இறுதியாக இணைக்கப்பட்டவை

மரண அறிவித்தல்-திரு.ஐயாத்துரை சிறீஞானநாதன்.

அமரர்.ஐயாத்துரை சிறீஞானநாதன்                                       ...

மேலும் வாசிக்க

மரண அறிவித்தல் திருமதி லோகநாயகி தயானந்தா

திருமதி லோகநாயகி தயானந்தா பிறப்பு : 12 செப்ரெம்பர் 1950 — இறப்பு : 12 மே 2017 யாழ். அராலி வடக்கு வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், இந்தியா சென்னை போரூரை ...

மேலும் வாசிக்க

வட்டு- விளையாட்டுக் கழகம் பிரித்தானியாவின் சித்திரைத் திருவிழா..

வட்டுக்கோட்டை விளையாட்டு கழகமும் (பிரித்தானியா ) வட்டூர் உறவுகளும் இணைந்து நடாத்தும் சித்திரை திருநாள் விளையாட்டு விழா எதிர்வரும் 23.04.2017 அன்று நடைபெறவுள்ளது. எம் மண்ணின் விளையாட்டுகளை ஊக்குவிக்கும் ...

மேலும் வாசிக்க

பன்னிரெண்டாம் ஆண்டு நினைவு வணக்கம்.

12ம் ஆண்டு நினைவு வணக்கம் வண்ணமிலா உன் எண்ணங்களையும் வஞ்சமிலா உன் பேச்சுகளையும் திண்ணம் கொண்ட உன் சிந்தனைகளையும் தீங்கிலா உன் செய்கைகளையும் கன்னம் வைத்து கடலலைகள் கவர்ந்தெடுத்து பசியாறியதோ கலையில் ...

மேலும் வாசிக்க

உண்மையை தட்டுத்தடுமாறி ஒத்துக்கொண்டார் விளையாட்டுக் கழக முன்னாள் தலைவர்..!

வட்டுக்கோட்டை விளையாட்டுக் கழகத்தின் காணி உரிம மாற்றம் தொடர்பாக எழுந்த பிரச்சனை கழகத்தை தடைவிதிக்கும் வரை கொண்டு சென்றதும், அதன் மூலம் பலவிடயங்கள் தெளிவானதும் பலரது விசனத்துக்குள்ளானதும் ...

மேலும் வாசிக்க

மரண அறிவித்தல் - திரு . செல்லத்துரை லிங்ககுரு.

திரு. செல்லத்துரை லிங்ககுரு தோற்றம்: 15 /07/ 1938                               ...

மேலும் வாசிக்க

நடப்பது என்ன..? நாம் கதைப்பது என்ன..? தீர்வு என்ன..? இதனால் லாபம் யார் அடைகிறார்கள்..?

நமது சமுகம் எவ்வளவு அறிவில் வளர்ச்சி பெற்றாலும் நமது சமுகத்தை  சுற்றி நடக்கும் சூழ்ச்சிகளை விளங்கி விழிப்படையும் சக்தியை பெறவில்லை என்றே சொல்லலாம். ஒரு பிரச்சனையின் நீதியான ...

மேலும் வாசிக்க

V.S.C கழக பதிவும்,காணி கையகப்படுத்தும் சதித் திட்டமும் அம்பலம்...!!

வட்டுக்கோட்டை விளையாட்டுக் கழகத்தை பதிவு செய்ததற்கான ஆவணம் எமக்கு கிடைத்துள்ளது. அந்த ஆவணத்தில் குறிப்பிட்ட கழகம், வலிகாமம் – மேற்கு என்பதாகவே பதியப்பட்டிப்பது குறிப்பிடத்தக்கதாகும் பாராளுமன்ற விவகார விளையாட்டுத்துறை ...

மேலும் வாசிக்க

பிரச்சனையை உருவாக்கியது யார்..? V.S.C தலைவருடனான சந்திப்பு

வட்டுக்கோட்டை விளையாட்டுக்கழகத்தின் செயற்பாடுகள் பிரதேச செயலகத்தால் இடைநிறுத்தி வைக்கப்பட்டது அதன் விசுவாசிகள் மட்டத்தில் பல்வேறுபட்ட வாதப்பிரதி வாதங்கள் வைக்கப்பட்டுள்ள நிலையில் கழகத்தின் தலைவரை தொடர்பு கொண்டது சிந்துபுரம் ...

மேலும் வாசிக்க

வட்டுக்கோட்டை விளையாட்டுக் கழகத்திற்கு தடை உத்தரவு. வேலையைக் காட்டினார் அரசியல் பிரமுகர்

வட்டுக்கோட்டை விளையாட்டுக் கழகத்திற்கு தடை உத்தரவு  ஒன்றை பிறப்பித்துள்ளதாக  சங்கனை பிரதேச செயலக செயலாளர் ஒப்பமிட்ட கடிதம் ஒன்று விளையாட்டுக் கழகத்திற்கு  கிடைக்கப்பெற்றுள்ளதாக  தகவல்கள் வெளியாகியுள்ளது. இது ...

மேலும் வாசிக்க

சிந்துபுரச்செய்திகள்

சிந்துபுரக்கூத்தரங்க வெளிப்பாடும் வரலாற்று பிண்ணனியும். (பகுதி 1)

சிந்துபுரக்கூத்தரங்க வெளிப்பாடும் வரலாற்று பிண்ணனியும். (பகுதி 1)

சிந்துபுரத்திற்கு கூத்தின் அறிமுகம். சங்கரத்தை பத்தரகாளி கோவில் குடும்பத்தை சேர்ந்த கணபதி ஐயர் (1709 -1794) என்பவரால் 1700 களின் நடுப்பகுதியில் சிந்துபுரத்தில் நாட்டுக்கூத்து அறிமுகப்படுத்தப்பட்டதாக செவிவழிச்செய்தியாக அறியக்கிடக்கிறது. இக்காலத்தில் வாளபிமன் எனும் கூத்தை எழுதி அதனை சிந்துபுரக்கலைஞர்[...]
பிடித்த ஏழரை.. கேலிக் கூத்தாய் போன இந்துமதக் கலாச்சாரம்..

பிடித்த ஏழரை.. கேலிக் கூத்தாய் போன இந்துமதக் கலாச்சாரம்..

ஏழரைச்சனி பிடித்தால் ஒரு காலத்தில் விலகிவிடும் என்பார்கள் .ஆனால் நமது கிராமத்திற்கு பிடித்த ஏழரையே என்று விலகும் என்று  இன்னும் தெரியவில்லை. நாகரீகமான சமூகமாக வளர வேண்டிய அனைவரும் சேர்ந்து நடத்தும் கோமாளி நாடகங்கள் சிரிப்பதா அழுவதா என்ற நிலையில் இருக்கிறது. புலம்பெயர் உறவுகளும், உள்ளூரார்களும் சே[...]
சிந்துபுர நாட்டுக்கூத்தின் ஆட்ட முறைகளும், நுணுக்கங்களும்( பகுதி 1).

சிந்துபுர நாட்டுக்கூத்தின் ஆட்ட முறைகளும், நுணுக்கங்களும்( பகுதி 1).

அறிமுகம். . சிந்துபுரத்தில் காணப்படும் கிராமியக்கலை வடிவங்களுள் விலாசக்கூத்து ,நாட்டுக்கூத்து, புரவியாட்டம்,தயிர்முட்டி அடித்தலாட்டம், கும்பச்சூரன் ஆட்டம், நடேசராட்டம்,சூரனாட்டம்,காவடியாட்டம்,கரகாட்டம்,போன்ற கலைகள் இடம்பெறுகின்றன. . இக்கலைகளில் நாட்டுக்கூத்தே சிந்துபுரத்தின், தொன்மையையும் வர[...]
கூத்து பற்றிய இரு குறுந்தொடர்கள் இணையத்தில் ஆரம்பம்.

கூத்து பற்றிய இரு குறுந்தொடர்கள் இணையத்தில் ஆரம்பம்.

கலை என்பது ஒரு இனத்தின் அல்லது சமூகத்தின் வரலாற்றுபோக்கில் அதன் சுவடுகளை பதித்துவரும் அழியாச்சுவடு. ஒரு கலை ஆரம்பத்தில் இலக்கண வரம்பிற்குட்பட்டதாய் தோன்றியது கிடையாது.ஆனால் அந்த கலையின் பயணப்போக்கில் தனக்கென ஒரு வரையறையையும், ஒழுங்கு முறையையும்,இலக்கண முறைமையையும் ஏற்படுத்திக்  கொண்டு அது முழுமையடைக[...]
கோவில்களுக்கு கடிவாளம் போட்ட அரசாங்கம்..!

கோவில்களுக்கு கடிவாளம் போட்ட அரசாங்கம்..!

இலங்கையில் உள்ள இந்து கோவில்களில் காணப்படும் பிரச்சனைகளை தீர்த்துக்கொள்ளும் வழிமுறைகள் அடங்கிய கைநூல் ஒன்றை இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம்  வெளியிட்டுள்ளது. ‘’இந்து சமய ஆலயங்களின் பரிபாலனத்திற்காக வழிகாட்டி கைநூல்’’ என்ற தலைப்பில் மேற்படி நூல் திணைக்களத்தால் அண்மையில் வெளியிடப்பட்டுள்ளது. இத்[...]
இலைமறை காய்களாக இருக்கும் அனுபவ தொழில்நுட்ப வல்லுனர்கள்..!!

இலைமறை காய்களாக இருக்கும் அனுபவ தொழில்நுட்ப வல்லுனர்கள்..!!

சிந்துபுரம் கிராமம் அனைத்துத்  துறையிலும் திறமை  வாய்ந்தவர்களை தன்னகத்தே கொண்டிருக்கிறது. பலர் எல்லாத்துறையிலும் அனுபவரீதியாகவும், கல்வி ரீதியாகவும் தேர்ச்சி பெற்று விளங்குகின்றனர். ஆனால்  தம்மை வளப்படுத்தி தமது கல்வியறிவையோ அனுபவ அறிவையோ பயன்படுத்தி தமக்கென ஒரு மையில் கல்லை நிலைநாட்டியிருப்பவர் சில[...]
பிரான்ஸ் V. S. C  இன் வருடாந்த விளையாட்டு விழா.

பிரான்ஸ் V. S. C இன் வருடாந்த விளையாட்டு விழா.

பிரான்ஸ் வட்டுக்கோட்டை விளையாட்டுக்கழகமும் பொதுமக்களும் இணைந்து நடாத்தும் வருடாந்த விளையாட்டு விழா நாளை நடைபெறுகிறது. . பிரான்ஸ் வட்டுக்கோட்டை மக்களோடு வட்டு விளையாட்டுக்கழகம் இணைந்து நடத்திவரும் விளையாட்டு விழா, ஐந்தாவது ஆண்டாக நாளை 24.05.2014 அன்று காலை 9.00 மணிக்கு மங்கள விளக்கேற்றலுடனும், [...]
வித்தியாவும் ,சிந்துபுரம் படிக்க  வேண்டிய பாடமும்...!!!!

வித்தியாவும் ,சிந்துபுரம் படிக்க வேண்டிய பாடமும்...!!!!

அண்மைக்காலமாக யாழ் குடாநாட்டில் சடுதியாக அதிகரித்துவரும் சீர்கேடுகளின் பின்ணணிகளின் அடிப்படையில், எமது கிராமமான சிந்துபுரத்தின் சமூக நிலை பற்றியும் கரிசனை செலுத்த வேண்டிய தேவை எழுந்துள்ளதாக கிராமத்தின் சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். . திட்டமிட்ட ரீதியிலோ, அல்லது தன்னிச்சையாகவோ யாழ் குடா நாடு அண[...]
சிந்துபுரம் களச்செயற்பாட்டாளர்களின் உள்ளக அறிக்கை.

சிந்துபுரம் களச்செயற்பாட்டாளர்களின் உள்ளக அறிக்கை.

சிந்துபுர களச்செயற்பாட்டாளர்கள் பிரான்ஸ் சிந்துபுரம் அபிவிருத்திக்கழகத்திற்கு ‘’ சமூகப்பணியில் நாம் கண்ட அனுபங்களும் ஆதங்கங்களும்’’ எனும் தலைப்பின் உள்ளக அறிக்கை ஒன்றை அனுப்பி வைத்துள்ளனர். எமது கிராமத்தின் தற்போதைய சமூக, கல்வி, உட்கட்டமைப்பு பற்றிய பல விடயங்களை அந்த அறிக்கை தெளிவு படுத்தியிருக்கிறத[...]
நான்காம் ஆண்டில் முன்பள்ளி ஆங்கில வகுப்பு...

நான்காம் ஆண்டில் முன்பள்ளி ஆங்கில வகுப்பு...

கடந்த 2012 வைகாசி (மே ) மாதம் 7 ம் திகதி ஆரம்பிக்கப்பட்ட சிந்துபுரம் முன்பள்ளி ஆங்கில வகுப்பு  நான்காவது ஆண்டில் காலடி எடுத்து வைக்கிறது. . பிரான்ஸ் சிந்துபுரம் அபிவிருத்திக்கழகத்தால் எம் சிறார்களின் ஆங்கில அறிவை மேம்படுத்தும் பொருட்டு மேற்படி ஆங்கில வகுப்பு ஆரம்பிக்கப்கப்பட்டிருந்தது. . ஆரம[...]