இறுதியாக இணைக்கப்பட்டவை

மரண அறிவித்தல் திருமதி லோகநாயகி தயானந்தா

திருமதி லோகநாயகி தயானந்தா பிறப்பு : 12 செப்ரெம்பர் 1950 — இறப்பு : 12 மே 2017 யாழ். அராலி வடக்கு வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், இந்தியா சென்னை போரூரை ...

மேலும் வாசிக்க

வட்டு- விளையாட்டுக் கழகம் பிரித்தானியாவின் சித்திரைத் திருவிழா..

வட்டுக்கோட்டை விளையாட்டு கழகமும் (பிரித்தானியா ) வட்டூர் உறவுகளும் இணைந்து நடாத்தும் சித்திரை திருநாள் விளையாட்டு விழா எதிர்வரும் 23.04.2017 அன்று நடைபெறவுள்ளது. எம் மண்ணின் விளையாட்டுகளை ஊக்குவிக்கும் ...

மேலும் வாசிக்க

பன்னிரெண்டாம் ஆண்டு நினைவு வணக்கம்.

12ம் ஆண்டு நினைவு வணக்கம் வண்ணமிலா உன் எண்ணங்களையும் வஞ்சமிலா உன் பேச்சுகளையும் திண்ணம் கொண்ட உன் சிந்தனைகளையும் தீங்கிலா உன் செய்கைகளையும் கன்னம் வைத்து கடலலைகள் கவர்ந்தெடுத்து பசியாறியதோ கலையில் ...

மேலும் வாசிக்க

உண்மையை தட்டுத்தடுமாறி ஒத்துக்கொண்டார் விளையாட்டுக் கழக முன்னாள் தலைவர்..!

வட்டுக்கோட்டை விளையாட்டுக் கழகத்தின் காணி உரிம மாற்றம் தொடர்பாக எழுந்த பிரச்சனை கழகத்தை தடைவிதிக்கும் வரை கொண்டு சென்றதும், அதன் மூலம் பலவிடயங்கள் தெளிவானதும் பலரது விசனத்துக்குள்ளானதும் ...

மேலும் வாசிக்க

மரண அறிவித்தல் - திரு . செல்லத்துரை லிங்ககுரு.

திரு. செல்லத்துரை லிங்ககுரு தோற்றம்: 15 /07/ 1938                               ...

மேலும் வாசிக்க

நடப்பது என்ன..? நாம் கதைப்பது என்ன..? தீர்வு என்ன..? இதனால் லாபம் யார் அடைகிறார்கள்..?

நமது சமுகம் எவ்வளவு அறிவில் வளர்ச்சி பெற்றாலும் நமது சமுகத்தை  சுற்றி நடக்கும் சூழ்ச்சிகளை விளங்கி விழிப்படையும் சக்தியை பெறவில்லை என்றே சொல்லலாம். ஒரு பிரச்சனையின் நீதியான ...

மேலும் வாசிக்க

V.S.C கழக பதிவும்,காணி கையகப்படுத்தும் சதித் திட்டமும் அம்பலம்...!!

வட்டுக்கோட்டை விளையாட்டுக் கழகத்தை பதிவு செய்ததற்கான ஆவணம் எமக்கு கிடைத்துள்ளது. அந்த ஆவணத்தில் குறிப்பிட்ட கழகம், வலிகாமம் – மேற்கு என்பதாகவே பதியப்பட்டிப்பது குறிப்பிடத்தக்கதாகும் பாராளுமன்ற விவகார விளையாட்டுத்துறை ...

மேலும் வாசிக்க

பிரச்சனையை உருவாக்கியது யார்..? V.S.C தலைவருடனான சந்திப்பு

வட்டுக்கோட்டை விளையாட்டுக்கழகத்தின் செயற்பாடுகள் பிரதேச செயலகத்தால் இடைநிறுத்தி வைக்கப்பட்டது அதன் விசுவாசிகள் மட்டத்தில் பல்வேறுபட்ட வாதப்பிரதி வாதங்கள் வைக்கப்பட்டுள்ள நிலையில் கழகத்தின் தலைவரை தொடர்பு கொண்டது சிந்துபுரம் ...

மேலும் வாசிக்க

வட்டுக்கோட்டை விளையாட்டுக் கழகத்திற்கு தடை உத்தரவு. வேலையைக் காட்டினார் அரசியல் பிரமுகர்

வட்டுக்கோட்டை விளையாட்டுக் கழகத்திற்கு தடை உத்தரவு  ஒன்றை பிறப்பித்துள்ளதாக  சங்கனை பிரதேச செயலக செயலாளர் ஒப்பமிட்ட கடிதம் ஒன்று விளையாட்டுக் கழகத்திற்கு  கிடைக்கப்பெற்றுள்ளதாக  தகவல்கள் வெளியாகியுள்ளது. இது ...

மேலும் வாசிக்க

உறுதியான நிலையில் வட்டுக்கோட்டை விழையாட்டுக் கழகத்திற்க்கு எதுவும் இல்லை

கடந்த சில தினங்களுக்கு முன்னர் வட்டுக்கோட்டை கழக நிர்வாகத்திற்கு எதிராக கையெழுத்து துண்டு பிரசுரம் ஒன்றை வெளியிடப்பட்டுள்ளது. 2013 ஆண்டுக்கு பின்னர் கழகத்தின் எத்தனை நிர்வாகம் மாற்றப்பட்டாலும் ...

மேலும் வாசிக்க

நம்மூரில் வாழ்ந்து மறைந்த பெரியார்கள் பற்றிய ஆவண விபரங்கள் கோரப்படுகின்றன.

 

எமது சிந்துபுர மண்ணில் வாழ்ந்து எமது சமுகத்திற்கு அழியாத சேவை வழங்கிய கலைஞர்கள், சமுக சேவையாளர்கள், சமுகமுன்னேற்றவாதிகள், சமுகசேவைக் கல்வியளாளர்கள் என பலதரப்பட்ட நம்மூர் பெரியார்கள் தொடர்பான ஆவணத் தொகுப்பகளை உருவாக்கி அதை காலத்தால் அழியாவண்ணம் வருங்கால சந்ததியினரை நோக்கி எடுத்து செல்லும் ஆவணக் கோவைகள் தாயாரிக்கும் திட்டம் ஒன்றை நமது இணையம் முன்னெடுத்துள்ளது.

.

இதனை ஒரு ஆவணமாக தயாரித்து அதை காலத்தால் அழியாது பாதுகாப்பதே அதன் நோக்கமாகும். ஆகவே நம்மூரைச் சேர்ந்த சிலருடைய வரலாறுகளே எம்மால் தற்போது திரட்ட முடிந்தது. அதனால் முழுமையான ஒரு ஆவணக் காப்பகத்தை தாயாரிக்க இணையம் தங்கள் ஒவ்வொருவரினதம் உதவியை நாடுகிறது. ஆகவே எமது கிராமத்தில் வாழ்ந்த பெரியவர்களின் வம்சத்வர்களோ, பிள்ளைகளோ அல்லது சந்ததியினரோ அவர்களின் வரலாற்று விபரங்களை எமக்கு எழுதி அனுப்பியுதவுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

.

தாங்கள் எழுதி அனுப்பும் வாரலாற்று ஆவணக் குறிப்பு விபரங்களில் முழுமையான பெயர், பிறந்த ஆண்டு மற்றும் மறைந்த ஆண்டு, சேவை விபரம், புகைப்படம் என்பவற்றை எமக்கு தாம் அறிந்த வகையில் முழுமையான குறிப்பு விபரங்களை எமக்கு எழுதி அனுப்பியுதவுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

.

தங்களால் அனுப்பபடும் ஆவணக் குறிப்புகளுக்கு தாங்களே உரிமையுடையவர்கள். ஆகவே தங்கள் இச்சேவையானது நமது கிராமத்தில் வாழ்ந்த பெரியவர்களின் பெருமையையும் எமது கிராமத்தின் சிறப்பையும் உலகறிய செய்யும் உன்னதமான பயணத்தில் பங்கு கொண்டு எமது சிறப்பான வரலாற்று ஆவணம் ஒன்றை வருங்காலம் அறிய செய்ய உதவியாகவும் சேவையாகவும் இருக்கும்.

.

அனுப்பவேண்டிய மின்னஞ்சல் முகவரி –  newxtamil@gmail.com

 

பிந்திய 5 செய்திகள்

வட்டு- விளையாட்டுக் கழகம் பிரித்தானியாவின் சித்திரைத் திருவிழா..... வட்டுக்கோட்டை விளையாட்டு கழகமும் (பிரித்தானியா ) வட்டூர் உறவுகளும் இணைந்து நடாத்தும் சித்திரை திருநாள் விளையாட்டு விழா எதிர்வரும் 23.04.2017 அன்று நடை...
உண்மையை தட்டுத்தடுமாறி ஒத்துக்கொண்டார் விளையாட்டுக் கழக முன்னாள் தலைவர்..!... வட்டுக்கோட்டை விளையாட்டுக் கழகத்தின் காணி உரிம மாற்றம் தொடர்பாக எழுந்த பிரச்சனை கழகத்தை தடைவிதிக்கும் வரை கொண்டு சென்றதும், அதன் மூலம் பலவிடயங்கள் தெள...
நடப்பது என்ன..? நாம் கதைப்பது என்ன..? தீர்வு என்ன..? இதனால் லாபம் யார் அடைகிறார்கள்..?... நமது சமுகம் எவ்வளவு அறிவில் வளர்ச்சி பெற்றாலும் நமது சமுகத்தை  சுற்றி நடக்கும் சூழ்ச்சிகளை விளங்கி விழிப்படையும் சக்தியை பெறவில்லை என்றே சொல்லலாம். ஒர...
V.S.C கழக பதிவும்,காணி கையகப்படுத்தும் சதித் திட்டமும் அம்பலம்…!!... வட்டுக்கோட்டை விளையாட்டுக் கழகத்தை பதிவு செய்ததற்கான ஆவணம் எமக்கு கிடைத்துள்ளது. அந்த ஆவணத்தில் குறிப்பிட்ட கழகம், வலிகாமம் – மேற்கு என்பதாகவே பதியப்ப...
பிரச்சனையை உருவாக்கியது யார்..? V.S.C தலைவருடனான சந்திப்பு... வட்டுக்கோட்டை விளையாட்டுக்கழகத்தின் செயற்பாடுகள் பிரதேச செயலகத்தால் இடைநிறுத்தி வைக்கப்பட்டது அதன் விசுவாசிகள் மட்டத்தில் பல்வேறுபட்ட வாதப்பிரதி வாதங்...