங்கள் சமூகம்....?

எங்கே போகிறது எங்கள் சமூகம்....?

  தங்கள் இணையத்தில் எமதூர் கல்வி நிலை பற்றிய ஓர் ஆய்வை பார்க்கக் கூடியதாய் இருந்தது.இவ்வாறான ஆய்வுகள் மிகவும் நல்லது. ஓர் சுய மதிப்பீடாக இருக்கு என்பது என் கருத்து.எனினும் எமது கிராமத்தின் கல்வி பெரும் வீழ்ச்சியடைந்துள்ளது கவலையளிக்கிறது.   வெறுமனே எம் மாணவர்களுக்கான கல்வி தனியே ச[...]
வட்டுக்கோட்டை விளையாட்டுக் கழக நிர்வாகத்தைக் காணவில்லை: தேடும் கழக வீரர்கள்...!

வட்டுக்கோட்டை விளையாட்டுக் கழக நிர்வாகத்தைக் காணவில்லை: தேடும் கழக வீரர்கள்...!

  கடந்த சில வாரங்களுக்கு முன்னராக 2014 க்கான நிர்வாகத் தெரிவு என்ற பெயரில் கேலிக்கூத்தான  முறையிலும் கழக யாப்பு விதிகளுக்கு முரணான வகையிலும் ஒரு நிர்வாகம் ஒன்று அதிகார மிரட்டல்களுடன் உருவாக்கப்பட்டு இருந்தது.   எனினும் உருவாக்கப்பட்டு சில தினங்களிலேயே கழக வீரர்களும் பொதுமக்களும்  நி[...]
 நம் இளைய சமுதாயத்திற்குள் நடப்பதென்ன ? - ஆய்வறிக்கை. ( பகுதி - 01)

நம் இளைய சமுதாயத்திற்குள் நடப்பதென்ன ? - ஆய்வறிக்கை. ( பகுதி - 01)

  யாழ்பாண மாணவர்கள், இளைஞர்கள் வன்முறையாளர்களாக மாறிவருகின்றனர் என்று எச்சரிக்கை மணி அடிக்கின்றனர் உளவியல் ஆய்வாளர்கள். இதற்கு ஆதாரமாக சில புள்ளி விபரங்களையும் முன் வைக்கின்றனர்.   இந்தக்கூற்றை கருத்தாகக்கொண்டு சிந்துபுரம் அபிவிருத்திக்கழகமும்,எம் கிராமத்து இளையோரின் நிலையை அறிய க[...]