இறுதியாக இணைக்கப்பட்டவை

மரண அறிவித்தல்-திரு.ஐயாத்துரை சிறீஞானநாதன்.

அமரர்.ஐயாத்துரை சிறீஞானநாதன்                                       ...

மேலும் வாசிக்க

மரண அறிவித்தல் திருமதி லோகநாயகி தயானந்தா

திருமதி லோகநாயகி தயானந்தா பிறப்பு : 12 செப்ரெம்பர் 1950 — இறப்பு : 12 மே 2017 யாழ். அராலி வடக்கு வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், இந்தியா சென்னை போரூரை ...

மேலும் வாசிக்க

வட்டு- விளையாட்டுக் கழகம் பிரித்தானியாவின் சித்திரைத் திருவிழா..

வட்டுக்கோட்டை விளையாட்டு கழகமும் (பிரித்தானியா ) வட்டூர் உறவுகளும் இணைந்து நடாத்தும் சித்திரை திருநாள் விளையாட்டு விழா எதிர்வரும் 23.04.2017 அன்று நடைபெறவுள்ளது. எம் மண்ணின் விளையாட்டுகளை ஊக்குவிக்கும் ...

மேலும் வாசிக்க

பன்னிரெண்டாம் ஆண்டு நினைவு வணக்கம்.

12ம் ஆண்டு நினைவு வணக்கம் வண்ணமிலா உன் எண்ணங்களையும் வஞ்சமிலா உன் பேச்சுகளையும் திண்ணம் கொண்ட உன் சிந்தனைகளையும் தீங்கிலா உன் செய்கைகளையும் கன்னம் வைத்து கடலலைகள் கவர்ந்தெடுத்து பசியாறியதோ கலையில் ...

மேலும் வாசிக்க

உண்மையை தட்டுத்தடுமாறி ஒத்துக்கொண்டார் விளையாட்டுக் கழக முன்னாள் தலைவர்..!

வட்டுக்கோட்டை விளையாட்டுக் கழகத்தின் காணி உரிம மாற்றம் தொடர்பாக எழுந்த பிரச்சனை கழகத்தை தடைவிதிக்கும் வரை கொண்டு சென்றதும், அதன் மூலம் பலவிடயங்கள் தெளிவானதும் பலரது விசனத்துக்குள்ளானதும் ...

மேலும் வாசிக்க

மரண அறிவித்தல் - திரு . செல்லத்துரை லிங்ககுரு.

திரு. செல்லத்துரை லிங்ககுரு தோற்றம்: 15 /07/ 1938                               ...

மேலும் வாசிக்க

நடப்பது என்ன..? நாம் கதைப்பது என்ன..? தீர்வு என்ன..? இதனால் லாபம் யார் அடைகிறார்கள்..?

நமது சமுகம் எவ்வளவு அறிவில் வளர்ச்சி பெற்றாலும் நமது சமுகத்தை  சுற்றி நடக்கும் சூழ்ச்சிகளை விளங்கி விழிப்படையும் சக்தியை பெறவில்லை என்றே சொல்லலாம். ஒரு பிரச்சனையின் நீதியான ...

மேலும் வாசிக்க

V.S.C கழக பதிவும்,காணி கையகப்படுத்தும் சதித் திட்டமும் அம்பலம்...!!

வட்டுக்கோட்டை விளையாட்டுக் கழகத்தை பதிவு செய்ததற்கான ஆவணம் எமக்கு கிடைத்துள்ளது. அந்த ஆவணத்தில் குறிப்பிட்ட கழகம், வலிகாமம் – மேற்கு என்பதாகவே பதியப்பட்டிப்பது குறிப்பிடத்தக்கதாகும் பாராளுமன்ற விவகார விளையாட்டுத்துறை ...

மேலும் வாசிக்க

பிரச்சனையை உருவாக்கியது யார்..? V.S.C தலைவருடனான சந்திப்பு

வட்டுக்கோட்டை விளையாட்டுக்கழகத்தின் செயற்பாடுகள் பிரதேச செயலகத்தால் இடைநிறுத்தி வைக்கப்பட்டது அதன் விசுவாசிகள் மட்டத்தில் பல்வேறுபட்ட வாதப்பிரதி வாதங்கள் வைக்கப்பட்டுள்ள நிலையில் கழகத்தின் தலைவரை தொடர்பு கொண்டது சிந்துபுரம் ...

மேலும் வாசிக்க

வட்டுக்கோட்டை விளையாட்டுக் கழகத்திற்கு தடை உத்தரவு. வேலையைக் காட்டினார் அரசியல் பிரமுகர்

வட்டுக்கோட்டை விளையாட்டுக் கழகத்திற்கு தடை உத்தரவு  ஒன்றை பிறப்பித்துள்ளதாக  சங்கனை பிரதேச செயலக செயலாளர் ஒப்பமிட்ட கடிதம் ஒன்று விளையாட்டுக் கழகத்திற்கு  கிடைக்கப்பெற்றுள்ளதாக  தகவல்கள் வெளியாகியுள்ளது. இது ...

மேலும் வாசிக்க

மரண அறிவித்தல் – கிருஷ்ணர் தம்பிஐயா அவர்கள்.

யாழ்- சிந்துபுரம், வட்டுக்கோட்டையை பிறப்பிடமாகவும் தமிழ்நாடு போரூரை தற்காலிக வதிவிடமாகவும் கொண்டிருந்த கிருஷ்ணர் தம்பிஐயா அவர்கள் இயற்கையெய்தினார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

.

********************************************

மரண அறிவித்தல்

******************************************

16-3-2015-krushnar-thamiiya-924x1024

*******************************************

கிருஷ்ணர் தம்பிஐயா

பிறப்பு : 18.11.1928 *********************************** இறப்பு : 14.03.2015
.

யாழ்- சிந்துபுரம், வட்டுக்கோட்டையை பிறப்பிடமாகவும் தமிழ்நாடு போரூரை தற்காலிக வதிவிடமாகவும் கொண்டிருந்த கிருஷ்ணர் தம்பிஐயா அவர்கள் இயற்கையெய்தினார்.

அன்னார்  காலஞ்சென்ற கிருஷ்ணர் பார்வதி தம்பதிகளின் அன்பு மகனும்,

காலஞ்சென்ற சின்னத்துரை ஞானசிரோண்மனி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

கமலாதேவியின் அருமைக்கணவரும்,

காலஞ்சென்றவர்களான துரைசுவாமி, சின்னத்தங்கம், தர்மலிங்கம், முத்துத்தம்பி,நமசிவாயம்,சிவலிங்கம் ஆகியோரின் இளையசகோதரனும்,

காலஞ்சென்றவர்களான புஷ்பபாலன், ஞானசௌந்தரி, கெங்காதரம்பிள்ளை, குணவீரசிங்கி, திசாநாயகி, மற்றும் லோகேஸ்வரி (இலண்டன்) ஆகியோரின் மைத்துனரும்,

லோகராணி,பிரணவராஜன்(இலங்கை) தனராஜா (பிரான்ஸ்),தற்பரன் (தமிழ்நாடு),சிவகுமார் (இலண்டன்),லலிதா (தமிழ்நாடு), புஷ்பலாதா, வித்தியாரூபி, தேவநேயன்(பிரான்ஸ் ) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

ஜெயந்தி, சந்திரலீலா, கீதாஞ்சலி, ஜெயக்குமார், காலம்சென்ற சர்வலோகதயாபரன், வத்சலா ஆகியோரின் மாசமிகு மாமனாரும்,

விஜயபாஸ்கர், மகாரதன், வனஜா, மதுரன், ராகுலன், அனுசியா, கிரிஷ்மிகா, றக்சன், சௌமியா, கிரோசிகா, பவித்திரா, கீர்த்திகா, தர்சா, கிரிசன், குகபரன், காலம்சென்ற திவாகரன், ரோசினி, பிரேகா, வர்சினி, சாத்விகா ஆகியோரின் அன்புப் பேரனுமாவார்.

அன்னாரின் இறுதிக்கிரிகைகள் 20.03.2015 வெள்ளியன்று,  காலை 9.30 -10.30 வரை நடைபெற்று பூதவுடல் ஆர்க்காடு போரூரில் உள்ள மின்மயானத்தில்  12.30 மணியளவில் தகனம் செய்யப்படும்.

இறுதிக்கிரிகைகள் நடைபெறும் முகவரி

160 குரு அருள் கங்கை தெரு.
சந்தோஷ் நகர்
போரூர்
சென்னை – 600116

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள்  அனைவரும் ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தகவல்
குடும்பத்தினர்

துயர்பகிர்வுத் தொடர்புகளுக்கு

கமலாதேவி (மனைவி, தமிழ்நாடு) : 00919841204074.

பிரணவராஜா (இலங்கை) : 0094778798721

தனராஜா (பிரான்ஸ்) : 0033753480241

சிவகுமார் (இலண்டன்) : 00442088685959

தேவநேயன் (பிரான்ஸ்) : 0033950335572,0033634297524

ஜெயக்குமார் (மருமகன்,பிரான்ஸ்) : 0033652635677

பிந்திய 5 செய்திகள்

மரண அறிவித்தல்-திரு.ஐயாத்துரை சிறீஞானநாதன்.... அமரர்.ஐயாத்துரை சிறீஞானநாதன்                                                                       அன்னை மடியில்: 31.12.1943              ...
மரண அறிவித்தல் திருமதி லோகநாயகி தயானந்தா... திருமதி லோகநாயகி தயானந்தா பிறப்பு : 12 செப்ரெம்பர் 1950 — இறப்பு : 12 மே 2017 யாழ். அராலி வடக்கு வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், இந்தியா சென்னை...
மரண அறிவித்தல் – திரு . செல்லத்துரை லிங்ககுரு.... திரு. செல்லத்துரை லிங்ககுரு தோற்றம்: 15 /07/ 1938                                மறைவு : 27/10/ 2016 யாழ். வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும்,...
மரண அறிவித்தல்-திரு சிவப்பிரகாசம் சதானந்தன்....                                                                                 மலர்வு : 30 .12. 1957                                      ...
அகாலமரணம்-திரு லிங்கவிஜிதன் கிருபாநாயகம்.... திரு. லிங்கவிஜிதன் கிருபாநாயகம் தாயின் மடியில் :30.07.1994                                         நீரின் பிடியில்:25.04.2016 திருகோணமலையைப...