இறுதியாக இணைக்கப்பட்டவை

மரண அறிவித்தல்-திரு.ஐயாத்துரை சிறீஞானநாதன்.

அமரர்.ஐயாத்துரை சிறீஞானநாதன்                                       ...

மேலும் வாசிக்க

மரண அறிவித்தல் திருமதி லோகநாயகி தயானந்தா

திருமதி லோகநாயகி தயானந்தா பிறப்பு : 12 செப்ரெம்பர் 1950 — இறப்பு : 12 மே 2017 யாழ். அராலி வடக்கு வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், இந்தியா சென்னை போரூரை ...

மேலும் வாசிக்க

வட்டு- விளையாட்டுக் கழகம் பிரித்தானியாவின் சித்திரைத் திருவிழா..

வட்டுக்கோட்டை விளையாட்டு கழகமும் (பிரித்தானியா ) வட்டூர் உறவுகளும் இணைந்து நடாத்தும் சித்திரை திருநாள் விளையாட்டு விழா எதிர்வரும் 23.04.2017 அன்று நடைபெறவுள்ளது. எம் மண்ணின் விளையாட்டுகளை ஊக்குவிக்கும் ...

மேலும் வாசிக்க

பன்னிரெண்டாம் ஆண்டு நினைவு வணக்கம்.

12ம் ஆண்டு நினைவு வணக்கம் வண்ணமிலா உன் எண்ணங்களையும் வஞ்சமிலா உன் பேச்சுகளையும் திண்ணம் கொண்ட உன் சிந்தனைகளையும் தீங்கிலா உன் செய்கைகளையும் கன்னம் வைத்து கடலலைகள் கவர்ந்தெடுத்து பசியாறியதோ கலையில் ...

மேலும் வாசிக்க

உண்மையை தட்டுத்தடுமாறி ஒத்துக்கொண்டார் விளையாட்டுக் கழக முன்னாள் தலைவர்..!

வட்டுக்கோட்டை விளையாட்டுக் கழகத்தின் காணி உரிம மாற்றம் தொடர்பாக எழுந்த பிரச்சனை கழகத்தை தடைவிதிக்கும் வரை கொண்டு சென்றதும், அதன் மூலம் பலவிடயங்கள் தெளிவானதும் பலரது விசனத்துக்குள்ளானதும் ...

மேலும் வாசிக்க

மரண அறிவித்தல் - திரு . செல்லத்துரை லிங்ககுரு.

திரு. செல்லத்துரை லிங்ககுரு தோற்றம்: 15 /07/ 1938                               ...

மேலும் வாசிக்க

நடப்பது என்ன..? நாம் கதைப்பது என்ன..? தீர்வு என்ன..? இதனால் லாபம் யார் அடைகிறார்கள்..?

நமது சமுகம் எவ்வளவு அறிவில் வளர்ச்சி பெற்றாலும் நமது சமுகத்தை  சுற்றி நடக்கும் சூழ்ச்சிகளை விளங்கி விழிப்படையும் சக்தியை பெறவில்லை என்றே சொல்லலாம். ஒரு பிரச்சனையின் நீதியான ...

மேலும் வாசிக்க

V.S.C கழக பதிவும்,காணி கையகப்படுத்தும் சதித் திட்டமும் அம்பலம்...!!

வட்டுக்கோட்டை விளையாட்டுக் கழகத்தை பதிவு செய்ததற்கான ஆவணம் எமக்கு கிடைத்துள்ளது. அந்த ஆவணத்தில் குறிப்பிட்ட கழகம், வலிகாமம் – மேற்கு என்பதாகவே பதியப்பட்டிப்பது குறிப்பிடத்தக்கதாகும் பாராளுமன்ற விவகார விளையாட்டுத்துறை ...

மேலும் வாசிக்க

பிரச்சனையை உருவாக்கியது யார்..? V.S.C தலைவருடனான சந்திப்பு

வட்டுக்கோட்டை விளையாட்டுக்கழகத்தின் செயற்பாடுகள் பிரதேச செயலகத்தால் இடைநிறுத்தி வைக்கப்பட்டது அதன் விசுவாசிகள் மட்டத்தில் பல்வேறுபட்ட வாதப்பிரதி வாதங்கள் வைக்கப்பட்டுள்ள நிலையில் கழகத்தின் தலைவரை தொடர்பு கொண்டது சிந்துபுரம் ...

மேலும் வாசிக்க

வட்டுக்கோட்டை விளையாட்டுக் கழகத்திற்கு தடை உத்தரவு. வேலையைக் காட்டினார் அரசியல் பிரமுகர்

வட்டுக்கோட்டை விளையாட்டுக் கழகத்திற்கு தடை உத்தரவு  ஒன்றை பிறப்பித்துள்ளதாக  சங்கனை பிரதேச செயலக செயலாளர் ஒப்பமிட்ட கடிதம் ஒன்று விளையாட்டுக் கழகத்திற்கு  கிடைக்கப்பெற்றுள்ளதாக  தகவல்கள் வெளியாகியுள்ளது. இது ...

மேலும் வாசிக்க

சிந்துபுரச்செய்திகள்

அப்பச்சி மாமி... பெண்ணியல் விடுதலையின்  அசைக்கமுடியாதோர் அத்தியாயம்....!!

அப்பச்சி மாமி... பெண்ணியல் விடுதலையின் அசைக்கமுடியாதோர் அத்தியாயம்....!!

அப்பச்சி மாமி’ என்று செல்லமாக அழைக்கப்பட்ட ஆத்மா இன்று நம்முடன் இல்லை. அன்னாரின் திடீர் இழப்பு எம் சமூகத்தின் ஓர் உறுதியான, துணிவாக ஒரு பெண் அடையாளத்தின் இழப்பாகும். பெண்ணியல்  சரி, சமூக முன்னேற்றத்திலும் சரி தன்னிகரற்ற ஓர் தையலாக விளங்கி வந்தார். . 2004ல் இலங்கையில் சுனாமி தாக்கியிருந்த வேளை அத[...]
சிந்துபுரம் பிரதான சந்தியில் பாரிய விபத்து... மூவர் படுகாயம்...

சிந்துபுரம் பிரதான சந்தியில் பாரிய விபத்து... மூவர் படுகாயம்...

  நேற்று முன்தினம் இரவு சிந்துபுரம் பிரதான வீதியும் தெல்லிப்பளை வீதியும் சந்திக்கும் சந்தியில் பெரும் விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. இரு இளஞர்களும் ஒரு யுவதியும் படுகாயமடைந்த நிலையில் யாழ் போதன வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மேலும் தெ[...]
சும்மா இருந்த சங்கை ஊதிக் கெடுத்த கதையாய்ப் போனது அம்மன் கோவில் உரிமை பிரச்சனை

சும்மா இருந்த சங்கை ஊதிக் கெடுத்த கதையாய்ப் போனது அம்மன் கோவில் உரிமை பிரச்சனை

  வட்டுக்கோட்டை இலுப்பையடி முத்துமாரியம்மன் ஆலய பரியாலன சபை உரிமை தொடர்பாக மறைமுகமாக சிறு பிரச்சனைகள் கடந்த காலங்களாக நடைபெற்று வந்த போதும் கோவில் திருவிழா அமைதியான முறையில் வருடாவருடம் நடைபெற்று வருவது அனைவரும் அறிந்த விடயம் . கோவில் நிர்வகிக்கும் உரிமை தொடர்பாக தமக்குள் சிற்சில பிரச்சனைகள்[...]
செல்வச்சந்நதியில் எம்  சிந்துபுரக்கலைகள்..!

செல்வச்சந்நதியில் எம் சிந்துபுரக்கலைகள்..!

  யாழில் இருந்து ஒளிபரப்பாகும் DDTV தொலைக்காட்சியின் அணுசரணையில், எம் சிந்துபுர மண்ணின் கலைகளின் நிகழ்ச்சி ஒன்று இன்று இரவு செல்வச்சந்நிதி கோவிலில் நடை பெற ஏற்பாட்டாகி உள்ளது. . எம் மண்ணின் கலைகளான புரவி நடனம்,அனுமான் ஆட்டம்,மயிலாட்டம் என்பன இன்றைய இரவுத்திருவிழாவில் நிகழ்த்தப்பட உள்ளன. [...]
சிறையில் இருந்து மீண்டார் பின்கள மோதகமாமரப்பிள்ளையார்..!

சிறையில் இருந்து மீண்டார் பின்கள மோதகமாமரப்பிள்ளையார்..!

  கோவில் உரிமையாளர்களிடையே ஏற்பட்டிருந்த பல்வேறுபட்ட பிரச்சனைகளை தொடர்ந்து மூடப்பட்டிருந்த பின்கள  மோதகமாமரப்பிள்ளையார் கோவில் திறக்கப்பட்டிருப்பதாக தெரியவருகிறது. . பூசைகளோ,வருடாந்த உற்சவமோ இன்றி குறிப்பிட்ட கோவில் பலமாதங்களாக மூடப்பட்டிருந்து உறவுகள் அறிந்ததே.கோவில் உரிமைப்பிரச்சனை சம்[...]
நமது இளைய சமுதாயத்துக்குள் நடப்பதென்ன ?ஆய்வலசல் (பகுதி 04)

நமது இளைய சமுதாயத்துக்குள் நடப்பதென்ன ?ஆய்வலசல் (பகுதி 04)

  எம் இளைய சமுதாயம் பற்றி ஆராயப்படும் போது புலம்பெயர் இளைய சமூதாயத்தை பற்றியும் பார்ப்பது அவசியமானது.குடும்ப சூழ்நிலையாலோ அல்லது போர்ச்சுழலாலோ எம் இளையோர் எம் மண்ணில் இருந்து பெரும் பொருட்செலவில் புலம்பெயர்கின்றனர். . தம் கல்வியை முடித்துக்கொண்டோ,அல்லது இடைநிறுத்திகொண்டோ தான் இவர்களின் இ[...]
பெரிய அம்மன் கோவில் பிரச்சனைகள் தொடர்பாக இன்று கலந்துரையாடல்.

பெரிய அம்மன் கோவில் பிரச்சனைகள் தொடர்பாக இன்று கலந்துரையாடல்.

  வட்டுக்கோட்டை இலுப்பையடி முத்துமாரியம்மன் ஆலயத்தில் நிலவிவரும் பிரச்சனைகள் தொடர்பாக ஆலய பரிபாலனசபையினருடன் ஒரு விசேட கலந்துரையாடலை திரு.வீ.கே.ஜெகன் அவர்கள் ஒழுங்கு செய்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.  கோவில் சம்மந்தமான பிரச்சனைகள் தொடர்பாக ஒரு பகுதியினர். திரு.வீ.க[...]
நம்மூரில் வாழ்ந்து மறைந்த பெரியார்கள் பற்றிய ஆவண விபரங்கள் கோரப்படுகின்றன.

நம்மூரில் வாழ்ந்து மறைந்த பெரியார்கள் பற்றிய ஆவண விபரங்கள் கோரப்படுகின்றன.

  எமது சிந்துபுர மண்ணில் வாழ்ந்து எமது சமுகத்திற்கு அழியாத சேவை வழங்கிய கலைஞர்கள், சமுக சேவையாளர்கள், சமுகமுன்னேற்றவாதிகள், சமுகசேவைக் கல்வியளாளர்கள் என பலதரப்பட்ட நம்மூர் பெரியார்கள் தொடர்பான ஆவணத் தொகுப்பகளை உருவாக்கி அதை காலத்தால் அழியாவண்ணம் வருங்கால சந்ததியினரை நோக்கி எடுத்து செல்லும் ஆ[...]
எம் மண்ணின் கலைஞனான மா.பாஸ்கருடைய  முழு நீளத்திரைப்படம் "வஞ்சகம்" விரைவில் திரைக்கு

எம் மண்ணின் கலைஞனான மா.பாஸ்கருடைய முழு நீளத்திரைப்படம் "வஞ்சகம்" விரைவில் திரைக்கு

  எம் மண்ணின் தனித்துவக்கலைஞனான மா.பாஸ்கருடைய  முழு நீளத்திரைப்படம் வஞ்சகம்.புலம்பெயர்  வாழ்வியலின் வலிகளை சுமந்த திரைக்காவியமாக வெகு விரைவில் திரையில் ஒளிர இருக்கிறது. ராணி படைப்பகத்தின் இரண்டாவது முழு நீள திரைப் படைப்பான 'வஞ்சகம்' பிரான்ஸ் தமிழ் திரைப்படத்துறையின் மைல் கற்களில் ஒன்றாக கருத[...]
திரு விழாக் காணாத பிங்கள மோதக மாமரப்பிள்ளையார்..!!!

திரு விழாக் காணாத பிங்கள மோதக மாமரப்பிள்ளையார்..!!!

எமது கிராமத்தின் முதன்மை பிள்ளாயார் கோவிலான பின்களமோதக மாமரப்பிள்ளையார் ஆலயத்தின் வருடாந்த உட்சவம் இந்த வருடம் இடம்பெறவில்லை என செய்திகள் வெளியாகியுள்ளன. வருடாவருடம் ஆவணித்திங்களில் இங்கு அலங்காரத்திருவிழா நடைபெறுவது வழக்கமாகும்.எனினும் கோவில் பூசைகள் எதுவும் இன்றி இன்னும் மூடியே கிடக்கின்றதாகவும் அ[...]