இறுதியாக இணைக்கப்பட்டவை

மரண அறிவித்தல்-திரு.ஐயாத்துரை சிறீஞானநாதன்.

அமரர்.ஐயாத்துரை சிறீஞானநாதன்                                       ...

மேலும் வாசிக்க

மரண அறிவித்தல் திருமதி லோகநாயகி தயானந்தா

திருமதி லோகநாயகி தயானந்தா பிறப்பு : 12 செப்ரெம்பர் 1950 — இறப்பு : 12 மே 2017 யாழ். அராலி வடக்கு வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், இந்தியா சென்னை போரூரை ...

மேலும் வாசிக்க

வட்டு- விளையாட்டுக் கழகம் பிரித்தானியாவின் சித்திரைத் திருவிழா..

வட்டுக்கோட்டை விளையாட்டு கழகமும் (பிரித்தானியா ) வட்டூர் உறவுகளும் இணைந்து நடாத்தும் சித்திரை திருநாள் விளையாட்டு விழா எதிர்வரும் 23.04.2017 அன்று நடைபெறவுள்ளது. எம் மண்ணின் விளையாட்டுகளை ஊக்குவிக்கும் ...

மேலும் வாசிக்க

பன்னிரெண்டாம் ஆண்டு நினைவு வணக்கம்.

12ம் ஆண்டு நினைவு வணக்கம் வண்ணமிலா உன் எண்ணங்களையும் வஞ்சமிலா உன் பேச்சுகளையும் திண்ணம் கொண்ட உன் சிந்தனைகளையும் தீங்கிலா உன் செய்கைகளையும் கன்னம் வைத்து கடலலைகள் கவர்ந்தெடுத்து பசியாறியதோ கலையில் ...

மேலும் வாசிக்க

உண்மையை தட்டுத்தடுமாறி ஒத்துக்கொண்டார் விளையாட்டுக் கழக முன்னாள் தலைவர்..!

வட்டுக்கோட்டை விளையாட்டுக் கழகத்தின் காணி உரிம மாற்றம் தொடர்பாக எழுந்த பிரச்சனை கழகத்தை தடைவிதிக்கும் வரை கொண்டு சென்றதும், அதன் மூலம் பலவிடயங்கள் தெளிவானதும் பலரது விசனத்துக்குள்ளானதும் ...

மேலும் வாசிக்க

மரண அறிவித்தல் - திரு . செல்லத்துரை லிங்ககுரு.

திரு. செல்லத்துரை லிங்ககுரு தோற்றம்: 15 /07/ 1938                               ...

மேலும் வாசிக்க

நடப்பது என்ன..? நாம் கதைப்பது என்ன..? தீர்வு என்ன..? இதனால் லாபம் யார் அடைகிறார்கள்..?

நமது சமுகம் எவ்வளவு அறிவில் வளர்ச்சி பெற்றாலும் நமது சமுகத்தை  சுற்றி நடக்கும் சூழ்ச்சிகளை விளங்கி விழிப்படையும் சக்தியை பெறவில்லை என்றே சொல்லலாம். ஒரு பிரச்சனையின் நீதியான ...

மேலும் வாசிக்க

V.S.C கழக பதிவும்,காணி கையகப்படுத்தும் சதித் திட்டமும் அம்பலம்...!!

வட்டுக்கோட்டை விளையாட்டுக் கழகத்தை பதிவு செய்ததற்கான ஆவணம் எமக்கு கிடைத்துள்ளது. அந்த ஆவணத்தில் குறிப்பிட்ட கழகம், வலிகாமம் – மேற்கு என்பதாகவே பதியப்பட்டிப்பது குறிப்பிடத்தக்கதாகும் பாராளுமன்ற விவகார விளையாட்டுத்துறை ...

மேலும் வாசிக்க

பிரச்சனையை உருவாக்கியது யார்..? V.S.C தலைவருடனான சந்திப்பு

வட்டுக்கோட்டை விளையாட்டுக்கழகத்தின் செயற்பாடுகள் பிரதேச செயலகத்தால் இடைநிறுத்தி வைக்கப்பட்டது அதன் விசுவாசிகள் மட்டத்தில் பல்வேறுபட்ட வாதப்பிரதி வாதங்கள் வைக்கப்பட்டுள்ள நிலையில் கழகத்தின் தலைவரை தொடர்பு கொண்டது சிந்துபுரம் ...

மேலும் வாசிக்க

வட்டுக்கோட்டை விளையாட்டுக் கழகத்திற்கு தடை உத்தரவு. வேலையைக் காட்டினார் அரசியல் பிரமுகர்

வட்டுக்கோட்டை விளையாட்டுக் கழகத்திற்கு தடை உத்தரவு  ஒன்றை பிறப்பித்துள்ளதாக  சங்கனை பிரதேச செயலக செயலாளர் ஒப்பமிட்ட கடிதம் ஒன்று விளையாட்டுக் கழகத்திற்கு  கிடைக்கப்பெற்றுள்ளதாக  தகவல்கள் வெளியாகியுள்ளது. இது ...

மேலும் வாசிக்க

VSC சொத்துக்கள் ,பணம் சூறையாடல்..?

வட்டுகோட்டை விளையாட்டுக்கழகத்தின் கடந்த ஆண்டு நிர்வாகச் சீர்கேடுகள் வெளிவர ஆரம்பித்துள்ளதாக கழக வட்டாரத்தை மேற்கோள் காட்டி செய்திகள் வெளிவந்துள்ளன.

புதிய நிர்வாகம் தெரிவு செய்யப்பட்ட பின் கூட்டப்பட்ட  பழைய நிர்வாகத்துடனான கலந்துரையாடல் கூட்டத்திலேயே இந்த சீர்கேடுகள் தெரியவந்துள்ளது.

பழைய நிர்வாகத்தினருக்கும் புதிய நிர்வாகத்தினருக்கும் இடையான ஒன்று கூடலுக்கு வருமாறு பல தடவை அழைப்பு விடுக்கப்பட்டிருந்ததாகவும் அவை பழைய நிர்வாகத் தலைவரால் மறுக்கப்பட்டு வந்ததாகவும்,கடும் முயற்சியின் பின் நேற்று (17.04.2016 ) பழைய நிர்வாகத்தினர் கூட்டத்திற்கு சமூகளித்த நிலையிலேயே அவர்களின் குட்டு வெளிப்பட்டுள்ளதாக தெரிகிறது.

புதிய நிர்வாக்த்தினரால் பழைய நிர்வாகத்தின் ஆவணங்களை சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டதாகவும், ஆனால் அதற்கு அவர்கள் மறுப்பு தெரிவித்தது மட்டுமல்லாது கிராமத்தின் அரசியல்வாதி ஒருவரின் பெயரை பாவித்து கடும் மிரட்டல் விட்டதாகவும் கழக வட்டாரத்தில் இருந்து அறிய முடிகிறது.

‘தாம் எந்தச்சந்தர்ப்பத்திலும் உத்தியோக பூர்வ ஆவணங்களை சமர்ப்பிக்க போவதில்லை எனவும், அண்ணாவை பகைத்துக்கொண்டு யாரும் ஊரில் இருக்க மாட்டீர்கள்’ என்றும் அவர்கள் எச்சரித்ததாகவும் தெரியவருகிறது.

அரச காரியாலயங்களில் இருந்து கிடைத்த தகவல்களின் படி கிராமத்தின் அரசியல்வாதி ஒருவரை மையப்படுத்தி கழகத்தின் சகல ஆவணங்கள் தாயார் செய்யப்பட்டுள்ளதாகவும்,கழகத்தின் பெருந்தொகையான பணத்திற்கான ஆவணங்கள் மறைக்கப்பட்டிருக்கலாம் அல்லது போலி ஆவணங்களாக்க தயாரிக்கப்பட்டிருக்கலாம் என்றும் தெரிகிறது.

தொடர்ச்சியாக இரண்டு ஆண்டுகள் நிர்வாகம் மாற்றமடையாமலும்,ஒழுங்கான பொதுக்கூட்டங்களோ நிர்வாகக் கூட்டங்களோ நடாத்தப்பட்டாததும், அரச காரியாலங்களில் பல உள்ளடி வேலைகளுக்காக சிலர் ஓடித்திரிந்ததும்  இதற்கான சந்தேகங்களை அதிகரித்துள்ளதாகவும் தகவலறிந்த  மட்டத்தில் கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெருந்தொகையான பணம் கையாடலுக்குள்ளாகியிருக்கலாம் என்றும் கழகத்தின் சொத்துக்கள் சூறையாடப்பட்டிருக்கலாம் என்றும் வீரர்கள் மட்டத்தில் பேசப்படுகிறது.எனினும் சட்ட வழிகள் மூலம் அவற்றை மீட்டெடுக்க போவதாக கழக வீரர்கள் சூழுரைத்துள்ள்தாகவும் அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

.

.

.

பிந்திய 5 செய்திகள்

வட்டு- விளையாட்டுக் கழகம் பிரித்தானியாவின் சித்திரைத் திருவிழா..... வட்டுக்கோட்டை விளையாட்டு கழகமும் (பிரித்தானியா ) வட்டூர் உறவுகளும் இணைந்து நடாத்தும் சித்திரை திருநாள் விளையாட்டு விழா எதிர்வரும் 23.04.2017 அன்று நடை...
உண்மையை தட்டுத்தடுமாறி ஒத்துக்கொண்டார் விளையாட்டுக் கழக முன்னாள் தலைவர்..!... வட்டுக்கோட்டை விளையாட்டுக் கழகத்தின் காணி உரிம மாற்றம் தொடர்பாக எழுந்த பிரச்சனை கழகத்தை தடைவிதிக்கும் வரை கொண்டு சென்றதும், அதன் மூலம் பலவிடயங்கள் தெள...
நடப்பது என்ன..? நாம் கதைப்பது என்ன..? தீர்வு என்ன..? இதனால் லாபம் யார் அடைகிறார்கள்..?... நமது சமுகம் எவ்வளவு அறிவில் வளர்ச்சி பெற்றாலும் நமது சமுகத்தை  சுற்றி நடக்கும் சூழ்ச்சிகளை விளங்கி விழிப்படையும் சக்தியை பெறவில்லை என்றே சொல்லலாம். ஒர...
V.S.C கழக பதிவும்,காணி கையகப்படுத்தும் சதித் திட்டமும் அம்பலம்…!!... வட்டுக்கோட்டை விளையாட்டுக் கழகத்தை பதிவு செய்ததற்கான ஆவணம் எமக்கு கிடைத்துள்ளது. அந்த ஆவணத்தில் குறிப்பிட்ட கழகம், வலிகாமம் – மேற்கு என்பதாகவே பதியப்ப...
பிரச்சனையை உருவாக்கியது யார்..? V.S.C தலைவருடனான சந்திப்பு... வட்டுக்கோட்டை விளையாட்டுக்கழகத்தின் செயற்பாடுகள் பிரதேச செயலகத்தால் இடைநிறுத்தி வைக்கப்பட்டது அதன் விசுவாசிகள் மட்டத்தில் பல்வேறுபட்ட வாதப்பிரதி வாதங்...