இறுதியாக இணைக்கப்பட்டவை

மரண அறிவித்தல்-திரு.ஐயாத்துரை சிறீஞானநாதன்.

அமரர்.ஐயாத்துரை சிறீஞானநாதன்                                       ...

மேலும் வாசிக்க

மரண அறிவித்தல் திருமதி லோகநாயகி தயானந்தா

திருமதி லோகநாயகி தயானந்தா பிறப்பு : 12 செப்ரெம்பர் 1950 — இறப்பு : 12 மே 2017 யாழ். அராலி வடக்கு வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், இந்தியா சென்னை போரூரை ...

மேலும் வாசிக்க

வட்டு- விளையாட்டுக் கழகம் பிரித்தானியாவின் சித்திரைத் திருவிழா..

வட்டுக்கோட்டை விளையாட்டு கழகமும் (பிரித்தானியா ) வட்டூர் உறவுகளும் இணைந்து நடாத்தும் சித்திரை திருநாள் விளையாட்டு விழா எதிர்வரும் 23.04.2017 அன்று நடைபெறவுள்ளது. எம் மண்ணின் விளையாட்டுகளை ஊக்குவிக்கும் ...

மேலும் வாசிக்க

பன்னிரெண்டாம் ஆண்டு நினைவு வணக்கம்.

12ம் ஆண்டு நினைவு வணக்கம் வண்ணமிலா உன் எண்ணங்களையும் வஞ்சமிலா உன் பேச்சுகளையும் திண்ணம் கொண்ட உன் சிந்தனைகளையும் தீங்கிலா உன் செய்கைகளையும் கன்னம் வைத்து கடலலைகள் கவர்ந்தெடுத்து பசியாறியதோ கலையில் ...

மேலும் வாசிக்க

உண்மையை தட்டுத்தடுமாறி ஒத்துக்கொண்டார் விளையாட்டுக் கழக முன்னாள் தலைவர்..!

வட்டுக்கோட்டை விளையாட்டுக் கழகத்தின் காணி உரிம மாற்றம் தொடர்பாக எழுந்த பிரச்சனை கழகத்தை தடைவிதிக்கும் வரை கொண்டு சென்றதும், அதன் மூலம் பலவிடயங்கள் தெளிவானதும் பலரது விசனத்துக்குள்ளானதும் ...

மேலும் வாசிக்க

மரண அறிவித்தல் - திரு . செல்லத்துரை லிங்ககுரு.

திரு. செல்லத்துரை லிங்ககுரு தோற்றம்: 15 /07/ 1938                               ...

மேலும் வாசிக்க

நடப்பது என்ன..? நாம் கதைப்பது என்ன..? தீர்வு என்ன..? இதனால் லாபம் யார் அடைகிறார்கள்..?

நமது சமுகம் எவ்வளவு அறிவில் வளர்ச்சி பெற்றாலும் நமது சமுகத்தை  சுற்றி நடக்கும் சூழ்ச்சிகளை விளங்கி விழிப்படையும் சக்தியை பெறவில்லை என்றே சொல்லலாம். ஒரு பிரச்சனையின் நீதியான ...

மேலும் வாசிக்க

V.S.C கழக பதிவும்,காணி கையகப்படுத்தும் சதித் திட்டமும் அம்பலம்...!!

வட்டுக்கோட்டை விளையாட்டுக் கழகத்தை பதிவு செய்ததற்கான ஆவணம் எமக்கு கிடைத்துள்ளது. அந்த ஆவணத்தில் குறிப்பிட்ட கழகம், வலிகாமம் – மேற்கு என்பதாகவே பதியப்பட்டிப்பது குறிப்பிடத்தக்கதாகும் பாராளுமன்ற விவகார விளையாட்டுத்துறை ...

மேலும் வாசிக்க

பிரச்சனையை உருவாக்கியது யார்..? V.S.C தலைவருடனான சந்திப்பு

வட்டுக்கோட்டை விளையாட்டுக்கழகத்தின் செயற்பாடுகள் பிரதேச செயலகத்தால் இடைநிறுத்தி வைக்கப்பட்டது அதன் விசுவாசிகள் மட்டத்தில் பல்வேறுபட்ட வாதப்பிரதி வாதங்கள் வைக்கப்பட்டுள்ள நிலையில் கழகத்தின் தலைவரை தொடர்பு கொண்டது சிந்துபுரம் ...

மேலும் வாசிக்க

வட்டுக்கோட்டை விளையாட்டுக் கழகத்திற்கு தடை உத்தரவு. வேலையைக் காட்டினார் அரசியல் பிரமுகர்

வட்டுக்கோட்டை விளையாட்டுக் கழகத்திற்கு தடை உத்தரவு  ஒன்றை பிறப்பித்துள்ளதாக  சங்கனை பிரதேச செயலக செயலாளர் ஒப்பமிட்ட கடிதம் ஒன்று விளையாட்டுக் கழகத்திற்கு  கிடைக்கப்பெற்றுள்ளதாக  தகவல்கள் வெளியாகியுள்ளது. இது ...

மேலும் வாசிக்க

“கோவிலுடன் பகைக்கிறாங்கள்” “சிவனை அழிக்கிறாங்கள்” – – **சிந்துபுர இரகசியம்** பகுதி – 07

மக்கள் தங்கள் மீது வைத்திருக்கும் பயம் என்றும் குறைந்து விடக்கூடாது, மக்கள் எப்படி வாழ்ந்தாலும் தம் ஆதிகார வட்டத்திற்குள் இருக்கவேண்டும், எந்த காலத்திலும்  சாதரண மக்களுக்கு நிகராக தம் பரம்பரையினர் வாழக் கூடாது, ஒட்டுமொத்த சமூகமும் ஏதோ ஒரு வழியில் தமக்கு கிழ் இருக்கவேண்டும், என்ற நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு சாதாரண மக்களின் அறிவுக்கு எட்டாத சில விசயங்கள் பின்ணணியில் இரகசியமாய் மறைந்து இருக்கிறது.

அந்தக் காலம் முதல் எமது மக்கள் சிவனை முழுமுதற் கடவுளாக வழிபட்டு வந்தார்கள் அதற்காக மக்கள் அச்சிவன் மீது அதித பக்தியைக் கொண்டிருந்தார்கள். இதுவே இவர்களுக்கு சாதகமாக அமைந்த முதல் காரணியாகும். அச்சிவனுக்கு உரிமையாளர்களாக இவர்களே இருந்தார்கள். அதனால் அவர்களைப் பகைத்துக் கொள்வது சிவனையே பகைப்பதற்கு நிகராகும் என்ற ஒரு மறைமுகமான பயத்தை மக்கள் மனதில் சிவனை முன்நிறுத்தி உண்டுபண்ணியிருந்தார்கள். இது இன்றும் கூட எமது மக்கள் இடையில் எதிரோலிப்பதை காணமுடியும்.

தனிப்பட்ட காரணங்களுக்காவோ, அல்லது சமுகத்தின் எழுச்சிக்காவோ அவர்களை பகைக்கும் நிலை வரும்போது அந்தக்காலம் முதல் பயப்பிரமையில் இருக்கும் சிலர் “கோவிலுடன் பகைக்கிறாங்கள்” “சிவனை அழிக்கிறாங்கள்” என்ற கதைகளை அவிழ்த்து விட்ட கதைகள் நாம் சொல்லித் தெரியவேண்டியதில்லை. இது அவர்கள் அக்காலம் முதல் கையாளும் பாரிய அனுதாபம் தேடும் யுத்தியாகும். அவர்களுக்கு எதிராக ஏதேனும் ஒரு பிரச்சனை எழுகிறது எனக் கண்டால் “இந்த பெடியள் கோவிலடிய அழிக்க வெளிக்கிட்டாங்கள்” , ” சிவனோட பகைச்சா நிங்க எல்லாம் நல்லா இருக்கமாட்டிங்க” என்று பரப்புரைகளுடன் அவர்களின் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சேவையார்கள் தமது பரம்பரை பரம்பரையான விசுவாசத்தைக் காட்டத் தொடங்கி விடுவார்கள். இவை எந்தளவுக்கு உண்மையானது என்பது தற்போது ஊரில் இருப்பவர்களுக்கு மட்டும் அல்ல வெளிநாட்டில் இருபவர்களும் நன்கறிந்திருப்பிர்கள் என்பததான் உண்மை.

ஆனால் ஒருவகையில் சந்தோசப்படவேண்டிய விடயம் என்னவென்றால் 70 வீதமான மக்கள் அவர்களையும் ,சிவன் மீதான பக்தியையும் பிரித்து பகுத்தறிய கற்றுக்கொண்டார்கள். சிவன் மீதான பக்தி வேறு இவர்கள் மீதான பயம் வேறு. அது தேவையற்றது என்ற கருத்தை புரிந்துகொண்டார்கள். பக்தியையும் பயத்தையும் பகுத்தறிய முடியாத மக்களில் பலர் இன்று அதை புரிந்துகொள்ளும் அளவுக்கு தமது பகுத்தறிவை வளர்த்துக் கொண்டுள்ளார்கள் என்பது இந்த சிந்துபுரக் கொள்கைகளின் வெற்றியாகும்.

ஆனால் மக்கள் அவர்களின் நாடகங்களை புரிந்துகொண்டாலும் அறிந்துகொண்டாலும் இன்றும் ஊமைகளாகவே இருக்கிறார்கள். நாம் எவ்வளவு தான் கத்தினாலும் அவர்கள் காது கேட்காதவர்களாகவே இருந்து பழகிவிட்டார்கள். இவர்களின் ரோச உணர்வு நரம்புகள் எல்லாம் முடங்கிபோய்விட்டது என்று சொல்வது தான் சரியாக இருக்கும். ஆனால் இன்றும் சிலர் நமது பகுத்தறிவை இழந்து அவர்கள் பின் எலும்புத் துண்டுக்கு அலையும் ஏதோ போன்று அறிவிலிகளாகவே வாழ்கிறார்கள்.

இரகசியம் பரகசியமாகும்…..

**உத்திரபுத்திரன்**

(குறிப்பு – இங்கே பொது உரிமைகளையும் பொது உடமைகளையும் தனியுரிமையார்கள் கைகளில் இருந்து மீட்க பொதுமக்களை விழிப்படையச் செய்ய இரகசியங்களை பரகசியமாக்கும் இவ் கட்டுரைகளில் குறிப்பிடப்படும் விடயங்கள் தொடர்பாக தனிநபரையோ அல்லது குடும்பங்களையோ பாதித்தால் அவை பொதுப்படையானவையே… தங்களால் விடப்படும் மிரட்டல்கள்… தங்கள் தவறுகளை தாங்களே ஏற்றுக்கொண்டு பகிரங்கப்படுத்தும் செயற்பாடாகும்… தினம் தினம் கிடைக்கும் அனாமோதய மிரட்டல்களுக்கு நன்றி… “குற்றம் உள்ள மனமே குறுகுறுக்கும்”)

பிந்திய 5 செய்திகள்

வட்டு- விளையாட்டுக் கழகம் பிரித்தானியாவின் சித்திரைத் திருவிழா..... வட்டுக்கோட்டை விளையாட்டு கழகமும் (பிரித்தானியா ) வட்டூர் உறவுகளும் இணைந்து நடாத்தும் சித்திரை திருநாள் விளையாட்டு விழா எதிர்வரும் 23.04.2017 அன்று நடை...
உண்மையை தட்டுத்தடுமாறி ஒத்துக்கொண்டார் விளையாட்டுக் கழக முன்னாள் தலைவர்..!... வட்டுக்கோட்டை விளையாட்டுக் கழகத்தின் காணி உரிம மாற்றம் தொடர்பாக எழுந்த பிரச்சனை கழகத்தை தடைவிதிக்கும் வரை கொண்டு சென்றதும், அதன் மூலம் பலவிடயங்கள் தெள...
நடப்பது என்ன..? நாம் கதைப்பது என்ன..? தீர்வு என்ன..? இதனால் லாபம் யார் அடைகிறார்கள்..?... நமது சமுகம் எவ்வளவு அறிவில் வளர்ச்சி பெற்றாலும் நமது சமுகத்தை  சுற்றி நடக்கும் சூழ்ச்சிகளை விளங்கி விழிப்படையும் சக்தியை பெறவில்லை என்றே சொல்லலாம். ஒர...
V.S.C கழக பதிவும்,காணி கையகப்படுத்தும் சதித் திட்டமும் அம்பலம்…!!... வட்டுக்கோட்டை விளையாட்டுக் கழகத்தை பதிவு செய்ததற்கான ஆவணம் எமக்கு கிடைத்துள்ளது. அந்த ஆவணத்தில் குறிப்பிட்ட கழகம், வலிகாமம் – மேற்கு என்பதாகவே பதியப்ப...
பிரச்சனையை உருவாக்கியது யார்..? V.S.C தலைவருடனான சந்திப்பு... வட்டுக்கோட்டை விளையாட்டுக்கழகத்தின் செயற்பாடுகள் பிரதேச செயலகத்தால் இடைநிறுத்தி வைக்கப்பட்டது அதன் விசுவாசிகள் மட்டத்தில் பல்வேறுபட்ட வாதப்பிரதி வாதங்...