இறுதியாக இணைக்கப்பட்டவை

மரண அறிவித்தல்-திரு.ஐயாத்துரை சிறீஞானநாதன்.

அமரர்.ஐயாத்துரை சிறீஞானநாதன்                                       ...

மேலும் வாசிக்க

மரண அறிவித்தல் திருமதி லோகநாயகி தயானந்தா

திருமதி லோகநாயகி தயானந்தா பிறப்பு : 12 செப்ரெம்பர் 1950 — இறப்பு : 12 மே 2017 யாழ். அராலி வடக்கு வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், இந்தியா சென்னை போரூரை ...

மேலும் வாசிக்க

வட்டு- விளையாட்டுக் கழகம் பிரித்தானியாவின் சித்திரைத் திருவிழா..

வட்டுக்கோட்டை விளையாட்டு கழகமும் (பிரித்தானியா ) வட்டூர் உறவுகளும் இணைந்து நடாத்தும் சித்திரை திருநாள் விளையாட்டு விழா எதிர்வரும் 23.04.2017 அன்று நடைபெறவுள்ளது. எம் மண்ணின் விளையாட்டுகளை ஊக்குவிக்கும் ...

மேலும் வாசிக்க

பன்னிரெண்டாம் ஆண்டு நினைவு வணக்கம்.

12ம் ஆண்டு நினைவு வணக்கம் வண்ணமிலா உன் எண்ணங்களையும் வஞ்சமிலா உன் பேச்சுகளையும் திண்ணம் கொண்ட உன் சிந்தனைகளையும் தீங்கிலா உன் செய்கைகளையும் கன்னம் வைத்து கடலலைகள் கவர்ந்தெடுத்து பசியாறியதோ கலையில் ...

மேலும் வாசிக்க

உண்மையை தட்டுத்தடுமாறி ஒத்துக்கொண்டார் விளையாட்டுக் கழக முன்னாள் தலைவர்..!

வட்டுக்கோட்டை விளையாட்டுக் கழகத்தின் காணி உரிம மாற்றம் தொடர்பாக எழுந்த பிரச்சனை கழகத்தை தடைவிதிக்கும் வரை கொண்டு சென்றதும், அதன் மூலம் பலவிடயங்கள் தெளிவானதும் பலரது விசனத்துக்குள்ளானதும் ...

மேலும் வாசிக்க

மரண அறிவித்தல் - திரு . செல்லத்துரை லிங்ககுரு.

திரு. செல்லத்துரை லிங்ககுரு தோற்றம்: 15 /07/ 1938                               ...

மேலும் வாசிக்க

நடப்பது என்ன..? நாம் கதைப்பது என்ன..? தீர்வு என்ன..? இதனால் லாபம் யார் அடைகிறார்கள்..?

நமது சமுகம் எவ்வளவு அறிவில் வளர்ச்சி பெற்றாலும் நமது சமுகத்தை  சுற்றி நடக்கும் சூழ்ச்சிகளை விளங்கி விழிப்படையும் சக்தியை பெறவில்லை என்றே சொல்லலாம். ஒரு பிரச்சனையின் நீதியான ...

மேலும் வாசிக்க

V.S.C கழக பதிவும்,காணி கையகப்படுத்தும் சதித் திட்டமும் அம்பலம்...!!

வட்டுக்கோட்டை விளையாட்டுக் கழகத்தை பதிவு செய்ததற்கான ஆவணம் எமக்கு கிடைத்துள்ளது. அந்த ஆவணத்தில் குறிப்பிட்ட கழகம், வலிகாமம் – மேற்கு என்பதாகவே பதியப்பட்டிப்பது குறிப்பிடத்தக்கதாகும் பாராளுமன்ற விவகார விளையாட்டுத்துறை ...

மேலும் வாசிக்க

பிரச்சனையை உருவாக்கியது யார்..? V.S.C தலைவருடனான சந்திப்பு

வட்டுக்கோட்டை விளையாட்டுக்கழகத்தின் செயற்பாடுகள் பிரதேச செயலகத்தால் இடைநிறுத்தி வைக்கப்பட்டது அதன் விசுவாசிகள் மட்டத்தில் பல்வேறுபட்ட வாதப்பிரதி வாதங்கள் வைக்கப்பட்டுள்ள நிலையில் கழகத்தின் தலைவரை தொடர்பு கொண்டது சிந்துபுரம் ...

மேலும் வாசிக்க

வட்டுக்கோட்டை விளையாட்டுக் கழகத்திற்கு தடை உத்தரவு. வேலையைக் காட்டினார் அரசியல் பிரமுகர்

வட்டுக்கோட்டை விளையாட்டுக் கழகத்திற்கு தடை உத்தரவு  ஒன்றை பிறப்பித்துள்ளதாக  சங்கனை பிரதேச செயலக செயலாளர் ஒப்பமிட்ட கடிதம் ஒன்று விளையாட்டுக் கழகத்திற்கு  கிடைக்கப்பெற்றுள்ளதாக  தகவல்கள் வெளியாகியுள்ளது. இது ...

மேலும் வாசிக்க

மிகச்சிறப்பாக நடைபெற்ற சிந்துபுரம் முன்பள்ளி பரிசளிப்பு விழா.

சிந்துபுரம் முன்பள்ளியின் பரிசளிப்பு விழா இன்று (14.10.2015 ) பள்ளி மண்டபத்தில் நடைபெற்றது.முதலாவது தடவையாக நடைபெற்ற பரிசளிப்பு விழாவாக இருந்தாலும் மிகவும் நேர்த்தியான முறையிலும் பாராட்டத்தக்க முறையிலும் நடைபெற்றுள்ளது.

.12092146_1667349636839862_799685205_n (1)
மங்கல விளக்கேற்றலுடன்,கொடியேற்றலுடனும் ஆரம்பித்த இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக முன்னாள் வலி – மேற்கு பிரதேச சபை தவிசாளர் திருமதி . நா.ஐங்கரன் அவர்களும், கௌரவ விருந்தினராக அழைக்கப்பட்டிருந்த சிவபூமி அறக்கட்டளை தலைவர் கலாநிதி ஆறு. திருமுருகன் சார்பாக அவரது பிரதிநிதி ஒருவரும் பங்கு கொண்டிருந்தனர்.

pshpg

மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் மிகவும் சிறப்பான முறையில் நிகழ்த்தப்பட்டிருந்தது. கடுமையான ஒத்திகையின் தன்மையை அவர்களின் நேர்த்தியான ஆற்றுகையில் வெளிப்படுத்தப்பட்டிருந்தது.

.

momp

நிகழ்வில் சிறப்புரையாற்றிய பிரதம விருந்தினர் முன்னாள் வலி – மேற்கு பிரதேச சபை தவிசாளர் ‘’ முன்பள்ளியின் அதி உச்ச தரத்தை சிந்துபுரம் முன்பள்ளி அடைந்து வருவது மகிழ்ச்சி தருவதாகவும்,எதிர்க்காலத்தின் தான் பிரதேச சபை உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டால் இந்த பள்ளியின் முன்னேற்றத்திற்கு உதவிகளை வழங்க முடியும் எனவும், தற்போதைய முன்பள்ளியின் வளர்ச்சியும் தரமும் தனக்கு பிரமிப்பை ஏற்படுத்தி உள்ளதாகவும், அதற்காக முன்பள்ளி நிர்வாகத்தினரினதும் ஆசிரியர்களின் அர்ப்பணிப்புடனான செயற்பாடுகளை பாராட்டுவதாகவும்’’ தெரிவித்திருந்தார்.

.
சிவபூமி அறக்கட்டளை சார்பாக மாணவர்களுக்கு அப்பியாசக் கொப்பிகள் ஊக்குவிப்பாக வழங்கப்பட்டது.

.
விழாவில் தலைமையுரையாற்றிய காந்திஜி முன்பள்ளியின் தலைவர் திரு .ப. சோழன் அவர்கள் ‘’பிரதேச சபையின் முன்பள்ளி அபிவிருத்தித்திட்டத்தின் கீழ் சிந்துபுரம் முன்பள்ளியையும் அபிவிருத்தி செய்வதற்கு ஆவண செய்ய வேண்டும்’’ என கேட்டுக்கொண்டார்.

.
பார்வையாளர்களால் மண்டபம் நிறைந்த நிகழ்வாக எல்லோராலும் ஆச்சரியத்துடன்  நிகழ்வுகள் நிறைவு பெற்றது.

.
மேற்படி நிகழ்வுக்காக அர்ப்பணிப்புடன் உழைத்த முன்பள்ளி ஆசிரியர்கள் பாராட்டப்பட வேண்டியவர்கள்.பெற்றோர்களின் பங்களிப்பும் போற்றப்பட வேண்டியது.

.
முதல் தடவையாக சிந்துபுரம் முன்பள்ளியில் நடைபெற்ற இந்த பரிசளிப்பு விழா எதிர்காலத்தின் மிகக்கிரமமாகவும் மேலும் சிறப்புடனும் நடைபெற இணையத்தின் சார்பாக வாழ்த்துக்கள்.

.

.

.

பிந்திய 5 செய்திகள்

வட்டு- விளையாட்டுக் கழகம் பிரித்தானியாவின் சித்திரைத் திருவிழா..... வட்டுக்கோட்டை விளையாட்டு கழகமும் (பிரித்தானியா ) வட்டூர் உறவுகளும் இணைந்து நடாத்தும் சித்திரை திருநாள் விளையாட்டு விழா எதிர்வரும் 23.04.2017 அன்று நடை...
உண்மையை தட்டுத்தடுமாறி ஒத்துக்கொண்டார் விளையாட்டுக் கழக முன்னாள் தலைவர்..!... வட்டுக்கோட்டை விளையாட்டுக் கழகத்தின் காணி உரிம மாற்றம் தொடர்பாக எழுந்த பிரச்சனை கழகத்தை தடைவிதிக்கும் வரை கொண்டு சென்றதும், அதன் மூலம் பலவிடயங்கள் தெள...
நடப்பது என்ன..? நாம் கதைப்பது என்ன..? தீர்வு என்ன..? இதனால் லாபம் யார் அடைகிறார்கள்..?... நமது சமுகம் எவ்வளவு அறிவில் வளர்ச்சி பெற்றாலும் நமது சமுகத்தை  சுற்றி நடக்கும் சூழ்ச்சிகளை விளங்கி விழிப்படையும் சக்தியை பெறவில்லை என்றே சொல்லலாம். ஒர...
V.S.C கழக பதிவும்,காணி கையகப்படுத்தும் சதித் திட்டமும் அம்பலம்…!!... வட்டுக்கோட்டை விளையாட்டுக் கழகத்தை பதிவு செய்ததற்கான ஆவணம் எமக்கு கிடைத்துள்ளது. அந்த ஆவணத்தில் குறிப்பிட்ட கழகம், வலிகாமம் – மேற்கு என்பதாகவே பதியப்ப...
பிரச்சனையை உருவாக்கியது யார்..? V.S.C தலைவருடனான சந்திப்பு... வட்டுக்கோட்டை விளையாட்டுக்கழகத்தின் செயற்பாடுகள் பிரதேச செயலகத்தால் இடைநிறுத்தி வைக்கப்பட்டது அதன் விசுவாசிகள் மட்டத்தில் பல்வேறுபட்ட வாதப்பிரதி வாதங்...