இறுதியாக இணைக்கப்பட்டவை

மரண அறிவித்தல்-திரு.ஐயாத்துரை சிறீஞானநாதன்.

அமரர்.ஐயாத்துரை சிறீஞானநாதன்                                       ...

மேலும் வாசிக்க

மரண அறிவித்தல் திருமதி லோகநாயகி தயானந்தா

திருமதி லோகநாயகி தயானந்தா பிறப்பு : 12 செப்ரெம்பர் 1950 — இறப்பு : 12 மே 2017 யாழ். அராலி வடக்கு வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், இந்தியா சென்னை போரூரை ...

மேலும் வாசிக்க

வட்டு- விளையாட்டுக் கழகம் பிரித்தானியாவின் சித்திரைத் திருவிழா..

வட்டுக்கோட்டை விளையாட்டு கழகமும் (பிரித்தானியா ) வட்டூர் உறவுகளும் இணைந்து நடாத்தும் சித்திரை திருநாள் விளையாட்டு விழா எதிர்வரும் 23.04.2017 அன்று நடைபெறவுள்ளது. எம் மண்ணின் விளையாட்டுகளை ஊக்குவிக்கும் ...

மேலும் வாசிக்க

பன்னிரெண்டாம் ஆண்டு நினைவு வணக்கம்.

12ம் ஆண்டு நினைவு வணக்கம் வண்ணமிலா உன் எண்ணங்களையும் வஞ்சமிலா உன் பேச்சுகளையும் திண்ணம் கொண்ட உன் சிந்தனைகளையும் தீங்கிலா உன் செய்கைகளையும் கன்னம் வைத்து கடலலைகள் கவர்ந்தெடுத்து பசியாறியதோ கலையில் ...

மேலும் வாசிக்க

உண்மையை தட்டுத்தடுமாறி ஒத்துக்கொண்டார் விளையாட்டுக் கழக முன்னாள் தலைவர்..!

வட்டுக்கோட்டை விளையாட்டுக் கழகத்தின் காணி உரிம மாற்றம் தொடர்பாக எழுந்த பிரச்சனை கழகத்தை தடைவிதிக்கும் வரை கொண்டு சென்றதும், அதன் மூலம் பலவிடயங்கள் தெளிவானதும் பலரது விசனத்துக்குள்ளானதும் ...

மேலும் வாசிக்க

மரண அறிவித்தல் - திரு . செல்லத்துரை லிங்ககுரு.

திரு. செல்லத்துரை லிங்ககுரு தோற்றம்: 15 /07/ 1938                               ...

மேலும் வாசிக்க

நடப்பது என்ன..? நாம் கதைப்பது என்ன..? தீர்வு என்ன..? இதனால் லாபம் யார் அடைகிறார்கள்..?

நமது சமுகம் எவ்வளவு அறிவில் வளர்ச்சி பெற்றாலும் நமது சமுகத்தை  சுற்றி நடக்கும் சூழ்ச்சிகளை விளங்கி விழிப்படையும் சக்தியை பெறவில்லை என்றே சொல்லலாம். ஒரு பிரச்சனையின் நீதியான ...

மேலும் வாசிக்க

V.S.C கழக பதிவும்,காணி கையகப்படுத்தும் சதித் திட்டமும் அம்பலம்...!!

வட்டுக்கோட்டை விளையாட்டுக் கழகத்தை பதிவு செய்ததற்கான ஆவணம் எமக்கு கிடைத்துள்ளது. அந்த ஆவணத்தில் குறிப்பிட்ட கழகம், வலிகாமம் – மேற்கு என்பதாகவே பதியப்பட்டிப்பது குறிப்பிடத்தக்கதாகும் பாராளுமன்ற விவகார விளையாட்டுத்துறை ...

மேலும் வாசிக்க

பிரச்சனையை உருவாக்கியது யார்..? V.S.C தலைவருடனான சந்திப்பு

வட்டுக்கோட்டை விளையாட்டுக்கழகத்தின் செயற்பாடுகள் பிரதேச செயலகத்தால் இடைநிறுத்தி வைக்கப்பட்டது அதன் விசுவாசிகள் மட்டத்தில் பல்வேறுபட்ட வாதப்பிரதி வாதங்கள் வைக்கப்பட்டுள்ள நிலையில் கழகத்தின் தலைவரை தொடர்பு கொண்டது சிந்துபுரம் ...

மேலும் வாசிக்க

வட்டுக்கோட்டை விளையாட்டுக் கழகத்திற்கு தடை உத்தரவு. வேலையைக் காட்டினார் அரசியல் பிரமுகர்

வட்டுக்கோட்டை விளையாட்டுக் கழகத்திற்கு தடை உத்தரவு  ஒன்றை பிறப்பித்துள்ளதாக  சங்கனை பிரதேச செயலக செயலாளர் ஒப்பமிட்ட கடிதம் ஒன்று விளையாட்டுக் கழகத்திற்கு  கிடைக்கப்பெற்றுள்ளதாக  தகவல்கள் வெளியாகியுள்ளது. இது ...

மேலும் வாசிக்க

சிந்துபுரத்தின் கொள்கை வழியை பின்பற்ற துடிக்கும் ஆதிக்கவாதிகள்..!!

கடந்த சில தினங்களுக்கு முன்னதாக சிவன்கோவில் சேவைத் தொண்டர்களை இணைத்து சிவன்கோவில் தலைமைப்பிடங்களால் உருவாக்கப்பட்ட சிவன்கோவில் இளைஞர் கூட்டுறவு ( sivankovilady youth union) என்ற தனியார் அமைப்பு

கடந்த சில நாட்களாக மென்பந்து சுற்றுப்போட்டி ஒன்றை சங்கரத்தை இல் நடாத்திக் கொண்டு இருக்கிறது அனைவரும் அறிந்ததே. எமது மைதானத்தை ஆடாவடித்தனதின் முலம் பறித்து இன்று வரை அடைத்து வைத்திருப்பவர்களுடன் ஒரு ஒற்றுமையை பேணும் நோக்குடன் அவர்கள் மைதானத்தில் இந்த நிகழ்வை நடத்தி இவ்வமைப்பானது பெருமையை தேடிக்கொண்டது.

.

மேலும் இந்த வாரம் திருநாவுக்கரசு மகாவித்தியாசாலை மற்றும் அதன் அயல் பாடசாலை ஆகியவற்றில் மாணவர்களை தேர்ந்தேடுத்து திருநாவுக்கரசு பாடசாலை சார்பில் போட்டி பரிட்சை ஒன்றை நடாத்தி கோவில் திருவிழாக் காலத்தில் பரிசில்கள் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சிவன்கோவில் சேவைத் தொண்டர்களை மட்டும் உறுப்பினராக கொண்ட இவ்வமைப்பு சிந்துபுரம் என்பதன் நோக்கத்தையும் அதன் பணிகளையும் மறைமுகமாக ஏற்றுக்கொண்டு இச் சேவையை மேற்கொள்வது பாராட்டப்படவேண்டிய விடையமாகும்.

.

சிவன்கோவில் தனது சேவை இளைஞர்களைக் கொண்டு ஒரு கூட்டுறவு அமைப்பை ஏற்படுத்தி அதன் முலம் பொது மக்களுக்கு சேவை செய்ய எண்ணியுள்ளதை அனைவராலும் பாராட்டப்படவேண்டிய விடயம். சிந்துபுரம் என்பது உருவாக்கப்பட்டமையானது, கிராமத்தின் கல்வி, கலை மற்றும் அபிவிருத்தியை மேற்கொள்ளும் நோக்குடனும், அடிமைப்பட்ட சமுகத்தை மீளமைக்கும் நோக்குடனும் ஆகும் என்பது யாவரும் அறிந்ததே. ஆகவே அதில் ஒரு பங்கை சிவன்கோவில் செய்ய எண்ணியுள்ளது வரவேற்கத்தக்க விடயமாகும். சிவன்கோவிலுக்கு மக்கள் கொடுக்கும்  பணம் மக்களுக்கு மீண்டும் வந்து சேரும் என்ற நம்பிக்கையும் மக்கள் பணம் மக்கள் சேவைக்கு மீண்டும் வரும் நம்பிக்கையும் இது போன்ற செயற்பாடுகள் ஒரளவு நம்பிக்கை உண்டுபண்ணுவதாக தெரிவிக்கப்படுகிறது.

.

சிந்துபுரத்தின் கொள்கைகளையும் அதன் நோக்கதையும் நிறைவேற்றி எமது கிராமத்தை சிறந்த நிலைக்கு கொண்டுவர சிவன்கோவில் தனது பணியை தொடரவேண்டும் என்றும். ஏதோ போட்டிக்கு செய்யவேண்டும் என்ற எண்ணங்களைத் தவர்த்து முழுமனதுடன் மக்களுக்கு சேவை செய்ய துணைநிற்கவேண்டும் என்றும். தனியே இவற்றுடன் நின்றுவிடாது மேலும் மேலும் பல சேவைகளை முன்னெடுத்தால் நன்று என தெரிவிக்கப்படுகிறது.

.

மேலும் இவ் அமைப்பில் உறுப்பினாக இருக்கும் இளைஞர்கள் வேலை வாய்ப்புகள் எதுவும் இன்றி தனியே சிவத்தொண்டு என்று மட்டுமல்லாது அவர்களுக்கான வேலைவாய்புகளைப் பெற்றுக் கொடுத்து அவர்களின் குடும்பங்கள் தமது தேவைக்கு சிவன்கோவிலலை நம்பி இருக்காது சொந்தமாகவும் சுகத்திரமாகவும் உழைத்து உண்ணக் கூடிய வழிகளை ஏற்படுத்திக்கொடுக்வேண்டும் எனவும், மேலும் சைவநெறி வகுப்புகள் புராணபடல வகுப்புகள் நல்வழிகாட்டி வகுப்புக்ள் மற்றும் கிராமசேவைகளையும் நாடாத்தி மக்களை சைவசயத்தின் நெறிகளை கடைப்பிடித்து நல்லொழுக்கமுள்ளவர்களாக மாற்றும் சேவையையும் முன்னெடுத்தால் நன்று என தெரிவிக்கப்படுகிறது.

.

மக்கள் பணம் சிறிதளவு கோவிலுக்கு பயன்படுத்தியது போக மீதியை முழுமையாக மக்கள் சேவைக்கும் கிராமத்தின் அபிவிருத்திக்கும் பயன்படுத்தவேண்டும் என்றும். அவ்வாறு பயன்படுத்தினால் மக்கள் பணத்திற்கு கோவில் கணக்கு அறிக்கை காட்டவேண்டிய அவசியம் இருக்காது என்றும் மேலும் மக்கள் பணத்தை சிவன்கோவில் தலைமைப்பிடங்கள் கொள்ளை இடுகின்றன என்ற பேச்சுக்கு இனி இடம் இருக்காது எனவும் மக்கள் கோவிலின் சேவையை பாராட்டி மேலும் கோவில் மேல்லுள்ள நம்பிக்கை அதிகரிக்கும் எனவும் எதிர்வு கூறப்படுகிறது. எதிர்காலத்தில் சிந்துபுரத்தின் கொள்கைகளுடன் ஒன்று பட்டு நிற்கும் என்ற நம்பிக்கையும் மக்கள் மனதில் தோன்றும் வரை தமது சேவைக் தொடரவேண்டும் எனவும் தெரிவிக்கப்படுகின்றன.

 

பிந்திய 5 செய்திகள்

வட்டு- விளையாட்டுக் கழகம் பிரித்தானியாவின் சித்திரைத் திருவிழா..... வட்டுக்கோட்டை விளையாட்டு கழகமும் (பிரித்தானியா ) வட்டூர் உறவுகளும் இணைந்து நடாத்தும் சித்திரை திருநாள் விளையாட்டு விழா எதிர்வரும் 23.04.2017 அன்று நடை...
உண்மையை தட்டுத்தடுமாறி ஒத்துக்கொண்டார் விளையாட்டுக் கழக முன்னாள் தலைவர்..!... வட்டுக்கோட்டை விளையாட்டுக் கழகத்தின் காணி உரிம மாற்றம் தொடர்பாக எழுந்த பிரச்சனை கழகத்தை தடைவிதிக்கும் வரை கொண்டு சென்றதும், அதன் மூலம் பலவிடயங்கள் தெள...
நடப்பது என்ன..? நாம் கதைப்பது என்ன..? தீர்வு என்ன..? இதனால் லாபம் யார் அடைகிறார்கள்..?... நமது சமுகம் எவ்வளவு அறிவில் வளர்ச்சி பெற்றாலும் நமது சமுகத்தை  சுற்றி நடக்கும் சூழ்ச்சிகளை விளங்கி விழிப்படையும் சக்தியை பெறவில்லை என்றே சொல்லலாம். ஒர...
V.S.C கழக பதிவும்,காணி கையகப்படுத்தும் சதித் திட்டமும் அம்பலம்…!!... வட்டுக்கோட்டை விளையாட்டுக் கழகத்தை பதிவு செய்ததற்கான ஆவணம் எமக்கு கிடைத்துள்ளது. அந்த ஆவணத்தில் குறிப்பிட்ட கழகம், வலிகாமம் – மேற்கு என்பதாகவே பதியப்ப...
பிரச்சனையை உருவாக்கியது யார்..? V.S.C தலைவருடனான சந்திப்பு... வட்டுக்கோட்டை விளையாட்டுக்கழகத்தின் செயற்பாடுகள் பிரதேச செயலகத்தால் இடைநிறுத்தி வைக்கப்பட்டது அதன் விசுவாசிகள் மட்டத்தில் பல்வேறுபட்ட வாதப்பிரதி வாதங்...