இறுதியாக இணைக்கப்பட்டவை

மரண அறிவித்தல்-திரு.ஐயாத்துரை சிறீஞானநாதன்.

அமரர்.ஐயாத்துரை சிறீஞானநாதன்                                       ...

மேலும் வாசிக்க

மரண அறிவித்தல் திருமதி லோகநாயகி தயானந்தா

திருமதி லோகநாயகி தயானந்தா பிறப்பு : 12 செப்ரெம்பர் 1950 — இறப்பு : 12 மே 2017 யாழ். அராலி வடக்கு வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், இந்தியா சென்னை போரூரை ...

மேலும் வாசிக்க

வட்டு- விளையாட்டுக் கழகம் பிரித்தானியாவின் சித்திரைத் திருவிழா..

வட்டுக்கோட்டை விளையாட்டு கழகமும் (பிரித்தானியா ) வட்டூர் உறவுகளும் இணைந்து நடாத்தும் சித்திரை திருநாள் விளையாட்டு விழா எதிர்வரும் 23.04.2017 அன்று நடைபெறவுள்ளது. எம் மண்ணின் விளையாட்டுகளை ஊக்குவிக்கும் ...

மேலும் வாசிக்க

பன்னிரெண்டாம் ஆண்டு நினைவு வணக்கம்.

12ம் ஆண்டு நினைவு வணக்கம் வண்ணமிலா உன் எண்ணங்களையும் வஞ்சமிலா உன் பேச்சுகளையும் திண்ணம் கொண்ட உன் சிந்தனைகளையும் தீங்கிலா உன் செய்கைகளையும் கன்னம் வைத்து கடலலைகள் கவர்ந்தெடுத்து பசியாறியதோ கலையில் ...

மேலும் வாசிக்க

உண்மையை தட்டுத்தடுமாறி ஒத்துக்கொண்டார் விளையாட்டுக் கழக முன்னாள் தலைவர்..!

வட்டுக்கோட்டை விளையாட்டுக் கழகத்தின் காணி உரிம மாற்றம் தொடர்பாக எழுந்த பிரச்சனை கழகத்தை தடைவிதிக்கும் வரை கொண்டு சென்றதும், அதன் மூலம் பலவிடயங்கள் தெளிவானதும் பலரது விசனத்துக்குள்ளானதும் ...

மேலும் வாசிக்க

மரண அறிவித்தல் - திரு . செல்லத்துரை லிங்ககுரு.

திரு. செல்லத்துரை லிங்ககுரு தோற்றம்: 15 /07/ 1938                               ...

மேலும் வாசிக்க

நடப்பது என்ன..? நாம் கதைப்பது என்ன..? தீர்வு என்ன..? இதனால் லாபம் யார் அடைகிறார்கள்..?

நமது சமுகம் எவ்வளவு அறிவில் வளர்ச்சி பெற்றாலும் நமது சமுகத்தை  சுற்றி நடக்கும் சூழ்ச்சிகளை விளங்கி விழிப்படையும் சக்தியை பெறவில்லை என்றே சொல்லலாம். ஒரு பிரச்சனையின் நீதியான ...

மேலும் வாசிக்க

V.S.C கழக பதிவும்,காணி கையகப்படுத்தும் சதித் திட்டமும் அம்பலம்...!!

வட்டுக்கோட்டை விளையாட்டுக் கழகத்தை பதிவு செய்ததற்கான ஆவணம் எமக்கு கிடைத்துள்ளது. அந்த ஆவணத்தில் குறிப்பிட்ட கழகம், வலிகாமம் – மேற்கு என்பதாகவே பதியப்பட்டிப்பது குறிப்பிடத்தக்கதாகும் பாராளுமன்ற விவகார விளையாட்டுத்துறை ...

மேலும் வாசிக்க

பிரச்சனையை உருவாக்கியது யார்..? V.S.C தலைவருடனான சந்திப்பு

வட்டுக்கோட்டை விளையாட்டுக்கழகத்தின் செயற்பாடுகள் பிரதேச செயலகத்தால் இடைநிறுத்தி வைக்கப்பட்டது அதன் விசுவாசிகள் மட்டத்தில் பல்வேறுபட்ட வாதப்பிரதி வாதங்கள் வைக்கப்பட்டுள்ள நிலையில் கழகத்தின் தலைவரை தொடர்பு கொண்டது சிந்துபுரம் ...

மேலும் வாசிக்க

வட்டுக்கோட்டை விளையாட்டுக் கழகத்திற்கு தடை உத்தரவு. வேலையைக் காட்டினார் அரசியல் பிரமுகர்

வட்டுக்கோட்டை விளையாட்டுக் கழகத்திற்கு தடை உத்தரவு  ஒன்றை பிறப்பித்துள்ளதாக  சங்கனை பிரதேச செயலக செயலாளர் ஒப்பமிட்ட கடிதம் ஒன்று விளையாட்டுக் கழகத்திற்கு  கிடைக்கப்பெற்றுள்ளதாக  தகவல்கள் வெளியாகியுள்ளது. இது ...

மேலும் வாசிக்க

சிந்துபுரச்செய்திகள்

மாறி மாறி பழிதீர்க்கும் போலி முகப்பு புத்தகங்கள்.

மாறி மாறி பழிதீர்க்கும் போலி முகப்பு புத்தகங்கள்.

  கடந்த சில காலங்களாக போலி முகப்பு புத்தகங்கள் முலமாக தமது கோபங்களையும் மனதில் வெளிப்படும் குரோதங்களையும் வெளிக்காட்டி ஒருவரை ஒருவர் தாக்கியும் எமது கிராமம் சம்மந்தமான பிரச்சனைகளையும் துண்டிவிடும் நோக்குடனும் சிலர் செயற்பட்டுவருகின்றதை அவதானிக்க முடிகிறது. பல தரப்பினாரக பிரிந்து தத்தமது குரோ[...]
முற்றிக்கொண்டே போகும் முருகையா கோவில் சர்ச்சை..

முற்றிக்கொண்டே போகும் முருகையா கோவில் சர்ச்சை..

  வட்டு- சிந்துபுரம் முருகையா கோவில் குடமுழுக்கு அண்மித்து வரும் நிலையில் கோவில் பங்குதாரரிடையே சர்ச்சைகள் அதிகரித்த வண்ணம் இருப்பதாக கோவில் வட்டாரங்களில் இருந்து தகவல்கள் கசிந்துள்ளன.   கோவில் கட்டுமாணப்பணிக்காக பணம் திரட்டப்படும் போது பற்றுச்சீட்டில் வட்டு மேற்கு வட்டுகோட்டை என [...]
உள்ளுர் கலைஞர்கள் புறக்கணிக்கப்படுவது தொடர்பில் யாரும் கவலை கொள்வதில்லை

உள்ளுர் கலைஞர்கள் புறக்கணிக்கப்படுவது தொடர்பில் யாரும் கவலை கொள்வதில்லை

  உள்ளுர் கலைஞர்களுக்கு உள்ளுர் கோவில்கள்  இடமளிக்காதது தொடர்பில் நாம் கவலை கொள்வதில்லை என வட்டுக்கோட்டை கலைக் குழுவினர் தெரிவித்துள்ளனர். இம்முறை ஆரம்பமாகியிருக்கும் உள்ளுர் கோவில்கள் திருவிழாக்களில் உள்ளுர் கலைஞர்களை உள்ளடக்கிய கலைக்குழுவின் கலைநிகழ்வுகள் நடைபெற அனுமதி கிடைக்காதது தொடர்பாக[...]
சிந்துபுரம் சிவன்கோவிலடி பகுதியிலுள்ள பாடசாலை வீதி புனரமைப்பு

சிந்துபுரம் சிவன்கோவிலடி பகுதியிலுள்ள பாடசாலை வீதி புனரமைப்பு

பிரதேசசபையின் நிதியில் கலைநகர் கிராம அபிவிருத்திச் சங்கத்தின் பங்களிப்புடன் சிந்துபுரம் சிவன்கோவிலடி பகுதியில் உள்ள பாடசாலை வீதி புணரமைப்பு செய்யப்பட்டுள்ளது. கடந்த பலகாலங்களாக புனரமைக்கப்படாத வீதிகளில் பாடசாலை வீதியும் ஒன்றாகும். இவ்வீதி புனரமைப்பிற்காக பிரதேசபையின் திட்டநிதி ஒதுக்கிட்டில் சிந்துபு[...]
வேகமடையும் சிந்துபுரம் அபிவிருத்திக்கழகத்தின் கல்விச்செயற்பாடுகள்.

வேகமடையும் சிந்துபுரம் அபிவிருத்திக்கழகத்தின் கல்விச்செயற்பாடுகள்.

சிந்துபுரம் அபிவிருத்திக்கழகத்தின் அணுசரணையோடும் பிரான்ஸ் வாழ் இளையோரின் பங்களிப்போடும் சிந்துபுரத்தில் புதிய  பல வகுப்புக்கள் ஆரம்பிக்கப்பட்டு நடாத்தப்பட்டு வருகின்றன. அந்த அடிப்படையில் சனி ஞாயிறு தினங்களில் மாலை 4 தொடக்கம் 5 மணிவரை சங்கீத வகுப்பு மாணவர்களின் உற்சாகமான பங்களிப்போடு அண்மையில் ஆரம்பி[...]
மின்னொளி உதைபந்தாட்டப் போட்டியில் முதல் சுற்றில் V.S.C வெற்றி

மின்னொளி உதைபந்தாட்டப் போட்டியில் முதல் சுற்றில் V.S.C வெற்றி

  சாவல்கட்டு விளையாட்டுக்கழகத்தால் நடாத்தப்படும் அணிக்கு 5 பேர் கொண்ட மின்னொளி உதைபந்தாட்டப் சுற்றுப்போட்டியில் நேற்று வட்டுக்கோட்டை விளையாட்க்கழகம் தனது முதலாவது சுற்றில் ஆதவன் விளையாட்டுக்கழகத்தை வெற்றி கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறுகிய மைதானம் மற்றும் குறுகிய கோல் கம்பங்களைக் கொண்[...]
 பட்டோலைக் காசு 83 ஆயிரமாக உயர்ந்தது: நேற்றைய கூட்டத்தில் முடிவு!

பட்டோலைக் காசு 83 ஆயிரமாக உயர்ந்தது: நேற்றைய கூட்டத்தில் முடிவு!

  நமது சமுகத்தை சேர்ந்தவர்களால், தமது வழித்தோன்றல்கள் வழியாக பரம்பரை பரம்பரையாக பிரிக்கப்பட்டு வட்டுக்கோட்டையில் இருக்கும் பிரதான  தனியார் கோவில்களுக்கு திருவிழாக்களை  பொதுமக்கள் பணத்தில் செய்துவருகின்றனர். அந்தவகையில் காசிவிசாலாட்சி சமேத காசி விஸ்வநாத சிவன் ஆலயத்திற்கும் எம்வர்கள்  பெரும் த[...]
சிந்துபுரத்தின் கொள்கை வழியை பின்பற்ற துடிக்கும் ஆதிக்கவாதிகள்..!!

சிந்துபுரத்தின் கொள்கை வழியை பின்பற்ற துடிக்கும் ஆதிக்கவாதிகள்..!!

கடந்த சில தினங்களுக்கு முன்னதாக சிவன்கோவில் சேவைத் தொண்டர்களை இணைத்து சிவன்கோவில் தலைமைப்பிடங்களால் உருவாக்கப்பட்ட சிவன்கோவில் இளைஞர் கூட்டுறவு ( sivankovilady youth union) என்ற தனியார் அமைப்பு கடந்த சில நாட்களாக மென்பந்து சுற்றுப்போட்டி ஒன்றை சங்கரத்தை இல் நடாத்திக் கொண்டு இருக்கிறது அனைவரும் அ[...]
மிருக பலிக்கெதிராய் போராடிய எம் முந்தைய தலைமுறை...!

மிருக பலிக்கெதிராய் போராடிய எம் முந்தைய தலைமுறை...!

  யாழ்ப்பாணம் கவுனவத்தை மிருகபலிக்கு எதிராக இன்று உண்ணாவிரதப்போராட்டம் ஒன்று இடம் பெற்றுள்ளது.இந்த நாகரீக சமுதாயத்தில் உயிர்பலி செய்து இறைவனிடம் தம் நேர்த்திகளை தீர்த்து தமக்குரிய கடாச்சத்தை பெற்றுகொள்வது என்பது அறியாமையின் உச்சக்கட்டம்.   கவுனாவத்தை மிருக பலியை நிறுத்தச்சொல்ல[...]
கற்பகச்சோலைக் கிராமத்தில் ஒலிபெருக்கி பாவிப்பதில்லை என ஏகமனதாக தீர்மானம்!

கற்பகச்சோலைக் கிராமத்தில் ஒலிபெருக்கி பாவிப்பதில்லை என ஏகமனதாக தீர்மானம்!

  கற்பகச்சோலைக் கிராமத்தில் ஒலிபெருக்கி பாவிக்க அப்பகுதி மக்களால் தடைவிதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சிந்துபுரத்தின் அயல் கிராமமான கற்பகச்சோலை (பழைய பெயர் பிளவத்தை) கிராமத்தில் அப்பகுதி மக்கள் ஒன்று சேர்ந்து தமது கிராமத்தில் ஒலிபெருக்கி பாவனையை தவிர்த்து கொள்வது என்ற  ஒரு முடிவை எ[...]