இறுதியாக இணைக்கப்பட்டவை

மரண அறிவித்தல்-திரு.ஐயாத்துரை சிறீஞானநாதன்.

அமரர்.ஐயாத்துரை சிறீஞானநாதன்                                       ...

மேலும் வாசிக்க

மரண அறிவித்தல் திருமதி லோகநாயகி தயானந்தா

திருமதி லோகநாயகி தயானந்தா பிறப்பு : 12 செப்ரெம்பர் 1950 — இறப்பு : 12 மே 2017 யாழ். அராலி வடக்கு வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், இந்தியா சென்னை போரூரை ...

மேலும் வாசிக்க

வட்டு- விளையாட்டுக் கழகம் பிரித்தானியாவின் சித்திரைத் திருவிழா..

வட்டுக்கோட்டை விளையாட்டு கழகமும் (பிரித்தானியா ) வட்டூர் உறவுகளும் இணைந்து நடாத்தும் சித்திரை திருநாள் விளையாட்டு விழா எதிர்வரும் 23.04.2017 அன்று நடைபெறவுள்ளது. எம் மண்ணின் விளையாட்டுகளை ஊக்குவிக்கும் ...

மேலும் வாசிக்க

பன்னிரெண்டாம் ஆண்டு நினைவு வணக்கம்.

12ம் ஆண்டு நினைவு வணக்கம் வண்ணமிலா உன் எண்ணங்களையும் வஞ்சமிலா உன் பேச்சுகளையும் திண்ணம் கொண்ட உன் சிந்தனைகளையும் தீங்கிலா உன் செய்கைகளையும் கன்னம் வைத்து கடலலைகள் கவர்ந்தெடுத்து பசியாறியதோ கலையில் ...

மேலும் வாசிக்க

உண்மையை தட்டுத்தடுமாறி ஒத்துக்கொண்டார் விளையாட்டுக் கழக முன்னாள் தலைவர்..!

வட்டுக்கோட்டை விளையாட்டுக் கழகத்தின் காணி உரிம மாற்றம் தொடர்பாக எழுந்த பிரச்சனை கழகத்தை தடைவிதிக்கும் வரை கொண்டு சென்றதும், அதன் மூலம் பலவிடயங்கள் தெளிவானதும் பலரது விசனத்துக்குள்ளானதும் ...

மேலும் வாசிக்க

மரண அறிவித்தல் - திரு . செல்லத்துரை லிங்ககுரு.

திரு. செல்லத்துரை லிங்ககுரு தோற்றம்: 15 /07/ 1938                               ...

மேலும் வாசிக்க

நடப்பது என்ன..? நாம் கதைப்பது என்ன..? தீர்வு என்ன..? இதனால் லாபம் யார் அடைகிறார்கள்..?

நமது சமுகம் எவ்வளவு அறிவில் வளர்ச்சி பெற்றாலும் நமது சமுகத்தை  சுற்றி நடக்கும் சூழ்ச்சிகளை விளங்கி விழிப்படையும் சக்தியை பெறவில்லை என்றே சொல்லலாம். ஒரு பிரச்சனையின் நீதியான ...

மேலும் வாசிக்க

V.S.C கழக பதிவும்,காணி கையகப்படுத்தும் சதித் திட்டமும் அம்பலம்...!!

வட்டுக்கோட்டை விளையாட்டுக் கழகத்தை பதிவு செய்ததற்கான ஆவணம் எமக்கு கிடைத்துள்ளது. அந்த ஆவணத்தில் குறிப்பிட்ட கழகம், வலிகாமம் – மேற்கு என்பதாகவே பதியப்பட்டிப்பது குறிப்பிடத்தக்கதாகும் பாராளுமன்ற விவகார விளையாட்டுத்துறை ...

மேலும் வாசிக்க

பிரச்சனையை உருவாக்கியது யார்..? V.S.C தலைவருடனான சந்திப்பு

வட்டுக்கோட்டை விளையாட்டுக்கழகத்தின் செயற்பாடுகள் பிரதேச செயலகத்தால் இடைநிறுத்தி வைக்கப்பட்டது அதன் விசுவாசிகள் மட்டத்தில் பல்வேறுபட்ட வாதப்பிரதி வாதங்கள் வைக்கப்பட்டுள்ள நிலையில் கழகத்தின் தலைவரை தொடர்பு கொண்டது சிந்துபுரம் ...

மேலும் வாசிக்க

வட்டுக்கோட்டை விளையாட்டுக் கழகத்திற்கு தடை உத்தரவு. வேலையைக் காட்டினார் அரசியல் பிரமுகர்

வட்டுக்கோட்டை விளையாட்டுக் கழகத்திற்கு தடை உத்தரவு  ஒன்றை பிறப்பித்துள்ளதாக  சங்கனை பிரதேச செயலக செயலாளர் ஒப்பமிட்ட கடிதம் ஒன்று விளையாட்டுக் கழகத்திற்கு  கிடைக்கப்பெற்றுள்ளதாக  தகவல்கள் வெளியாகியுள்ளது. இது ...

மேலும் வாசிக்க

சிந்துபுரம் இணையத்தின் , பொங்கல் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.. !

10918385_1565897526985074_1985971156_o

 

பண்டைக்காலத்தமிழர்கள் இயற்கைக்கும்,அதன் படைப்புக்கும் நன்றியும் மரியாதையும் செலுத்தினர் என்பதற்கான சான்று தான் தைப்பொங்கல் திருநாள்.அந்த தைப்பொங்கல் நாளே தமிழர்களின் புத்தாண்டுப்பிறப்பாகவும் இருக்கிறது.

.
கிரிஸ்துக்கு 31 ஆண்டுகள் மூத்தவரான திருவள்ளவரின் பிறந்த ஆண்டில் தொடங்கிய எம் தமிழர் ஆண்டு இன்று திருவள்ளுவருக்கு பின் 2046 ஆம் ஆண்டாக பிறக்கிறது.

.
தமிழன் மதத்துக்கும், சாதிக்கும் உட்படாது இயற்கையை வணங்கினான்,அதனூடே தன் வாழ்வியலை அமைத்துக்கொண்டான் என்று வரலாறு கூறுகிறது.

 

.
சூரியன் இல்லாது பூமியில் உயிரினம் இல்லை என்னும் நம்பிக்கையை தமிழர் கொண்டிருந்தனர்.அவன் இல்லாது மழை, வெயியில், புல்,பூண்டு,உயிரினம் இல்லை என்பதை தமிழன் நம்பியதால் தான் அந்தச்சூரியனுக்கு நன்றி சொல்லும் நாளாக பொங்கலை கொண்டாடினான்.

.

அத்தோடு தன் உழவுத்தொழிலுக்கு உதவி செய்யும் ஐந்தறவு ஜீவராசிக்கும் நன்றி செலுத்தும் முகமாய் மாடுகளுக்கும் ஒரு நாள் நன்றி சொல்ல மாட்டுப்பொங்கலையும் வைத்தான்.

.

இயற்கையையும்,உயிரிங்களையும் தமிழன் எந்தளவுக்கு மதித்தான்,என்பதற்காக சான்று தான் இந்தப்பொங்கல் திருவிழா.

.

அத்தோடு சூரியன் முதல் இராசியான மேட இராசியில் பிரவேசிக்கும் மாதத்தை ஆண்டின் முதல் மாதமாக கொண்டு தை மாதப்பிறப்பை தன் புத்தாண்டாகவும் கொண்டாடினான்.ஆனால் ஆரியரின் படையெடுப்பின் பின் இவை எல்லாம் மூடி மறைக்கபட்டது தான் வரலாறு.

.
எனவே தமிழர் தம் புத்தாண்டை நாம் விமர்சையாக கொண்டாடுவோம்.தை பிறந்தால் வழி பிறக்கும் எனும் முதுமொழிக்கேற்ப மானுட இனத்திற்கு நல்வழி பிறக்கும் என்றும் எல்லாம் வல்ல இயற்கை வேண்டுவோமாக.

.
கல்வியும்,கலையும், ஆரோக்கியமும், சுபீட்சமும்,சுதந்திரமும் எம் சிந்துபுர மண்ணில் ஓங்க சிந்துபுரம் இணையம் சார்பாக உறவுகள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு,தைப்பொங்கல் வாழ்த்துக்கள்.

 

பிந்திய 5 செய்திகள்

வட்டு- விளையாட்டுக் கழகம் பிரித்தானியாவின் சித்திரைத் திருவிழா..... வட்டுக்கோட்டை விளையாட்டு கழகமும் (பிரித்தானியா ) வட்டூர் உறவுகளும் இணைந்து நடாத்தும் சித்திரை திருநாள் விளையாட்டு விழா எதிர்வரும் 23.04.2017 அன்று நடை...
உண்மையை தட்டுத்தடுமாறி ஒத்துக்கொண்டார் விளையாட்டுக் கழக முன்னாள் தலைவர்..!... வட்டுக்கோட்டை விளையாட்டுக் கழகத்தின் காணி உரிம மாற்றம் தொடர்பாக எழுந்த பிரச்சனை கழகத்தை தடைவிதிக்கும் வரை கொண்டு சென்றதும், அதன் மூலம் பலவிடயங்கள் தெள...
நடப்பது என்ன..? நாம் கதைப்பது என்ன..? தீர்வு என்ன..? இதனால் லாபம் யார் அடைகிறார்கள்..?... நமது சமுகம் எவ்வளவு அறிவில் வளர்ச்சி பெற்றாலும் நமது சமுகத்தை  சுற்றி நடக்கும் சூழ்ச்சிகளை விளங்கி விழிப்படையும் சக்தியை பெறவில்லை என்றே சொல்லலாம். ஒர...
V.S.C கழக பதிவும்,காணி கையகப்படுத்தும் சதித் திட்டமும் அம்பலம்…!!... வட்டுக்கோட்டை விளையாட்டுக் கழகத்தை பதிவு செய்ததற்கான ஆவணம் எமக்கு கிடைத்துள்ளது. அந்த ஆவணத்தில் குறிப்பிட்ட கழகம், வலிகாமம் – மேற்கு என்பதாகவே பதியப்ப...
பிரச்சனையை உருவாக்கியது யார்..? V.S.C தலைவருடனான சந்திப்பு... வட்டுக்கோட்டை விளையாட்டுக்கழகத்தின் செயற்பாடுகள் பிரதேச செயலகத்தால் இடைநிறுத்தி வைக்கப்பட்டது அதன் விசுவாசிகள் மட்டத்தில் பல்வேறுபட்ட வாதப்பிரதி வாதங்...