இறுதியாக இணைக்கப்பட்டவை

மரண அறிவித்தல்-திரு.ஐயாத்துரை சிறீஞானநாதன்.

அமரர்.ஐயாத்துரை சிறீஞானநாதன்                                       ...

மேலும் வாசிக்க

மரண அறிவித்தல் திருமதி லோகநாயகி தயானந்தா

திருமதி லோகநாயகி தயானந்தா பிறப்பு : 12 செப்ரெம்பர் 1950 — இறப்பு : 12 மே 2017 யாழ். அராலி வடக்கு வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், இந்தியா சென்னை போரூரை ...

மேலும் வாசிக்க

வட்டு- விளையாட்டுக் கழகம் பிரித்தானியாவின் சித்திரைத் திருவிழா..

வட்டுக்கோட்டை விளையாட்டு கழகமும் (பிரித்தானியா ) வட்டூர் உறவுகளும் இணைந்து நடாத்தும் சித்திரை திருநாள் விளையாட்டு விழா எதிர்வரும் 23.04.2017 அன்று நடைபெறவுள்ளது. எம் மண்ணின் விளையாட்டுகளை ஊக்குவிக்கும் ...

மேலும் வாசிக்க

பன்னிரெண்டாம் ஆண்டு நினைவு வணக்கம்.

12ம் ஆண்டு நினைவு வணக்கம் வண்ணமிலா உன் எண்ணங்களையும் வஞ்சமிலா உன் பேச்சுகளையும் திண்ணம் கொண்ட உன் சிந்தனைகளையும் தீங்கிலா உன் செய்கைகளையும் கன்னம் வைத்து கடலலைகள் கவர்ந்தெடுத்து பசியாறியதோ கலையில் ...

மேலும் வாசிக்க

உண்மையை தட்டுத்தடுமாறி ஒத்துக்கொண்டார் விளையாட்டுக் கழக முன்னாள் தலைவர்..!

வட்டுக்கோட்டை விளையாட்டுக் கழகத்தின் காணி உரிம மாற்றம் தொடர்பாக எழுந்த பிரச்சனை கழகத்தை தடைவிதிக்கும் வரை கொண்டு சென்றதும், அதன் மூலம் பலவிடயங்கள் தெளிவானதும் பலரது விசனத்துக்குள்ளானதும் ...

மேலும் வாசிக்க

மரண அறிவித்தல் - திரு . செல்லத்துரை லிங்ககுரு.

திரு. செல்லத்துரை லிங்ககுரு தோற்றம்: 15 /07/ 1938                               ...

மேலும் வாசிக்க

நடப்பது என்ன..? நாம் கதைப்பது என்ன..? தீர்வு என்ன..? இதனால் லாபம் யார் அடைகிறார்கள்..?

நமது சமுகம் எவ்வளவு அறிவில் வளர்ச்சி பெற்றாலும் நமது சமுகத்தை  சுற்றி நடக்கும் சூழ்ச்சிகளை விளங்கி விழிப்படையும் சக்தியை பெறவில்லை என்றே சொல்லலாம். ஒரு பிரச்சனையின் நீதியான ...

மேலும் வாசிக்க

V.S.C கழக பதிவும்,காணி கையகப்படுத்தும் சதித் திட்டமும் அம்பலம்...!!

வட்டுக்கோட்டை விளையாட்டுக் கழகத்தை பதிவு செய்ததற்கான ஆவணம் எமக்கு கிடைத்துள்ளது. அந்த ஆவணத்தில் குறிப்பிட்ட கழகம், வலிகாமம் – மேற்கு என்பதாகவே பதியப்பட்டிப்பது குறிப்பிடத்தக்கதாகும் பாராளுமன்ற விவகார விளையாட்டுத்துறை ...

மேலும் வாசிக்க

பிரச்சனையை உருவாக்கியது யார்..? V.S.C தலைவருடனான சந்திப்பு

வட்டுக்கோட்டை விளையாட்டுக்கழகத்தின் செயற்பாடுகள் பிரதேச செயலகத்தால் இடைநிறுத்தி வைக்கப்பட்டது அதன் விசுவாசிகள் மட்டத்தில் பல்வேறுபட்ட வாதப்பிரதி வாதங்கள் வைக்கப்பட்டுள்ள நிலையில் கழகத்தின் தலைவரை தொடர்பு கொண்டது சிந்துபுரம் ...

மேலும் வாசிக்க

வட்டுக்கோட்டை விளையாட்டுக் கழகத்திற்கு தடை உத்தரவு. வேலையைக் காட்டினார் அரசியல் பிரமுகர்

வட்டுக்கோட்டை விளையாட்டுக் கழகத்திற்கு தடை உத்தரவு  ஒன்றை பிறப்பித்துள்ளதாக  சங்கனை பிரதேச செயலக செயலாளர் ஒப்பமிட்ட கடிதம் ஒன்று விளையாட்டுக் கழகத்திற்கு  கிடைக்கப்பெற்றுள்ளதாக  தகவல்கள் வெளியாகியுள்ளது. இது ...

மேலும் வாசிக்க

பெரிய அம்மன் கோவில் பிரச்சனைகள் தொடர்பாக இன்று கலந்துரையாடல்.

 

வட்டுக்கோட்டை இலுப்பையடி முத்துமாரியம்மன் ஆலயத்தில் நிலவிவரும் பிரச்சனைகள் தொடர்பாக ஆலய பரிபாலனசபையினருடன் ஒரு விசேட கலந்துரையாடலை திரு.வீ.கே.ஜெகன் அவர்கள் ஒழுங்கு செய்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.  கோவில் சம்மந்தமான பிரச்சனைகள் தொடர்பாக ஒரு பகுதியினர். திரு.வீ.கே.ஜெகன் அவர்களிடம் முறையிட்டதன் காரணமாக பிரச்சனைகளை ஆராய்ந்து சமநிலையான தீர்வு ஒன்றை பெற்றுத் தருவதாக இக் கலந்துரையாடல் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

.

மேலும் இவ்விசேட கலந்துரையாடலுக்கு சில பொதுமக்களும் அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  பிரச்சனைகளை ஆராயும் இவ் விசேட கலந்துரையாடலுக்கு கோவில் நிர்வாகத்தில் சிலருக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எது எவ்வாறாயினும் இன்றைய கலந்துரையாடலில் நிர்வாக உள்கட்டமைப்பு பிரச்சனைகள் தீர்க்கப்படும் முன்னாராக பொதுவான வெளிக்கட்டமைப்பு பிரச்சனைகளை தீர்த்து வைக்கவேண்டும் என பலரும் எதிர்பார்பதாக தெரிவிக்கப்படுகிறது.

.

சிவன்கோவில் மற்றும் அம்மன் கோவில் வீதிக்கு குறுக்காக இருக்கும் மண்டபம் அம்மன் கோவில் தேர் சுற்றுவதற்கு பெரும் தடையாக பல காலங்களாக இருந்து வருவது அனைவரும் அறிந்த கவலை தரும் விடயமாக இருக்கிறது. ஆகவே இக்கலந்துரையாடலில் இப்பிரச்சனைக்கு சரியான தீர்வு ஒன்று கிடைக்கும் எனவும் இத் தடை மண்டபம் இடித்தகற்றப்பட்டு வரும் ஆண்டு திருவிழா தேர் வீதியில் தடை இன்றி வலம் வர திரு.ஜெகள் அவர்கள் வழிவகை செய்து தருவார் என்ற பெரிய நம்பிக்கையுடன் காத்திருப்பதாக பொதுமக்கள் மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர்.

.

கோவிலின் உள்வீட்டு பிரச்சனைகள் திர்க்கப்படவேண்டும் என்பது அவர் அவர் சுயநலம். ஆனால் வெளிப் பொதுப்பிரச்சனையான காலம் காலமாக எழும் இவ் மண்டப தடைப் பிரச்சனை திர்க்கப்படவேண்டும் என்பது பொதுநலம். ஆகவே பொதுநலமான பிரச்சனையை முதலில் கருத்தில் கொண்டு சுமுகமான ஒரு தீர்வை திரு.ஜெகன் அவர்கள் பெற்றுக் கொடுப்பார் என்ற தாம் முழுமையாக நம்புவதாக வெளிநாட்டு வாழ் புலம்பெயர் ஆலய பக்கதர்கள் தெரிவித்துள்ளனர்.

.
இது இவ்வாறு இருக்க …….

.

இன்று விநாயகர் சதுர்த்தி விரதம். எமது கிராமத்தவர்களுக்கு என்று இருக்கும் ஒரு விநாயகர் ஆலயம் பிங்களமோதக மாமரப்பிள்ளையார் ஆலயமாகும். ஆனால் அவ்வாலயம் பல காலமாக பூட்டப்பட்டு பூசையின்றி இருப்பதால் விநாயகர் சதுர்த்தி விரத பக்தர்கள் வழமையான வழிபாட்டு ஆலய பூசைகளை காணமுடியாது கவலை கொண்டு உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சிலர் தமது விரதங்களை பூர்த்தி செய்ய வெளிக் கிராம ஆலயங்களில் வழிபாட்டுக்கு சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

.

ஆகவே பொதுமக்களின் கடவுள் பக்தி, நம்பிக்கை தொடர்பான இவ் ஆலய பிரச்சனைகளையும் தீர்த்து வைக்க திரு.வீ.கே.ஜெகன் அவர்கள் முன்வரவேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்பதாக தெரிவிக்கப்படுகிறது.

 

 

பிந்திய 5 செய்திகள்

வட்டு- விளையாட்டுக் கழகம் பிரித்தானியாவின் சித்திரைத் திருவிழா..... வட்டுக்கோட்டை விளையாட்டு கழகமும் (பிரித்தானியா ) வட்டூர் உறவுகளும் இணைந்து நடாத்தும் சித்திரை திருநாள் விளையாட்டு விழா எதிர்வரும் 23.04.2017 அன்று நடை...
உண்மையை தட்டுத்தடுமாறி ஒத்துக்கொண்டார் விளையாட்டுக் கழக முன்னாள் தலைவர்..!... வட்டுக்கோட்டை விளையாட்டுக் கழகத்தின் காணி உரிம மாற்றம் தொடர்பாக எழுந்த பிரச்சனை கழகத்தை தடைவிதிக்கும் வரை கொண்டு சென்றதும், அதன் மூலம் பலவிடயங்கள் தெள...
நடப்பது என்ன..? நாம் கதைப்பது என்ன..? தீர்வு என்ன..? இதனால் லாபம் யார் அடைகிறார்கள்..?... நமது சமுகம் எவ்வளவு அறிவில் வளர்ச்சி பெற்றாலும் நமது சமுகத்தை  சுற்றி நடக்கும் சூழ்ச்சிகளை விளங்கி விழிப்படையும் சக்தியை பெறவில்லை என்றே சொல்லலாம். ஒர...
V.S.C கழக பதிவும்,காணி கையகப்படுத்தும் சதித் திட்டமும் அம்பலம்…!!... வட்டுக்கோட்டை விளையாட்டுக் கழகத்தை பதிவு செய்ததற்கான ஆவணம் எமக்கு கிடைத்துள்ளது. அந்த ஆவணத்தில் குறிப்பிட்ட கழகம், வலிகாமம் – மேற்கு என்பதாகவே பதியப்ப...
பிரச்சனையை உருவாக்கியது யார்..? V.S.C தலைவருடனான சந்திப்பு... வட்டுக்கோட்டை விளையாட்டுக்கழகத்தின் செயற்பாடுகள் பிரதேச செயலகத்தால் இடைநிறுத்தி வைக்கப்பட்டது அதன் விசுவாசிகள் மட்டத்தில் பல்வேறுபட்ட வாதப்பிரதி வாதங்...