இறுதியாக இணைக்கப்பட்டவை

மரண அறிவித்தல்-திரு.ஐயாத்துரை சிறீஞானநாதன்.

அமரர்.ஐயாத்துரை சிறீஞானநாதன்                                       ...

மேலும் வாசிக்க

மரண அறிவித்தல் திருமதி லோகநாயகி தயானந்தா

திருமதி லோகநாயகி தயானந்தா பிறப்பு : 12 செப்ரெம்பர் 1950 — இறப்பு : 12 மே 2017 யாழ். அராலி வடக்கு வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், இந்தியா சென்னை போரூரை ...

மேலும் வாசிக்க

வட்டு- விளையாட்டுக் கழகம் பிரித்தானியாவின் சித்திரைத் திருவிழா..

வட்டுக்கோட்டை விளையாட்டு கழகமும் (பிரித்தானியா ) வட்டூர் உறவுகளும் இணைந்து நடாத்தும் சித்திரை திருநாள் விளையாட்டு விழா எதிர்வரும் 23.04.2017 அன்று நடைபெறவுள்ளது. எம் மண்ணின் விளையாட்டுகளை ஊக்குவிக்கும் ...

மேலும் வாசிக்க

பன்னிரெண்டாம் ஆண்டு நினைவு வணக்கம்.

12ம் ஆண்டு நினைவு வணக்கம் வண்ணமிலா உன் எண்ணங்களையும் வஞ்சமிலா உன் பேச்சுகளையும் திண்ணம் கொண்ட உன் சிந்தனைகளையும் தீங்கிலா உன் செய்கைகளையும் கன்னம் வைத்து கடலலைகள் கவர்ந்தெடுத்து பசியாறியதோ கலையில் ...

மேலும் வாசிக்க

உண்மையை தட்டுத்தடுமாறி ஒத்துக்கொண்டார் விளையாட்டுக் கழக முன்னாள் தலைவர்..!

வட்டுக்கோட்டை விளையாட்டுக் கழகத்தின் காணி உரிம மாற்றம் தொடர்பாக எழுந்த பிரச்சனை கழகத்தை தடைவிதிக்கும் வரை கொண்டு சென்றதும், அதன் மூலம் பலவிடயங்கள் தெளிவானதும் பலரது விசனத்துக்குள்ளானதும் ...

மேலும் வாசிக்க

மரண அறிவித்தல் - திரு . செல்லத்துரை லிங்ககுரு.

திரு. செல்லத்துரை லிங்ககுரு தோற்றம்: 15 /07/ 1938                               ...

மேலும் வாசிக்க

நடப்பது என்ன..? நாம் கதைப்பது என்ன..? தீர்வு என்ன..? இதனால் லாபம் யார் அடைகிறார்கள்..?

நமது சமுகம் எவ்வளவு அறிவில் வளர்ச்சி பெற்றாலும் நமது சமுகத்தை  சுற்றி நடக்கும் சூழ்ச்சிகளை விளங்கி விழிப்படையும் சக்தியை பெறவில்லை என்றே சொல்லலாம். ஒரு பிரச்சனையின் நீதியான ...

மேலும் வாசிக்க

V.S.C கழக பதிவும்,காணி கையகப்படுத்தும் சதித் திட்டமும் அம்பலம்...!!

வட்டுக்கோட்டை விளையாட்டுக் கழகத்தை பதிவு செய்ததற்கான ஆவணம் எமக்கு கிடைத்துள்ளது. அந்த ஆவணத்தில் குறிப்பிட்ட கழகம், வலிகாமம் – மேற்கு என்பதாகவே பதியப்பட்டிப்பது குறிப்பிடத்தக்கதாகும் பாராளுமன்ற விவகார விளையாட்டுத்துறை ...

மேலும் வாசிக்க

பிரச்சனையை உருவாக்கியது யார்..? V.S.C தலைவருடனான சந்திப்பு

வட்டுக்கோட்டை விளையாட்டுக்கழகத்தின் செயற்பாடுகள் பிரதேச செயலகத்தால் இடைநிறுத்தி வைக்கப்பட்டது அதன் விசுவாசிகள் மட்டத்தில் பல்வேறுபட்ட வாதப்பிரதி வாதங்கள் வைக்கப்பட்டுள்ள நிலையில் கழகத்தின் தலைவரை தொடர்பு கொண்டது சிந்துபுரம் ...

மேலும் வாசிக்க

வட்டுக்கோட்டை விளையாட்டுக் கழகத்திற்கு தடை உத்தரவு. வேலையைக் காட்டினார் அரசியல் பிரமுகர்

வட்டுக்கோட்டை விளையாட்டுக் கழகத்திற்கு தடை உத்தரவு  ஒன்றை பிறப்பித்துள்ளதாக  சங்கனை பிரதேச செயலக செயலாளர் ஒப்பமிட்ட கடிதம் ஒன்று விளையாட்டுக் கழகத்திற்கு  கிடைக்கப்பெற்றுள்ளதாக  தகவல்கள் வெளியாகியுள்ளது. இது ...

மேலும் வாசிக்க

அகாலமரணம்-திரு லிங்கவிஜிதன் கிருபாநாயகம்.

115464

திரு. லிங்கவிஜிதன் கிருபாநாயகம்

தாயின் மடியில் :30.07.1994

flowers-2

                                        நீரின் பிடியில்:25.04.2016

திருகோணமலையைப் பிறப்பிடமாகவும், யாழ். வட்டுக்கோட்டை, கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட லிங்கவிஜிதன் கிருபாநாயகம் அவர்கள் 25-04-2016 திங்கட்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான செல்வகுமாரசாமி மங்கையற்கரசி தம்பதிகள், காலஞ்சென்றவர்களான விரகநாதர் நாகபூசணியம்மா தம்பதிகளின் அன்புப் பேரனும்,

கிருபாநாயகம் அருணகிரிநாயகி தம்பதிகளின் கனிஸ்டப் புத்திரரும்,

உதாரகி, லஷ்சி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

லோகசெந்தில்நாயகம், புஸ்பராணி, காலஞ்சென்ற சுப்பிரமணியம், தவநாயகி, குணநாயகி, சர்வேஸ்வரன், இராசகுலநாயகி, தனபாலசுந்தரம் வரதகுலநாயகி, கலாபாகன் சந்திரகுலநாயகி, மனோகரன் கலாநாயகி, ஸ்ரீஞானரூபன் சதாநாயகி ஆகியோரின் அன்புப் பெறாமகனும்,

நற்குணம் ஸ்ரீரங்கநாயகி, ஸ்ரீரங்கன் பேரின்பநாயகி, கலாநாயகி, சீராளன் நிரஞ்சனநாயகி, ஜெகதீஸ்வரன் கமலநாயகி, தவநாதன் சரோஜினி, வேல்நாதன் கலாயினி ஆகியோரின் அன்பு மருமகனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

கிரியை
திகதி: ஞாயிற்றுக்கிழமை 01/05/2016, 09:00 மு.ப — 12:00 பி.ப
முகவரி: St. John’s Norway Cemetery & Crematorium, 256 Kingston Rd, Toronto, ON M4L 1S7, Canada
தகனம்
திகதி: ஞாயிற்றுக்கிழமை 01/05/2016, 12:00 பி.ப
முகவரி: St. John’s Norway Cemetery & Crematorium, 256 Kingston Rd, Toronto, ON M4L 1S7, Canada

 

தொடர்புகளுக்கு
கிருபாநாயகம் — கனடா
செல்லிடப்பேசி: +16472009087
செந்தில்நாயகம் — கனடா
தொலைபேசி: +12896600416
ஸ்ரீரங்கநாயகி — பிரான்ஸ்
தொலைபேசி: +33143007186

.

.

பிந்திய 5 செய்திகள்

மரண அறிவித்தல்-திரு.ஐயாத்துரை சிறீஞானநாதன்.... அமரர்.ஐயாத்துரை சிறீஞானநாதன்                                                                       அன்னை மடியில்: 31.12.1943              ...
மரண அறிவித்தல் திருமதி லோகநாயகி தயானந்தா... திருமதி லோகநாயகி தயானந்தா பிறப்பு : 12 செப்ரெம்பர் 1950 — இறப்பு : 12 மே 2017 யாழ். அராலி வடக்கு வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், இந்தியா சென்னை...
மரண அறிவித்தல் – திரு . செல்லத்துரை லிங்ககுரு.... திரு. செல்லத்துரை லிங்ககுரு தோற்றம்: 15 /07/ 1938                                மறைவு : 27/10/ 2016 யாழ். வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும்,...
மரண அறிவித்தல்-திரு சிவப்பிரகாசம் சதானந்தன்....                                                                                 மலர்வு : 30 .12. 1957                                      ...
அகாலமரணம் -திரு. கஜன் கலாபாகன் திரு கஜன் கலாபாகன் தாயின் மடியில் 21.09.1991                                                 நீரின் பிடியில் 25.04.2016 யாழ். வட்டுக்கோட்டையை...