இறுதியாக இணைக்கப்பட்டவை

மரண அறிவித்தல்-திரு.ஐயாத்துரை சிறீஞானநாதன்.

அமரர்.ஐயாத்துரை சிறீஞானநாதன்                                       ...

மேலும் வாசிக்க

மரண அறிவித்தல் திருமதி லோகநாயகி தயானந்தா

திருமதி லோகநாயகி தயானந்தா பிறப்பு : 12 செப்ரெம்பர் 1950 — இறப்பு : 12 மே 2017 யாழ். அராலி வடக்கு வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், இந்தியா சென்னை போரூரை ...

மேலும் வாசிக்க

வட்டு- விளையாட்டுக் கழகம் பிரித்தானியாவின் சித்திரைத் திருவிழா..

வட்டுக்கோட்டை விளையாட்டு கழகமும் (பிரித்தானியா ) வட்டூர் உறவுகளும் இணைந்து நடாத்தும் சித்திரை திருநாள் விளையாட்டு விழா எதிர்வரும் 23.04.2017 அன்று நடைபெறவுள்ளது. எம் மண்ணின் விளையாட்டுகளை ஊக்குவிக்கும் ...

மேலும் வாசிக்க

பன்னிரெண்டாம் ஆண்டு நினைவு வணக்கம்.

12ம் ஆண்டு நினைவு வணக்கம் வண்ணமிலா உன் எண்ணங்களையும் வஞ்சமிலா உன் பேச்சுகளையும் திண்ணம் கொண்ட உன் சிந்தனைகளையும் தீங்கிலா உன் செய்கைகளையும் கன்னம் வைத்து கடலலைகள் கவர்ந்தெடுத்து பசியாறியதோ கலையில் ...

மேலும் வாசிக்க

உண்மையை தட்டுத்தடுமாறி ஒத்துக்கொண்டார் விளையாட்டுக் கழக முன்னாள் தலைவர்..!

வட்டுக்கோட்டை விளையாட்டுக் கழகத்தின் காணி உரிம மாற்றம் தொடர்பாக எழுந்த பிரச்சனை கழகத்தை தடைவிதிக்கும் வரை கொண்டு சென்றதும், அதன் மூலம் பலவிடயங்கள் தெளிவானதும் பலரது விசனத்துக்குள்ளானதும் ...

மேலும் வாசிக்க

மரண அறிவித்தல் - திரு . செல்லத்துரை லிங்ககுரு.

திரு. செல்லத்துரை லிங்ககுரு தோற்றம்: 15 /07/ 1938                               ...

மேலும் வாசிக்க

நடப்பது என்ன..? நாம் கதைப்பது என்ன..? தீர்வு என்ன..? இதனால் லாபம் யார் அடைகிறார்கள்..?

நமது சமுகம் எவ்வளவு அறிவில் வளர்ச்சி பெற்றாலும் நமது சமுகத்தை  சுற்றி நடக்கும் சூழ்ச்சிகளை விளங்கி விழிப்படையும் சக்தியை பெறவில்லை என்றே சொல்லலாம். ஒரு பிரச்சனையின் நீதியான ...

மேலும் வாசிக்க

V.S.C கழக பதிவும்,காணி கையகப்படுத்தும் சதித் திட்டமும் அம்பலம்...!!

வட்டுக்கோட்டை விளையாட்டுக் கழகத்தை பதிவு செய்ததற்கான ஆவணம் எமக்கு கிடைத்துள்ளது. அந்த ஆவணத்தில் குறிப்பிட்ட கழகம், வலிகாமம் – மேற்கு என்பதாகவே பதியப்பட்டிப்பது குறிப்பிடத்தக்கதாகும் பாராளுமன்ற விவகார விளையாட்டுத்துறை ...

மேலும் வாசிக்க

பிரச்சனையை உருவாக்கியது யார்..? V.S.C தலைவருடனான சந்திப்பு

வட்டுக்கோட்டை விளையாட்டுக்கழகத்தின் செயற்பாடுகள் பிரதேச செயலகத்தால் இடைநிறுத்தி வைக்கப்பட்டது அதன் விசுவாசிகள் மட்டத்தில் பல்வேறுபட்ட வாதப்பிரதி வாதங்கள் வைக்கப்பட்டுள்ள நிலையில் கழகத்தின் தலைவரை தொடர்பு கொண்டது சிந்துபுரம் ...

மேலும் வாசிக்க

வட்டுக்கோட்டை விளையாட்டுக் கழகத்திற்கு தடை உத்தரவு. வேலையைக் காட்டினார் அரசியல் பிரமுகர்

வட்டுக்கோட்டை விளையாட்டுக் கழகத்திற்கு தடை உத்தரவு  ஒன்றை பிறப்பித்துள்ளதாக  சங்கனை பிரதேச செயலக செயலாளர் ஒப்பமிட்ட கடிதம் ஒன்று விளையாட்டுக் கழகத்திற்கு  கிடைக்கப்பெற்றுள்ளதாக  தகவல்கள் வெளியாகியுள்ளது. இது ...

மேலும் வாசிக்க

எம் மண்ணின் கலைஞனான மா.பாஸ்கருடைய முழு நீளத்திரைப்படம் “வஞ்சகம்” விரைவில் திரைக்கு

 

எம் மண்ணின் தனித்துவக்கலைஞனான மா.பாஸ்கருடைய  முழு நீளத்திரைப்படம் வஞ்சகம்.புலம்பெயர்  வாழ்வியலின் வலிகளை சுமந்த திரைக்காவியமாக வெகு விரைவில் திரையில் ஒளிர இருக்கிறது. ராணி படைப்பகத்தின் இரண்டாவது முழு நீள திரைப் படைப்பான ‘வஞ்சகம்’ பிரான்ஸ் தமிழ் திரைப்படத்துறையின் மைல் கற்களில் ஒன்றாக கருதப்படுகிறது..

.

ஏற்கனவே பாஸ்கரின் ‘திராநதி’ முழு நீளத்திரைப்படம் ஐரோப்பா கண்டத்திலும், அமேரிக்கக்கண்டத்திலும் பாரிய வரவேற்பை பெற்றிருந்த நிலையில் இந்தத்திரைப்படமும்  தமிழ் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படுக்கிறது. இந்த படத்தின் முன்னோட்ட தொகுப்பு 20/08/2014 அன்று வெளியாகியிருந்தது. புலம்பெயர் திரைத்துரையின் வரலாற்றில்  ஐரோப்பிய திரை மட்டுமல்லாது ஆசியத்திரைகளிலும் வெளிவர இருப்பது குறிப்பிடத்தக்கது.

.

ஆசிய திரைகளில் தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் உபதலைவர் P.L .தேனப்பன் அவர்கள் இந்த திரைப்படத்தின் விநியோக உரிமையை பெற்றுள்ளதும் இங்கு கவனிக்கத்தக்கது. ( P. L. Thenappan is a Tamil cinema producer.and distributor ) நீண்ட நாள் தமிழ்சினிமா தயாரிப்பாளர் இவர் ,காதலா காதலா, பம்மல்  கே சம்பந்தம், ஐயனார்,ஹவுஸ்ஃபுல், துரை திவான், பஞ்ச தந்திரம்,  அலை, கனா கண்டேன், வல்லவன்,மன்மதன், தெனாலி , இது போன்று பல படங்களை தயாரித்தும், பிறமொழிபடங்களை வெளியிட்டும் உள்ளார், தற்போது புதிய திரைப்படம் ஒன்றை தயாரித்துக் கொண்டு இருக்கும் வேளையில்,   வஞ்சகம் திரைப்படத்தை அவரது ” Sri Raja Lakshmi Film Pvt “. நிறுவனத்தின் மூலமாக ஆசிய திரைகளில் வெளியிட உள்ளார்..

.

திரு.ம.பாஸ்கர்  லெனின் M சிவத்தின் நெறியாள்கையில் நடித்து வெளியாகிய ‘’ஒரு துப்பாக்கியும் ஒரு மோதிரமும் ’’ உலகெங்கிலும் பெரும் வரவேற்பை பெற்றிருந்த அதேவேளை,சீனாவில்  உலகப்பிரசித்தி பெற்ற  ‘சங்காய் திரைப்பட விழாவில்’ (Shanghai film festival) சிறப்பு விருதுகளை பெற்றிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

.

அத்தோடு 2007 ல் பாஸ்கரின் நெறியாள்கையில் உருவான ‘நதி’ குறும்படம் உலகப்பிரசித்தி பெற்ற ‘கான்ஸ்’ திரைப்பட விழாவில்( cannes film festival)குறும்படம் என்ற தலைப்பின் கீழ் திரையிடப்பட்டருந்ததும் குறிப்பிடத்தக்கது.உலக தமிழ் திரை வரலாற்றில் முதன் முதலாக  ‘கான்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டத் முதல் தமிழ்ப்படம் என்ற பெருமையை பெற்றிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் ‘வஞ்சகம்’ திரைப்படத்தின் முன்னோட்ட தொகுப்பு பார்வையிட இங்கே அழுத்தவும் >>>> “Vanchagam Movie – Trailer “ <<<<

 

பிந்திய 5 செய்திகள்

வட்டு- விளையாட்டுக் கழகம் பிரித்தானியாவின் சித்திரைத் திருவிழா..... வட்டுக்கோட்டை விளையாட்டு கழகமும் (பிரித்தானியா ) வட்டூர் உறவுகளும் இணைந்து நடாத்தும் சித்திரை திருநாள் விளையாட்டு விழா எதிர்வரும் 23.04.2017 அன்று நடை...
உண்மையை தட்டுத்தடுமாறி ஒத்துக்கொண்டார் விளையாட்டுக் கழக முன்னாள் தலைவர்..!... வட்டுக்கோட்டை விளையாட்டுக் கழகத்தின் காணி உரிம மாற்றம் தொடர்பாக எழுந்த பிரச்சனை கழகத்தை தடைவிதிக்கும் வரை கொண்டு சென்றதும், அதன் மூலம் பலவிடயங்கள் தெள...
நடப்பது என்ன..? நாம் கதைப்பது என்ன..? தீர்வு என்ன..? இதனால் லாபம் யார் அடைகிறார்கள்..?... நமது சமுகம் எவ்வளவு அறிவில் வளர்ச்சி பெற்றாலும் நமது சமுகத்தை  சுற்றி நடக்கும் சூழ்ச்சிகளை விளங்கி விழிப்படையும் சக்தியை பெறவில்லை என்றே சொல்லலாம். ஒர...
V.S.C கழக பதிவும்,காணி கையகப்படுத்தும் சதித் திட்டமும் அம்பலம்…!!... வட்டுக்கோட்டை விளையாட்டுக் கழகத்தை பதிவு செய்ததற்கான ஆவணம் எமக்கு கிடைத்துள்ளது. அந்த ஆவணத்தில் குறிப்பிட்ட கழகம், வலிகாமம் – மேற்கு என்பதாகவே பதியப்ப...
பிரச்சனையை உருவாக்கியது யார்..? V.S.C தலைவருடனான சந்திப்பு... வட்டுக்கோட்டை விளையாட்டுக்கழகத்தின் செயற்பாடுகள் பிரதேச செயலகத்தால் இடைநிறுத்தி வைக்கப்பட்டது அதன் விசுவாசிகள் மட்டத்தில் பல்வேறுபட்ட வாதப்பிரதி வாதங்...