இறுதியாக இணைக்கப்பட்டவை

மரண அறிவித்தல்-திரு.ஐயாத்துரை சிறீஞானநாதன்.

அமரர்.ஐயாத்துரை சிறீஞானநாதன்                                       ...

மேலும் வாசிக்க

மரண அறிவித்தல் திருமதி லோகநாயகி தயானந்தா

திருமதி லோகநாயகி தயானந்தா பிறப்பு : 12 செப்ரெம்பர் 1950 — இறப்பு : 12 மே 2017 யாழ். அராலி வடக்கு வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், இந்தியா சென்னை போரூரை ...

மேலும் வாசிக்க

வட்டு- விளையாட்டுக் கழகம் பிரித்தானியாவின் சித்திரைத் திருவிழா..

வட்டுக்கோட்டை விளையாட்டு கழகமும் (பிரித்தானியா ) வட்டூர் உறவுகளும் இணைந்து நடாத்தும் சித்திரை திருநாள் விளையாட்டு விழா எதிர்வரும் 23.04.2017 அன்று நடைபெறவுள்ளது. எம் மண்ணின் விளையாட்டுகளை ஊக்குவிக்கும் ...

மேலும் வாசிக்க

பன்னிரெண்டாம் ஆண்டு நினைவு வணக்கம்.

12ம் ஆண்டு நினைவு வணக்கம் வண்ணமிலா உன் எண்ணங்களையும் வஞ்சமிலா உன் பேச்சுகளையும் திண்ணம் கொண்ட உன் சிந்தனைகளையும் தீங்கிலா உன் செய்கைகளையும் கன்னம் வைத்து கடலலைகள் கவர்ந்தெடுத்து பசியாறியதோ கலையில் ...

மேலும் வாசிக்க

உண்மையை தட்டுத்தடுமாறி ஒத்துக்கொண்டார் விளையாட்டுக் கழக முன்னாள் தலைவர்..!

வட்டுக்கோட்டை விளையாட்டுக் கழகத்தின் காணி உரிம மாற்றம் தொடர்பாக எழுந்த பிரச்சனை கழகத்தை தடைவிதிக்கும் வரை கொண்டு சென்றதும், அதன் மூலம் பலவிடயங்கள் தெளிவானதும் பலரது விசனத்துக்குள்ளானதும் ...

மேலும் வாசிக்க

மரண அறிவித்தல் - திரு . செல்லத்துரை லிங்ககுரு.

திரு. செல்லத்துரை லிங்ககுரு தோற்றம்: 15 /07/ 1938                               ...

மேலும் வாசிக்க

நடப்பது என்ன..? நாம் கதைப்பது என்ன..? தீர்வு என்ன..? இதனால் லாபம் யார் அடைகிறார்கள்..?

நமது சமுகம் எவ்வளவு அறிவில் வளர்ச்சி பெற்றாலும் நமது சமுகத்தை  சுற்றி நடக்கும் சூழ்ச்சிகளை விளங்கி விழிப்படையும் சக்தியை பெறவில்லை என்றே சொல்லலாம். ஒரு பிரச்சனையின் நீதியான ...

மேலும் வாசிக்க

V.S.C கழக பதிவும்,காணி கையகப்படுத்தும் சதித் திட்டமும் அம்பலம்...!!

வட்டுக்கோட்டை விளையாட்டுக் கழகத்தை பதிவு செய்ததற்கான ஆவணம் எமக்கு கிடைத்துள்ளது. அந்த ஆவணத்தில் குறிப்பிட்ட கழகம், வலிகாமம் – மேற்கு என்பதாகவே பதியப்பட்டிப்பது குறிப்பிடத்தக்கதாகும் பாராளுமன்ற விவகார விளையாட்டுத்துறை ...

மேலும் வாசிக்க

பிரச்சனையை உருவாக்கியது யார்..? V.S.C தலைவருடனான சந்திப்பு

வட்டுக்கோட்டை விளையாட்டுக்கழகத்தின் செயற்பாடுகள் பிரதேச செயலகத்தால் இடைநிறுத்தி வைக்கப்பட்டது அதன் விசுவாசிகள் மட்டத்தில் பல்வேறுபட்ட வாதப்பிரதி வாதங்கள் வைக்கப்பட்டுள்ள நிலையில் கழகத்தின் தலைவரை தொடர்பு கொண்டது சிந்துபுரம் ...

மேலும் வாசிக்க

வட்டுக்கோட்டை விளையாட்டுக் கழகத்திற்கு தடை உத்தரவு. வேலையைக் காட்டினார் அரசியல் பிரமுகர்

வட்டுக்கோட்டை விளையாட்டுக் கழகத்திற்கு தடை உத்தரவு  ஒன்றை பிறப்பித்துள்ளதாக  சங்கனை பிரதேச செயலக செயலாளர் ஒப்பமிட்ட கடிதம் ஒன்று விளையாட்டுக் கழகத்திற்கு  கிடைக்கப்பெற்றுள்ளதாக  தகவல்கள் வெளியாகியுள்ளது. இது ...

மேலும் வாசிக்க

தீட்டிய திட்டங்களும் திருப்புமுனைகளும் ** சிந்துபுர இரகசியம் ** – பகுதி 02

ஆதிகார வல்லுனர்களின் ஒரே எண்ணம், குறித்த கோவிலை மட்டுமே மக்கள் நம்பியிருக்கவேண்டும். குறித்த கோவிலின் பொருளாதாரத்தை என்றும் தக்கவைக்கவேண்டும். கிராமம் முழுவதும் ஆதிகார வலிலுனர்களின் ஆதிக்கத்தில் இருக்கவேண்டும் என்பதே அவர்களின் முக்கிய நோக்கமாக இருந்தது.

அவ்வதிகார வல்லுனர் கூட்டத்திற்கு தனிக் குடும்பத்தை சேர்தவர்களும், அவர்களின் நெருங்கிய உறவினர்களும் தெரிந்தோ தெரியாமலோ விரும்பியோ விரும்பாமலோ துணை நிற்க முனைந்தார்கள்.

அதற்கு சில காரணங்கள் முன்னிலைப்படுத்தப்பட்டது. சிலர் நெருங்கிய உறவினர்களாக இருந்தார்கள். சிலர் அவர்கள் கைகளை நம்பி தமது வாழ்வாதரத்தை முன்னெடுக்கிறார்கள். சிலர் நமது செஞ்சோற்றுக் கடனைத் தீர்க்க முனைகிறார்கள். இவ்வாறு இருப்பவர்களை  அவர்களும் தமக்காக பயன்படுத்திக் கொண்டார்கள்.

இவற்றை மட்டும் வைத்து ஒட்டுமொத்த சமுகத்தையும் ஏமாற்றிவிட முடியாது. அதனால் சமயம் பார்த்து சில நாடகங்களை அரங்கேற்றி அனுதாபங்கள் முலம் ஆட்களை இணைத்துக் கொண்டார்கள். சிந்துபுரம், சிவன்கோவிலை அழிக்கிறது என்பதே அனுதாபத்திற்காக அவர்கள் பயன்படுத்திய சிறந்த ஆயுதம்.

அந்தக் காலம் முதல் இந்தக் காலம் வரை சிவன் மீது நம் மக்கள் கொண்டுள்ள பக்தி அழித்துவிட முடியாது.  இதை அவர்கள் சரியாக பயன்படுத்தியது மேலும் சிலரை திசை திருப்பியது மறைக்க முடியாத ஒன்று.

ஆனால் அவை தொடர்பாக யாரும் எதிர்த்துக் குரல் கொடுக்கவோ அல்லது எதிர்த்து பேசவோ வலுவிழந்து போய் இருக்கின்றோம். காரணம் ஒன்று வாழ்கையை நிரந்தரமாக பிரச்சனைகள் எதுவும் இன்றி வாழ்ந்து விட்டுபோக வேண்டும் என்ற பயம். மற்றையது எது நடந்தாலும் நமக்கு என்ன  என்ற சுயநல மனப்பாங்கு.

இதை விட அதிகம் எதிர்தால் உயிர் வாழும் உரிமையும் பறிக்கப்பட்டு விடுமோ என்ற விடையமும் இளைஞர்களை பயமுறுத்துவதாக அமைந்திருந்தது.  இதற்கு உதாரணங்கள் நாம் சொல்லித் தெரிய வேண்டியதில்லை அனைவரும் நிறையவே அறிந்திக்கின்றோம்.

நாம் இங்கே சிந்துபுரம் நியாயமானது அல்லது சிவன்கோவிலடி தவறு என்ற வாதம் கூற முற்படவில்லை. அவை ஒரு புறம் இருக்கட்டும் ஆனால் நடந்தவைகளையும் நடப்பவைகளையும் வைத்து முன்றாவது நபராக இருந்து ஆராயும் போது பல விடையங்கள் தெளிவாகின்றன.

அவை அனைவரையும் கவலை அடைய செய்யும் விடையங்களாக இருந்தாலும் இவை தொடர்பில் உங்கள் மனங்களில் ஏற்கனவே இவை நிறைய குழப்பங்களை எற்படுத்தி இருக்கலாம். எது எவ்வாறாயினும் கவலை அடையவும் குழப்பமடையவும் மட்டுமே எம்மால் முடியும் என்பது தான் உண்மை.

இரகசியம் பரகசியமாகும்………

**** உத்திரபுத்திரன் ****

பிந்திய 5 செய்திகள்

வட்டு- விளையாட்டுக் கழகம் பிரித்தானியாவின் சித்திரைத் திருவிழா..... வட்டுக்கோட்டை விளையாட்டு கழகமும் (பிரித்தானியா ) வட்டூர் உறவுகளும் இணைந்து நடாத்தும் சித்திரை திருநாள் விளையாட்டு விழா எதிர்வரும் 23.04.2017 அன்று நடை...
உண்மையை தட்டுத்தடுமாறி ஒத்துக்கொண்டார் விளையாட்டுக் கழக முன்னாள் தலைவர்..!... வட்டுக்கோட்டை விளையாட்டுக் கழகத்தின் காணி உரிம மாற்றம் தொடர்பாக எழுந்த பிரச்சனை கழகத்தை தடைவிதிக்கும் வரை கொண்டு சென்றதும், அதன் மூலம் பலவிடயங்கள் தெள...
நடப்பது என்ன..? நாம் கதைப்பது என்ன..? தீர்வு என்ன..? இதனால் லாபம் யார் அடைகிறார்கள்..?... நமது சமுகம் எவ்வளவு அறிவில் வளர்ச்சி பெற்றாலும் நமது சமுகத்தை  சுற்றி நடக்கும் சூழ்ச்சிகளை விளங்கி விழிப்படையும் சக்தியை பெறவில்லை என்றே சொல்லலாம். ஒர...
V.S.C கழக பதிவும்,காணி கையகப்படுத்தும் சதித் திட்டமும் அம்பலம்…!!... வட்டுக்கோட்டை விளையாட்டுக் கழகத்தை பதிவு செய்ததற்கான ஆவணம் எமக்கு கிடைத்துள்ளது. அந்த ஆவணத்தில் குறிப்பிட்ட கழகம், வலிகாமம் – மேற்கு என்பதாகவே பதியப்ப...
பிரச்சனையை உருவாக்கியது யார்..? V.S.C தலைவருடனான சந்திப்பு... வட்டுக்கோட்டை விளையாட்டுக்கழகத்தின் செயற்பாடுகள் பிரதேச செயலகத்தால் இடைநிறுத்தி வைக்கப்பட்டது அதன் விசுவாசிகள் மட்டத்தில் பல்வேறுபட்ட வாதப்பிரதி வாதங்...