இறுதியாக இணைக்கப்பட்டவை

மரண அறிவித்தல்-திரு.ஐயாத்துரை சிறீஞானநாதன்.

அமரர்.ஐயாத்துரை சிறீஞானநாதன்                                       ...

மேலும் வாசிக்க

மரண அறிவித்தல் திருமதி லோகநாயகி தயானந்தா

திருமதி லோகநாயகி தயானந்தா பிறப்பு : 12 செப்ரெம்பர் 1950 — இறப்பு : 12 மே 2017 யாழ். அராலி வடக்கு வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், இந்தியா சென்னை போரூரை ...

மேலும் வாசிக்க

வட்டு- விளையாட்டுக் கழகம் பிரித்தானியாவின் சித்திரைத் திருவிழா..

வட்டுக்கோட்டை விளையாட்டு கழகமும் (பிரித்தானியா ) வட்டூர் உறவுகளும் இணைந்து நடாத்தும் சித்திரை திருநாள் விளையாட்டு விழா எதிர்வரும் 23.04.2017 அன்று நடைபெறவுள்ளது. எம் மண்ணின் விளையாட்டுகளை ஊக்குவிக்கும் ...

மேலும் வாசிக்க

பன்னிரெண்டாம் ஆண்டு நினைவு வணக்கம்.

12ம் ஆண்டு நினைவு வணக்கம் வண்ணமிலா உன் எண்ணங்களையும் வஞ்சமிலா உன் பேச்சுகளையும் திண்ணம் கொண்ட உன் சிந்தனைகளையும் தீங்கிலா உன் செய்கைகளையும் கன்னம் வைத்து கடலலைகள் கவர்ந்தெடுத்து பசியாறியதோ கலையில் ...

மேலும் வாசிக்க

உண்மையை தட்டுத்தடுமாறி ஒத்துக்கொண்டார் விளையாட்டுக் கழக முன்னாள் தலைவர்..!

வட்டுக்கோட்டை விளையாட்டுக் கழகத்தின் காணி உரிம மாற்றம் தொடர்பாக எழுந்த பிரச்சனை கழகத்தை தடைவிதிக்கும் வரை கொண்டு சென்றதும், அதன் மூலம் பலவிடயங்கள் தெளிவானதும் பலரது விசனத்துக்குள்ளானதும் ...

மேலும் வாசிக்க

மரண அறிவித்தல் - திரு . செல்லத்துரை லிங்ககுரு.

திரு. செல்லத்துரை லிங்ககுரு தோற்றம்: 15 /07/ 1938                               ...

மேலும் வாசிக்க

நடப்பது என்ன..? நாம் கதைப்பது என்ன..? தீர்வு என்ன..? இதனால் லாபம் யார் அடைகிறார்கள்..?

நமது சமுகம் எவ்வளவு அறிவில் வளர்ச்சி பெற்றாலும் நமது சமுகத்தை  சுற்றி நடக்கும் சூழ்ச்சிகளை விளங்கி விழிப்படையும் சக்தியை பெறவில்லை என்றே சொல்லலாம். ஒரு பிரச்சனையின் நீதியான ...

மேலும் வாசிக்க

V.S.C கழக பதிவும்,காணி கையகப்படுத்தும் சதித் திட்டமும் அம்பலம்...!!

வட்டுக்கோட்டை விளையாட்டுக் கழகத்தை பதிவு செய்ததற்கான ஆவணம் எமக்கு கிடைத்துள்ளது. அந்த ஆவணத்தில் குறிப்பிட்ட கழகம், வலிகாமம் – மேற்கு என்பதாகவே பதியப்பட்டிப்பது குறிப்பிடத்தக்கதாகும் பாராளுமன்ற விவகார விளையாட்டுத்துறை ...

மேலும் வாசிக்க

பிரச்சனையை உருவாக்கியது யார்..? V.S.C தலைவருடனான சந்திப்பு

வட்டுக்கோட்டை விளையாட்டுக்கழகத்தின் செயற்பாடுகள் பிரதேச செயலகத்தால் இடைநிறுத்தி வைக்கப்பட்டது அதன் விசுவாசிகள் மட்டத்தில் பல்வேறுபட்ட வாதப்பிரதி வாதங்கள் வைக்கப்பட்டுள்ள நிலையில் கழகத்தின் தலைவரை தொடர்பு கொண்டது சிந்துபுரம் ...

மேலும் வாசிக்க

வட்டுக்கோட்டை விளையாட்டுக் கழகத்திற்கு தடை உத்தரவு. வேலையைக் காட்டினார் அரசியல் பிரமுகர்

வட்டுக்கோட்டை விளையாட்டுக் கழகத்திற்கு தடை உத்தரவு  ஒன்றை பிறப்பித்துள்ளதாக  சங்கனை பிரதேச செயலக செயலாளர் ஒப்பமிட்ட கடிதம் ஒன்று விளையாட்டுக் கழகத்திற்கு  கிடைக்கப்பெற்றுள்ளதாக  தகவல்கள் வெளியாகியுள்ளது. இது ...

மேலும் வாசிக்க

சுயமதிப்பீடொன்றை மேற்கொண்டு வரும் சிந்துபுரம் அபிவிருத்திக்கழகம்.

 

பிரான்ஸ் சிந்துபுரம் அபிவிருத்திக்கழகம் தனது கடந்த கால செயற்பாடுகளின் சுயமதிப்பீடொன்றை ஆரம்பித்துள்ளதாக கழக வட்டார செய்திகள் தெரிவிக்கிறது.இந்த மதிப்பீடு அடுத்து வரும் இரண்டு மாதங்களுக்கு  தொடர்ச்சியாக பல்வேறுபட்ட விடயங்களில் இடம்பெறும் எனவும் தெரிகிறது.

.
2010 இருந்து சிந்துபுரம் அபிவிருத்திக்கழகம் செயற்பட்டு வருவது யாவரும் அறிந்ததே.
கல்வி,கலை,உட்கட்டுமான,கலாசார,சமூக மட்டங்களில் கழகம் கடந்த ஐந்து ஆண்டுகளாக மேற்கொண்ட செய்றபாடுகளின் தற்போதைய நிலை மற்றும் அதன் பெறுபேறுகளை ஆராய்ந்து வருவதாகவும், பெறுபேறுகளின் அடிப்படையில் தனது எதிர்கால திட்டங்களை வகுத்துக்கொள்ள உள்ளதாகவும் தெரிகிறது.

.
இதற்கான விசேட கலந்துரையாடால்களும்,ஆலோசனைகளும் பிரான்ஸ் கழக உறுப்பினர்களுக்கும், கிராமத்தில் இயங்கி வரும் கழக ஒருங்கிணைப்பாளர்களுக்கிடையில் கிரமமாக நடந்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

.
அத்தோடு கடந்த கால திட்டங்களின் பெறுபேறுகள் பற்றியதான அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்கும் படி பிரஞ்சு கழகம் சிந்துபுரத்தின் களச்செயற்பாட்டார்களை கேட்டுள்ளதாகவும் அறிய முடிகிறது.

.
கடந்தகால வரவு-செலவு சமந்தப்பட்ட விடயங்கள் விரிவாக ஆராயப்பட்டு வருவதாகவும் தெரிகிறது.

.
வரும் 2015 ல் இருந்து புதிய கொள்கை அமைப்போடு திட்டங்கள் வகுக்கப்படும் எனவும் அதன் மூலம் வினைத்திறன் மிக்க செய்ற்பாட்டை எட்ட முடியும் எனவும் நம்பிக்கை தெவிக்கப்படுள்ளதாகவும் அறியமுடிகிறது.

.
கிராமத்தின் நலத்திட்டங்களுக்கு மேலும் சில ஒருங்கிணைப்பாளர்களை இணைத்துக்கொள்ள கழகம் தீர்மானித்துள்ளதாகவும் தெரிகிறது.

.
2014 ஜனவரியில் இருந்து சிந்துபுரம் அபிவிருத்திக்கழகம் நிலத்திலும் புலத்திலுமாக  இரட்டை நிர்வாக முறையில் இயங்கி வருகிறது.அதன் சாதக பாதகங்கள் பற்றியும் ஆராயப்பட்டதாகவும் நிர்வாகத்தை மேலும் பலப்படுத்தி வினைத்திறன் மிக்கதாகும் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது.

.

வரும் 2015 ல் கழகம் தனது 5 வருடத்தை பூர்த்தி செய்யவிருப்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
அத்தோடு மிக விரைவில் கழகத்தின் செயற்பாடுகளை விளக்கி அறிக்கை ஒன்றை வெளியிட உள்ளதாகவும் தெரிகிறது.

.

.

பிந்திய 5 செய்திகள்

வட்டு- விளையாட்டுக் கழகம் பிரித்தானியாவின் சித்திரைத் திருவிழா..... வட்டுக்கோட்டை விளையாட்டு கழகமும் (பிரித்தானியா ) வட்டூர் உறவுகளும் இணைந்து நடாத்தும் சித்திரை திருநாள் விளையாட்டு விழா எதிர்வரும் 23.04.2017 அன்று நடை...
உண்மையை தட்டுத்தடுமாறி ஒத்துக்கொண்டார் விளையாட்டுக் கழக முன்னாள் தலைவர்..!... வட்டுக்கோட்டை விளையாட்டுக் கழகத்தின் காணி உரிம மாற்றம் தொடர்பாக எழுந்த பிரச்சனை கழகத்தை தடைவிதிக்கும் வரை கொண்டு சென்றதும், அதன் மூலம் பலவிடயங்கள் தெள...
நடப்பது என்ன..? நாம் கதைப்பது என்ன..? தீர்வு என்ன..? இதனால் லாபம் யார் அடைகிறார்கள்..?... நமது சமுகம் எவ்வளவு அறிவில் வளர்ச்சி பெற்றாலும் நமது சமுகத்தை  சுற்றி நடக்கும் சூழ்ச்சிகளை விளங்கி விழிப்படையும் சக்தியை பெறவில்லை என்றே சொல்லலாம். ஒர...
V.S.C கழக பதிவும்,காணி கையகப்படுத்தும் சதித் திட்டமும் அம்பலம்…!!... வட்டுக்கோட்டை விளையாட்டுக் கழகத்தை பதிவு செய்ததற்கான ஆவணம் எமக்கு கிடைத்துள்ளது. அந்த ஆவணத்தில் குறிப்பிட்ட கழகம், வலிகாமம் – மேற்கு என்பதாகவே பதியப்ப...
பிரச்சனையை உருவாக்கியது யார்..? V.S.C தலைவருடனான சந்திப்பு... வட்டுக்கோட்டை விளையாட்டுக்கழகத்தின் செயற்பாடுகள் பிரதேச செயலகத்தால் இடைநிறுத்தி வைக்கப்பட்டது அதன் விசுவாசிகள் மட்டத்தில் பல்வேறுபட்ட வாதப்பிரதி வாதங்...