இறுதியாக இணைக்கப்பட்டவை

மரண அறிவித்தல்-திரு.ஐயாத்துரை சிறீஞானநாதன்.

அமரர்.ஐயாத்துரை சிறீஞானநாதன்                                       ...

மேலும் வாசிக்க

மரண அறிவித்தல் திருமதி லோகநாயகி தயானந்தா

திருமதி லோகநாயகி தயானந்தா பிறப்பு : 12 செப்ரெம்பர் 1950 — இறப்பு : 12 மே 2017 யாழ். அராலி வடக்கு வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், இந்தியா சென்னை போரூரை ...

மேலும் வாசிக்க

வட்டு- விளையாட்டுக் கழகம் பிரித்தானியாவின் சித்திரைத் திருவிழா..

வட்டுக்கோட்டை விளையாட்டு கழகமும் (பிரித்தானியா ) வட்டூர் உறவுகளும் இணைந்து நடாத்தும் சித்திரை திருநாள் விளையாட்டு விழா எதிர்வரும் 23.04.2017 அன்று நடைபெறவுள்ளது. எம் மண்ணின் விளையாட்டுகளை ஊக்குவிக்கும் ...

மேலும் வாசிக்க

பன்னிரெண்டாம் ஆண்டு நினைவு வணக்கம்.

12ம் ஆண்டு நினைவு வணக்கம் வண்ணமிலா உன் எண்ணங்களையும் வஞ்சமிலா உன் பேச்சுகளையும் திண்ணம் கொண்ட உன் சிந்தனைகளையும் தீங்கிலா உன் செய்கைகளையும் கன்னம் வைத்து கடலலைகள் கவர்ந்தெடுத்து பசியாறியதோ கலையில் ...

மேலும் வாசிக்க

உண்மையை தட்டுத்தடுமாறி ஒத்துக்கொண்டார் விளையாட்டுக் கழக முன்னாள் தலைவர்..!

வட்டுக்கோட்டை விளையாட்டுக் கழகத்தின் காணி உரிம மாற்றம் தொடர்பாக எழுந்த பிரச்சனை கழகத்தை தடைவிதிக்கும் வரை கொண்டு சென்றதும், அதன் மூலம் பலவிடயங்கள் தெளிவானதும் பலரது விசனத்துக்குள்ளானதும் ...

மேலும் வாசிக்க

மரண அறிவித்தல் - திரு . செல்லத்துரை லிங்ககுரு.

திரு. செல்லத்துரை லிங்ககுரு தோற்றம்: 15 /07/ 1938                               ...

மேலும் வாசிக்க

நடப்பது என்ன..? நாம் கதைப்பது என்ன..? தீர்வு என்ன..? இதனால் லாபம் யார் அடைகிறார்கள்..?

நமது சமுகம் எவ்வளவு அறிவில் வளர்ச்சி பெற்றாலும் நமது சமுகத்தை  சுற்றி நடக்கும் சூழ்ச்சிகளை விளங்கி விழிப்படையும் சக்தியை பெறவில்லை என்றே சொல்லலாம். ஒரு பிரச்சனையின் நீதியான ...

மேலும் வாசிக்க

V.S.C கழக பதிவும்,காணி கையகப்படுத்தும் சதித் திட்டமும் அம்பலம்...!!

வட்டுக்கோட்டை விளையாட்டுக் கழகத்தை பதிவு செய்ததற்கான ஆவணம் எமக்கு கிடைத்துள்ளது. அந்த ஆவணத்தில் குறிப்பிட்ட கழகம், வலிகாமம் – மேற்கு என்பதாகவே பதியப்பட்டிப்பது குறிப்பிடத்தக்கதாகும் பாராளுமன்ற விவகார விளையாட்டுத்துறை ...

மேலும் வாசிக்க

பிரச்சனையை உருவாக்கியது யார்..? V.S.C தலைவருடனான சந்திப்பு

வட்டுக்கோட்டை விளையாட்டுக்கழகத்தின் செயற்பாடுகள் பிரதேச செயலகத்தால் இடைநிறுத்தி வைக்கப்பட்டது அதன் விசுவாசிகள் மட்டத்தில் பல்வேறுபட்ட வாதப்பிரதி வாதங்கள் வைக்கப்பட்டுள்ள நிலையில் கழகத்தின் தலைவரை தொடர்பு கொண்டது சிந்துபுரம் ...

மேலும் வாசிக்க

வட்டுக்கோட்டை விளையாட்டுக் கழகத்திற்கு தடை உத்தரவு. வேலையைக் காட்டினார் அரசியல் பிரமுகர்

வட்டுக்கோட்டை விளையாட்டுக் கழகத்திற்கு தடை உத்தரவு  ஒன்றை பிறப்பித்துள்ளதாக  சங்கனை பிரதேச செயலக செயலாளர் ஒப்பமிட்ட கடிதம் ஒன்று விளையாட்டுக் கழகத்திற்கு  கிடைக்கப்பெற்றுள்ளதாக  தகவல்கள் வெளியாகியுள்ளது. இது ...

மேலும் வாசிக்க

மிருக பலிக்கெதிராய் போராடிய எம் முந்தைய தலைமுறை…!

 

யாழ்ப்பாணம் கவுனவத்தை மிருகபலிக்கு எதிராக இன்று உண்ணாவிரதப்போராட்டம் ஒன்று இடம் பெற்றுள்ளது.இந்த நாகரீக சமுதாயத்தில் உயிர்பலி செய்து இறைவனிடம் தம் நேர்த்திகளை தீர்த்து தமக்குரிய கடாச்சத்தை பெற்றுகொள்வது

என்பது அறியாமையின் உச்சக்கட்டம்.

 

கவுனாவத்தை மிருக பலியை நிறுத்தச்சொல்லி இன்று ஒரு தான் உண்ணாவிரதப்போராடம் நடக்கின்றது. அதை சில சர்வதேச ஊடகங்களில் முக்கிய செய்தியாக வெளியிட்டு யாழ்ப்பாண சமூகத்தில் புதுச்சிந்தனை மாற்றம் வந்துவிட்டது போல சிலாகிக்கிறது.

 

thelli_hungastick

   கவுனாவத்தை மிருகபலிக்கெதிராக  தெல்லிப்பளை துர்க்கை அம்மன் ஆலய முன்றலில் உண்ணாவிரதம் இருக்கும் சமூக ஆர்வலர்கள்

 

 

ஆனால் அறுபதுகளின் ஆரம்பத்தில் எம் கிராமமான சிந்துபுரத்தில் ஒரு குறிப்பிட்ட கோவிலில் வேள்வி என்ற பெயரில் மிருகங்கள் பலியிடப்பட்டு வந்ததை எதிர்த்து அன்றைய இளையோர் சிலர் பெரும் போராட்டங்களை நடாத்தினர் என்பதும் சிறை வரை சென்று இரத்தம் சிந்தினர் எனும் செய்தியும் இன்றைய சிந்துபுரத் தலைமுறையினர் எத்தனை பேருக்கு தெரியும் என்பது கேள்விக்குறியே.

 

இற்றைக்கு 50 வருடங்களுக்கு முன்பே உயிர்களிடத்தில் கருணை காட்டும் நாகரீக சமுதாயமாக எம் சிந்துபுர சமூகம் இருந்துள்ளது என்பதும் அந்த உயிர்களை காக்க இளையோர் போராட்டம் நடத்தி சிறை சென்றனர் என்பதும் தமது போராட்டத்தில் வெற்றியும் பெற்றிருந்தனர் என்பதும் பெருமைமிக்க விடயம்.

 

ஆனால் அதே சமுதாயம் இன்று மூடநம்பிக்கையாலும்,அறியாமையாலும் முடங்கிப்போயிருப்பது காலக்கொடுமை. .ஒரு சிலரின் சுயநலக்கனவுகாக ஒரு நாகரீக சமுதாயத்தை முடக்கிப்போடப்பட்டிருப்பதும், அதை அறியாமல் முடக்கப்படிருப்பவர்கள் சடமாய்க்கிடப்பதும் எம் சமுகத்தின் சாபம்.அப்படி முடக்கப்பட்டிருப்பவர்கள் தாமும் ஓர்  பலியாடுகள் தான்  என்பதை எப்போது சிந்திக்கப்போகின்றனர் ?

 

சிலரின் தந்திரங்களால் சிந்தனை மாற்றமோ,சிந்தனை வளர்ச்சியோ அற்ற சமுகமான எம் சமுகம் எதிர்காலத்தில் தங்கிவிடுமோ என்ற பயம் தற்போது மெல்ல மெல்ல எழத்தொடங்கியுள்ளது.

 

சிந்துபுரம் எனும் பெயர் ஒரு சாதாரண பெயர்பிச்சனை கிடையாது. சிந்தனை மாற்றத்தினதும்,சுதந்திர தாகமும் கொண்ட ஓர் நாகரீக சமுதாய கட்டமைப்பின் குறியீடு தான் சிந்துபுரம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.கருணை கொண்டு உயிப்பலிகளுக்கு எதிராக 50 வருடங்களுக்கு முன் சிறைசென்ற எம் முன்னோரின் சிந்தனை மாற்றம் ஏன், எப்படி,யாரால் இன்று தடைப்பட்டுப்போனது.சிந்திபோமா….?

 

 

 

பிந்திய 5 செய்திகள்

வட்டு- விளையாட்டுக் கழகம் பிரித்தானியாவின் சித்திரைத் திருவிழா..... வட்டுக்கோட்டை விளையாட்டு கழகமும் (பிரித்தானியா ) வட்டூர் உறவுகளும் இணைந்து நடாத்தும் சித்திரை திருநாள் விளையாட்டு விழா எதிர்வரும் 23.04.2017 அன்று நடை...
உண்மையை தட்டுத்தடுமாறி ஒத்துக்கொண்டார் விளையாட்டுக் கழக முன்னாள் தலைவர்..!... வட்டுக்கோட்டை விளையாட்டுக் கழகத்தின் காணி உரிம மாற்றம் தொடர்பாக எழுந்த பிரச்சனை கழகத்தை தடைவிதிக்கும் வரை கொண்டு சென்றதும், அதன் மூலம் பலவிடயங்கள் தெள...
நடப்பது என்ன..? நாம் கதைப்பது என்ன..? தீர்வு என்ன..? இதனால் லாபம் யார் அடைகிறார்கள்..?... நமது சமுகம் எவ்வளவு அறிவில் வளர்ச்சி பெற்றாலும் நமது சமுகத்தை  சுற்றி நடக்கும் சூழ்ச்சிகளை விளங்கி விழிப்படையும் சக்தியை பெறவில்லை என்றே சொல்லலாம். ஒர...
V.S.C கழக பதிவும்,காணி கையகப்படுத்தும் சதித் திட்டமும் அம்பலம்…!!... வட்டுக்கோட்டை விளையாட்டுக் கழகத்தை பதிவு செய்ததற்கான ஆவணம் எமக்கு கிடைத்துள்ளது. அந்த ஆவணத்தில் குறிப்பிட்ட கழகம், வலிகாமம் – மேற்கு என்பதாகவே பதியப்ப...
பிரச்சனையை உருவாக்கியது யார்..? V.S.C தலைவருடனான சந்திப்பு... வட்டுக்கோட்டை விளையாட்டுக்கழகத்தின் செயற்பாடுகள் பிரதேச செயலகத்தால் இடைநிறுத்தி வைக்கப்பட்டது அதன் விசுவாசிகள் மட்டத்தில் பல்வேறுபட்ட வாதப்பிரதி வாதங்...