இறுதியாக இணைக்கப்பட்டவை

மரண அறிவித்தல்-திரு.ஐயாத்துரை சிறீஞானநாதன்.

அமரர்.ஐயாத்துரை சிறீஞானநாதன்                                       ...

மேலும் வாசிக்க

மரண அறிவித்தல் திருமதி லோகநாயகி தயானந்தா

திருமதி லோகநாயகி தயானந்தா பிறப்பு : 12 செப்ரெம்பர் 1950 — இறப்பு : 12 மே 2017 யாழ். அராலி வடக்கு வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், இந்தியா சென்னை போரூரை ...

மேலும் வாசிக்க

வட்டு- விளையாட்டுக் கழகம் பிரித்தானியாவின் சித்திரைத் திருவிழா..

வட்டுக்கோட்டை விளையாட்டு கழகமும் (பிரித்தானியா ) வட்டூர் உறவுகளும் இணைந்து நடாத்தும் சித்திரை திருநாள் விளையாட்டு விழா எதிர்வரும் 23.04.2017 அன்று நடைபெறவுள்ளது. எம் மண்ணின் விளையாட்டுகளை ஊக்குவிக்கும் ...

மேலும் வாசிக்க

பன்னிரெண்டாம் ஆண்டு நினைவு வணக்கம்.

12ம் ஆண்டு நினைவு வணக்கம் வண்ணமிலா உன் எண்ணங்களையும் வஞ்சமிலா உன் பேச்சுகளையும் திண்ணம் கொண்ட உன் சிந்தனைகளையும் தீங்கிலா உன் செய்கைகளையும் கன்னம் வைத்து கடலலைகள் கவர்ந்தெடுத்து பசியாறியதோ கலையில் ...

மேலும் வாசிக்க

உண்மையை தட்டுத்தடுமாறி ஒத்துக்கொண்டார் விளையாட்டுக் கழக முன்னாள் தலைவர்..!

வட்டுக்கோட்டை விளையாட்டுக் கழகத்தின் காணி உரிம மாற்றம் தொடர்பாக எழுந்த பிரச்சனை கழகத்தை தடைவிதிக்கும் வரை கொண்டு சென்றதும், அதன் மூலம் பலவிடயங்கள் தெளிவானதும் பலரது விசனத்துக்குள்ளானதும் ...

மேலும் வாசிக்க

மரண அறிவித்தல் - திரு . செல்லத்துரை லிங்ககுரு.

திரு. செல்லத்துரை லிங்ககுரு தோற்றம்: 15 /07/ 1938                               ...

மேலும் வாசிக்க

நடப்பது என்ன..? நாம் கதைப்பது என்ன..? தீர்வு என்ன..? இதனால் லாபம் யார் அடைகிறார்கள்..?

நமது சமுகம் எவ்வளவு அறிவில் வளர்ச்சி பெற்றாலும் நமது சமுகத்தை  சுற்றி நடக்கும் சூழ்ச்சிகளை விளங்கி விழிப்படையும் சக்தியை பெறவில்லை என்றே சொல்லலாம். ஒரு பிரச்சனையின் நீதியான ...

மேலும் வாசிக்க

V.S.C கழக பதிவும்,காணி கையகப்படுத்தும் சதித் திட்டமும் அம்பலம்...!!

வட்டுக்கோட்டை விளையாட்டுக் கழகத்தை பதிவு செய்ததற்கான ஆவணம் எமக்கு கிடைத்துள்ளது. அந்த ஆவணத்தில் குறிப்பிட்ட கழகம், வலிகாமம் – மேற்கு என்பதாகவே பதியப்பட்டிப்பது குறிப்பிடத்தக்கதாகும் பாராளுமன்ற விவகார விளையாட்டுத்துறை ...

மேலும் வாசிக்க

பிரச்சனையை உருவாக்கியது யார்..? V.S.C தலைவருடனான சந்திப்பு

வட்டுக்கோட்டை விளையாட்டுக்கழகத்தின் செயற்பாடுகள் பிரதேச செயலகத்தால் இடைநிறுத்தி வைக்கப்பட்டது அதன் விசுவாசிகள் மட்டத்தில் பல்வேறுபட்ட வாதப்பிரதி வாதங்கள் வைக்கப்பட்டுள்ள நிலையில் கழகத்தின் தலைவரை தொடர்பு கொண்டது சிந்துபுரம் ...

மேலும் வாசிக்க

வட்டுக்கோட்டை விளையாட்டுக் கழகத்திற்கு தடை உத்தரவு. வேலையைக் காட்டினார் அரசியல் பிரமுகர்

வட்டுக்கோட்டை விளையாட்டுக் கழகத்திற்கு தடை உத்தரவு  ஒன்றை பிறப்பித்துள்ளதாக  சங்கனை பிரதேச செயலக செயலாளர் ஒப்பமிட்ட கடிதம் ஒன்று விளையாட்டுக் கழகத்திற்கு  கிடைக்கப்பெற்றுள்ளதாக  தகவல்கள் வெளியாகியுள்ளது. இது ...

மேலும் வாசிக்க

சிந்துபுரச்செய்திகள்

பன்முகக்கலைஞன் பஞ்சாட்சரசிவம் அவர்களுடனான செவ்வி.

பன்முகக்கலைஞன் பஞ்சாட்சரசிவம் அவர்களுடனான செவ்வி.

நாட்டுக்கூத்து,இசை,ஓவியம்,சிற்பம் என தற்புதுமையான பன்முகக்கலைஞர் திரு.பஞ்சாட்சரசிவம்.புலம்பெயர் மண்ணில் வசித்து வரும் எம் கிராமத்து மூத்த கலைஞர்.எம் கிராமம் கலைகளின் உச்சமாய் திகழ்ந்த அந்த நாட்களை நினைவுகூர்ந்து புல்லரிக்க வைத்தார்.''எது சரியோ அதுவே அழகு'' எனும் நாடக விஞ்ஞானி பேட்டோல் பிரெக்ட் அவர்க[...]
"கோவிலுடன் பகைக்கிறாங்கள்" "சிவனை அழிக்கிறாங்கள்" - - **சிந்துபுர இரகசியம்** பகுதி - 07

"கோவிலுடன் பகைக்கிறாங்கள்" "சிவனை அழிக்கிறாங்கள்" - - **சிந்துபுர இரகசியம்** பகுதி - 07

மக்கள் தங்கள் மீது வைத்திருக்கும் பயம் என்றும் குறைந்து விடக்கூடாது, மக்கள் எப்படி வாழ்ந்தாலும் தம் ஆதிகார வட்டத்திற்குள் இருக்கவேண்டும், எந்த காலத்திலும்  சாதரண மக்களுக்கு நிகராக தம் பரம்பரையினர் வாழக் கூடாது, ஒட்டுமொத்த சமூகமும் ஏதோ ஒரு வழியில் தமக்கு கிழ் இருக்கவேண்டும், என்ற நோக்கங்களை அடிப்படைய[...]
சிந்துபுரத்தில் உந்துருளி விபத்து சிறுவர்கள் காயம்.

சிந்துபுரத்தில் உந்துருளி விபத்து சிறுவர்கள் காயம்.

இன்று சிந்துபுரம் புது வீதியில் இடம்பெற்ற உந்துருளி(moto bike) விபத்தொன்றில் பதின்ம(teen age) வயதுடைய இரு சிறுவர்கள் காயங்களுக்குள்ளாகியுள்ளனர். . உந்துருளி வேகக்   கட்டுப்பாட்டை இழந்து  எதிரில்    இருந்த மதிலில்  மோதியே  மேற்படி விபத்து   இடம்பெற்றுள்ளது.விபத்தின் போது சிறுவர்கள் இருவரும் தலைக்[...]
ஆறாம் அகவையில் காலடி வைக்கும் சிந்துபுரம் இணையம்.

ஆறாம் அகவையில் காலடி வைக்கும் சிந்துபுரம் இணையம்.

சிந்துபுரம் இணையம் 2010 சித்திரை திருநாளன்று தனது உத்தியோகபூர்வமான சேவை ஆரம்பித்து இன்றோடு ஆறாவது ஆண்டில் காலடி எடுத்து வைக்கிறது. . கிராமத்து செய்திகள் மட்டுமல்லாது புலம்பெயர் அமைப்புக்கள் மற்றும் செயற்பாடுகளை இணையம் செய்திகளாகவும்,ஆய்வுக்கட்டுரையாகவும் வெளியிட்டு எம் உறவுகளுக்கு இடையிலான உறவுப[...]
சிந்துபுர இணைய சுதந்திரமும்  அதன் மீதான அச்சுறுத்தலும் -ஓர் பார்வை..

சிந்துபுர இணைய சுதந்திரமும் அதன் மீதான அச்சுறுத்தலும் -ஓர் பார்வை..

ஓர் உண்மையான ஊடகம் நடுநிலை என்பதை விடுத்து, உண்மை செய்திகளை வழங்குவதில் தான் அதன் தார்மீக கடமை தங்கியுள்ளது. ஒடுக்கப்பட்ட சமூத்தின் விடிவிற்காய் குரல் கொடுக்கும் எந்த ஊடகங்களும் நடுநிலை பற்றிய சிந்தனையை கொண்டிருப்பதில்லை. ஒவ்வோர் ஊடகங்களும் தமக்கென ஓர் சார்பு நிலையை எடுத்த படி இயங்கிக்கொண்டிருப்ப[...]
சிந்துபுரத்தில் பெண்ணியத்தின் வாகிபாகம்..!

சிந்துபுரத்தில் பெண்ணியத்தின் வாகிபாகம்..!

  பெண்ணடிமை தீருமட்டும் பேசும் திருநாட்டு  மண்ணடிமை தீர்ந்துவருதல் முயற்கொம்பே.... (பாரதிதாசன் கவிதைகள்) ஆண்டு தோறும் மார்ச் மாதம் அனைத்துலக பெண்கள் தினம் கொண்டாடப்படுகிறது.பெண்களின் உரிமைக்காகவும் அவர்களின் சுதந்திரத்திற்காகவும் அவர்கள் தம் செயற்பாடுகளை ஊக்குவிக்கும் நோக்கு[...]
"மக்களின் நம்பிக்கையை தவறாகவே பயன்படுத்தி வந்தார்கள்" - **சிந்துபுர இரகசியம்** பகுதி - 06

"மக்களின் நம்பிக்கையை தவறாகவே பயன்படுத்தி வந்தார்கள்" - **சிந்துபுர இரகசியம்** பகுதி - 06

கோவிலடிகளின் அதிகாரங்களின் கிழ் தனது பொதுச்சொத்துக்களை பறிகொடுத்து, அன்று முதல் இன்று வரை அதை மீட்க முடியாத தூர்ப்பாக்கிய நிலையில் நமது சமுகம் இருக்கிறது என்பது வெட்கப்படவேண்டிய விடயமாக இருக்கிறது. கோவிலடிகள் தம் ஆதிகாரங்களை பொது அமைப்புகள் மீதும் பொதுச் சொத்துக்கள் மீதும் பரவலாக செலுத்தி வந்த காலங்[...]
எது நடுவுநிலைமை?.. பச்சோந்திகளின் பகட்டு வேசமா..?

எது நடுவுநிலைமை?.. பச்சோந்திகளின் பகட்டு வேசமா..?

உண்மையும், நியாயமும் சிலருக்கு சில வேளைகளில் கசக்கும். ஆனால் அவை  என்றுமே கசப்பாகவே நிலைத்து நின்றுவிடுவதில்லை. காலத்தின் நியதியும், இயற்கையின் செயற்பாடுகளும் உண்மையையும், நியாயத்தையும் என்றோ ஒரு நாள் வாழ வைக்கும். இது யாராலும் மறுக்க முடியாத ஓர் சித்தாந்ததமாகும். எம் கிராமத்தின் பெயர் சம்பந்தப்ப[...]
சிந்துபுரத்தில் பட்டப்பகலில் குறுகிய நேரத்தில் இரு வீடுகளில் திருட்டு...!!

சிந்துபுரத்தில் பட்டப்பகலில் குறுகிய நேரத்தில் இரு வீடுகளில் திருட்டு...!!

வட்டுக்கோட்டை சிந்துபுரத்தில், தெல்லிப்பளை பிரதான வீதிக்கு அருகாமையில்  அமைந்துள்ள இரு வீடுகளில், இன்று காலை 9.00 மணியளவில் குறுகிய நேர இடைவெளியில் இரு திருட்டுச் சம்பவங்கள் நடந்துள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. ஆள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் பட்டப்பகலில் நடந்த மேற்படி திர[...]
"நீண்டகால தீட்டப் பொறியில் சிக்கிய பொதுமக்கள் சொத்துக்கள்" - **சிந்துபுர இரகசியம்** பகுதி - 05

"நீண்டகால தீட்டப் பொறியில் சிக்கிய பொதுமக்கள் சொத்துக்கள்" - **சிந்துபுர இரகசியம்** பகுதி - 05

  மேலே உள்ள சித்திரப் படம் என்ன சொல்கிறது என்பதை பலர் பலவாறு சிந்தித்திருப்பீர்கள். நீங்கள் எவ்வாறு சிந்தித்திருந்தாலும், அந்தப்படத்திற்காக நாம் சொல்லப்போகும் விளக்கம் இதுதான், ஒரு சமுகத்தை வழிநடத்தும் முறைறையே அப்படம் காட்டுகிறது. சரி நாம் நம்முடைய கதைக்கு வருவோம், எமது கிராமத்திற்கு[...]