இறுதியாக இணைக்கப்பட்டவை

மரண அறிவித்தல் திருமதி லோகநாயகி தயானந்தா

திருமதி லோகநாயகி தயானந்தா பிறப்பு : 12 செப்ரெம்பர் 1950 — இறப்பு : 12 மே 2017 யாழ். அராலி வடக்கு வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், இந்தியா சென்னை போரூரை ...

மேலும் வாசிக்க

வட்டு- விளையாட்டுக் கழகம் பிரித்தானியாவின் சித்திரைத் திருவிழா..

வட்டுக்கோட்டை விளையாட்டு கழகமும் (பிரித்தானியா ) வட்டூர் உறவுகளும் இணைந்து நடாத்தும் சித்திரை திருநாள் விளையாட்டு விழா எதிர்வரும் 23.04.2017 அன்று நடைபெறவுள்ளது. எம் மண்ணின் விளையாட்டுகளை ஊக்குவிக்கும் ...

மேலும் வாசிக்க

பன்னிரெண்டாம் ஆண்டு நினைவு வணக்கம்.

12ம் ஆண்டு நினைவு வணக்கம் வண்ணமிலா உன் எண்ணங்களையும் வஞ்சமிலா உன் பேச்சுகளையும் திண்ணம் கொண்ட உன் சிந்தனைகளையும் தீங்கிலா உன் செய்கைகளையும் கன்னம் வைத்து கடலலைகள் கவர்ந்தெடுத்து பசியாறியதோ கலையில் ...

மேலும் வாசிக்க

உண்மையை தட்டுத்தடுமாறி ஒத்துக்கொண்டார் விளையாட்டுக் கழக முன்னாள் தலைவர்..!

வட்டுக்கோட்டை விளையாட்டுக் கழகத்தின் காணி உரிம மாற்றம் தொடர்பாக எழுந்த பிரச்சனை கழகத்தை தடைவிதிக்கும் வரை கொண்டு சென்றதும், அதன் மூலம் பலவிடயங்கள் தெளிவானதும் பலரது விசனத்துக்குள்ளானதும் ...

மேலும் வாசிக்க

மரண அறிவித்தல் - திரு . செல்லத்துரை லிங்ககுரு.

திரு. செல்லத்துரை லிங்ககுரு தோற்றம்: 15 /07/ 1938                               ...

மேலும் வாசிக்க

நடப்பது என்ன..? நாம் கதைப்பது என்ன..? தீர்வு என்ன..? இதனால் லாபம் யார் அடைகிறார்கள்..?

நமது சமுகம் எவ்வளவு அறிவில் வளர்ச்சி பெற்றாலும் நமது சமுகத்தை  சுற்றி நடக்கும் சூழ்ச்சிகளை விளங்கி விழிப்படையும் சக்தியை பெறவில்லை என்றே சொல்லலாம். ஒரு பிரச்சனையின் நீதியான ...

மேலும் வாசிக்க

V.S.C கழக பதிவும்,காணி கையகப்படுத்தும் சதித் திட்டமும் அம்பலம்...!!

வட்டுக்கோட்டை விளையாட்டுக் கழகத்தை பதிவு செய்ததற்கான ஆவணம் எமக்கு கிடைத்துள்ளது. அந்த ஆவணத்தில் குறிப்பிட்ட கழகம், வலிகாமம் – மேற்கு என்பதாகவே பதியப்பட்டிப்பது குறிப்பிடத்தக்கதாகும் பாராளுமன்ற விவகார விளையாட்டுத்துறை ...

மேலும் வாசிக்க

பிரச்சனையை உருவாக்கியது யார்..? V.S.C தலைவருடனான சந்திப்பு

வட்டுக்கோட்டை விளையாட்டுக்கழகத்தின் செயற்பாடுகள் பிரதேச செயலகத்தால் இடைநிறுத்தி வைக்கப்பட்டது அதன் விசுவாசிகள் மட்டத்தில் பல்வேறுபட்ட வாதப்பிரதி வாதங்கள் வைக்கப்பட்டுள்ள நிலையில் கழகத்தின் தலைவரை தொடர்பு கொண்டது சிந்துபுரம் ...

மேலும் வாசிக்க

வட்டுக்கோட்டை விளையாட்டுக் கழகத்திற்கு தடை உத்தரவு. வேலையைக் காட்டினார் அரசியல் பிரமுகர்

வட்டுக்கோட்டை விளையாட்டுக் கழகத்திற்கு தடை உத்தரவு  ஒன்றை பிறப்பித்துள்ளதாக  சங்கனை பிரதேச செயலக செயலாளர் ஒப்பமிட்ட கடிதம் ஒன்று விளையாட்டுக் கழகத்திற்கு  கிடைக்கப்பெற்றுள்ளதாக  தகவல்கள் வெளியாகியுள்ளது. இது ...

மேலும் வாசிக்க

உறுதியான நிலையில் வட்டுக்கோட்டை விழையாட்டுக் கழகத்திற்க்கு எதுவும் இல்லை

கடந்த சில தினங்களுக்கு முன்னர் வட்டுக்கோட்டை கழக நிர்வாகத்திற்கு எதிராக கையெழுத்து துண்டு பிரசுரம் ஒன்றை வெளியிடப்பட்டுள்ளது. 2013 ஆண்டுக்கு பின்னர் கழகத்தின் எத்தனை நிர்வாகம் மாற்றப்பட்டாலும் ...

மேலும் வாசிக்க

மரண அறிவித்தல் – திரு . செல்லத்துரை லிங்ககுரு.

116839

திரு. செல்லத்துரை லிங்ககுரு

தோற்றம்: 15 /07/ 1938

flowers-2

                               மறைவு : 27/10/ 2016

யாழ். வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், வட்டுக்கோட்டை வட்டுமேற்கை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லத்துரை லிங்ககுரு அவர்கள் 27-10-2016 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை வீரலட்சுமி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான தம்பிராசா மகேஸ்வரியம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

அருள்மணித்தேவி அவர்களின் அன்புக் கணவரும்,

நடனசிவா(லண்டன்), சிவகுமரன்(லண்டன்), மஞ்சுளா(பிரான்ஸ்), திருகோமளா(இலங்கை), சுமங்கலா(பிரான்ஸ்), தபோநிதி(பிரான்ஸ்), கோமேதகா(இலங்கை) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்ற சர்வசண்முகநாதன், பரமேஸ்வரநாதன், நரேந்திரநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற திருமணித்தேவி, நவமணித்தேவி, அருணகிரிநாதன், காலஞ்சென்ற குகபாலன், குகநேசன், செல்வக்குமார், புஸ்பாதேவி, பத்மாதேவி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சிவசோதி, சிவலதா, கேசவராசா, ஜெகதீஸ்வரன், சுரேஸ், சுரேந்திரன், கேதாரீசன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

ஆயுசன், கியாசன், சயிஸ், லோஜிகா, நங்குசா, பிரவின், பிரசாத், கேமன், கார்த்திகா, கரிதரன், தர்சினி, திவ்யா, பிரதீப், கிசோன், தன்சிக், சஜின், சுஷானி, திபேசன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின்  இறுதிக்கிரியை 30-10-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10.00 முதல் பி.ப 02.00 மணி வரை அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கொத்தித்துறை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

தொடர்புகளுக்கு
மனைவி — இலங்கை
தொலைபேசி: +94217900703
நடனசிவா(மகன்) — பிரித்தானியா
தொலைபேசி: +442037595775
செல்லிடப்பேசி: +447445336070
சிவகுமரன்(மகன்) — பிரித்தானியா
தொலைபேசி: +442036024186
செல்லிடப்பேசி: +447958048040
கேசவராசா(மருமகன்) — பிரான்ஸ்
தொலைபேசி: +33673942591
செல்லிடப்பேசி: +33951149180
ஜெகதீஸ்வரன்(மருமகன்) — இலங்கை
செல்லிடப்பேசி: +94776356856
சுரேஸ்(மருமகன்) — பிரான்ஸ்
தொலைபேசி: +33954567047
செல்லிடப்பேசி: +33658457226
சுரேந்திரன்(மருமகன்) — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33753038069
கேதாரீசன்(மருமகன்) — இலங்கை
செல்லிடப்பேசி: +94775410580

.

.

பிந்திய 5 செய்திகள்

மரண அறிவித்தல் திருமதி லோகநாயகி தயானந்தா... திருமதி லோகநாயகி தயானந்தா பிறப்பு : 12 செப்ரெம்பர் 1950 — இறப்பு : 12 மே 2017 யாழ். அராலி வடக்கு வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், இந்தியா சென்னை...
மரண அறிவித்தல்-திரு சிவப்பிரகாசம் சதானந்தன்....                                                                                 மலர்வு : 30 .12. 1957                                      ...
அகாலமரணம்-திரு லிங்கவிஜிதன் கிருபாநாயகம்.... திரு. லிங்கவிஜிதன் கிருபாநாயகம் தாயின் மடியில் :30.07.1994                                         நீரின் பிடியில்:25.04.2016 திருகோணமலையைப...
அகாலமரணம் -திரு. கஜன் கலாபாகன் திரு கஜன் கலாபாகன் தாயின் மடியில் 21.09.1991                                                 நீரின் பிடியில் 25.04.2016 யாழ். வட்டுக்கோட்டையை...
மரண அறிவித்தல்.திருமதி தாமோதரம்பிள்ளை பரமேஸ்வரி.... திருமதி. தாமோதரம்பிள்ளை பரமேஸ்வரி பிறப்பு : 13 ஏப்ரல் 1929                                           இறப்பு : 7 ஏப்ரல் 2016 யாழ். வட்...