இறுதியாக இணைக்கப்பட்டவை

மரண அறிவித்தல்-திரு.ஐயாத்துரை சிறீஞானநாதன்.

அமரர்.ஐயாத்துரை சிறீஞானநாதன்                                       ...

மேலும் வாசிக்க

மரண அறிவித்தல் திருமதி லோகநாயகி தயானந்தா

திருமதி லோகநாயகி தயானந்தா பிறப்பு : 12 செப்ரெம்பர் 1950 — இறப்பு : 12 மே 2017 யாழ். அராலி வடக்கு வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், இந்தியா சென்னை போரூரை ...

மேலும் வாசிக்க

வட்டு- விளையாட்டுக் கழகம் பிரித்தானியாவின் சித்திரைத் திருவிழா..

வட்டுக்கோட்டை விளையாட்டு கழகமும் (பிரித்தானியா ) வட்டூர் உறவுகளும் இணைந்து நடாத்தும் சித்திரை திருநாள் விளையாட்டு விழா எதிர்வரும் 23.04.2017 அன்று நடைபெறவுள்ளது. எம் மண்ணின் விளையாட்டுகளை ஊக்குவிக்கும் ...

மேலும் வாசிக்க

பன்னிரெண்டாம் ஆண்டு நினைவு வணக்கம்.

12ம் ஆண்டு நினைவு வணக்கம் வண்ணமிலா உன் எண்ணங்களையும் வஞ்சமிலா உன் பேச்சுகளையும் திண்ணம் கொண்ட உன் சிந்தனைகளையும் தீங்கிலா உன் செய்கைகளையும் கன்னம் வைத்து கடலலைகள் கவர்ந்தெடுத்து பசியாறியதோ கலையில் ...

மேலும் வாசிக்க

உண்மையை தட்டுத்தடுமாறி ஒத்துக்கொண்டார் விளையாட்டுக் கழக முன்னாள் தலைவர்..!

வட்டுக்கோட்டை விளையாட்டுக் கழகத்தின் காணி உரிம மாற்றம் தொடர்பாக எழுந்த பிரச்சனை கழகத்தை தடைவிதிக்கும் வரை கொண்டு சென்றதும், அதன் மூலம் பலவிடயங்கள் தெளிவானதும் பலரது விசனத்துக்குள்ளானதும் ...

மேலும் வாசிக்க

மரண அறிவித்தல் - திரு . செல்லத்துரை லிங்ககுரு.

திரு. செல்லத்துரை லிங்ககுரு தோற்றம்: 15 /07/ 1938                               ...

மேலும் வாசிக்க

நடப்பது என்ன..? நாம் கதைப்பது என்ன..? தீர்வு என்ன..? இதனால் லாபம் யார் அடைகிறார்கள்..?

நமது சமுகம் எவ்வளவு அறிவில் வளர்ச்சி பெற்றாலும் நமது சமுகத்தை  சுற்றி நடக்கும் சூழ்ச்சிகளை விளங்கி விழிப்படையும் சக்தியை பெறவில்லை என்றே சொல்லலாம். ஒரு பிரச்சனையின் நீதியான ...

மேலும் வாசிக்க

V.S.C கழக பதிவும்,காணி கையகப்படுத்தும் சதித் திட்டமும் அம்பலம்...!!

வட்டுக்கோட்டை விளையாட்டுக் கழகத்தை பதிவு செய்ததற்கான ஆவணம் எமக்கு கிடைத்துள்ளது. அந்த ஆவணத்தில் குறிப்பிட்ட கழகம், வலிகாமம் – மேற்கு என்பதாகவே பதியப்பட்டிப்பது குறிப்பிடத்தக்கதாகும் பாராளுமன்ற விவகார விளையாட்டுத்துறை ...

மேலும் வாசிக்க

பிரச்சனையை உருவாக்கியது யார்..? V.S.C தலைவருடனான சந்திப்பு

வட்டுக்கோட்டை விளையாட்டுக்கழகத்தின் செயற்பாடுகள் பிரதேச செயலகத்தால் இடைநிறுத்தி வைக்கப்பட்டது அதன் விசுவாசிகள் மட்டத்தில் பல்வேறுபட்ட வாதப்பிரதி வாதங்கள் வைக்கப்பட்டுள்ள நிலையில் கழகத்தின் தலைவரை தொடர்பு கொண்டது சிந்துபுரம் ...

மேலும் வாசிக்க

வட்டுக்கோட்டை விளையாட்டுக் கழகத்திற்கு தடை உத்தரவு. வேலையைக் காட்டினார் அரசியல் பிரமுகர்

வட்டுக்கோட்டை விளையாட்டுக் கழகத்திற்கு தடை உத்தரவு  ஒன்றை பிறப்பித்துள்ளதாக  சங்கனை பிரதேச செயலக செயலாளர் ஒப்பமிட்ட கடிதம் ஒன்று விளையாட்டுக் கழகத்திற்கு  கிடைக்கப்பெற்றுள்ளதாக  தகவல்கள் வெளியாகியுள்ளது. இது ...

மேலும் வாசிக்க

கண்ணீர் அஞ்சலி – அமரர் கிருஷ்ணர் தம்பிஐயா

கண்ணீர் அஞ்சலி

16-3-2015 krushnar thamiiya

அமரர் கிருஷ்ணர் தம்பிஐயா

தோற்றம் 18.11.1928.                   மறைவு 14.03.2015.

வேர்விட்டு விழுதுகளாய் நாமிருந்தோம்

கார் காலமாய் கதைகள் பல பேசிவந்தோம்

ஊர் சிறந்த உத்தமனே

தார்மீகப் பொறுப்பதுவும் உணர்ந்தவனே

சீர் கொண்டே சிரித்து மகிழ்ந்தவனே

பூர்வீகப் பிறப்பதுவை எடுத்தவனே

சேர்ந்தே சோறுண்ட அனுபவம்

மார்பினிலே மறக்காத காவியம்

ஏர் கொண்டே மனவயலை உழுதவனே

தொடர்ந்தே உறவுகளை பேணியவனே

சுடராய்ப் புன்னகையை ஏற்றியவனே..

.

இடர்கள் வந்த போதும் எழுந்தே நின்றிட்டாய்

சீரிய கல்வியதனை செழுமையாய் நீ கொடுத்தே

கூரிய அறிவுகொண்டே வீரிய மாணவர்களை உருவாக்கினாய்

தூரிகையாய் குடும்ப ஓவியத்தை வடித்திட்டாய்

நாடியே வருபவரிடம் நவின்றே நலம் விசாரித்தாய்

.

கூடிக்கழித்த நாட்களதனை

கடிகார முட்களை பின் திருகிப்பாக்கிறோம்

கண்ணீராய் நெஞ்சமதில் குத்துகிறதே உன் நினைவிங்கே

குலம் காத்த குபேரனே நிலம் விட்டே ஏகிட்டாய்

நின் மகிழ்ச்சி செல்வமதை இனி எங்கே தேடுவோம்

வினையம் தெரியாமல் விளம்புகின்றோம்

புவியதனும் புலராமல் புலம்புகின்றோம்.

                                                                                         இவண்

                                                                                                           நின்  மாணாக்கர்

.

.

பிந்திய 5 செய்திகள்

மரண அறிவித்தல் திருமதி லோகநாயகி தயானந்தா...     திருமதி லோகநாயகி தயானந்தா பிறப்பு : 12 செப்ரெம்பர் 1950 — இறப்பு : 12 மே 2017 யாழ். அராலி வடக்கு வட்டுக்க...
பன்னிரெண்டாம் ஆண்டு நினைவு வணக்கம். 12ம் ஆண்டு நினைவு வணக்கம் வண்ணமிலா உன் எண்ணங்களையும் வஞ்சமிலா உன் பேச்சுகளையும் திண்ணம் கொண்ட உன் சிந்தனைகளையும் தீங்கிலா உன் செய்கைகளையும் ...
ஓராண்டு நினைவஞ்சலி-அமரர் கிருஷ்ணர் தம்பிஐயா.... முதலாம் ஆண்டு நினைவு நாள் அமரர் கிருஷ்ணர் தம்பிஐயா. திதி :14.03.2016 -------------------------------------- வழிகாட்டி எங்கள் வாழ்வினிலே ஒளியேற...
1ம் ஆண்டு நினைவஞ்சலி – அமரர் இராசாத்தியம்மா கதிரவேலு... 1ம் ஆண்டு நினைவஞ்சலி திதி 26.09.2015 கண்கள் கரைகின்றன வேதனைகள் சோதனைகள் முடிவதே இல்லை அன்பு உள்ளம் கொண்ட இராசாத்தியம்மா பாசப்பிள்ளைகளை விட்டு ச...
முதலாம் ஆண்டு நினைவஞ்சலி-அமரர்.மு.திருமுத்துராசா.... முதலாம் ஆண்டு நினைவஞ்சலி திதி:08.06.2015 அபிப்பிராயத்தின் மொத்த வடிவமே அன்பின் சொரூபமே ஆராத்துயரில் நாங்கள் - இன்றும் உங்கள் குரல் கேட்க துடிக்க...