இறுதியாக இணைக்கப்பட்டவை

மரண அறிவித்தல்-திரு.ஐயாத்துரை சிறீஞானநாதன்.

அமரர்.ஐயாத்துரை சிறீஞானநாதன்                                       ...

மேலும் வாசிக்க

மரண அறிவித்தல் திருமதி லோகநாயகி தயானந்தா

திருமதி லோகநாயகி தயானந்தா பிறப்பு : 12 செப்ரெம்பர் 1950 — இறப்பு : 12 மே 2017 யாழ். அராலி வடக்கு வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், இந்தியா சென்னை போரூரை ...

மேலும் வாசிக்க

வட்டு- விளையாட்டுக் கழகம் பிரித்தானியாவின் சித்திரைத் திருவிழா..

வட்டுக்கோட்டை விளையாட்டு கழகமும் (பிரித்தானியா ) வட்டூர் உறவுகளும் இணைந்து நடாத்தும் சித்திரை திருநாள் விளையாட்டு விழா எதிர்வரும் 23.04.2017 அன்று நடைபெறவுள்ளது. எம் மண்ணின் விளையாட்டுகளை ஊக்குவிக்கும் ...

மேலும் வாசிக்க

பன்னிரெண்டாம் ஆண்டு நினைவு வணக்கம்.

12ம் ஆண்டு நினைவு வணக்கம் வண்ணமிலா உன் எண்ணங்களையும் வஞ்சமிலா உன் பேச்சுகளையும் திண்ணம் கொண்ட உன் சிந்தனைகளையும் தீங்கிலா உன் செய்கைகளையும் கன்னம் வைத்து கடலலைகள் கவர்ந்தெடுத்து பசியாறியதோ கலையில் ...

மேலும் வாசிக்க

உண்மையை தட்டுத்தடுமாறி ஒத்துக்கொண்டார் விளையாட்டுக் கழக முன்னாள் தலைவர்..!

வட்டுக்கோட்டை விளையாட்டுக் கழகத்தின் காணி உரிம மாற்றம் தொடர்பாக எழுந்த பிரச்சனை கழகத்தை தடைவிதிக்கும் வரை கொண்டு சென்றதும், அதன் மூலம் பலவிடயங்கள் தெளிவானதும் பலரது விசனத்துக்குள்ளானதும் ...

மேலும் வாசிக்க

மரண அறிவித்தல் - திரு . செல்லத்துரை லிங்ககுரு.

திரு. செல்லத்துரை லிங்ககுரு தோற்றம்: 15 /07/ 1938                               ...

மேலும் வாசிக்க

நடப்பது என்ன..? நாம் கதைப்பது என்ன..? தீர்வு என்ன..? இதனால் லாபம் யார் அடைகிறார்கள்..?

நமது சமுகம் எவ்வளவு அறிவில் வளர்ச்சி பெற்றாலும் நமது சமுகத்தை  சுற்றி நடக்கும் சூழ்ச்சிகளை விளங்கி விழிப்படையும் சக்தியை பெறவில்லை என்றே சொல்லலாம். ஒரு பிரச்சனையின் நீதியான ...

மேலும் வாசிக்க

V.S.C கழக பதிவும்,காணி கையகப்படுத்தும் சதித் திட்டமும் அம்பலம்...!!

வட்டுக்கோட்டை விளையாட்டுக் கழகத்தை பதிவு செய்ததற்கான ஆவணம் எமக்கு கிடைத்துள்ளது. அந்த ஆவணத்தில் குறிப்பிட்ட கழகம், வலிகாமம் – மேற்கு என்பதாகவே பதியப்பட்டிப்பது குறிப்பிடத்தக்கதாகும் பாராளுமன்ற விவகார விளையாட்டுத்துறை ...

மேலும் வாசிக்க

பிரச்சனையை உருவாக்கியது யார்..? V.S.C தலைவருடனான சந்திப்பு

வட்டுக்கோட்டை விளையாட்டுக்கழகத்தின் செயற்பாடுகள் பிரதேச செயலகத்தால் இடைநிறுத்தி வைக்கப்பட்டது அதன் விசுவாசிகள் மட்டத்தில் பல்வேறுபட்ட வாதப்பிரதி வாதங்கள் வைக்கப்பட்டுள்ள நிலையில் கழகத்தின் தலைவரை தொடர்பு கொண்டது சிந்துபுரம் ...

மேலும் வாசிக்க

வட்டுக்கோட்டை விளையாட்டுக் கழகத்திற்கு தடை உத்தரவு. வேலையைக் காட்டினார் அரசியல் பிரமுகர்

வட்டுக்கோட்டை விளையாட்டுக் கழகத்திற்கு தடை உத்தரவு  ஒன்றை பிறப்பித்துள்ளதாக  சங்கனை பிரதேச செயலக செயலாளர் ஒப்பமிட்ட கடிதம் ஒன்று விளையாட்டுக் கழகத்திற்கு  கிடைக்கப்பெற்றுள்ளதாக  தகவல்கள் வெளியாகியுள்ளது. இது ...

மேலும் வாசிக்க

இருள் மறைவில் இருக்கும் மர்மங்கள் ** சிந்துபுர இரகசியம் ** – பகுதி 01

எமது கிராமம் கலைகளுக்கும் கலாச்சாரத்திற்கும் பெயர் சொல்லப்படுவதுடன் மட்டும் அல்லாது தனக்கென கல்விசார் ஆதிக்கத்தையும் கொண்டதாக இருந்தது. அதே சம நேரங்களில் கால காலமாக தொடரும் தீர்க முடியாத பல பிரச்சனைகளையும் சுமந்து இருக்கிறது. அதில் சிந்துபுரத்தின் பகுதிகளான சிவன்கோவிலடி பகுதி மற்றும் கண்ணகியம்மன் கோவிலடிப் பகுதி ஆகியன தமது வலிமையான ஆதிக்கத்தை கிராமம் முழுவதும் செலுத்தும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

கண்ணகியம்மன் கோவில் அந்த காலத்திலேயே சிவன்கோவிலின் நன்மை கருதி நம்மூர் பெரியவர்கள் அயல் கிராமத்தினருக்கு அதை தாரைவார்த்துக் கொடுத்துவிட்டனர். அதானால் கண்ணகியம்மன் கோவில் நமது கிராமத்தில் இருந்தாலும் அதன் அதிகாரம் அயல்கிராம மக்கள் கைகளில் இருப்பதால் அக்கோவில் தனது அதிகார பரவலாக்கல்லை வட்டுக்கோட்டை விளையாட்டுக் கழக மைதானத்துடன் நிறுத்திவிட்டது.  இன்றும் நமது கழகத்தின் மைதானத்தை மீட்டெடுக்க முடியாதற்கு இதுவே வழிகோலியது

ஆனால் மற்றறைய கோவில் பொதுமக்கள் பணத்தில் இயங்கின்ற போதும் கால காலமான அடிமை ஆதிக்கத்தை கிராமம் முழுக்க பரவலாக்க 1950 முதல் இன்று வரை முயற்சி செய்தவண்ணமே உள்ளது.

அந்த ஆதிக்க பரவலாக்கலுக்கு எதிராக தோன்றியது தான் சிந்துபுர மீளுருவாக்கம். இது பரவலாக பரவி சில காலங்களில் வலுவடைந்து சில காலங்களில் ஒடுக்கப்பட்டும் இருந்தது.  ஆனால் இக் கால கட்டத்தில் சுயசிந்தனை உடைய மக்களாகவும், கல்வியறிவு பெற்றவர்களாகவும் நம்மக்கள் மாறிவருவதால் மீண்டும் சிந்துபுரம் கொள்கை ரீதியாக வலுவடைந்தது வருகிறது. சிந்துபுரம் என்பது வெறும் நாமமாக மட்டும் கருதப்படவில்லை அது பொதுச் சொத்துக்களை காக்கும் காவலாகவும், மக்களின் சுகந்திரமான கருத்து நிறைந்த வாழ்க்கைகாக ஒன்றிணைக்கும் ஒரு தளமாகவும் அமைந்துவிட்டது.

அதை விட “றாத்தலடி” என்று அழைக்கப்பட்ட சந்தையை மையமாக கொண்டு வாழ்தவர்களின் சுயமான நடவடிக்கைகளுக்கு குறித்த சந்தையின் பெயர் ஒரு அவமானமாக பார்க்கப்பட்டது. அதனால் அவ் நிலையை மாற்றியமைக்க சிந்துபுரம் என்பதன் தேவை அதிகமாகவே இருந்தது.

அதே நேரத்தில் கல்விகற்று வெளியேறும் மாணவர்கள் தொழில் நிமித்தம் தமது கிராமத்தை குறித்துக் காட்டவேண்டிய அவசியம் இருந்தது. வேறு கிராம மக்களுடன் ஒப்பிடும் போது றாத்தலடி என்ற பெயரை பயன்படுத்துவது ஒரு இழிவாகவே கருதி இருந்தார்கள். அதனால் சிந்துபுரத்தின் தேவை முழுமையாக வலுவடைந்தது.

ஆனாலும் அதை சிலர் எற்றுக் கொள்ளவில்லை. காரணம், சிவன்கோவில் பகுதியை பிரதிநிதித்துவப்படுத்தும் சிவன்கோவிலடி என்ற நாமம் அழிக்கப்படாலாம் என்ற எண்ணம். இவ் எண்ணத்தை ஆதிகார வல்லுனர்கள் இனங்கண்டு கொண்டார்கள். சரியாக திட்டங்களை தீட்டி பிரச்சாரங்களையும் பிரச்சனைகளையும் உண்டு பண்ணிவிட்டார்கள்.

நீங்கள் எற்றுக்கொண்டாலும் இல்லாவிட்டாலும் இன்னும் கறுப்பு சாயம் பூசி இருட்டினுள் ஒளித்துவைக்கப்பட்ட  இரகசியங்கள்  இன்றும் உறங்கிக்கொண்டு தான் இருக்கின்றன. அவை பக்க சார்பின்றி அனைவரையும் பாதிக்கும் இரகசியங்களாகவே இருக்கின்றன. அவற்றை தூசு தட்டி கொஞ்சம் வெளிச்சத்துக்கு கொண்டுவரும் காலம் கனிந்ததை உணர்ந்துள்தால் என் கைவிரல்கள் விசைப்பலையின் மேல் கொஞ்சம் விறுமாப்புடன் விரைகிறது.

இரகசியம் பரகசியமாகும்………

**** உத்திரபுத்திரன் ****

பிந்திய 5 செய்திகள்

வட்டு- விளையாட்டுக் கழகம் பிரித்தானியாவின் சித்திரைத் திருவிழா..... வட்டுக்கோட்டை விளையாட்டு கழகமும் (பிரித்தானியா ) வட்டூர் உறவுகளும் இணைந்து நடாத்தும் சித்திரை திருநாள் விளையாட்டு விழா எதிர்வரும் 23.04.2017 அன்று நடை...
உண்மையை தட்டுத்தடுமாறி ஒத்துக்கொண்டார் விளையாட்டுக் கழக முன்னாள் தலைவர்..!... வட்டுக்கோட்டை விளையாட்டுக் கழகத்தின் காணி உரிம மாற்றம் தொடர்பாக எழுந்த பிரச்சனை கழகத்தை தடைவிதிக்கும் வரை கொண்டு சென்றதும், அதன் மூலம் பலவிடயங்கள் தெள...
நடப்பது என்ன..? நாம் கதைப்பது என்ன..? தீர்வு என்ன..? இதனால் லாபம் யார் அடைகிறார்கள்..?... நமது சமுகம் எவ்வளவு அறிவில் வளர்ச்சி பெற்றாலும் நமது சமுகத்தை  சுற்றி நடக்கும் சூழ்ச்சிகளை விளங்கி விழிப்படையும் சக்தியை பெறவில்லை என்றே சொல்லலாம். ஒர...
V.S.C கழக பதிவும்,காணி கையகப்படுத்தும் சதித் திட்டமும் அம்பலம்…!!... வட்டுக்கோட்டை விளையாட்டுக் கழகத்தை பதிவு செய்ததற்கான ஆவணம் எமக்கு கிடைத்துள்ளது. அந்த ஆவணத்தில் குறிப்பிட்ட கழகம், வலிகாமம் – மேற்கு என்பதாகவே பதியப்ப...
பிரச்சனையை உருவாக்கியது யார்..? V.S.C தலைவருடனான சந்திப்பு... வட்டுக்கோட்டை விளையாட்டுக்கழகத்தின் செயற்பாடுகள் பிரதேச செயலகத்தால் இடைநிறுத்தி வைக்கப்பட்டது அதன் விசுவாசிகள் மட்டத்தில் பல்வேறுபட்ட வாதப்பிரதி வாதங்...