இறுதியாக இணைக்கப்பட்டவை

மரண அறிவித்தல்-திரு.ஐயாத்துரை சிறீஞானநாதன்.

அமரர்.ஐயாத்துரை சிறீஞானநாதன்                                       ...

மேலும் வாசிக்க

மரண அறிவித்தல் திருமதி லோகநாயகி தயானந்தா

திருமதி லோகநாயகி தயானந்தா பிறப்பு : 12 செப்ரெம்பர் 1950 — இறப்பு : 12 மே 2017 யாழ். அராலி வடக்கு வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், இந்தியா சென்னை போரூரை ...

மேலும் வாசிக்க

வட்டு- விளையாட்டுக் கழகம் பிரித்தானியாவின் சித்திரைத் திருவிழா..

வட்டுக்கோட்டை விளையாட்டு கழகமும் (பிரித்தானியா ) வட்டூர் உறவுகளும் இணைந்து நடாத்தும் சித்திரை திருநாள் விளையாட்டு விழா எதிர்வரும் 23.04.2017 அன்று நடைபெறவுள்ளது. எம் மண்ணின் விளையாட்டுகளை ஊக்குவிக்கும் ...

மேலும் வாசிக்க

பன்னிரெண்டாம் ஆண்டு நினைவு வணக்கம்.

12ம் ஆண்டு நினைவு வணக்கம் வண்ணமிலா உன் எண்ணங்களையும் வஞ்சமிலா உன் பேச்சுகளையும் திண்ணம் கொண்ட உன் சிந்தனைகளையும் தீங்கிலா உன் செய்கைகளையும் கன்னம் வைத்து கடலலைகள் கவர்ந்தெடுத்து பசியாறியதோ கலையில் ...

மேலும் வாசிக்க

உண்மையை தட்டுத்தடுமாறி ஒத்துக்கொண்டார் விளையாட்டுக் கழக முன்னாள் தலைவர்..!

வட்டுக்கோட்டை விளையாட்டுக் கழகத்தின் காணி உரிம மாற்றம் தொடர்பாக எழுந்த பிரச்சனை கழகத்தை தடைவிதிக்கும் வரை கொண்டு சென்றதும், அதன் மூலம் பலவிடயங்கள் தெளிவானதும் பலரது விசனத்துக்குள்ளானதும் ...

மேலும் வாசிக்க

மரண அறிவித்தல் - திரு . செல்லத்துரை லிங்ககுரு.

திரு. செல்லத்துரை லிங்ககுரு தோற்றம்: 15 /07/ 1938                               ...

மேலும் வாசிக்க

நடப்பது என்ன..? நாம் கதைப்பது என்ன..? தீர்வு என்ன..? இதனால் லாபம் யார் அடைகிறார்கள்..?

நமது சமுகம் எவ்வளவு அறிவில் வளர்ச்சி பெற்றாலும் நமது சமுகத்தை  சுற்றி நடக்கும் சூழ்ச்சிகளை விளங்கி விழிப்படையும் சக்தியை பெறவில்லை என்றே சொல்லலாம். ஒரு பிரச்சனையின் நீதியான ...

மேலும் வாசிக்க

V.S.C கழக பதிவும்,காணி கையகப்படுத்தும் சதித் திட்டமும் அம்பலம்...!!

வட்டுக்கோட்டை விளையாட்டுக் கழகத்தை பதிவு செய்ததற்கான ஆவணம் எமக்கு கிடைத்துள்ளது. அந்த ஆவணத்தில் குறிப்பிட்ட கழகம், வலிகாமம் – மேற்கு என்பதாகவே பதியப்பட்டிப்பது குறிப்பிடத்தக்கதாகும் பாராளுமன்ற விவகார விளையாட்டுத்துறை ...

மேலும் வாசிக்க

பிரச்சனையை உருவாக்கியது யார்..? V.S.C தலைவருடனான சந்திப்பு

வட்டுக்கோட்டை விளையாட்டுக்கழகத்தின் செயற்பாடுகள் பிரதேச செயலகத்தால் இடைநிறுத்தி வைக்கப்பட்டது அதன் விசுவாசிகள் மட்டத்தில் பல்வேறுபட்ட வாதப்பிரதி வாதங்கள் வைக்கப்பட்டுள்ள நிலையில் கழகத்தின் தலைவரை தொடர்பு கொண்டது சிந்துபுரம் ...

மேலும் வாசிக்க

வட்டுக்கோட்டை விளையாட்டுக் கழகத்திற்கு தடை உத்தரவு. வேலையைக் காட்டினார் அரசியல் பிரமுகர்

வட்டுக்கோட்டை விளையாட்டுக் கழகத்திற்கு தடை உத்தரவு  ஒன்றை பிறப்பித்துள்ளதாக  சங்கனை பிரதேச செயலக செயலாளர் ஒப்பமிட்ட கடிதம் ஒன்று விளையாட்டுக் கழகத்திற்கு  கிடைக்கப்பெற்றுள்ளதாக  தகவல்கள் வெளியாகியுள்ளது. இது ...

மேலும் வாசிக்க

சிந்துபுரம் முன்பள்ளியின் சிறுவர் அங்காடி- புதியதோர் முயற்சி.

சிந்துபுரம் காந்திஜீ முன்பள்ளி நிர்வாகத்தினரால் ஒர் புதுவகை முயற்சி ஒன்று இன்று நிகழ்த்தப்பட்டுள்ளது.

மாணவர்களின் உளவிருத்தியை அதிகரிக்கவும்,நடைமுறை வாழ்க்கையின் தத்துவங்களையும் உணர்ந்து கொள்ளும் வகையில் சிறுவர் அங்காடி ஒன்றை சிந்துபுரம் முன்பள்ளி இன்று நடத்தியுள்ளது.

இந்த அங்காடி சிந்துபுரம் சதுக்கத்தில் உள்ள வலிகாம மேற்கு பொதுச் சந்தையில் இன்று காலை ஆரம்பமாகியது.

வேறு எங்கிலும் காணாத வகையில் இந்த சிறுவர் சந்தை முதன் முறையாக சிந்துபுரம் முன்பள்ளி ஆசிரியர்களின் எண்ணக்கருவில் வெற்றிகரமாக நிகழ்த்தி முடிக்கப்பட்டது.

எம் சமூகத்தின் எதிர்காலம் எவ்வாறு அமைய வேண்டுமே அதற்கான அடித்தளம் எம் வருங்கால சந்ததியிடத்தில் இருந்து ஆரம்பிக்க வேண்டும் என்பதே இந்த சிறுவர் அங்காடியின் எண்ணக்கருவாகும்.

வாழ்க்கையின் நாளாந்த நடவடிக்கையின் ஒன்று கொள்வனவு,விற்பனவு ஆகும்.இதில் இருக்கும் நுணுக்க அறிவுகளை உணர்ந்து கொள்ள பள்ளி மாணவர்களே வியாபாரிகளாக சந்தையில் காட்சியளித்தனர்.

இந்த எண்ணக்கருவுக்கு பெற்றோர்கள் தங்கள் முழு ஆதரவை வழங்கியதோடு, நிதிச்செலவீனங்களையும் தாங்கினர்.

அத்தோடு வழமையை விட அதிகளவான ஊர்மக்கள் இன்று சந்தையில் கொள்வனவு செய்ததை காணக்கூடியதாக இருந்தது.பார்வையாளர்க

சிந்துபுரம் முன்பள்ளியானது அண்மைக்காலமாக மிகவும் போற்றத்தக்க வகையில் மாணவர்கள் கல்வி நடவடிக்கைக்களுக்கு மட்டுமல்லாது உள வள ஆற்றலை மேம்படுத்தும் திட்டங்களில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

கற்றலை ஊக்குவிக்கும் பரிசளிப்பு விழாவும், உடல் உள ஆற்றலை பெருக்க விளையாட்டு விழாவும் நடத்தி வந்துள்ளதன் வரிசையில் தற்போது சிறுவர் அங்காடி திகழ்கிறது.

இந்த திட்டங்களுக்கு ஆக்கமும் ஊக்கமும் ஆதரவும் வழங்கி நெறிப்படுத்தும் ,பெற்றோர்களுக்கும், ஆசியர்களுக்கும் பாராட்டுகள்.

அத்தோடு இவ்வாறான திட்டங்களுக்கு ஊக்கமளிக்கும் நலன்விரும்பிகளுக்கும் நன்றிகளும் பாராட்டுதல்களும்.

இந்த எண்ணக்கருவிற்கு இணையமும் சிரந்தாழ்தி பாரட்டுதல்களை தெரிவிப்பதில் பெருமிதம் அடைகிறது.

12910277_1724034041171421_428742974_n12939101_1724034014504757_1038260261_n86562341

89563236953212921089_1724034011171424_583195726_n

59333238563