இறுதியாக இணைக்கப்பட்டவை

மரண அறிவித்தல்-திரு.ஐயாத்துரை சிறீஞானநாதன்.

அமரர்.ஐயாத்துரை சிறீஞானநாதன்                                       ...

மேலும் வாசிக்க

மரண அறிவித்தல் திருமதி லோகநாயகி தயானந்தா

திருமதி லோகநாயகி தயானந்தா பிறப்பு : 12 செப்ரெம்பர் 1950 — இறப்பு : 12 மே 2017 யாழ். அராலி வடக்கு வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், இந்தியா சென்னை போரூரை ...

மேலும் வாசிக்க

வட்டு- விளையாட்டுக் கழகம் பிரித்தானியாவின் சித்திரைத் திருவிழா..

வட்டுக்கோட்டை விளையாட்டு கழகமும் (பிரித்தானியா ) வட்டூர் உறவுகளும் இணைந்து நடாத்தும் சித்திரை திருநாள் விளையாட்டு விழா எதிர்வரும் 23.04.2017 அன்று நடைபெறவுள்ளது. எம் மண்ணின் விளையாட்டுகளை ஊக்குவிக்கும் ...

மேலும் வாசிக்க

பன்னிரெண்டாம் ஆண்டு நினைவு வணக்கம்.

12ம் ஆண்டு நினைவு வணக்கம் வண்ணமிலா உன் எண்ணங்களையும் வஞ்சமிலா உன் பேச்சுகளையும் திண்ணம் கொண்ட உன் சிந்தனைகளையும் தீங்கிலா உன் செய்கைகளையும் கன்னம் வைத்து கடலலைகள் கவர்ந்தெடுத்து பசியாறியதோ கலையில் ...

மேலும் வாசிக்க

உண்மையை தட்டுத்தடுமாறி ஒத்துக்கொண்டார் விளையாட்டுக் கழக முன்னாள் தலைவர்..!

வட்டுக்கோட்டை விளையாட்டுக் கழகத்தின் காணி உரிம மாற்றம் தொடர்பாக எழுந்த பிரச்சனை கழகத்தை தடைவிதிக்கும் வரை கொண்டு சென்றதும், அதன் மூலம் பலவிடயங்கள் தெளிவானதும் பலரது விசனத்துக்குள்ளானதும் ...

மேலும் வாசிக்க

மரண அறிவித்தல் - திரு . செல்லத்துரை லிங்ககுரு.

திரு. செல்லத்துரை லிங்ககுரு தோற்றம்: 15 /07/ 1938                               ...

மேலும் வாசிக்க

நடப்பது என்ன..? நாம் கதைப்பது என்ன..? தீர்வு என்ன..? இதனால் லாபம் யார் அடைகிறார்கள்..?

நமது சமுகம் எவ்வளவு அறிவில் வளர்ச்சி பெற்றாலும் நமது சமுகத்தை  சுற்றி நடக்கும் சூழ்ச்சிகளை விளங்கி விழிப்படையும் சக்தியை பெறவில்லை என்றே சொல்லலாம். ஒரு பிரச்சனையின் நீதியான ...

மேலும் வாசிக்க

V.S.C கழக பதிவும்,காணி கையகப்படுத்தும் சதித் திட்டமும் அம்பலம்...!!

வட்டுக்கோட்டை விளையாட்டுக் கழகத்தை பதிவு செய்ததற்கான ஆவணம் எமக்கு கிடைத்துள்ளது. அந்த ஆவணத்தில் குறிப்பிட்ட கழகம், வலிகாமம் – மேற்கு என்பதாகவே பதியப்பட்டிப்பது குறிப்பிடத்தக்கதாகும் பாராளுமன்ற விவகார விளையாட்டுத்துறை ...

மேலும் வாசிக்க

பிரச்சனையை உருவாக்கியது யார்..? V.S.C தலைவருடனான சந்திப்பு

வட்டுக்கோட்டை விளையாட்டுக்கழகத்தின் செயற்பாடுகள் பிரதேச செயலகத்தால் இடைநிறுத்தி வைக்கப்பட்டது அதன் விசுவாசிகள் மட்டத்தில் பல்வேறுபட்ட வாதப்பிரதி வாதங்கள் வைக்கப்பட்டுள்ள நிலையில் கழகத்தின் தலைவரை தொடர்பு கொண்டது சிந்துபுரம் ...

மேலும் வாசிக்க

வட்டுக்கோட்டை விளையாட்டுக் கழகத்திற்கு தடை உத்தரவு. வேலையைக் காட்டினார் அரசியல் பிரமுகர்

வட்டுக்கோட்டை விளையாட்டுக் கழகத்திற்கு தடை உத்தரவு  ஒன்றை பிறப்பித்துள்ளதாக  சங்கனை பிரதேச செயலக செயலாளர் ஒப்பமிட்ட கடிதம் ஒன்று விளையாட்டுக் கழகத்திற்கு  கிடைக்கப்பெற்றுள்ளதாக  தகவல்கள் வெளியாகியுள்ளது. இது ...

மேலும் வாசிக்க

AF144 விமான விபத்திற்கு காரணம் வெளியிடப்பட்டது..

 

 

பிரேசில் தலை நகர் ரியோவில் இருந்து புறப்பட்ட பிரான்சின் தலைநகர் பாரிஸ் வந்து கொண்டிருந்த AIR FRANCE க்கு சொந்தமாக AF144 என்ற விமானம் ,யூன் மாதம் முதலாம் திகதி 2009 அன்று அத்திலாந்திக்சமுத்திரத்தில் விழுந்திருந்தது.

 
கடந்த 5 வருடங்களாக நடந்த விசாரணையில்,மனிதத்தவறே விமான விபத்திற்கு காரணம் என்ற முடிவிற்கு விசாரணையாளர்கள் வந்துள்ளதாக இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

 
விமானம் புறப்பட்ட 2 மணித்தியாலங்களின் பின் விமானத்தின் தொடர்பாடல் சாதனங்களின் இயக்கம் நின்று போக விமானத்தை உடனடியாக தரையிறக்கச்சொல்லி கணனி அறிவிப்பு வந்த பின்பும் விமானிகள் விமானத்தை தொடர்ந்தும் செலுத்தியுள்ளனர்.இதனால் தான் விமானம் கடலில் விழுந்தது என்று விசாரணையில் தெரியவந்துள்ளது.இந்த விமான விபத்தில் 228 பயணிகள் கொல்லப்பட்டனர்.

 

 

விமானத்தின் பாகங்கள் சுமார் இரண்டு மாதங்களின் பின்பே கடலில் கண்டுபிடிக்கப்பட்டிருந்தும்,அதன் கருப்புப்பெட்டி இரண்டு வருடங்களின் பின் விசாரணையாளர்களுக்கு கிடைத்ததும் இங்கு குறிப்பிடத்தக்கது.

 
அண்மையில் மலேசியன் எயார் லைன் விமானம் 239 பயணிகளுடன் காணாமல் போயிருந்து அறிந்ததே.அந்த விமானம் இன்று வரை கண்டு பிடிக்கப்படாமல் இருப்பதும்.காணாமல் போன விமானம் பற்றி புதுப்புது விதமான செய்திகள் வெளிவந்து கொண்டிருப்பதும் சிந்துபுர இணைய வாசகர்கள் அறிந்ததே…

 

 

 

 

 

 

பிந்திய 5 செய்திகள்

வட்டு- விளையாட்டுக் கழகம் பிரித்தானியாவின் சித்திரைத் திருவிழா..... வட்டுக்கோட்டை விளையாட்டு கழகமும் (பிரித்தானியா ) வட்டூர் உறவுகளும் இணைந்து நடாத்தும் சித்திரை திருநாள் விளையாட்டு விழா எதிர்வரும் 23.04.2017 அன்று நடை...
வ.வி.க கலைவிழா ஐந்தாவது ஆண்டாக பிரான்சில்.... பிரான்சு வட்டுக்கோட்டை விளையாட்டுக் கழகமும், பொது மக்களும் இணைந்து நடாத்தும் கலைவிழா வரும் ஞாயிறு 31.07.2016 அன்று நடைபெற இருக்கிறது. எமது சமூக இளை...
பிரான்ஸ் VSC வருடாந்த விளையாட்டு விழா. பிரான்ஸ் வட்டுக்கோட்டை விளையாட்டுக் கழகமும் பொது மக்களும் இணைந்து நடாத்தும் வருடாந்த விளையாட்டு விழா வரும் ஞாயிறு 15.05.2016 அன்று நடைபெறவுள்ளது. ஆ...
VSC பிரான்சின் வருடாந்த பொதுக்கூட்டம் 2015.... பிரான்ஸ் வட்டுக்கோட்டை விளையாட்டுக்கழகத்தின் வருடாந்த பொதுக்கூட்டம் எதிர்வரும் 27 திகதி நடைபெறும் என கழகம் அறிவித்துள்ளது. . அக வணக்கத்துடன் காலை ...
பாரிஸ் ஆடிப்பூர திருவிழாவில் சிந்துபுரக்கலைகள்.... பாரிஸ் காளிகாம்பாள் சமேத காசி விசுவேசர் தேவட்டானத்தில் இடம் பெற்ற ஆடிப்பூர திருவிழாவில் சிந்துபுரக்கலைஞர்களின் கலை நிகழ்வுகள் நடை பெற்றுள்ளது. . எ...