இறுதியாக இணைக்கப்பட்டவை

மரண அறிவித்தல்-திரு.ஐயாத்துரை சிறீஞானநாதன்.

அமரர்.ஐயாத்துரை சிறீஞானநாதன்                                       ...

மேலும் வாசிக்க

மரண அறிவித்தல் திருமதி லோகநாயகி தயானந்தா

திருமதி லோகநாயகி தயானந்தா பிறப்பு : 12 செப்ரெம்பர் 1950 — இறப்பு : 12 மே 2017 யாழ். அராலி வடக்கு வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், இந்தியா சென்னை போரூரை ...

மேலும் வாசிக்க

வட்டு- விளையாட்டுக் கழகம் பிரித்தானியாவின் சித்திரைத் திருவிழா..

வட்டுக்கோட்டை விளையாட்டு கழகமும் (பிரித்தானியா ) வட்டூர் உறவுகளும் இணைந்து நடாத்தும் சித்திரை திருநாள் விளையாட்டு விழா எதிர்வரும் 23.04.2017 அன்று நடைபெறவுள்ளது. எம் மண்ணின் விளையாட்டுகளை ஊக்குவிக்கும் ...

மேலும் வாசிக்க

பன்னிரெண்டாம் ஆண்டு நினைவு வணக்கம்.

12ம் ஆண்டு நினைவு வணக்கம் வண்ணமிலா உன் எண்ணங்களையும் வஞ்சமிலா உன் பேச்சுகளையும் திண்ணம் கொண்ட உன் சிந்தனைகளையும் தீங்கிலா உன் செய்கைகளையும் கன்னம் வைத்து கடலலைகள் கவர்ந்தெடுத்து பசியாறியதோ கலையில் ...

மேலும் வாசிக்க

உண்மையை தட்டுத்தடுமாறி ஒத்துக்கொண்டார் விளையாட்டுக் கழக முன்னாள் தலைவர்..!

வட்டுக்கோட்டை விளையாட்டுக் கழகத்தின் காணி உரிம மாற்றம் தொடர்பாக எழுந்த பிரச்சனை கழகத்தை தடைவிதிக்கும் வரை கொண்டு சென்றதும், அதன் மூலம் பலவிடயங்கள் தெளிவானதும் பலரது விசனத்துக்குள்ளானதும் ...

மேலும் வாசிக்க

மரண அறிவித்தல் - திரு . செல்லத்துரை லிங்ககுரு.

திரு. செல்லத்துரை லிங்ககுரு தோற்றம்: 15 /07/ 1938                               ...

மேலும் வாசிக்க

நடப்பது என்ன..? நாம் கதைப்பது என்ன..? தீர்வு என்ன..? இதனால் லாபம் யார் அடைகிறார்கள்..?

நமது சமுகம் எவ்வளவு அறிவில் வளர்ச்சி பெற்றாலும் நமது சமுகத்தை  சுற்றி நடக்கும் சூழ்ச்சிகளை விளங்கி விழிப்படையும் சக்தியை பெறவில்லை என்றே சொல்லலாம். ஒரு பிரச்சனையின் நீதியான ...

மேலும் வாசிக்க

V.S.C கழக பதிவும்,காணி கையகப்படுத்தும் சதித் திட்டமும் அம்பலம்...!!

வட்டுக்கோட்டை விளையாட்டுக் கழகத்தை பதிவு செய்ததற்கான ஆவணம் எமக்கு கிடைத்துள்ளது. அந்த ஆவணத்தில் குறிப்பிட்ட கழகம், வலிகாமம் – மேற்கு என்பதாகவே பதியப்பட்டிப்பது குறிப்பிடத்தக்கதாகும் பாராளுமன்ற விவகார விளையாட்டுத்துறை ...

மேலும் வாசிக்க

பிரச்சனையை உருவாக்கியது யார்..? V.S.C தலைவருடனான சந்திப்பு

வட்டுக்கோட்டை விளையாட்டுக்கழகத்தின் செயற்பாடுகள் பிரதேச செயலகத்தால் இடைநிறுத்தி வைக்கப்பட்டது அதன் விசுவாசிகள் மட்டத்தில் பல்வேறுபட்ட வாதப்பிரதி வாதங்கள் வைக்கப்பட்டுள்ள நிலையில் கழகத்தின் தலைவரை தொடர்பு கொண்டது சிந்துபுரம் ...

மேலும் வாசிக்க

வட்டுக்கோட்டை விளையாட்டுக் கழகத்திற்கு தடை உத்தரவு. வேலையைக் காட்டினார் அரசியல் பிரமுகர்

வட்டுக்கோட்டை விளையாட்டுக் கழகத்திற்கு தடை உத்தரவு  ஒன்றை பிறப்பித்துள்ளதாக  சங்கனை பிரதேச செயலக செயலாளர் ஒப்பமிட்ட கடிதம் ஒன்று விளையாட்டுக் கழகத்திற்கு  கிடைக்கப்பெற்றுள்ளதாக  தகவல்கள் வெளியாகியுள்ளது. இது ...

மேலும் வாசிக்க

சிந்துபுர கூத்தரங்கின் வெளிப்பாடும் வரலாறும் (பகுதி 3).

கலைகள் மிளிர்ந்தோங்கும் சிந்துபுரத்தின் தனித்துவக்கலையான நாட்டுக்கூத்து எம் இணையத்தில் கடந்த காலங்களில் இரண்டு பகுதிகளாக வெளிவந்திருந்தது. அதன் தொடர்ச்சியான அங்கங்கள் இனிவரும் காலங்களில் வெளிவரவுள்ளன.கடந்த அங்கங்களில் எம் கிராமத்தில் நாட்டுக்கூத்துக்கலை எவ்வாறு உட்புகுந்ததென்றும் அதன் பின் எப்படியது வளர்ச்சியுற்று எம்மவர் வாழ்வில் பிரிக்க முடியாத அங்கமாகின என்றும் இக்கலையில் இணையா இடம் பிடித்த எம்மவர்களின் ஆற்றுகை பற்றியும் பார்த்திருந்தோம்.அதன் தொடர்ச்சியாக 1920 களில் நாட்டுக்கூத்தில் அரங்காடிய கலைஞர்களின் தொடர்ச்சியோடு தொடர் தொடர்கிறது….

.

1920 இன் பின் பங்கேற்ற கூத்துக்கலைஞர்களும் அவர்கள் வேடமேற்ற பாத்திரங்களும்.

பாத்திரங்கள் ஆற்றுகை நிகழ்த்திய கலைஞர்கள்
கட்டியகாரன் கிருட்டியப்பா,(கிருட்டிணர்),இராமு
அநுமான் ஒண்டாகெந்தர் தகப்பன் ,பொன்னையா               புன்னாலையப்பா,வேலுப்பிள்ளை, கிருஷ்ணர் சிவலிங்கம்.
வியாசர் வேலுப்பிள்ளை,சுரண்டி வேலுப்பிள்ளை,வடிவேலு பரமசாமி.

 

திருதராட்டினன் இந்தக்காலப்பகுதியில் இப்பாத்திரத்தில் ஆடியது யார்யாரென தெரியவில்லை.
கிருஷ்ணர் கிருஷ்ணர்,சி.குழந்தைவேலு
வேடன்  பிள்ளையினார்,சரவணமுத்து (செட்டியார்) சா.முத்துச்சாமி, ச.கந்தாமி.சிவசொரூபநாதபிள்ளை
தர்மர் கணபதியார் சின்னப்பு,பரியாரியார், சி.சரவணமுத்து,

 

பீமன்   வேலாயுதம் கந்தர்,வை,கந்தையா
அருச்சுனன் சின்னப்பு,சி.செல்லையா
சகாதேவன் சபாபதியர் தப்பன்,ஆ.சரவணமுத்து,சின்னாத்தை சரவணமுத்து
துரியோதனன் ச.வேலுப்பிள்ளை, கந்தையா
கீசகன் கார்த்திகேசு முருகுப்பிள்ளை,சரவணையர், (பட்டங்கட்டியார் வம்சம்) குதப்பி சரவணை,வே.சரவணைமுத்து
கன்னன் க.வேலு,நேசன் முருகர், கன்னப்பா
வேடுவிச்சி நேசநேசர் முருகர்,வடிவேலு சுப்பிரமணியம், சட்டம்பி நாகலிங்கத்தார் மகன்.

 

துச்சாதனன் க.வேலு,இராமு கிருஷ்ணர்
சகுனி சின்னப்பர் முருகுப்பிள்ளை,சப்பட்டை,கந்கந்தர்,சி.மாரிமுத்து.

 

விதுரன் ஐயம்பிள்ளை முருகுப்பிள்ளை,மு.செல்லப்பா,முதலை செல்லப்பர்,
நகுலன் வேலு தம்பு,தம்பு கந்தையா,மு.செல்லப்பா
துரோபதி நாகர் சதாசிவம்,
விகர்ணன் மு. செல்லப்பா
விராடன் சப்பட்டை கந்தர்,மா.கந்தர்
சுதக்கணை வேலுப்பிள்ளை நாகலிங்கம்
பிற்பாட்டு வேலுப்பிள்ளை, கணபதியார்,வடிவேலு,மு.செல்லப்பா,சி.முத்துக்குமாரு,

க.கந்தையா

மத்தளம்  வேலுப்பிள்ளை,வேலுப்பிள்ளை கணபதியார்
அண்ணாவிமார்கள் அண்ணாவி வேலுப்பிள்ளை ,வேலுப்பிள்ளை கணபதியார்,கணபதியார் எல்லைப்போலை,மு.செல்லப்பா,கட்டை வடிவேலர்
பயிற்சி ஆசிரியர் வேலுப்பிள்ளை கணபதியார்,மு. செல்லப்பா.

.
1920 ல் அண்ணாவியாராக முத்துக்குமாரு விளங்கினார்.இவ்வாண்டிலேயே கீசனன் கந்தையர் விராட நாடகம்,தருமபுத்திர நாடகம் என்பவற்றை பழக்கினார்.

.
இங்கு கீசகன் கந்தையார் 1920 களில் ஆட்டப்பழக்குனராக இருந்திருக்கிறார்.எனவே இவர் ஆடக்கூடிய நிலையில் இருந்திருக்கவில்லை. எனினும் ஆட்டம் பழக்கக்கூடிய அனுபவம் இருந்தவராக இருந்திருக்கிறார்.இவர் 1920 களுக்கு முந்திய தலைமுறையினராக இருத்தல் வேண்டும்.இவருடைய பிறந்த ஆண்டு தெரியவில்லை.எனினும் 1920 களில் 60 வயதை தாண்டியவராக இருந்திருக்கலாம்.எனவே இவர் இதற்கு முன் ஆடிய தலைமுறையினருடன் நேரடி தொடர்பிலோ அல்லது அவர்களுடன் ஆடியவராகவோ இருந்திருக்கலாம்.அதாவது இதனால் 1880 களில் கூத்து எமது கிராமத்தில் நிலவியதை ஊகித்துக்கொள்ளலாம்.ஆனால் அவர்கள் பற்றிய பதிவுகளோ தரவுகளோ ,செவிவழி செய்திகளோ வாசகர் யாருக்கேனும் கிடைக்கப்பெற்றால் ஏற்றுக்கொள்கிறோம்.

.
அண்ணாவி முருகர் வலைவீசி புராணத்தை தம்பாட்டியில் உள்ள மக்களுக்கு பழக்கி அம்மக்களின் நன்மதிப்பை பெற்றவராவார்.

.
செகிடண்ணாவியாரிடம் இருந்தே அண்ணாவி முருகர் கீசன் கந்தையா, ஆகியோர் காவடி,புரவி நடனம் ஆகியவற்றை பழகினர்.இவர்கள் இருவரும் 1920 களின் பிற்பகுதியில் வட்டுக்கோட்டை சிந்துபுரக்கூத்தில் கன்னன் பாத்திரத்தை ஏற்று ஆடினர்.அதன் பின்னர் ஆண்டார் வேலுப்பிள்ளை என்பவர் ஆடியதாக அவரது உறவினர்கள் குறிப்பிடுகிறார்கள்.

.

பாத்திரங்கள் ஆற்றுகை நிகழ்த்திய கலைஞர்கள்
அருச்சுனன் செல்லையா
சுபக்கனை நாகலிங்கம்
வேடன் முத்துச்சாமி.கலைவாரிதி சிவசொரூபநாதபிள்ளை,செட்டியார்,கந்தசாமி
திரௌபதி சதாசிவம்
மல்லன் பொன்னம்பலம் (இடையன்)

 

அடுத்த பகுதி சிந்துபுரத்தில் பயில்நிலையில் உள்ள கிராமியக்கலை வடிவங்கள்

பிந்திய 5 செய்திகள்

வட்டு- விளையாட்டுக் கழகம் பிரித்தானியாவின் சித்திரைத் திருவிழா..... வட்டுக்கோட்டை விளையாட்டு கழகமும் (பிரித்தானியா ) வட்டூர் உறவுகளும் இணைந்து நடாத்தும் சித்திரை திருநாள் விளையாட்டு விழா எதிர்வரும் 23.04.2017 அன்று நடை...
உண்மையை தட்டுத்தடுமாறி ஒத்துக்கொண்டார் விளையாட்டுக் கழக முன்னாள் தலைவர்..!... வட்டுக்கோட்டை விளையாட்டுக் கழகத்தின் காணி உரிம மாற்றம் தொடர்பாக எழுந்த பிரச்சனை கழகத்தை தடைவிதிக்கும் வரை கொண்டு சென்றதும், அதன் மூலம் பலவிடயங்கள் தெள...
நடப்பது என்ன..? நாம் கதைப்பது என்ன..? தீர்வு என்ன..? இதனால் லாபம் யார் அடைகிறார்கள்..?... நமது சமுகம் எவ்வளவு அறிவில் வளர்ச்சி பெற்றாலும் நமது சமுகத்தை  சுற்றி நடக்கும் சூழ்ச்சிகளை விளங்கி விழிப்படையும் சக்தியை பெறவில்லை என்றே சொல்லலாம். ஒர...
V.S.C கழக பதிவும்,காணி கையகப்படுத்தும் சதித் திட்டமும் அம்பலம்…!!... வட்டுக்கோட்டை விளையாட்டுக் கழகத்தை பதிவு செய்ததற்கான ஆவணம் எமக்கு கிடைத்துள்ளது. அந்த ஆவணத்தில் குறிப்பிட்ட கழகம், வலிகாமம் – மேற்கு என்பதாகவே பதியப்ப...
பிரச்சனையை உருவாக்கியது யார்..? V.S.C தலைவருடனான சந்திப்பு... வட்டுக்கோட்டை விளையாட்டுக்கழகத்தின் செயற்பாடுகள் பிரதேச செயலகத்தால் இடைநிறுத்தி வைக்கப்பட்டது அதன் விசுவாசிகள் மட்டத்தில் பல்வேறுபட்ட வாதப்பிரதி வாதங்...