இறுதியாக இணைக்கப்பட்டவை

மரண அறிவித்தல்-திரு.ஐயாத்துரை சிறீஞானநாதன்.

அமரர்.ஐயாத்துரை சிறீஞானநாதன்                                       ...

மேலும் வாசிக்க

மரண அறிவித்தல் திருமதி லோகநாயகி தயானந்தா

திருமதி லோகநாயகி தயானந்தா பிறப்பு : 12 செப்ரெம்பர் 1950 — இறப்பு : 12 மே 2017 யாழ். அராலி வடக்கு வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், இந்தியா சென்னை போரூரை ...

மேலும் வாசிக்க

வட்டு- விளையாட்டுக் கழகம் பிரித்தானியாவின் சித்திரைத் திருவிழா..

வட்டுக்கோட்டை விளையாட்டு கழகமும் (பிரித்தானியா ) வட்டூர் உறவுகளும் இணைந்து நடாத்தும் சித்திரை திருநாள் விளையாட்டு விழா எதிர்வரும் 23.04.2017 அன்று நடைபெறவுள்ளது. எம் மண்ணின் விளையாட்டுகளை ஊக்குவிக்கும் ...

மேலும் வாசிக்க

பன்னிரெண்டாம் ஆண்டு நினைவு வணக்கம்.

12ம் ஆண்டு நினைவு வணக்கம் வண்ணமிலா உன் எண்ணங்களையும் வஞ்சமிலா உன் பேச்சுகளையும் திண்ணம் கொண்ட உன் சிந்தனைகளையும் தீங்கிலா உன் செய்கைகளையும் கன்னம் வைத்து கடலலைகள் கவர்ந்தெடுத்து பசியாறியதோ கலையில் ...

மேலும் வாசிக்க

உண்மையை தட்டுத்தடுமாறி ஒத்துக்கொண்டார் விளையாட்டுக் கழக முன்னாள் தலைவர்..!

வட்டுக்கோட்டை விளையாட்டுக் கழகத்தின் காணி உரிம மாற்றம் தொடர்பாக எழுந்த பிரச்சனை கழகத்தை தடைவிதிக்கும் வரை கொண்டு சென்றதும், அதன் மூலம் பலவிடயங்கள் தெளிவானதும் பலரது விசனத்துக்குள்ளானதும் ...

மேலும் வாசிக்க

மரண அறிவித்தல் - திரு . செல்லத்துரை லிங்ககுரு.

திரு. செல்லத்துரை லிங்ககுரு தோற்றம்: 15 /07/ 1938                               ...

மேலும் வாசிக்க

நடப்பது என்ன..? நாம் கதைப்பது என்ன..? தீர்வு என்ன..? இதனால் லாபம் யார் அடைகிறார்கள்..?

நமது சமுகம் எவ்வளவு அறிவில் வளர்ச்சி பெற்றாலும் நமது சமுகத்தை  சுற்றி நடக்கும் சூழ்ச்சிகளை விளங்கி விழிப்படையும் சக்தியை பெறவில்லை என்றே சொல்லலாம். ஒரு பிரச்சனையின் நீதியான ...

மேலும் வாசிக்க

V.S.C கழக பதிவும்,காணி கையகப்படுத்தும் சதித் திட்டமும் அம்பலம்...!!

வட்டுக்கோட்டை விளையாட்டுக் கழகத்தை பதிவு செய்ததற்கான ஆவணம் எமக்கு கிடைத்துள்ளது. அந்த ஆவணத்தில் குறிப்பிட்ட கழகம், வலிகாமம் – மேற்கு என்பதாகவே பதியப்பட்டிப்பது குறிப்பிடத்தக்கதாகும் பாராளுமன்ற விவகார விளையாட்டுத்துறை ...

மேலும் வாசிக்க

பிரச்சனையை உருவாக்கியது யார்..? V.S.C தலைவருடனான சந்திப்பு

வட்டுக்கோட்டை விளையாட்டுக்கழகத்தின் செயற்பாடுகள் பிரதேச செயலகத்தால் இடைநிறுத்தி வைக்கப்பட்டது அதன் விசுவாசிகள் மட்டத்தில் பல்வேறுபட்ட வாதப்பிரதி வாதங்கள் வைக்கப்பட்டுள்ள நிலையில் கழகத்தின் தலைவரை தொடர்பு கொண்டது சிந்துபுரம் ...

மேலும் வாசிக்க

வட்டுக்கோட்டை விளையாட்டுக் கழகத்திற்கு தடை உத்தரவு. வேலையைக் காட்டினார் அரசியல் பிரமுகர்

வட்டுக்கோட்டை விளையாட்டுக் கழகத்திற்கு தடை உத்தரவு  ஒன்றை பிறப்பித்துள்ளதாக  சங்கனை பிரதேச செயலக செயலாளர் ஒப்பமிட்ட கடிதம் ஒன்று விளையாட்டுக் கழகத்திற்கு  கிடைக்கப்பெற்றுள்ளதாக  தகவல்கள் வெளியாகியுள்ளது. இது ...

மேலும் வாசிக்க

சிந்துபுரச்செய்திகள்

சிந்துபுரம் சந்திக்கும் மாவடி சந்திக்கும் இடையில் கோர விபத்து - இளைஞன் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலி.!

சிந்துபுரம் சந்திக்கும் மாவடி சந்திக்கும் இடையில் கோர விபத்து - இளைஞன் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலி.!

தெல்லிப்பளை வீதியில் சிந்துபுரம் பிரதான சந்திக்கும் மாவடி பிரதான சந்திக்கும் இடையில் பாரிய மோட்டார் சைக்கிள் விபத்து ஒன்று இன்று மாலை 5.00 (2-11-2014) அளவில் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சிந்துபுரம் பெருவளவு வீதியை அண்மித்த பகுதியிலேயே இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. .[...]
No thumbnail available

இன்று கொழும்பில் நடைபெற்ற அகில இலங்கை கலாசார பேரவை நிகழ்வுகளில் சிந்துபுரக் கலைகள்..! (வீடியோ இணைப்பு)

அகில இலங்கை கலாசாரப் பேரவையின் ஏற்பாட்டில் கொழும்பில் நடைபெற்ற கலை கலாசார நிகழ்வுகளில் நம்மூர் கலைஞர்களின் கலை நிகழ்வுகள் இடம் பெற்றுள்ளத எமது செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர். . இன்று (30-10-2104) காலை ஆரம்பமான மேற்படி நிகழ்வுகளில் எமது கலைஞர்களை முன்நிலைப்படுத்தி கலை நிகழ்வுகள் ஆரம்பமாகி மாலை[...]
சிந்துபுரம் சின்னக்கதிர்காமம் கந்தசஸ்டி சூரன்  போர் நிகழ்வுகளின் பார்வை

சிந்துபுரம் சின்னக்கதிர்காமம் கந்தசஸ்டி சூரன் போர் நிகழ்வுகளின் பார்வை

  சிந்துபுரம் சின்னக்கதிர்காமம் முருகன் தேவஸ்தான கந்த ஷட்டி சூரன் போர் இன்று வழமைபோல் இடம்பெற்றது.பெருந்திரளான பக்தர்கள் புடைசூழ இளையோரின் பங்களிப்போடு இந்த சூரன் போர் நிகழ்வு நடைபெற்றிருந்தது. . அந்த நிகழ்வில் இருந்து  அழகிய சில காட்சிகள்.. . . . தரன் ( இணைய செய்தியாளர் ) [...]
கந்தசஸ்ட்டி சூரன்போரின் வெள்ளோட்டம் எனும் ஒத்திகை நிகழ்வு இன்று நடைபெற்றுள்ளது.

கந்தசஸ்ட்டி சூரன்போரின் வெள்ளோட்டம் எனும் ஒத்திகை நிகழ்வு இன்று நடைபெற்றுள்ளது.

நாளை நடைபெறவுள்ள கந்தசஸ்ட்டி சூரன் போருக்கான ஒத்திகை வெள்ளோட்டம் சிந்துபுரத்தின் இரு பெரும் முருகன் கோவில்களானமுருகையா கோவில் மற்றும் சிந்துபுரம் சின்னக் கதிர்காம ஆலயம் ஆகியவற்றில் இன்று நடைபெற்றுள்ளது. இவ் வெள்ளோட்டமானது வழமைபோல் அப்பகுதி கிராம வீதிகள் எங்கும் எடுத்துச் செல்லப்பட்டு பொதுமக்களுக[...]
கந்தசஸ்டி சூரன் போர்களும் களமிறங்கும் சூழ்ச்சி போர்களும் - Mr. எவிடன்ஸ் ஏழுமலை

கந்தசஸ்டி சூரன் போர்களும் களமிறங்கும் சூழ்ச்சி போர்களும் - Mr. எவிடன்ஸ் ஏழுமலை

  வணக்கம் மகா சனங்களே.. என்னடா ஓருத்தன் புதுசா வந்து வணக்கம் சொல்லுறானே என்டு யோசிக்காதிங்கோ, நானும் உங்கட ஊரான்தான், கனக்க கதைச்சா மாரடைப்பு வருமாம் என்று வெளியில கதைக்கிறாங்கள் அதான் பாருங்கோ நான் அதிகம் கதைக்கிறதில்ல. என்னடான்னா இந்த ஊருல நடக்கிறத பாத்தா சும்மாவே மாரடைப்பு வந்து செத்துடுவ[...]
பிரான்சில் சிந்துபுரம் செயற்பாட்டாளர்களுக்கு  தொலைபேசி கொலைமிரட்டல்-காவல்துறையிலும் முறைப்பாடு.

பிரான்சில் சிந்துபுரம் செயற்பாட்டாளர்களுக்கு தொலைபேசி கொலைமிரட்டல்-காவல்துறையிலும் முறைப்பாடு.

கடந்த சில தினங்களாக பிரான்சில் சிந்துபுரம்  செயற்பாட்டாளர்களுக்கு கிரமமான முறையில் மர்மமான தொலைபேசி கொலைமிரட்டல் விடுக்கப்படுவதுடன்,தூசணை வார்த்தைகளுடனான அர்ச்சனையும்  நடத்தப்பட்டிருப்பதாக தெரிய வருகிறது. இதை தொடர்ந்து குறிப்பிட்ட செயற்பாட்டாளர்கள் காவல்துறையில் முறைப்பாடு செய்துள்ளதாகவும் அறியமுடிக[...]
ஆலய ஒலிபெருக்கிகளின் கதறல் - அப்பகுதி மக்கள் கடும் விசனம்

ஆலய ஒலிபெருக்கிகளின் கதறல் - அப்பகுதி மக்கள் கடும் விசனம்

  தற்போது ஆரம்பித்துள்ள கோவில் விரத விழாக்களுக்காக ஆலயங்களில் கட்டப்பட்டுள்ள ஒலி பெருக்கிகளின் கதறல் அப்பகுதிகளில் அமைந்துள்ள வீடுகளில் வசிப்பவர்களுக் பெரும் இடையூறு விளைவிப்பதாக  மக்கள் எமது செய்தியார்களிடம் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. வருடத்திற்கு 300 நாட்களுக்கு மேல் விழாக் கோலம[...]
தீப ஒளித்திருநாள் வாழ்த்துக்களும் மாவீரன் நரகாசூரனுக்கு வீர வணக்கங்களும்

தீப ஒளித்திருநாள் வாழ்த்துக்களும் மாவீரன் நரகாசூரனுக்கு வீர வணக்கங்களும்

  இன்று இந்து மக்களின் வழிபாடுகளில் ஒன்றான இயற்கையின் ஜம்பூதங்களின் ஒன்றான "தீ" யை வணங்கும் திருநாள். இத்தீப ஒளித்திருநாளில் தீபங்கள் ஏற்றி அத் தீப ஒளியில் தமது தீய குணங்கள், நமது பிடிவாதங்கள் என்பற்றை விலக்கி தூய்மையான மனங்களுடன் இவ்வுலகில் அனைவரும் ஒற்றுமையாக வாழ எமது இணையம் வாழ்த்துக்களைத[...]
இடர்கள் பல வரினும் இணையத்தின் செயற்பாடுகள் தடையின்றித் தொடரும்...!

இடர்கள் பல வரினும் இணையத்தின் செயற்பாடுகள் தடையின்றித் தொடரும்...!

  கடந்த ஐந்து வருடங்களாக வீராப்புடனும், விவேகத்துடனும், பல விமர்சனங்களுடன் நடை போட்டு வந்தது எம் இணையம்.புலத்திற்கும் நிலத்திற்குமான இணைப்புப்பாலமாய் தன் கொள்கை வழுவாது கருத்துக்களை ஆணித்தரத்துடன் சொல்லி வந்தது. உண்மைகளை உறைக்கும் படி சொன்னது. சமூக சீர் கேடுகளையும், சமூக மாற்றங்களுக்கான தேவை[...]
புதிய செய்தியாளர்களை இணைத்துக்கொள்ள இணைய நிர்வாகம் தீர்மானித்துள்ளது.

புதிய செய்தியாளர்களை இணைத்துக்கொள்ள இணைய நிர்வாகம் தீர்மானித்துள்ளது.

  கடந்த 10 ம் திகதியில் இருந்து எமது ஊரில் இருந்து செய்திகளை வழங்கி வந்த செய்தியாளர்கள் தமக்கு அச்சுறுத்தல் உள்ளது என்ற காரணத்தை கூறி விலகிக்கொண்டது உறவுகள் அறிவர். மேற்குறிப்பிட்ட செய்தியாளர்கள் விலகியதை தொடர்ந்து ஊரில் இருந்து செய்திகளை இடுவது முற்றாக நின்று போயுள்ளது. சிந்துபுரம் இணையம் எ[...]