இறுதியாக இணைக்கப்பட்டவை

மரண அறிவித்தல்-திரு.ஐயாத்துரை சிறீஞானநாதன்.

அமரர்.ஐயாத்துரை சிறீஞானநாதன்                                       ...

மேலும் வாசிக்க

மரண அறிவித்தல் திருமதி லோகநாயகி தயானந்தா

திருமதி லோகநாயகி தயானந்தா பிறப்பு : 12 செப்ரெம்பர் 1950 — இறப்பு : 12 மே 2017 யாழ். அராலி வடக்கு வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், இந்தியா சென்னை போரூரை ...

மேலும் வாசிக்க

வட்டு- விளையாட்டுக் கழகம் பிரித்தானியாவின் சித்திரைத் திருவிழா..

வட்டுக்கோட்டை விளையாட்டு கழகமும் (பிரித்தானியா ) வட்டூர் உறவுகளும் இணைந்து நடாத்தும் சித்திரை திருநாள் விளையாட்டு விழா எதிர்வரும் 23.04.2017 அன்று நடைபெறவுள்ளது. எம் மண்ணின் விளையாட்டுகளை ஊக்குவிக்கும் ...

மேலும் வாசிக்க

பன்னிரெண்டாம் ஆண்டு நினைவு வணக்கம்.

12ம் ஆண்டு நினைவு வணக்கம் வண்ணமிலா உன் எண்ணங்களையும் வஞ்சமிலா உன் பேச்சுகளையும் திண்ணம் கொண்ட உன் சிந்தனைகளையும் தீங்கிலா உன் செய்கைகளையும் கன்னம் வைத்து கடலலைகள் கவர்ந்தெடுத்து பசியாறியதோ கலையில் ...

மேலும் வாசிக்க

உண்மையை தட்டுத்தடுமாறி ஒத்துக்கொண்டார் விளையாட்டுக் கழக முன்னாள் தலைவர்..!

வட்டுக்கோட்டை விளையாட்டுக் கழகத்தின் காணி உரிம மாற்றம் தொடர்பாக எழுந்த பிரச்சனை கழகத்தை தடைவிதிக்கும் வரை கொண்டு சென்றதும், அதன் மூலம் பலவிடயங்கள் தெளிவானதும் பலரது விசனத்துக்குள்ளானதும் ...

மேலும் வாசிக்க

மரண அறிவித்தல் - திரு . செல்லத்துரை லிங்ககுரு.

திரு. செல்லத்துரை லிங்ககுரு தோற்றம்: 15 /07/ 1938                               ...

மேலும் வாசிக்க

நடப்பது என்ன..? நாம் கதைப்பது என்ன..? தீர்வு என்ன..? இதனால் லாபம் யார் அடைகிறார்கள்..?

நமது சமுகம் எவ்வளவு அறிவில் வளர்ச்சி பெற்றாலும் நமது சமுகத்தை  சுற்றி நடக்கும் சூழ்ச்சிகளை விளங்கி விழிப்படையும் சக்தியை பெறவில்லை என்றே சொல்லலாம். ஒரு பிரச்சனையின் நீதியான ...

மேலும் வாசிக்க

V.S.C கழக பதிவும்,காணி கையகப்படுத்தும் சதித் திட்டமும் அம்பலம்...!!

வட்டுக்கோட்டை விளையாட்டுக் கழகத்தை பதிவு செய்ததற்கான ஆவணம் எமக்கு கிடைத்துள்ளது. அந்த ஆவணத்தில் குறிப்பிட்ட கழகம், வலிகாமம் – மேற்கு என்பதாகவே பதியப்பட்டிப்பது குறிப்பிடத்தக்கதாகும் பாராளுமன்ற விவகார விளையாட்டுத்துறை ...

மேலும் வாசிக்க

பிரச்சனையை உருவாக்கியது யார்..? V.S.C தலைவருடனான சந்திப்பு

வட்டுக்கோட்டை விளையாட்டுக்கழகத்தின் செயற்பாடுகள் பிரதேச செயலகத்தால் இடைநிறுத்தி வைக்கப்பட்டது அதன் விசுவாசிகள் மட்டத்தில் பல்வேறுபட்ட வாதப்பிரதி வாதங்கள் வைக்கப்பட்டுள்ள நிலையில் கழகத்தின் தலைவரை தொடர்பு கொண்டது சிந்துபுரம் ...

மேலும் வாசிக்க

வட்டுக்கோட்டை விளையாட்டுக் கழகத்திற்கு தடை உத்தரவு. வேலையைக் காட்டினார் அரசியல் பிரமுகர்

வட்டுக்கோட்டை விளையாட்டுக் கழகத்திற்கு தடை உத்தரவு  ஒன்றை பிறப்பித்துள்ளதாக  சங்கனை பிரதேச செயலக செயலாளர் ஒப்பமிட்ட கடிதம் ஒன்று விளையாட்டுக் கழகத்திற்கு  கிடைக்கப்பெற்றுள்ளதாக  தகவல்கள் வெளியாகியுள்ளது. இது ...

மேலும் வாசிக்க

சிந்துபுரம் முன்பள்ளியின் விளையாட்டு விழா.

சிந்துபுரம் காந்திஜீ முன்பள்ளியின் விளையாட்டுப்போட்டி 31.07.2015  வெள்ளியன்று நடைபெற்றுள்ளது.மேற்படி விளையாட்டுப் போட்டியானது பல ஆண்டு காலமாக நடாத்தப்படாமல் இருந்த நிலையிலேயே பெற்றோர்,ஆசிரியர்களின் தன்னெழுச்சியான முயற்சியின் பயனாக விமர்சையாக நடைபெற்றுள்ளது.

.

IMG_0201

IMG_0203

 

 

 

….

 

 

 

 

 

 

 

 

 

………..                                                                                                                                                 வட்டு திருநாவுக்கரசு வித்தியாலய முன்றலில் நடைபெற்ற மேற்படி விளையாட்டு போட்டியில் முதன்மை சிறப்பு விருந்தினராக வலிகாமம் மேற்கு சிறுவர் நன்னடத்தை மற்றும் பாதுகாப்பு செயலாளர் திரு.ரவிமேகன்னும், சிறப்பு விருந்தினராக வைத்திய கலாநிதி இராசரத்தினம் மணிவாசகரும் மற்றும் .கிராமப்பெரியோர் மற்றும் கல்வியாளர்களும் விருந்தினராக பங்கு கொண்டிருந்தனர்.

.
சிறுவர்களின் உடல் உள வளர்ச்சிக்கு விளையாட்டு இன்றியமையாதது என்பதை உணர்ந்து தன்னெழுச்சியுடன் பெற்றோருடன் இணைந்து விளையாட்டு விழாவை ஏற்பாடு செய்த முன்பள்ளி ஆசிரியர்கள் பாராட்டுக்குரியவர்கள்.

.
விளையாட்டு விழாவை நடத்துவதற்கு தீர்மானித்த ஆசிரியர்கள் பெற்றோர்களுடனும் கிராம இளையோரையும் ஒருங்கிணைத்து மிகச்சிறப்பாக நடத்தியிருந்தனர்.
மிகவும் நேர்த்தியாக ஒழுங்கமைக்கப்பட்ட நிகழ்ச்சி நிரல் பலரின் பாராட்டுதல்களை பெற்றிருந்தது.

.
ஒலிபெருக்கிக்கான அனுமதி முறைப்படி காவல்துறையினரிடம்  பெற்றுக் கொள்ளப்பட்டிருந்ததோடு அளவான ஒலியமைப்பும் போணப்பட்டது எம் கிராமத்திற்கு ஓர் சிறப்பான முன்னுதாரணமாக இருந்தது.

.
மிகவும் சிறப்பாகவும்,நேர்த்தியாகவும் நடாத்தப்பட்ட மேற்படி விளையாட்டு விழா இன்று எமது கிராமத்தவர் சிலாகித்து போசும் பேசுபொருளாக இருக்கிறது.

.
முன்பள்ளியில் சிந்துபுரம், கலைநகர்,கற்பகச்சோலையைப்  பகுதிகளைச் சேர்ந்த 34 மாணவர்கள் கல்வி கற்று வருவதும் குறிப்பிடத்தக்கது.

 

 

IMG_0209IMG_0206IMG_0204

IMG_0205


IMG_0214
IMG_0210IMG_0215IMG_0217

 

பிந்திய 5 செய்திகள்

வட்டு- விளையாட்டுக் கழகம் பிரித்தானியாவின் சித்திரைத் திருவிழா..... வட்டுக்கோட்டை விளையாட்டு கழகமும் (பிரித்தானியா ) வட்டூர் உறவுகளும் இணைந்து நடாத்தும் சித்திரை திருநாள் விளையாட்டு விழா எதிர்வரும் 23.04.2017 அன்று நடை...
உண்மையை தட்டுத்தடுமாறி ஒத்துக்கொண்டார் விளையாட்டுக் கழக முன்னாள் தலைவர்..!... வட்டுக்கோட்டை விளையாட்டுக் கழகத்தின் காணி உரிம மாற்றம் தொடர்பாக எழுந்த பிரச்சனை கழகத்தை தடைவிதிக்கும் வரை கொண்டு சென்றதும், அதன் மூலம் பலவிடயங்கள் தெள...
நடப்பது என்ன..? நாம் கதைப்பது என்ன..? தீர்வு என்ன..? இதனால் லாபம் யார் அடைகிறார்கள்..?... நமது சமுகம் எவ்வளவு அறிவில் வளர்ச்சி பெற்றாலும் நமது சமுகத்தை  சுற்றி நடக்கும் சூழ்ச்சிகளை விளங்கி விழிப்படையும் சக்தியை பெறவில்லை என்றே சொல்லலாம். ஒர...
V.S.C கழக பதிவும்,காணி கையகப்படுத்தும் சதித் திட்டமும் அம்பலம்…!!... வட்டுக்கோட்டை விளையாட்டுக் கழகத்தை பதிவு செய்ததற்கான ஆவணம் எமக்கு கிடைத்துள்ளது. அந்த ஆவணத்தில் குறிப்பிட்ட கழகம், வலிகாமம் – மேற்கு என்பதாகவே பதியப்ப...
பிரச்சனையை உருவாக்கியது யார்..? V.S.C தலைவருடனான சந்திப்பு... வட்டுக்கோட்டை விளையாட்டுக்கழகத்தின் செயற்பாடுகள் பிரதேச செயலகத்தால் இடைநிறுத்தி வைக்கப்பட்டது அதன் விசுவாசிகள் மட்டத்தில் பல்வேறுபட்ட வாதப்பிரதி வாதங்...