இறுதியாக இணைக்கப்பட்டவை

மரண அறிவித்தல்-திரு.ஐயாத்துரை சிறீஞானநாதன்.

அமரர்.ஐயாத்துரை சிறீஞானநாதன்                                       ...

மேலும் வாசிக்க

மரண அறிவித்தல் திருமதி லோகநாயகி தயானந்தா

திருமதி லோகநாயகி தயானந்தா பிறப்பு : 12 செப்ரெம்பர் 1950 — இறப்பு : 12 மே 2017 யாழ். அராலி வடக்கு வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், இந்தியா சென்னை போரூரை ...

மேலும் வாசிக்க

வட்டு- விளையாட்டுக் கழகம் பிரித்தானியாவின் சித்திரைத் திருவிழா..

வட்டுக்கோட்டை விளையாட்டு கழகமும் (பிரித்தானியா ) வட்டூர் உறவுகளும் இணைந்து நடாத்தும் சித்திரை திருநாள் விளையாட்டு விழா எதிர்வரும் 23.04.2017 அன்று நடைபெறவுள்ளது. எம் மண்ணின் விளையாட்டுகளை ஊக்குவிக்கும் ...

மேலும் வாசிக்க

பன்னிரெண்டாம் ஆண்டு நினைவு வணக்கம்.

12ம் ஆண்டு நினைவு வணக்கம் வண்ணமிலா உன் எண்ணங்களையும் வஞ்சமிலா உன் பேச்சுகளையும் திண்ணம் கொண்ட உன் சிந்தனைகளையும் தீங்கிலா உன் செய்கைகளையும் கன்னம் வைத்து கடலலைகள் கவர்ந்தெடுத்து பசியாறியதோ கலையில் ...

மேலும் வாசிக்க

உண்மையை தட்டுத்தடுமாறி ஒத்துக்கொண்டார் விளையாட்டுக் கழக முன்னாள் தலைவர்..!

வட்டுக்கோட்டை விளையாட்டுக் கழகத்தின் காணி உரிம மாற்றம் தொடர்பாக எழுந்த பிரச்சனை கழகத்தை தடைவிதிக்கும் வரை கொண்டு சென்றதும், அதன் மூலம் பலவிடயங்கள் தெளிவானதும் பலரது விசனத்துக்குள்ளானதும் ...

மேலும் வாசிக்க

மரண அறிவித்தல் - திரு . செல்லத்துரை லிங்ககுரு.

திரு. செல்லத்துரை லிங்ககுரு தோற்றம்: 15 /07/ 1938                               ...

மேலும் வாசிக்க

நடப்பது என்ன..? நாம் கதைப்பது என்ன..? தீர்வு என்ன..? இதனால் லாபம் யார் அடைகிறார்கள்..?

நமது சமுகம் எவ்வளவு அறிவில் வளர்ச்சி பெற்றாலும் நமது சமுகத்தை  சுற்றி நடக்கும் சூழ்ச்சிகளை விளங்கி விழிப்படையும் சக்தியை பெறவில்லை என்றே சொல்லலாம். ஒரு பிரச்சனையின் நீதியான ...

மேலும் வாசிக்க

V.S.C கழக பதிவும்,காணி கையகப்படுத்தும் சதித் திட்டமும் அம்பலம்...!!

வட்டுக்கோட்டை விளையாட்டுக் கழகத்தை பதிவு செய்ததற்கான ஆவணம் எமக்கு கிடைத்துள்ளது. அந்த ஆவணத்தில் குறிப்பிட்ட கழகம், வலிகாமம் – மேற்கு என்பதாகவே பதியப்பட்டிப்பது குறிப்பிடத்தக்கதாகும் பாராளுமன்ற விவகார விளையாட்டுத்துறை ...

மேலும் வாசிக்க

பிரச்சனையை உருவாக்கியது யார்..? V.S.C தலைவருடனான சந்திப்பு

வட்டுக்கோட்டை விளையாட்டுக்கழகத்தின் செயற்பாடுகள் பிரதேச செயலகத்தால் இடைநிறுத்தி வைக்கப்பட்டது அதன் விசுவாசிகள் மட்டத்தில் பல்வேறுபட்ட வாதப்பிரதி வாதங்கள் வைக்கப்பட்டுள்ள நிலையில் கழகத்தின் தலைவரை தொடர்பு கொண்டது சிந்துபுரம் ...

மேலும் வாசிக்க

வட்டுக்கோட்டை விளையாட்டுக் கழகத்திற்கு தடை உத்தரவு. வேலையைக் காட்டினார் அரசியல் பிரமுகர்

வட்டுக்கோட்டை விளையாட்டுக் கழகத்திற்கு தடை உத்தரவு  ஒன்றை பிறப்பித்துள்ளதாக  சங்கனை பிரதேச செயலக செயலாளர் ஒப்பமிட்ட கடிதம் ஒன்று விளையாட்டுக் கழகத்திற்கு  கிடைக்கப்பெற்றுள்ளதாக  தகவல்கள் வெளியாகியுள்ளது. இது ...

மேலும் வாசிக்க

ஊரின் பெயர் பிரச்சனையில் சிக்கியது முருகையா கோவில்…!

புதுப்பொழிவு பெற்று துலங்கும் முருகையா கோவிலின் கும்பாவிசேட ஆயத்த வேலைகள் தொடங்கி விட்டதாக தெரிவிக்கப்படுகிறது எனினும்  ஒர் புதுப்பிரச்சனை பெயர் ரூபத்தில் வெடித்துள்ளதாக தெரிகிறது. கும்பாவிடேச பத்திரிக்கை, மற்றும் கும்பாவிசேக மலர் போன்றவற்றில் சிவன் கோவிலடி என்ற பெயர் குறிப்பிடப்படவேண்டும் என்று பங்குதாரரில் ஒரு பிரிவினர் முயற்சியை மேற்கொள்வதாக தெரிகின்றது . எனினும் கோவில் கட்ட  அரச ஆவணப்பதிவு செய்த போதும், கோவில் கட்ட புலம் பெயர் மண்ணில் காசு சேர்த்த போதும்,பற்றுச்சீட்டில் வட்டு மேற்கு வட்டுக்கோட்டை என்ற முகவரியே இடப்பட்டிருந்தது.

 

ஆகவே அந்த முகவரியையே பாவிக்க வேண்டும் என்பது  பங்கு தாரரில் ஒரு பிரிவினரின் வாதம். இந்த சர்ச்சை வெளியில் தெரியவரவே புலம்பெயர் மண்ணில் காசு கொடுத்தவர்கள் ஏன் இந்த சுத்து மாத்து என்று  சிவன் கோவில் சார்பாக  செயற்படும் பங்கு தாரர்களிடம் கேள்வி கேட்க தொடங்கியுள்ளதாகவும் தெரிகிறது.

 

71478_1394296337523362_1299217706522032282_n 10299923_1394295824190080_7048859207492593349_n

10322788_1394295997523396_1414478043720488853_n10173618_1376761089276887_6930707812535751293_n
வட்டு கோட்டை சிந்துபுரத்தின் முதல் கோவில் முருகையா கோவில் என்பது ஊரரிந்த விடயம்.முருகையா கோவிலில் வேல் வைக்கப்பட்டு நூறு ஆண்டுகளின் பின்பே சிவன் கோவிலில் லிங்கம் வைக்கப்பட்டது என்பது வரலாற்று உண்மையாகும். அவ்வாறான தொன்மை பொருந்திய முருகையா கோவிலின்  பங்கு தாரரின்  ஒரு பகுதியினர் சிவன் கோவிலை தூக்கி பிடிப்பது வரலாற்று முரணாகும் இதனால் அவர்களுக்கு என்ன நன்மை.

 

முப்பதுக்கு மேற்பட்ட கோவில் உள்ள ஊரில் தனியாருக்கு சொந்தமான, முருகையா கோவிலின் பின் உருவான  உள்ள ஒரு கோவிலின் பெயர் ஏன் பாவிக்கப்பட வேண்டும்.

 

பொதுவான ஒரு பெயர் பாவித்தால் என்ன. அல்லது இப்போதுள்ள நிலைமையை வட்டு மேற்கு என்ற முகவரியை பயன்படுத்தினால் என்ன என்ற கேள்விகள் மக்கள் முன் எழத்தொடங்கி விட்டது. கோவில் கட்ட காசு கொடுத்தவர்கள் தமது பற்றுச்சீட்டு பிரதியில்,முன்னர் வட்டு மேற்கு வட்டுக்கோட்டை என இருந்ததிற்கான ஆதாரமாக தர தயாராக உள்ளதாக தெரிவித்துள்ளதாக தெரிகின்றது.

 

மேலும்

முருகையாகோவிலடி, சிவன்கோவிலடி, வட்டுக்கோட்டை
அல்லது முருகையா கோவிலடி ,வட்டுமேற்கு வட்டுக்கோட்டை
அல்லது முருகையா கோவிலடி, சிந்துபுரம் வட்டுக்கோட்டை

இவ் விலாசங்களில் எது எவ்வித்தில் சாத்தியமாக பொருந்தும் என்பது மிகவும் குழப்பமான தொரு விடையமே.

 

 

 

 

 

பிந்திய 5 செய்திகள்

வட்டு- விளையாட்டுக் கழகம் பிரித்தானியாவின் சித்திரைத் திருவிழா..... வட்டுக்கோட்டை விளையாட்டு கழகமும் (பிரித்தானியா ) வட்டூர் உறவுகளும் இணைந்து நடாத்தும் சித்திரை திருநாள் விளையாட்டு விழா எதிர்வரும் 23.04.2017 அன்று நடை...
உண்மையை தட்டுத்தடுமாறி ஒத்துக்கொண்டார் விளையாட்டுக் கழக முன்னாள் தலைவர்..!... வட்டுக்கோட்டை விளையாட்டுக் கழகத்தின் காணி உரிம மாற்றம் தொடர்பாக எழுந்த பிரச்சனை கழகத்தை தடைவிதிக்கும் வரை கொண்டு சென்றதும், அதன் மூலம் பலவிடயங்கள் தெள...
நடப்பது என்ன..? நாம் கதைப்பது என்ன..? தீர்வு என்ன..? இதனால் லாபம் யார் அடைகிறார்கள்..?... நமது சமுகம் எவ்வளவு அறிவில் வளர்ச்சி பெற்றாலும் நமது சமுகத்தை  சுற்றி நடக்கும் சூழ்ச்சிகளை விளங்கி விழிப்படையும் சக்தியை பெறவில்லை என்றே சொல்லலாம். ஒர...
V.S.C கழக பதிவும்,காணி கையகப்படுத்தும் சதித் திட்டமும் அம்பலம்…!!... வட்டுக்கோட்டை விளையாட்டுக் கழகத்தை பதிவு செய்ததற்கான ஆவணம் எமக்கு கிடைத்துள்ளது. அந்த ஆவணத்தில் குறிப்பிட்ட கழகம், வலிகாமம் – மேற்கு என்பதாகவே பதியப்ப...
பிரச்சனையை உருவாக்கியது யார்..? V.S.C தலைவருடனான சந்திப்பு... வட்டுக்கோட்டை விளையாட்டுக்கழகத்தின் செயற்பாடுகள் பிரதேச செயலகத்தால் இடைநிறுத்தி வைக்கப்பட்டது அதன் விசுவாசிகள் மட்டத்தில் பல்வேறுபட்ட வாதப்பிரதி வாதங்...