இறுதியாக இணைக்கப்பட்டவை

மரண அறிவித்தல்-திரு.ஐயாத்துரை சிறீஞானநாதன்.

அமரர்.ஐயாத்துரை சிறீஞானநாதன்                                       ...

மேலும் வாசிக்க

மரண அறிவித்தல் திருமதி லோகநாயகி தயானந்தா

திருமதி லோகநாயகி தயானந்தா பிறப்பு : 12 செப்ரெம்பர் 1950 — இறப்பு : 12 மே 2017 யாழ். அராலி வடக்கு வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், இந்தியா சென்னை போரூரை ...

மேலும் வாசிக்க

வட்டு- விளையாட்டுக் கழகம் பிரித்தானியாவின் சித்திரைத் திருவிழா..

வட்டுக்கோட்டை விளையாட்டு கழகமும் (பிரித்தானியா ) வட்டூர் உறவுகளும் இணைந்து நடாத்தும் சித்திரை திருநாள் விளையாட்டு விழா எதிர்வரும் 23.04.2017 அன்று நடைபெறவுள்ளது. எம் மண்ணின் விளையாட்டுகளை ஊக்குவிக்கும் ...

மேலும் வாசிக்க

பன்னிரெண்டாம் ஆண்டு நினைவு வணக்கம்.

12ம் ஆண்டு நினைவு வணக்கம் வண்ணமிலா உன் எண்ணங்களையும் வஞ்சமிலா உன் பேச்சுகளையும் திண்ணம் கொண்ட உன் சிந்தனைகளையும் தீங்கிலா உன் செய்கைகளையும் கன்னம் வைத்து கடலலைகள் கவர்ந்தெடுத்து பசியாறியதோ கலையில் ...

மேலும் வாசிக்க

உண்மையை தட்டுத்தடுமாறி ஒத்துக்கொண்டார் விளையாட்டுக் கழக முன்னாள் தலைவர்..!

வட்டுக்கோட்டை விளையாட்டுக் கழகத்தின் காணி உரிம மாற்றம் தொடர்பாக எழுந்த பிரச்சனை கழகத்தை தடைவிதிக்கும் வரை கொண்டு சென்றதும், அதன் மூலம் பலவிடயங்கள் தெளிவானதும் பலரது விசனத்துக்குள்ளானதும் ...

மேலும் வாசிக்க

மரண அறிவித்தல் - திரு . செல்லத்துரை லிங்ககுரு.

திரு. செல்லத்துரை லிங்ககுரு தோற்றம்: 15 /07/ 1938                               ...

மேலும் வாசிக்க

நடப்பது என்ன..? நாம் கதைப்பது என்ன..? தீர்வு என்ன..? இதனால் லாபம் யார் அடைகிறார்கள்..?

நமது சமுகம் எவ்வளவு அறிவில் வளர்ச்சி பெற்றாலும் நமது சமுகத்தை  சுற்றி நடக்கும் சூழ்ச்சிகளை விளங்கி விழிப்படையும் சக்தியை பெறவில்லை என்றே சொல்லலாம். ஒரு பிரச்சனையின் நீதியான ...

மேலும் வாசிக்க

V.S.C கழக பதிவும்,காணி கையகப்படுத்தும் சதித் திட்டமும் அம்பலம்...!!

வட்டுக்கோட்டை விளையாட்டுக் கழகத்தை பதிவு செய்ததற்கான ஆவணம் எமக்கு கிடைத்துள்ளது. அந்த ஆவணத்தில் குறிப்பிட்ட கழகம், வலிகாமம் – மேற்கு என்பதாகவே பதியப்பட்டிப்பது குறிப்பிடத்தக்கதாகும் பாராளுமன்ற விவகார விளையாட்டுத்துறை ...

மேலும் வாசிக்க

பிரச்சனையை உருவாக்கியது யார்..? V.S.C தலைவருடனான சந்திப்பு

வட்டுக்கோட்டை விளையாட்டுக்கழகத்தின் செயற்பாடுகள் பிரதேச செயலகத்தால் இடைநிறுத்தி வைக்கப்பட்டது அதன் விசுவாசிகள் மட்டத்தில் பல்வேறுபட்ட வாதப்பிரதி வாதங்கள் வைக்கப்பட்டுள்ள நிலையில் கழகத்தின் தலைவரை தொடர்பு கொண்டது சிந்துபுரம் ...

மேலும் வாசிக்க

வட்டுக்கோட்டை விளையாட்டுக் கழகத்திற்கு தடை உத்தரவு. வேலையைக் காட்டினார் அரசியல் பிரமுகர்

வட்டுக்கோட்டை விளையாட்டுக் கழகத்திற்கு தடை உத்தரவு  ஒன்றை பிறப்பித்துள்ளதாக  சங்கனை பிரதேச செயலக செயலாளர் ஒப்பமிட்ட கடிதம் ஒன்று விளையாட்டுக் கழகத்திற்கு  கிடைக்கப்பெற்றுள்ளதாக  தகவல்கள் வெளியாகியுள்ளது. இது ...

மேலும் வாசிக்க

மரண அறிவித்தல் – திருமதி சிதம்பரசிரோண்மணி சிவப்பிரகாசம் அவர்கள்

யாழ். வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, வவுனியா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சிதம்பரசிரோண்மணி சிவப்பிரகாசம் அவர்கள் 27-06-2015 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

PicsArt_1435638910656

அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை இராசம்மா தம்பதிகளின் பாசமிகு மகளும், காலஞ்சென்றவர்களான குமாரவேலு சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சிவப்பிரகாசம் அவர்களின் அன்பு மனைவியும்,

அருளானந்தம், அன்புக்கரசன், சிவகுணதாசன், சிதம்பரநாதன், தவச்செல்வம், நீலாம்பாள், மணிச்செல்வன், அனிதா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்ற தையிரியலஷ்சுமி, மனோரஞ்சிதமலர், மரகதவல்லி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சூரியப்பிரகாசம், சீவரட்ணம், நடராஜா, பஞ்சலிங்கம், பவளம்மா, பொன்னுத்துரை, சந்திரசேகரம்பிள்ளை, அரியரட்ணம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

செல்வத்திருக்குமரன், மோகனதாசன், மலர்கொழுந்தீஸ்வரி, நளினா, சாந்தி, கலைவாணி, ஜெனிபர் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

துவிதா, பிரதீபன், புஷ்பதீபன், மேகலரூபி, அஜந்தினி, கிருபா, தினேஷ், பிரகாஷ், அபிசனா, அஜிதன், பவித்ரன், பிரவீன், பிரஜீனா, தனுஷ், ருக்‌ஷன், சஞ்சை, டினோஜன், இஷா, டன்சிகா, வேமினி, உஷானி ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

இராதவன், ஈசன், ஜாதவி ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 1/7/2015 புதன் கிழமை அன்று அன்னாரது இல்லத்தில் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி 

இல- 62, கற்குழி, வவுனியா.

***************************

துயர்பகிர்வு தொடர்புகளுக்கு

***************************

அருளாணந்தம் (இலங்கை)- +94776670504

அன்புக்கரசன் (பிரித்தானிய)- +441322316079

சிவகுணதாசன் (நோர்வே)- +4795124136

சிதம்பரநாதன் (இலங்கை)- +94242221993

மணிச்செல்வன் (பிரித்தானியா)- +447438322652

செல்வத்திருக்குமரன் (இலங்கை)- +94773124767

மோகனதாசன் (பிரித்தானியா) -+4478833402571