இறுதியாக இணைக்கப்பட்டவை

மரண அறிவித்தல்-திரு.ஐயாத்துரை சிறீஞானநாதன்.

அமரர்.ஐயாத்துரை சிறீஞானநாதன்                                       ...

மேலும் வாசிக்க

மரண அறிவித்தல் திருமதி லோகநாயகி தயானந்தா

திருமதி லோகநாயகி தயானந்தா பிறப்பு : 12 செப்ரெம்பர் 1950 — இறப்பு : 12 மே 2017 யாழ். அராலி வடக்கு வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், இந்தியா சென்னை போரூரை ...

மேலும் வாசிக்க

வட்டு- விளையாட்டுக் கழகம் பிரித்தானியாவின் சித்திரைத் திருவிழா..

வட்டுக்கோட்டை விளையாட்டு கழகமும் (பிரித்தானியா ) வட்டூர் உறவுகளும் இணைந்து நடாத்தும் சித்திரை திருநாள் விளையாட்டு விழா எதிர்வரும் 23.04.2017 அன்று நடைபெறவுள்ளது. எம் மண்ணின் விளையாட்டுகளை ஊக்குவிக்கும் ...

மேலும் வாசிக்க

பன்னிரெண்டாம் ஆண்டு நினைவு வணக்கம்.

12ம் ஆண்டு நினைவு வணக்கம் வண்ணமிலா உன் எண்ணங்களையும் வஞ்சமிலா உன் பேச்சுகளையும் திண்ணம் கொண்ட உன் சிந்தனைகளையும் தீங்கிலா உன் செய்கைகளையும் கன்னம் வைத்து கடலலைகள் கவர்ந்தெடுத்து பசியாறியதோ கலையில் ...

மேலும் வாசிக்க

உண்மையை தட்டுத்தடுமாறி ஒத்துக்கொண்டார் விளையாட்டுக் கழக முன்னாள் தலைவர்..!

வட்டுக்கோட்டை விளையாட்டுக் கழகத்தின் காணி உரிம மாற்றம் தொடர்பாக எழுந்த பிரச்சனை கழகத்தை தடைவிதிக்கும் வரை கொண்டு சென்றதும், அதன் மூலம் பலவிடயங்கள் தெளிவானதும் பலரது விசனத்துக்குள்ளானதும் ...

மேலும் வாசிக்க

மரண அறிவித்தல் - திரு . செல்லத்துரை லிங்ககுரு.

திரு. செல்லத்துரை லிங்ககுரு தோற்றம்: 15 /07/ 1938                               ...

மேலும் வாசிக்க

நடப்பது என்ன..? நாம் கதைப்பது என்ன..? தீர்வு என்ன..? இதனால் லாபம் யார் அடைகிறார்கள்..?

நமது சமுகம் எவ்வளவு அறிவில் வளர்ச்சி பெற்றாலும் நமது சமுகத்தை  சுற்றி நடக்கும் சூழ்ச்சிகளை விளங்கி விழிப்படையும் சக்தியை பெறவில்லை என்றே சொல்லலாம். ஒரு பிரச்சனையின் நீதியான ...

மேலும் வாசிக்க

V.S.C கழக பதிவும்,காணி கையகப்படுத்தும் சதித் திட்டமும் அம்பலம்...!!

வட்டுக்கோட்டை விளையாட்டுக் கழகத்தை பதிவு செய்ததற்கான ஆவணம் எமக்கு கிடைத்துள்ளது. அந்த ஆவணத்தில் குறிப்பிட்ட கழகம், வலிகாமம் – மேற்கு என்பதாகவே பதியப்பட்டிப்பது குறிப்பிடத்தக்கதாகும் பாராளுமன்ற விவகார விளையாட்டுத்துறை ...

மேலும் வாசிக்க

பிரச்சனையை உருவாக்கியது யார்..? V.S.C தலைவருடனான சந்திப்பு

வட்டுக்கோட்டை விளையாட்டுக்கழகத்தின் செயற்பாடுகள் பிரதேச செயலகத்தால் இடைநிறுத்தி வைக்கப்பட்டது அதன் விசுவாசிகள் மட்டத்தில் பல்வேறுபட்ட வாதப்பிரதி வாதங்கள் வைக்கப்பட்டுள்ள நிலையில் கழகத்தின் தலைவரை தொடர்பு கொண்டது சிந்துபுரம் ...

மேலும் வாசிக்க

வட்டுக்கோட்டை விளையாட்டுக் கழகத்திற்கு தடை உத்தரவு. வேலையைக் காட்டினார் அரசியல் பிரமுகர்

வட்டுக்கோட்டை விளையாட்டுக் கழகத்திற்கு தடை உத்தரவு  ஒன்றை பிறப்பித்துள்ளதாக  சங்கனை பிரதேச செயலக செயலாளர் ஒப்பமிட்ட கடிதம் ஒன்று விளையாட்டுக் கழகத்திற்கு  கிடைக்கப்பெற்றுள்ளதாக  தகவல்கள் வெளியாகியுள்ளது. இது ...

மேலும் வாசிக்க

சிந்துபுரம் இணையத்தின் பொங்கல், புதுவருட வாழ்த்துக்கள்..

 

இயற்கையோடு இணைந்தே தமிழன் தன் பண்பாட்டையும், பாரம்பரியங்களையும் போற்றி வந்தான் என்பதன் வழுவான சான்றாய் இருக்கிறது தைப்பொங்கல்.

.
‘’சுழன்றும் ஏர் பின்னது உலகு’’

.
எனும் வள்ளுவன் வாக்கில் உலகு சுழற்சியுற ஏர் முக்கியமானது என்பது தெளிவாகிறது.
அந்த ஏர்த் தொழிலின் விழாவாகவும், தமிழரின் புத்தாண்டாகவும் இந்த தைப்பொங்கல் விளங்குகிறது.

.

ஆரிய படையெடுப்பின் எச்சமாக திகழும் ஏனைய பண்டிகைகளை விட தமிழனின் தைப்பொங்கல் பண்டிகை தமிழன் எவ்வாறு இயற்கையை நேசிக்கிறான் என்பதற்கான சான்றாகும்.

.
சூரியன் தன் சுற்றுப்பாதையில் முதலாவதாக இருக்கும் மேட இராசிக்குள் பிரவேசிக்கும் நிகழ்வாக இந்தப்பொங்கல் இருப்பதால் தமிழர்கள் தமது புத்தாண்டாய் இந்த தை மாதப்பிறப்பையும் இணைத்தே கொண்டாடுகின்றனர்.

Pongal-Festival-2012

.

தூய தமிழில் சுறவன் என்று அழைக்கப்படும் தை மாதம் முன்பளிக்காலமாகும்.இந்தக்காலத்திலே அறுவடையில் பெற்ற புது நெல்லு பொங்கலுக்கு பயன்படும்.

.
தமிழன் பொழுதையும்,நிலத்தையும் போற்றி வாழ்ந்தான் என்பதற்கான இன்னோர் சான்றாக தைப்பொங்கல் திகழ்கிறது.

.
சங்க காலத்தில் தைப்பொங்கல் கொண்டாடப்பட்டதற்கான இலக்கியச்  சான்றுகள் நிறையவே இருக்கிறது.

.
“”தைஇத் திங்கள் தண்கயம் போல்” என்ற புறநானூற்றுப்பாடல் மட்டுமல்லது, அகநானூறு,நற்றிணை.ஐங்குறுநூறு,கலித்தொகை.குறுந்தொகை போன்ற ஏனைய சங்க இலக்கியங்களிலும் இவ்வாறான  தைப்பொங்கல் சார்ந்த  பாடல்கள் நிறைந்து கிடக்கிறது.

.
எனவே தமிழரின் பண்டைய விழாவாக திகழும் இந்த தைப்பொங்கலை நாம் தொண்மை மாறாது கொண்டாடுவோம்.எம் 5000 ஆண்டு கால பண்டைய  பாரம்பரியங்களை போற்றுவோம்.

.
தமிழர் பெருவிழாவாகிய தைப்பொங்கலையும்,தமிழர் புத்தாண்டையும் கொண்டாடும் எம் இனிய உறவுகளுக்கு சிந்துபுரம் இணையம் சார்பான வாழ்த்துக்கள்.

.
எங்கும் பொங்குக மங்களம்…

.

.

.

பிந்திய 5 செய்திகள்

வட்டு- விளையாட்டுக் கழகம் பிரித்தானியாவின் சித்திரைத் திருவிழா..... வட்டுக்கோட்டை விளையாட்டு கழகமும் (பிரித்தானியா ) வட்டூர் உறவுகளும் இணைந்து நடாத்தும் சித்திரை திருநாள் விளையாட்டு விழா எதிர்வரும் 23.04.2017 அன்று நடை...
உண்மையை தட்டுத்தடுமாறி ஒத்துக்கொண்டார் விளையாட்டுக் கழக முன்னாள் தலைவர்..!... வட்டுக்கோட்டை விளையாட்டுக் கழகத்தின் காணி உரிம மாற்றம் தொடர்பாக எழுந்த பிரச்சனை கழகத்தை தடைவிதிக்கும் வரை கொண்டு சென்றதும், அதன் மூலம் பலவிடயங்கள் தெள...
நடப்பது என்ன..? நாம் கதைப்பது என்ன..? தீர்வு என்ன..? இதனால் லாபம் யார் அடைகிறார்கள்..?... நமது சமுகம் எவ்வளவு அறிவில் வளர்ச்சி பெற்றாலும் நமது சமுகத்தை  சுற்றி நடக்கும் சூழ்ச்சிகளை விளங்கி விழிப்படையும் சக்தியை பெறவில்லை என்றே சொல்லலாம். ஒர...
V.S.C கழக பதிவும்,காணி கையகப்படுத்தும் சதித் திட்டமும் அம்பலம்…!!... வட்டுக்கோட்டை விளையாட்டுக் கழகத்தை பதிவு செய்ததற்கான ஆவணம் எமக்கு கிடைத்துள்ளது. அந்த ஆவணத்தில் குறிப்பிட்ட கழகம், வலிகாமம் – மேற்கு என்பதாகவே பதியப்ப...
பிரச்சனையை உருவாக்கியது யார்..? V.S.C தலைவருடனான சந்திப்பு... வட்டுக்கோட்டை விளையாட்டுக்கழகத்தின் செயற்பாடுகள் பிரதேச செயலகத்தால் இடைநிறுத்தி வைக்கப்பட்டது அதன் விசுவாசிகள் மட்டத்தில் பல்வேறுபட்ட வாதப்பிரதி வாதங்...