இறுதியாக இணைக்கப்பட்டவை

மரண அறிவித்தல்-திரு.ஐயாத்துரை சிறீஞானநாதன்.

அமரர்.ஐயாத்துரை சிறீஞானநாதன்                                       ...

மேலும் வாசிக்க

மரண அறிவித்தல் திருமதி லோகநாயகி தயானந்தா

திருமதி லோகநாயகி தயானந்தா பிறப்பு : 12 செப்ரெம்பர் 1950 — இறப்பு : 12 மே 2017 யாழ். அராலி வடக்கு வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், இந்தியா சென்னை போரூரை ...

மேலும் வாசிக்க

வட்டு- விளையாட்டுக் கழகம் பிரித்தானியாவின் சித்திரைத் திருவிழா..

வட்டுக்கோட்டை விளையாட்டு கழகமும் (பிரித்தானியா ) வட்டூர் உறவுகளும் இணைந்து நடாத்தும் சித்திரை திருநாள் விளையாட்டு விழா எதிர்வரும் 23.04.2017 அன்று நடைபெறவுள்ளது. எம் மண்ணின் விளையாட்டுகளை ஊக்குவிக்கும் ...

மேலும் வாசிக்க

பன்னிரெண்டாம் ஆண்டு நினைவு வணக்கம்.

12ம் ஆண்டு நினைவு வணக்கம் வண்ணமிலா உன் எண்ணங்களையும் வஞ்சமிலா உன் பேச்சுகளையும் திண்ணம் கொண்ட உன் சிந்தனைகளையும் தீங்கிலா உன் செய்கைகளையும் கன்னம் வைத்து கடலலைகள் கவர்ந்தெடுத்து பசியாறியதோ கலையில் ...

மேலும் வாசிக்க

உண்மையை தட்டுத்தடுமாறி ஒத்துக்கொண்டார் விளையாட்டுக் கழக முன்னாள் தலைவர்..!

வட்டுக்கோட்டை விளையாட்டுக் கழகத்தின் காணி உரிம மாற்றம் தொடர்பாக எழுந்த பிரச்சனை கழகத்தை தடைவிதிக்கும் வரை கொண்டு சென்றதும், அதன் மூலம் பலவிடயங்கள் தெளிவானதும் பலரது விசனத்துக்குள்ளானதும் ...

மேலும் வாசிக்க

மரண அறிவித்தல் - திரு . செல்லத்துரை லிங்ககுரு.

திரு. செல்லத்துரை லிங்ககுரு தோற்றம்: 15 /07/ 1938                               ...

மேலும் வாசிக்க

நடப்பது என்ன..? நாம் கதைப்பது என்ன..? தீர்வு என்ன..? இதனால் லாபம் யார் அடைகிறார்கள்..?

நமது சமுகம் எவ்வளவு அறிவில் வளர்ச்சி பெற்றாலும் நமது சமுகத்தை  சுற்றி நடக்கும் சூழ்ச்சிகளை விளங்கி விழிப்படையும் சக்தியை பெறவில்லை என்றே சொல்லலாம். ஒரு பிரச்சனையின் நீதியான ...

மேலும் வாசிக்க

V.S.C கழக பதிவும்,காணி கையகப்படுத்தும் சதித் திட்டமும் அம்பலம்...!!

வட்டுக்கோட்டை விளையாட்டுக் கழகத்தை பதிவு செய்ததற்கான ஆவணம் எமக்கு கிடைத்துள்ளது. அந்த ஆவணத்தில் குறிப்பிட்ட கழகம், வலிகாமம் – மேற்கு என்பதாகவே பதியப்பட்டிப்பது குறிப்பிடத்தக்கதாகும் பாராளுமன்ற விவகார விளையாட்டுத்துறை ...

மேலும் வாசிக்க

பிரச்சனையை உருவாக்கியது யார்..? V.S.C தலைவருடனான சந்திப்பு

வட்டுக்கோட்டை விளையாட்டுக்கழகத்தின் செயற்பாடுகள் பிரதேச செயலகத்தால் இடைநிறுத்தி வைக்கப்பட்டது அதன் விசுவாசிகள் மட்டத்தில் பல்வேறுபட்ட வாதப்பிரதி வாதங்கள் வைக்கப்பட்டுள்ள நிலையில் கழகத்தின் தலைவரை தொடர்பு கொண்டது சிந்துபுரம் ...

மேலும் வாசிக்க

வட்டுக்கோட்டை விளையாட்டுக் கழகத்திற்கு தடை உத்தரவு. வேலையைக் காட்டினார் அரசியல் பிரமுகர்

வட்டுக்கோட்டை விளையாட்டுக் கழகத்திற்கு தடை உத்தரவு  ஒன்றை பிறப்பித்துள்ளதாக  சங்கனை பிரதேச செயலக செயலாளர் ஒப்பமிட்ட கடிதம் ஒன்று விளையாட்டுக் கழகத்திற்கு  கிடைக்கப்பெற்றுள்ளதாக  தகவல்கள் வெளியாகியுள்ளது. இது ...

மேலும் வாசிக்க

மரண அறிவித்தல்-திரு சிவப்பிரகாசம் சதானந்தன்.

13495314_1216017235109866_6652623526307279639_n

                                                                                மலர்வு : 30 .12. 1957

flowers-2

                                      உதிர்வு : 23 .06. 2016

யாழ். வட்டுக்கோட்டை, வட்டு கிழக்கைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Villeneuve Le Roi ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சிவப்பிரகாசம் சதானந்தன் அவர்கள் 23-06-2016 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற சிவப்பிரகாசம், வாலாம்பாள் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சுப்பிரமணியம், பராசக்தி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

கேசமாலினி அவர்களின் அன்புக் கணவரும்,

சுஜந்தினி, லக்ஸ்மிலா, கிரிசாந்த், அட்சயா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சித்திரலதா, அரியலதா, இராசானந்தன், புஸ்பலதா, குகானந்தன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

தமிழ்மோகன் அவர்களின் அன்பு மாமனாரும்,

யோகராசா, அன்பழகன், மித்திரன், கோமதி, சியாமினி, காலஞ்சென்ற பேரின்பமலர், ஏகாம்பரநாதன், கலைவாணி, பிரபாகரன், காலஞ்சென்ற சந்திரசேகரன், சசிகரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

பிரேமாவதி, கோகுலேஸ்வரன், ஜெயமாலினி, அறிவரசி ஆகியோரின் உடன் பிறவாச் சகோதரரும்,

ஜெயசிவா, வருணிகா, சாத்வீகன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

 

மனைவி — பிரான்ஸ்
தொலைபேசி: +33149611420
கிரிசாந்த்(மகன்) — பிரான்ஸ்
தொலைபேசி: +33612533225
தமிழ்மோகன் — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33645574279
சுஜந்தினி(மகள்) — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33626557923
லக்ஸ்மிலா(மகள்) — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33603492502
இராசானந்தன் — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33651698636
குகானந்தன் — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33760228869
சித்திரலதா — நோர்வே
செல்லிடப்பேசி: +4722614167
அரியலதா — பிரான்ஸ்
தொலைபேசி: +33635325887
புஸ்பலதா — இலங்கை
தொலைபேசி: +942422263774
ஏகாம்பரநாதன் — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33608467648
பிரபாகரன் — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33627433780
சசிகரன் — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33760501675
கலைவாணி — பிரான்ஸ்
தொலைபேசி: +33953464988

 

 

.

.

.

பிந்திய 5 செய்திகள்

மரண அறிவித்தல்-திரு.ஐயாத்துரை சிறீஞானநாதன்.... அமரர்.ஐயாத்துரை சிறீஞானநாதன்                                                                       அன்னை மடியில்: 31.12.1943              ...
மரண அறிவித்தல் திருமதி லோகநாயகி தயானந்தா... திருமதி லோகநாயகி தயானந்தா பிறப்பு : 12 செப்ரெம்பர் 1950 — இறப்பு : 12 மே 2017 யாழ். அராலி வடக்கு வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், இந்தியா சென்னை...
மரண அறிவித்தல் – திரு . செல்லத்துரை லிங்ககுரு.... திரு. செல்லத்துரை லிங்ககுரு தோற்றம்: 15 /07/ 1938                                மறைவு : 27/10/ 2016 யாழ். வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும்,...
அகாலமரணம்-திரு லிங்கவிஜிதன் கிருபாநாயகம்.... திரு. லிங்கவிஜிதன் கிருபாநாயகம் தாயின் மடியில் :30.07.1994                                         நீரின் பிடியில்:25.04.2016 திருகோணமலையைப...
அகாலமரணம் -திரு. கஜன் கலாபாகன் திரு கஜன் கலாபாகன் தாயின் மடியில் 21.09.1991                                                 நீரின் பிடியில் 25.04.2016 யாழ். வட்டுக்கோட்டையை...