இறுதியாக இணைக்கப்பட்டவை

மரண அறிவித்தல்-திரு.ஐயாத்துரை சிறீஞானநாதன்.

அமரர்.ஐயாத்துரை சிறீஞானநாதன்                                       ...

மேலும் வாசிக்க

மரண அறிவித்தல் திருமதி லோகநாயகி தயானந்தா

திருமதி லோகநாயகி தயானந்தா பிறப்பு : 12 செப்ரெம்பர் 1950 — இறப்பு : 12 மே 2017 யாழ். அராலி வடக்கு வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், இந்தியா சென்னை போரூரை ...

மேலும் வாசிக்க

வட்டு- விளையாட்டுக் கழகம் பிரித்தானியாவின் சித்திரைத் திருவிழா..

வட்டுக்கோட்டை விளையாட்டு கழகமும் (பிரித்தானியா ) வட்டூர் உறவுகளும் இணைந்து நடாத்தும் சித்திரை திருநாள் விளையாட்டு விழா எதிர்வரும் 23.04.2017 அன்று நடைபெறவுள்ளது. எம் மண்ணின் விளையாட்டுகளை ஊக்குவிக்கும் ...

மேலும் வாசிக்க

பன்னிரெண்டாம் ஆண்டு நினைவு வணக்கம்.

12ம் ஆண்டு நினைவு வணக்கம் வண்ணமிலா உன் எண்ணங்களையும் வஞ்சமிலா உன் பேச்சுகளையும் திண்ணம் கொண்ட உன் சிந்தனைகளையும் தீங்கிலா உன் செய்கைகளையும் கன்னம் வைத்து கடலலைகள் கவர்ந்தெடுத்து பசியாறியதோ கலையில் ...

மேலும் வாசிக்க

உண்மையை தட்டுத்தடுமாறி ஒத்துக்கொண்டார் விளையாட்டுக் கழக முன்னாள் தலைவர்..!

வட்டுக்கோட்டை விளையாட்டுக் கழகத்தின் காணி உரிம மாற்றம் தொடர்பாக எழுந்த பிரச்சனை கழகத்தை தடைவிதிக்கும் வரை கொண்டு சென்றதும், அதன் மூலம் பலவிடயங்கள் தெளிவானதும் பலரது விசனத்துக்குள்ளானதும் ...

மேலும் வாசிக்க

மரண அறிவித்தல் - திரு . செல்லத்துரை லிங்ககுரு.

திரு. செல்லத்துரை லிங்ககுரு தோற்றம்: 15 /07/ 1938                               ...

மேலும் வாசிக்க

நடப்பது என்ன..? நாம் கதைப்பது என்ன..? தீர்வு என்ன..? இதனால் லாபம் யார் அடைகிறார்கள்..?

நமது சமுகம் எவ்வளவு அறிவில் வளர்ச்சி பெற்றாலும் நமது சமுகத்தை  சுற்றி நடக்கும் சூழ்ச்சிகளை விளங்கி விழிப்படையும் சக்தியை பெறவில்லை என்றே சொல்லலாம். ஒரு பிரச்சனையின் நீதியான ...

மேலும் வாசிக்க

V.S.C கழக பதிவும்,காணி கையகப்படுத்தும் சதித் திட்டமும் அம்பலம்...!!

வட்டுக்கோட்டை விளையாட்டுக் கழகத்தை பதிவு செய்ததற்கான ஆவணம் எமக்கு கிடைத்துள்ளது. அந்த ஆவணத்தில் குறிப்பிட்ட கழகம், வலிகாமம் – மேற்கு என்பதாகவே பதியப்பட்டிப்பது குறிப்பிடத்தக்கதாகும் பாராளுமன்ற விவகார விளையாட்டுத்துறை ...

மேலும் வாசிக்க

பிரச்சனையை உருவாக்கியது யார்..? V.S.C தலைவருடனான சந்திப்பு

வட்டுக்கோட்டை விளையாட்டுக்கழகத்தின் செயற்பாடுகள் பிரதேச செயலகத்தால் இடைநிறுத்தி வைக்கப்பட்டது அதன் விசுவாசிகள் மட்டத்தில் பல்வேறுபட்ட வாதப்பிரதி வாதங்கள் வைக்கப்பட்டுள்ள நிலையில் கழகத்தின் தலைவரை தொடர்பு கொண்டது சிந்துபுரம் ...

மேலும் வாசிக்க

வட்டுக்கோட்டை விளையாட்டுக் கழகத்திற்கு தடை உத்தரவு. வேலையைக் காட்டினார் அரசியல் பிரமுகர்

வட்டுக்கோட்டை விளையாட்டுக் கழகத்திற்கு தடை உத்தரவு  ஒன்றை பிறப்பித்துள்ளதாக  சங்கனை பிரதேச செயலக செயலாளர் ஒப்பமிட்ட கடிதம் ஒன்று விளையாட்டுக் கழகத்திற்கு  கிடைக்கப்பெற்றுள்ளதாக  தகவல்கள் வெளியாகியுள்ளது. இது ...

மேலும் வாசிக்க

சிந்துபுரச்செய்திகள்

நமது இளைய சமுதாயத்திற்குள் நடப்பது என்ன..? - ஆய்வறிக்கை (பகுதி - 03)

நமது இளைய சமுதாயத்திற்குள் நடப்பது என்ன..? - ஆய்வறிக்கை (பகுதி - 03)

  நமது இளைய சமுதாயத்திற்குள் நடப்பது என்ன..என்ற ஆய்வறிக்கையில் இப்பகுதியில்  , கல்வி நிலையை தவிர்க்கும் நிலையில் வெளிநாட்டில் சொந்தங்களோ பந்தங்களோ கைகொடுக்கும் என்ற எண்ணமும் வெளிநாட்டில் சென்று கைநிறைய பணத்தை இலகுவில் சம்பாதிக்க முடியும் என்ற கானல் நீர் போன்ற வெளிநாட்டு ஆசை சிறுவயதில் இருந்த[...]
V.S.C மைதான மண் நிரவும் பணிகள் தற்காலிகமாக இடைநிறுத்தம்.

V.S.C மைதான மண் நிரவும் பணிகள் தற்காலிகமாக இடைநிறுத்தம்.

  வட்டுக்கோட்டை விளையாட்டுக் கழக மைதானத்தை செப்பனிடும் நோக்குடன் மண் நிரவி மட்டப்படுத்தும் வேலைத்திட்டம் கடந்த 13-08-2014 அன்று ஆரம்பமாகியிருந்தது. இம்மண் நிரவும் பணிக்காக பொதுமக்களிடமும் வீரர்களிடம் நிதி சேகரிக்கப்பட்டதுடன் ஈழமக்கள் ஜனநாயக கட்சி யினாரல் (E.P.D.P) 5 லட்சம் வரையான நிதி ஒதுக்க[...]
வட்டுக்கோட்டை விளையாட்டுக் கழகத்தின்  மைதானதிற்கான மண் நிரவும் பணிகள் ஆரம்பம்.

வட்டுக்கோட்டை விளையாட்டுக் கழகத்தின் மைதானதிற்கான மண் நிரவும் பணிகள் ஆரம்பம்.

  2013 ஆண்டு  வட்டுக்கோட்டை விளையாட்டுக்கழகம் மைதானத்தை பூனரமைக்கும் திட்டம் ஒன்றை வகுத்து இருந்தது. அதன் படி மைதானம் அகலிப்பதற்காக இலுப்பை மரங்கள் அகற்றப்பட்டு மைதானத்தை விஸ்திரணம் செய்யப்பட்டிருந்தது  இருந்தது குறிப்பிடதக்கது. அதன் தொடர்ச்சியாக  இன்று மைதானத்திற்கு மண் நிரவும் பணிகள் ஆரம்ப[...]
வீதியை தனித்து துப்பரவு செய்த 'சமூகசேவகருக்கு' பொதுமக்களின் பாராட்டுக்கள்

வீதியை தனித்து துப்பரவு செய்த 'சமூகசேவகருக்கு' பொதுமக்களின் பாராட்டுக்கள்

  சிந்துபுரம் மழவைராயர் வீதியில் இருமருங்கிலும் செடிகள் வளர்ந்து பற்றைகள் உருவாகும் நிலையில் அதை அப்பகுதியில் வசிக்கும் ஒருவர் தனித்து துப்பரவு செய்துள்ளார். அவர் வட்டுக்கோட்டை விளையாட்டுக் கழகத்தின் தற்போதைய தலைவர் பதவியில் அமர்த்தப்பட்டவர் ஆவார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. இது ஒரு சிறி[...]
இணையத்தை விமர்சிக்கும் வட்டுக்கோட்டை விளையாட்டுக்கழக தலைவர்

இணையத்தை விமர்சிக்கும் வட்டுக்கோட்டை விளையாட்டுக்கழக தலைவர்

  வட்டுக்கோட்டை விளையாட்டுக் கழகத்தின் கடந்த நிர்வாகக் கூட்டம் ஒன்றில் 2014 நிர்வாகத்தின் தலைவர் எனக் கூறப்படுபவர்  கடுமையாக இணையத்தை விமர்சித்துள்ளதாக நிர்வாக உறுப்பினர்கள் எமது இணையத்திற்கு தெரிவித்துள்ளனர். விளையாட்டுக்கழகத்தின் மைதான பூனரமைப்பு நடவடிக்கை ஒன்றை மேற்கொள்ளும் நோக்குடன் கலந்[...]
நாய்க்கடியால் அவதிக்குள்ளாவதாக பாதிக்கப்பட்ட மக்கள் முறைப்பாடு

நாய்க்கடியால் அவதிக்குள்ளாவதாக பாதிக்கப்பட்ட மக்கள் முறைப்பாடு

  நாய்க் கடியால் அவதிக்குள்ளாவதாக மக்கள் முறைப்பாடு. சிந்துபுரம் பிராதன வீதியில் கூட்டுறவு சங்கத்திற்கு (சங்கக்கடை) முன்னுள்ள வைரவர் கோவிலுக்கு அருகில் உள்ள வீடொன்றில் வளர்க்கப்படும் வளர்ப்பு நாய் ஒன்று கடந்த சில காலமாக வீதியால் செல்லும் பலருக்கு கடித்து அவதிக்குள்ளாகியுள்ளதாக பாதிக்கப்பட்டவ[...]
உயர் தர (A/L) பரீட்சை தோற்றும் அனைத்து மாணவர்களுக்கும் எமது வாழ்த்துக்கள்

உயர் தர (A/L) பரீட்சை தோற்றும் அனைத்து மாணவர்களுக்கும் எமது வாழ்த்துக்கள்

  2014 ம் ஆண்டு உயர் தர (A/L ) பரீட்சைகள் நாளை ஆரம்பமாகிறது.  இப் பரிட்சையில் தோற்றும் அனைத்து மாணவ, மாணவியருக்கும் பரீட்சையில் சிறப்பாக வெற்றியடைய எமது  இணையம் சார்பான வாழ்த்துக்கள். உங்கள் எதிர்காலம் சுபீட்சமாகவும், பிரகாசமாகவும் அமையவும் உங்கள் கல்வியின் முன்றேற்றத்தை நம்பியிருக்கும் உங்க[...]
சிந்துபுரம்  என்பது பரந்துபட்ட போராட்டத்திற்கான குறியீடு...!

சிந்துபுரம் என்பது பரந்துபட்ட போராட்டத்திற்கான குறியீடு...!

  கடந்த ஐந்து வருடங்களாக நிலத்திற்கும் புலத்திற்குமான இணைப்புப்பாலமாக சிந்துபுரம் இணையம் இருந்துவருவது உறவுகள் அறிந்ததே. அத்தோடு எம் சமூகத்தின் வாழ்வியலில் ஓர் அங்கமாக இந்த இணையம் வெற்றியுடன் நடைபோட்டு வருவதும் வெளிப்படையான உண்மை. . ஆரம்பக்காலம் தொட்டே சிந்துபுரம் இணையத்தில் வரும் செய்தி[...]
நமது இளைய சமுதாயத்திற்குள் நடப்பது என்ன..? - ஆய்வறிக்கை (பகுதி - 02)

நமது இளைய சமுதாயத்திற்குள் நடப்பது என்ன..? - ஆய்வறிக்கை (பகுதி - 02)

  எமது இளைய சமுதாயத்தின் அழிவு நோக்கிய பாதை தொடர்பாக நாம் கடந்த பகுதியில் சில ஆரம்ப விடயங்களை ஆராய்ந்தோம். தொடர்ந்து இதற்கு காரணங்கள் என்ன? இவ்விழ்ச்சி நிலைக்கு தள்ளப்படும் இளைய சமுதாயத்தின் எதிர்காலம் என்ன.? இவ்விடயம் பற்றி சமுகமோ அல்லது பெற்றோர்களோ அக்கறை கொள்ளாது ஏன்.? என்பது தொடர்பாக பல [...]
சிந்துபுரம் அபிவிருத்திக் கழகத்தின் மூன்று முக்கிய அறிவித்தல்கள்..!

சிந்துபுரம் அபிவிருத்திக் கழகத்தின் மூன்று முக்கிய அறிவித்தல்கள்..!

  சிந்துபுரம் அபிவிருத்திக் கழகத்தால் ஆரம்பிக்கப்படவுள்ள மிருதங்க வகுப்பிற்கான மிருதங்கள் புதிதாக செய்யப்படும் வேலை பூர்த்தியடைந்து உள்ளது. எனவே  மிருதங்க வகுப்புகள் விரைவில் ஆரம்பிக்கவுள்ளது . ஆகவே மிருதங்க வகுப்பில் பயில  விரும்பும் மாணவர்கள் உடினடியாக காந்திஜீ சனசமுக நிலையத்திலோ அல்லது இச[...]