இறுதியாக இணைக்கப்பட்டவை

மரண அறிவித்தல்-திரு.ஐயாத்துரை சிறீஞானநாதன்.

அமரர்.ஐயாத்துரை சிறீஞானநாதன்                                       ...

மேலும் வாசிக்க

மரண அறிவித்தல் திருமதி லோகநாயகி தயானந்தா

திருமதி லோகநாயகி தயானந்தா பிறப்பு : 12 செப்ரெம்பர் 1950 — இறப்பு : 12 மே 2017 யாழ். அராலி வடக்கு வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், இந்தியா சென்னை போரூரை ...

மேலும் வாசிக்க

வட்டு- விளையாட்டுக் கழகம் பிரித்தானியாவின் சித்திரைத் திருவிழா..

வட்டுக்கோட்டை விளையாட்டு கழகமும் (பிரித்தானியா ) வட்டூர் உறவுகளும் இணைந்து நடாத்தும் சித்திரை திருநாள் விளையாட்டு விழா எதிர்வரும் 23.04.2017 அன்று நடைபெறவுள்ளது. எம் மண்ணின் விளையாட்டுகளை ஊக்குவிக்கும் ...

மேலும் வாசிக்க

பன்னிரெண்டாம் ஆண்டு நினைவு வணக்கம்.

12ம் ஆண்டு நினைவு வணக்கம் வண்ணமிலா உன் எண்ணங்களையும் வஞ்சமிலா உன் பேச்சுகளையும் திண்ணம் கொண்ட உன் சிந்தனைகளையும் தீங்கிலா உன் செய்கைகளையும் கன்னம் வைத்து கடலலைகள் கவர்ந்தெடுத்து பசியாறியதோ கலையில் ...

மேலும் வாசிக்க

உண்மையை தட்டுத்தடுமாறி ஒத்துக்கொண்டார் விளையாட்டுக் கழக முன்னாள் தலைவர்..!

வட்டுக்கோட்டை விளையாட்டுக் கழகத்தின் காணி உரிம மாற்றம் தொடர்பாக எழுந்த பிரச்சனை கழகத்தை தடைவிதிக்கும் வரை கொண்டு சென்றதும், அதன் மூலம் பலவிடயங்கள் தெளிவானதும் பலரது விசனத்துக்குள்ளானதும் ...

மேலும் வாசிக்க

மரண அறிவித்தல் - திரு . செல்லத்துரை லிங்ககுரு.

திரு. செல்லத்துரை லிங்ககுரு தோற்றம்: 15 /07/ 1938                               ...

மேலும் வாசிக்க

நடப்பது என்ன..? நாம் கதைப்பது என்ன..? தீர்வு என்ன..? இதனால் லாபம் யார் அடைகிறார்கள்..?

நமது சமுகம் எவ்வளவு அறிவில் வளர்ச்சி பெற்றாலும் நமது சமுகத்தை  சுற்றி நடக்கும் சூழ்ச்சிகளை விளங்கி விழிப்படையும் சக்தியை பெறவில்லை என்றே சொல்லலாம். ஒரு பிரச்சனையின் நீதியான ...

மேலும் வாசிக்க

V.S.C கழக பதிவும்,காணி கையகப்படுத்தும் சதித் திட்டமும் அம்பலம்...!!

வட்டுக்கோட்டை விளையாட்டுக் கழகத்தை பதிவு செய்ததற்கான ஆவணம் எமக்கு கிடைத்துள்ளது. அந்த ஆவணத்தில் குறிப்பிட்ட கழகம், வலிகாமம் – மேற்கு என்பதாகவே பதியப்பட்டிப்பது குறிப்பிடத்தக்கதாகும் பாராளுமன்ற விவகார விளையாட்டுத்துறை ...

மேலும் வாசிக்க

பிரச்சனையை உருவாக்கியது யார்..? V.S.C தலைவருடனான சந்திப்பு

வட்டுக்கோட்டை விளையாட்டுக்கழகத்தின் செயற்பாடுகள் பிரதேச செயலகத்தால் இடைநிறுத்தி வைக்கப்பட்டது அதன் விசுவாசிகள் மட்டத்தில் பல்வேறுபட்ட வாதப்பிரதி வாதங்கள் வைக்கப்பட்டுள்ள நிலையில் கழகத்தின் தலைவரை தொடர்பு கொண்டது சிந்துபுரம் ...

மேலும் வாசிக்க

வட்டுக்கோட்டை விளையாட்டுக் கழகத்திற்கு தடை உத்தரவு. வேலையைக் காட்டினார் அரசியல் பிரமுகர்

வட்டுக்கோட்டை விளையாட்டுக் கழகத்திற்கு தடை உத்தரவு  ஒன்றை பிறப்பித்துள்ளதாக  சங்கனை பிரதேச செயலக செயலாளர் ஒப்பமிட்ட கடிதம் ஒன்று விளையாட்டுக் கழகத்திற்கு  கிடைக்கப்பெற்றுள்ளதாக  தகவல்கள் வெளியாகியுள்ளது. இது ...

மேலும் வாசிக்க

சிறப்பு கட்டுரைகள்

"கோவிலுடன் பகைக்கிறாங்கள்" "சிவனை அழிக்கிறாங்கள்" - - **சிந்துபுர இரகசியம்** பகுதி - 07

"கோவிலுடன் பகைக்கிறாங்கள்" "சிவனை அழிக்கிறாங்கள்" - - **சிந்துபுர இரகசியம்** பகுதி - 07

மக்கள் தங்கள் மீது வைத்திருக்கும் பயம் என்றும் குறைந்து விடக்கூடாது, மக்கள் எப்படி வாழ்ந்தாலும் தம் ஆதிகார வட்டத்திற்குள் இருக்கவேண்டும், எந்த காலத்திலும்  சாதரண மக்களுக்கு நிகராக தம் பரம்பரையினர் வாழக் கூடாது, ஒட்டுமொத்த சமூகமும் ஏதோ ஒரு வழியில் தமக்கு கிழ் இருக்கவேண்டும், என்ற நோக்கங்களை அடிப்படைய[...]
ஆறாம் அகவையில் காலடி வைக்கும் சிந்துபுரம் இணையம்.

ஆறாம் அகவையில் காலடி வைக்கும் சிந்துபுரம் இணையம்.

சிந்துபுரம் இணையம் 2010 சித்திரை திருநாளன்று தனது உத்தியோகபூர்வமான சேவை ஆரம்பித்து இன்றோடு ஆறாவது ஆண்டில் காலடி எடுத்து வைக்கிறது. . கிராமத்து செய்திகள் மட்டுமல்லாது புலம்பெயர் அமைப்புக்கள் மற்றும் செயற்பாடுகளை இணையம் செய்திகளாகவும்,ஆய்வுக்கட்டுரையாகவும் வெளியிட்டு எம் உறவுகளுக்கு இடையிலான உறவுப[...]
சிந்துபுரத்தில் பெண்ணியத்தின் வாகிபாகம்..!

சிந்துபுரத்தில் பெண்ணியத்தின் வாகிபாகம்..!

  பெண்ணடிமை தீருமட்டும் பேசும் திருநாட்டு  மண்ணடிமை தீர்ந்துவருதல் முயற்கொம்பே.... (பாரதிதாசன் கவிதைகள்) ஆண்டு தோறும் மார்ச் மாதம் அனைத்துலக பெண்கள் தினம் கொண்டாடப்படுகிறது.பெண்களின் உரிமைக்காகவும் அவர்களின் சுதந்திரத்திற்காகவும் அவர்கள் தம் செயற்பாடுகளை ஊக்குவிக்கும் நோக்கு[...]
"மக்களின் நம்பிக்கையை தவறாகவே பயன்படுத்தி வந்தார்கள்" - **சிந்துபுர இரகசியம்** பகுதி - 06

"மக்களின் நம்பிக்கையை தவறாகவே பயன்படுத்தி வந்தார்கள்" - **சிந்துபுர இரகசியம்** பகுதி - 06

கோவிலடிகளின் அதிகாரங்களின் கிழ் தனது பொதுச்சொத்துக்களை பறிகொடுத்து, அன்று முதல் இன்று வரை அதை மீட்க முடியாத தூர்ப்பாக்கிய நிலையில் நமது சமுகம் இருக்கிறது என்பது வெட்கப்படவேண்டிய விடயமாக இருக்கிறது. கோவிலடிகள் தம் ஆதிகாரங்களை பொது அமைப்புகள் மீதும் பொதுச் சொத்துக்கள் மீதும் பரவலாக செலுத்தி வந்த காலங்[...]
"நீண்டகால தீட்டப் பொறியில் சிக்கிய பொதுமக்கள் சொத்துக்கள்" - **சிந்துபுர இரகசியம்** பகுதி - 05

"நீண்டகால தீட்டப் பொறியில் சிக்கிய பொதுமக்கள் சொத்துக்கள்" - **சிந்துபுர இரகசியம்** பகுதி - 05

  மேலே உள்ள சித்திரப் படம் என்ன சொல்கிறது என்பதை பலர் பலவாறு சிந்தித்திருப்பீர்கள். நீங்கள் எவ்வாறு சிந்தித்திருந்தாலும், அந்தப்படத்திற்காக நாம் சொல்லப்போகும் விளக்கம் இதுதான், ஒரு சமுகத்தை வழிநடத்தும் முறைறையே அப்படம் காட்டுகிறது. சரி நாம் நம்முடைய கதைக்கு வருவோம், எமது கிராமத்திற்கு[...]
"கோவில்கள் என்றாலே பகட்டு மைதானம் என்றாகிவிட்டதா.?"- **சிந்துபுர இரகசியம்** பகுதி - 04

"கோவில்கள் என்றாலே பகட்டு மைதானம் என்றாகிவிட்டதா.?"- **சிந்துபுர இரகசியம்** பகுதி - 04

அத்தனை விடயங்களையும் மனது ஏற்றுக் கொண்டாலும் நேராக நாம் ஏற்க மறுக்கின்றோம். இத்தகைய மனநிலையில் தான் நமது வாழ்க்கை நீண்ட காலங்களாக ஓடிக் கொண்டு இருக்கிறது. சரி, பிரச்சனைகள் என்ன..? ஏன்..? என்று ஆராய முன்னராக சில விடயங்களை இங்கே தெளிவுபடுத்த விரும்புகிறேன். கோவில்கள் - ஒரு கிராமத்திற்கு முக்கியமான[...]
"செவிடன் காதில் ஊதிய சங்கு" - **சிந்துபுர இரகசியம்** பகுதி - 03

"செவிடன் காதில் ஊதிய சங்கு" - **சிந்துபுர இரகசியம்** பகுதி - 03

வெளிநாட்டு உறவுகளாக இருந்தாலும் சரி, உள்நாட்டு உறவுகளாக இருந்தாலும் சரி, அன்று தொட்டு இன்று வரை  நாம் அனைத்து நல்லது கெட்டதும் அறிந்திருந்தபோதும் ஏதோ ஒரு காரணத்திற்காக வாயடைந்து மட்டுமே நிற்கின்றோம். இது இன்று நேற்று அல்ல, 1960 காலம் தொட்டு எமது கலாச்சாரமாகிவிட்டது. "ஊரில் ஒரு பிரச்சனை" வெளிநாட்ட[...]
தீட்டிய திட்டங்களும் திருப்புமுனைகளும் ** சிந்துபுர இரகசியம் ** - பகுதி 02

தீட்டிய திட்டங்களும் திருப்புமுனைகளும் ** சிந்துபுர இரகசியம் ** - பகுதி 02

ஆதிகார வல்லுனர்களின் ஒரே எண்ணம், குறித்த கோவிலை மட்டுமே மக்கள் நம்பியிருக்கவேண்டும். குறித்த கோவிலின் பொருளாதாரத்தை என்றும் தக்கவைக்கவேண்டும். கிராமம் முழுவதும் ஆதிகார வலிலுனர்களின் ஆதிக்கத்தில் இருக்கவேண்டும் என்பதே அவர்களின் முக்கிய நோக்கமாக இருந்தது. அவ்வதிகார வல்லுனர் கூட்டத்திற்கு தனிக் குடு[...]
இருள் மறைவில் இருக்கும் மர்மங்கள்  ** சிந்துபுர இரகசியம் ** - பகுதி 01

இருள் மறைவில் இருக்கும் மர்மங்கள் ** சிந்துபுர இரகசியம் ** - பகுதி 01

எமது கிராமம் கலைகளுக்கும் கலாச்சாரத்திற்கும் பெயர் சொல்லப்படுவதுடன் மட்டும் அல்லாது தனக்கென கல்விசார் ஆதிக்கத்தையும் கொண்டதாக இருந்தது. அதே சம நேரங்களில் கால காலமாக தொடரும் தீர்க முடியாத பல பிரச்சனைகளையும் சுமந்து இருக்கிறது. அதில் சிந்துபுரத்தின் பகுதிகளான சிவன்கோவிலடி பகுதி மற்றும் கண்ணகியம்மன் கோ[...]
சிந்துபுரம் இணையத்தின் , பொங்கல் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.. !

சிந்துபுரம் இணையத்தின் , பொங்கல் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.. !

  பண்டைக்காலத்தமிழர்கள் இயற்கைக்கும்,அதன் படைப்புக்கும் நன்றியும் மரியாதையும் செலுத்தினர் என்பதற்கான சான்று தான் தைப்பொங்கல் திருநாள்.அந்த தைப்பொங்கல் நாளே தமிழர்களின் புத்தாண்டுப்பிறப்பாகவும் இருக்கிறது. . கிரிஸ்துக்கு 31 ஆண்டுகள் மூத்தவரான திருவள்ளவரின் பிறந்த ஆண்டில் தொடங்கிய எம் [...]