இறுதியாக இணைக்கப்பட்டவை

மரண அறிவித்தல்-திரு.ஐயாத்துரை சிறீஞானநாதன்.

அமரர்.ஐயாத்துரை சிறீஞானநாதன்                                       ...

மேலும் வாசிக்க

மரண அறிவித்தல் திருமதி லோகநாயகி தயானந்தா

திருமதி லோகநாயகி தயானந்தா பிறப்பு : 12 செப்ரெம்பர் 1950 — இறப்பு : 12 மே 2017 யாழ். அராலி வடக்கு வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், இந்தியா சென்னை போரூரை ...

மேலும் வாசிக்க

வட்டு- விளையாட்டுக் கழகம் பிரித்தானியாவின் சித்திரைத் திருவிழா..

வட்டுக்கோட்டை விளையாட்டு கழகமும் (பிரித்தானியா ) வட்டூர் உறவுகளும் இணைந்து நடாத்தும் சித்திரை திருநாள் விளையாட்டு விழா எதிர்வரும் 23.04.2017 அன்று நடைபெறவுள்ளது. எம் மண்ணின் விளையாட்டுகளை ஊக்குவிக்கும் ...

மேலும் வாசிக்க

பன்னிரெண்டாம் ஆண்டு நினைவு வணக்கம்.

12ம் ஆண்டு நினைவு வணக்கம் வண்ணமிலா உன் எண்ணங்களையும் வஞ்சமிலா உன் பேச்சுகளையும் திண்ணம் கொண்ட உன் சிந்தனைகளையும் தீங்கிலா உன் செய்கைகளையும் கன்னம் வைத்து கடலலைகள் கவர்ந்தெடுத்து பசியாறியதோ கலையில் ...

மேலும் வாசிக்க

உண்மையை தட்டுத்தடுமாறி ஒத்துக்கொண்டார் விளையாட்டுக் கழக முன்னாள் தலைவர்..!

வட்டுக்கோட்டை விளையாட்டுக் கழகத்தின் காணி உரிம மாற்றம் தொடர்பாக எழுந்த பிரச்சனை கழகத்தை தடைவிதிக்கும் வரை கொண்டு சென்றதும், அதன் மூலம் பலவிடயங்கள் தெளிவானதும் பலரது விசனத்துக்குள்ளானதும் ...

மேலும் வாசிக்க

மரண அறிவித்தல் - திரு . செல்லத்துரை லிங்ககுரு.

திரு. செல்லத்துரை லிங்ககுரு தோற்றம்: 15 /07/ 1938                               ...

மேலும் வாசிக்க

நடப்பது என்ன..? நாம் கதைப்பது என்ன..? தீர்வு என்ன..? இதனால் லாபம் யார் அடைகிறார்கள்..?

நமது சமுகம் எவ்வளவு அறிவில் வளர்ச்சி பெற்றாலும் நமது சமுகத்தை  சுற்றி நடக்கும் சூழ்ச்சிகளை விளங்கி விழிப்படையும் சக்தியை பெறவில்லை என்றே சொல்லலாம். ஒரு பிரச்சனையின் நீதியான ...

மேலும் வாசிக்க

V.S.C கழக பதிவும்,காணி கையகப்படுத்தும் சதித் திட்டமும் அம்பலம்...!!

வட்டுக்கோட்டை விளையாட்டுக் கழகத்தை பதிவு செய்ததற்கான ஆவணம் எமக்கு கிடைத்துள்ளது. அந்த ஆவணத்தில் குறிப்பிட்ட கழகம், வலிகாமம் – மேற்கு என்பதாகவே பதியப்பட்டிப்பது குறிப்பிடத்தக்கதாகும் பாராளுமன்ற விவகார விளையாட்டுத்துறை ...

மேலும் வாசிக்க

பிரச்சனையை உருவாக்கியது யார்..? V.S.C தலைவருடனான சந்திப்பு

வட்டுக்கோட்டை விளையாட்டுக்கழகத்தின் செயற்பாடுகள் பிரதேச செயலகத்தால் இடைநிறுத்தி வைக்கப்பட்டது அதன் விசுவாசிகள் மட்டத்தில் பல்வேறுபட்ட வாதப்பிரதி வாதங்கள் வைக்கப்பட்டுள்ள நிலையில் கழகத்தின் தலைவரை தொடர்பு கொண்டது சிந்துபுரம் ...

மேலும் வாசிக்க

வட்டுக்கோட்டை விளையாட்டுக் கழகத்திற்கு தடை உத்தரவு. வேலையைக் காட்டினார் அரசியல் பிரமுகர்

வட்டுக்கோட்டை விளையாட்டுக் கழகத்திற்கு தடை உத்தரவு  ஒன்றை பிறப்பித்துள்ளதாக  சங்கனை பிரதேச செயலக செயலாளர் ஒப்பமிட்ட கடிதம் ஒன்று விளையாட்டுக் கழகத்திற்கு  கிடைக்கப்பெற்றுள்ளதாக  தகவல்கள் வெளியாகியுள்ளது. இது ...

மேலும் வாசிக்க

அமரர் கலாதேவி சோதிநாதன் அவர்களின் நினைவஞ்சலி

Kalathevi sothinathan

வட்டுக்கோட்டை வட்டு மேற்கைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ், பிரித்தானியா New Malden ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கலாதேவி சோதிநாதன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
பாசவலை தன்னை
பக்குவமாய் பின்னிவைத்து
பூஜை செய்ய உனை
பொக்கிஷமாய் தந்துவிட்டே
காயம் வெந்திடவே..
கலா தீபமாய் அகன்றாய்
வருடம் உருண்டதம்மா
வடியும் நீர் வற்றவில்லை
விழியுள் நீ தூங்குவதால்
விழிகளோ தூங்கவில்லை
வாழுகின்றாய் எம் உயிராய்
வாடுகின்றோம் உன் நினைவில்
வாடும் கணவன்- சோதிநாதன், பிள்ளைகள்- சஜிதா, அபினா, செல்வினி, அன்புசா, மருமகன்- அனிஸ், அப்பா, சித்தப்பாமார், சித்திமார், மாமன்மார், மாமிமார், சகோதரர்கள், சகோதரிகள், மைத்துனர்மார், மைத்துனிமார்.
அன்னாரின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்வுகள் 14-12-2013 சனிக்கிழமை அன்று ந.ப 12:00 மணி தொடக்கம் பி.ப 04:00 மணிவரை Burlington Junior School, Burlington Road, Newmalden, KT3 4LT, United Kingdom, மற்றும் வட்டுக்கோட்டை, வட்டு மேற்கு ”குகானந்தவாசா” ஆகிய இடங்களில் நடைபெறும்.
இந்நிகழ்வில் உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் பங்குகொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
கந்தசாமி சோதிநாதன்(கணவர்) — பிரித்தானியா
தொலைபேசி: +442089422253
செல்லிடப்பேசி: +447961935760

பிந்திய 5 செய்திகள்

மரண அறிவித்தல் திருமதி லோகநாயகி தயானந்தா...     திருமதி லோகநாயகி தயானந்தா பிறப்பு : 12 செப்ரெம்பர் 1950 — இறப்பு : 12 மே 2017 யாழ். அராலி வடக்கு வட்டுக்க...
பன்னிரெண்டாம் ஆண்டு நினைவு வணக்கம். 12ம் ஆண்டு நினைவு வணக்கம் வண்ணமிலா உன் எண்ணங்களையும் வஞ்சமிலா உன் பேச்சுகளையும் திண்ணம் கொண்ட உன் சிந்தனைகளையும் தீங்கிலா உன் செய்கைகளையும் ...
ஓராண்டு நினைவஞ்சலி-அமரர் கிருஷ்ணர் தம்பிஐயா.... முதலாம் ஆண்டு நினைவு நாள் அமரர் கிருஷ்ணர் தம்பிஐயா. திதி :14.03.2016 -------------------------------------- வழிகாட்டி எங்கள் வாழ்வினிலே ஒளியேற...
1ம் ஆண்டு நினைவஞ்சலி – அமரர் இராசாத்தியம்மா கதிரவேலு... 1ம் ஆண்டு நினைவஞ்சலி திதி 26.09.2015 கண்கள் கரைகின்றன வேதனைகள் சோதனைகள் முடிவதே இல்லை அன்பு உள்ளம் கொண்ட இராசாத்தியம்மா பாசப்பிள்ளைகளை விட்டு ச...
முதலாம் ஆண்டு நினைவஞ்சலி-அமரர்.மு.திருமுத்துராசா.... முதலாம் ஆண்டு நினைவஞ்சலி திதி:08.06.2015 அபிப்பிராயத்தின் மொத்த வடிவமே அன்பின் சொரூபமே ஆராத்துயரில் நாங்கள் - இன்றும் உங்கள் குரல் கேட்க துடிக்க...