இறுதியாக இணைக்கப்பட்டவை

மரண அறிவித்தல்-திரு.ஐயாத்துரை சிறீஞானநாதன்.

அமரர்.ஐயாத்துரை சிறீஞானநாதன்                                       ...

மேலும் வாசிக்க

மரண அறிவித்தல் திருமதி லோகநாயகி தயானந்தா

திருமதி லோகநாயகி தயானந்தா பிறப்பு : 12 செப்ரெம்பர் 1950 — இறப்பு : 12 மே 2017 யாழ். அராலி வடக்கு வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், இந்தியா சென்னை போரூரை ...

மேலும் வாசிக்க

வட்டு- விளையாட்டுக் கழகம் பிரித்தானியாவின் சித்திரைத் திருவிழா..

வட்டுக்கோட்டை விளையாட்டு கழகமும் (பிரித்தானியா ) வட்டூர் உறவுகளும் இணைந்து நடாத்தும் சித்திரை திருநாள் விளையாட்டு விழா எதிர்வரும் 23.04.2017 அன்று நடைபெறவுள்ளது. எம் மண்ணின் விளையாட்டுகளை ஊக்குவிக்கும் ...

மேலும் வாசிக்க

பன்னிரெண்டாம் ஆண்டு நினைவு வணக்கம்.

12ம் ஆண்டு நினைவு வணக்கம் வண்ணமிலா உன் எண்ணங்களையும் வஞ்சமிலா உன் பேச்சுகளையும் திண்ணம் கொண்ட உன் சிந்தனைகளையும் தீங்கிலா உன் செய்கைகளையும் கன்னம் வைத்து கடலலைகள் கவர்ந்தெடுத்து பசியாறியதோ கலையில் ...

மேலும் வாசிக்க

உண்மையை தட்டுத்தடுமாறி ஒத்துக்கொண்டார் விளையாட்டுக் கழக முன்னாள் தலைவர்..!

வட்டுக்கோட்டை விளையாட்டுக் கழகத்தின் காணி உரிம மாற்றம் தொடர்பாக எழுந்த பிரச்சனை கழகத்தை தடைவிதிக்கும் வரை கொண்டு சென்றதும், அதன் மூலம் பலவிடயங்கள் தெளிவானதும் பலரது விசனத்துக்குள்ளானதும் ...

மேலும் வாசிக்க

மரண அறிவித்தல் - திரு . செல்லத்துரை லிங்ககுரு.

திரு. செல்லத்துரை லிங்ககுரு தோற்றம்: 15 /07/ 1938                               ...

மேலும் வாசிக்க

நடப்பது என்ன..? நாம் கதைப்பது என்ன..? தீர்வு என்ன..? இதனால் லாபம் யார் அடைகிறார்கள்..?

நமது சமுகம் எவ்வளவு அறிவில் வளர்ச்சி பெற்றாலும் நமது சமுகத்தை  சுற்றி நடக்கும் சூழ்ச்சிகளை விளங்கி விழிப்படையும் சக்தியை பெறவில்லை என்றே சொல்லலாம். ஒரு பிரச்சனையின் நீதியான ...

மேலும் வாசிக்க

V.S.C கழக பதிவும்,காணி கையகப்படுத்தும் சதித் திட்டமும் அம்பலம்...!!

வட்டுக்கோட்டை விளையாட்டுக் கழகத்தை பதிவு செய்ததற்கான ஆவணம் எமக்கு கிடைத்துள்ளது. அந்த ஆவணத்தில் குறிப்பிட்ட கழகம், வலிகாமம் – மேற்கு என்பதாகவே பதியப்பட்டிப்பது குறிப்பிடத்தக்கதாகும் பாராளுமன்ற விவகார விளையாட்டுத்துறை ...

மேலும் வாசிக்க

பிரச்சனையை உருவாக்கியது யார்..? V.S.C தலைவருடனான சந்திப்பு

வட்டுக்கோட்டை விளையாட்டுக்கழகத்தின் செயற்பாடுகள் பிரதேச செயலகத்தால் இடைநிறுத்தி வைக்கப்பட்டது அதன் விசுவாசிகள் மட்டத்தில் பல்வேறுபட்ட வாதப்பிரதி வாதங்கள் வைக்கப்பட்டுள்ள நிலையில் கழகத்தின் தலைவரை தொடர்பு கொண்டது சிந்துபுரம் ...

மேலும் வாசிக்க

வட்டுக்கோட்டை விளையாட்டுக் கழகத்திற்கு தடை உத்தரவு. வேலையைக் காட்டினார் அரசியல் பிரமுகர்

வட்டுக்கோட்டை விளையாட்டுக் கழகத்திற்கு தடை உத்தரவு  ஒன்றை பிறப்பித்துள்ளதாக  சங்கனை பிரதேச செயலக செயலாளர் ஒப்பமிட்ட கடிதம் ஒன்று விளையாட்டுக் கழகத்திற்கு  கிடைக்கப்பெற்றுள்ளதாக  தகவல்கள் வெளியாகியுள்ளது. இது ...

மேலும் வாசிக்க

மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் அன்பளிப்பு – சிந்துபுரம் அபிவிருத்தி ஒன்றியம்

சிந்துபுரம் காந்திஜி முன்பள்ளி மாணவர்களுக்கும், யா/ வட்டு திருநாவுக்கரசு வித்தியாலய மாணவர்களுக்கும் புதிய கல்வியாண்டிற்கான  அப்பியாசப் புத்தகங்களும் ,கற்றல் உபகரணங்களும் வழங்கப்பட்டுள்ளது.

பிரித்தானியாவை (லண்டன்) தளமாகக்கொண்டு அமைக்கப்பட்டுள்ள சிந்துபுரம் அபிவிருத்தி சங்கம்  என்ற அமைப்பின் ஏற்பாட்டில் இந்த பெறுமதியான கற்றல் உபகரணங்கள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

மாணவர்களின் கல்வி வளர்ச்சி ஊக்குவிப்புக்காக இக்கற்றல் உபகரணங்கள் மற்றும் அப்பியாசக் கொப்பிகள் penguin airport car LTD  எனும் நிறுவனமானது  சிந்துபுரம் அபிவிருத்தி ஒன்றியம் ஊடாக  வழங்கியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

திருநாவுக்கரசு பாடசாலை மற்றும் சிந்துபுரம் முன்பள்ளி ஆகியவற்றில் கல்வி கற்றும் அனைத்து  மாணவர்களுக்கும் ஒருவருடத்திற்க்கு தேவையான கற்றல் உபகரணங்களை  இவ்வமைப்பு வழங்கியுள்ளது.

இன்று வரை பிரான்ஸ் சிந்துபுரம் அபிவிருத்திக்கழகம் மற்றும் சிந்துபுரம் அபிவிருத்திச்சங்கம் என்பன இணைந்து பல செயல்திட்டத்தை கிராமத்தில் நிறைவேற்றி வருகின்றன.

இந்த அமைப்புக்களின் செயல் திட்டங்களை கூட்டாக நடைமுறைப்படுத்த சிந்துபுரம் அபிவிருத்தி ஒன்றியம் எனும் பெயரில் அதற்கான  புதிய இணைப்பாளர்கள் தெரிவு செய்யப்பபட்டுள்ளனர். ஏற்கனவே பிரான்ஸ் சிந்துபுரம் அபிவிருத்திக்கழகத்தின் இணைப்பாளர்கள் தொடர்ச்சியான பணிகளில் ஈடுபட்டு வருவதால் அவர்கள் தவிர்ந்த புதிய இணைப்பாளார்கள் இந்த ஒன்றியத்திற்காக தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

 பிரான்ஸ் சிந்துபுரம் அபிவித்திக்கழகம் சிந்துபுரம் முன்பள்ளியில் ஆங்கிலக் கல்வியை கடந்த நான்கு ஆண்டுகளாக சிறப்பான முறையில் செய்து வருவது மட்டுமல்லாது கல்வி சாரா வேறு சில திட்டங்களை கிரமமான முறையில் அது நடத்தி வருவதும் உறவுகள் அறிந்ததே.

அதேநேரம் இவ்வாண்டில் இருந்து புலத்தின் கள அபிவிருத்திச் செயற்பாடுகளுக்காக சிந்துபுரம் அபிவிருத்தி ஒன்றியமும் கை கொடுக்க தொடங்கியுள்ளதும்  குறிப்பிடத்தக்கது.

எதிர்வரும் காலங்களில் இவ்வாறான பல செயற்திட்டங்களை தொடர்ந்து இரு அமைப்புக்களும் இணைந்து செய்யவுள்ளதாகவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிராமத்தின் அபிவிருத்திக்காக இணைந்து செயற்படவுள்ள அமைப்புகளுக்கும் கல்விக்கான சேவையில் தனது பங்களிப்பை வழங்கிய நிறுவனத்தினருக்கும் பெற்றோர்கள் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் சார்பில் நன்றிகளும் பாராட்டுகளும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

12576269_566921273458276_1817584683_n

12583846_566921330124937_1806100867_n

12583831_566921456791591_666985972_n563323

12540144_1694452187462940_246283762_n

896533

 

12348403_566921613458242_1495109333_n

12516027_1694452124129613_1155711525_n

IMG_0519

IMG_0526

7956359643

 

56966

5846

பிந்திய 5 செய்திகள்

வட்டு- விளையாட்டுக் கழகம் பிரித்தானியாவின் சித்திரைத் திருவிழா..... வட்டுக்கோட்டை விளையாட்டு கழகமும் (பிரித்தானியா ) வட்டூர் உறவுகளும் இணைந்து நடாத்தும் சித்திரை திருநாள் விளையாட்டு விழா எதிர்வரும் 23.04.2017 அன்று நடை...
உண்மையை தட்டுத்தடுமாறி ஒத்துக்கொண்டார் விளையாட்டுக் கழக முன்னாள் தலைவர்..!... வட்டுக்கோட்டை விளையாட்டுக் கழகத்தின் காணி உரிம மாற்றம் தொடர்பாக எழுந்த பிரச்சனை கழகத்தை தடைவிதிக்கும் வரை கொண்டு சென்றதும், அதன் மூலம் பலவிடயங்கள் தெள...
மரண அறிவித்தல் – திரு . செல்லத்துரை லிங்ககுரு.... திரு. செல்லத்துரை லிங்ககுரு தோற்றம்: 15 /07/ 1938                                மறைவு : 27/10/ 2016 யாழ். வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும்,...
நடப்பது என்ன..? நாம் கதைப்பது என்ன..? தீர்வு என்ன..? இதனால் லாபம் யார் அடைகிறார்கள்..?... நமது சமுகம் எவ்வளவு அறிவில் வளர்ச்சி பெற்றாலும் நமது சமுகத்தை  சுற்றி நடக்கும் சூழ்ச்சிகளை விளங்கி விழிப்படையும் சக்தியை பெறவில்லை என்றே சொல்லலாம். ஒர...
V.S.C கழக பதிவும்,காணி கையகப்படுத்தும் சதித் திட்டமும் அம்பலம்…!!... வட்டுக்கோட்டை விளையாட்டுக் கழகத்தை பதிவு செய்ததற்கான ஆவணம் எமக்கு கிடைத்துள்ளது. அந்த ஆவணத்தில் குறிப்பிட்ட கழகம், வலிகாமம் – மேற்கு என்பதாகவே பதியப்ப...