இறுதியாக இணைக்கப்பட்டவை

மரண அறிவித்தல்-திரு.ஐயாத்துரை சிறீஞானநாதன்.

அமரர்.ஐயாத்துரை சிறீஞானநாதன்                                       ...

மேலும் வாசிக்க

மரண அறிவித்தல் திருமதி லோகநாயகி தயானந்தா

திருமதி லோகநாயகி தயானந்தா பிறப்பு : 12 செப்ரெம்பர் 1950 — இறப்பு : 12 மே 2017 யாழ். அராலி வடக்கு வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், இந்தியா சென்னை போரூரை ...

மேலும் வாசிக்க

வட்டு- விளையாட்டுக் கழகம் பிரித்தானியாவின் சித்திரைத் திருவிழா..

வட்டுக்கோட்டை விளையாட்டு கழகமும் (பிரித்தானியா ) வட்டூர் உறவுகளும் இணைந்து நடாத்தும் சித்திரை திருநாள் விளையாட்டு விழா எதிர்வரும் 23.04.2017 அன்று நடைபெறவுள்ளது. எம் மண்ணின் விளையாட்டுகளை ஊக்குவிக்கும் ...

மேலும் வாசிக்க

பன்னிரெண்டாம் ஆண்டு நினைவு வணக்கம்.

12ம் ஆண்டு நினைவு வணக்கம் வண்ணமிலா உன் எண்ணங்களையும் வஞ்சமிலா உன் பேச்சுகளையும் திண்ணம் கொண்ட உன் சிந்தனைகளையும் தீங்கிலா உன் செய்கைகளையும் கன்னம் வைத்து கடலலைகள் கவர்ந்தெடுத்து பசியாறியதோ கலையில் ...

மேலும் வாசிக்க

உண்மையை தட்டுத்தடுமாறி ஒத்துக்கொண்டார் விளையாட்டுக் கழக முன்னாள் தலைவர்..!

வட்டுக்கோட்டை விளையாட்டுக் கழகத்தின் காணி உரிம மாற்றம் தொடர்பாக எழுந்த பிரச்சனை கழகத்தை தடைவிதிக்கும் வரை கொண்டு சென்றதும், அதன் மூலம் பலவிடயங்கள் தெளிவானதும் பலரது விசனத்துக்குள்ளானதும் ...

மேலும் வாசிக்க

மரண அறிவித்தல் - திரு . செல்லத்துரை லிங்ககுரு.

திரு. செல்லத்துரை லிங்ககுரு தோற்றம்: 15 /07/ 1938                               ...

மேலும் வாசிக்க

நடப்பது என்ன..? நாம் கதைப்பது என்ன..? தீர்வு என்ன..? இதனால் லாபம் யார் அடைகிறார்கள்..?

நமது சமுகம் எவ்வளவு அறிவில் வளர்ச்சி பெற்றாலும் நமது சமுகத்தை  சுற்றி நடக்கும் சூழ்ச்சிகளை விளங்கி விழிப்படையும் சக்தியை பெறவில்லை என்றே சொல்லலாம். ஒரு பிரச்சனையின் நீதியான ...

மேலும் வாசிக்க

V.S.C கழக பதிவும்,காணி கையகப்படுத்தும் சதித் திட்டமும் அம்பலம்...!!

வட்டுக்கோட்டை விளையாட்டுக் கழகத்தை பதிவு செய்ததற்கான ஆவணம் எமக்கு கிடைத்துள்ளது. அந்த ஆவணத்தில் குறிப்பிட்ட கழகம், வலிகாமம் – மேற்கு என்பதாகவே பதியப்பட்டிப்பது குறிப்பிடத்தக்கதாகும் பாராளுமன்ற விவகார விளையாட்டுத்துறை ...

மேலும் வாசிக்க

பிரச்சனையை உருவாக்கியது யார்..? V.S.C தலைவருடனான சந்திப்பு

வட்டுக்கோட்டை விளையாட்டுக்கழகத்தின் செயற்பாடுகள் பிரதேச செயலகத்தால் இடைநிறுத்தி வைக்கப்பட்டது அதன் விசுவாசிகள் மட்டத்தில் பல்வேறுபட்ட வாதப்பிரதி வாதங்கள் வைக்கப்பட்டுள்ள நிலையில் கழகத்தின் தலைவரை தொடர்பு கொண்டது சிந்துபுரம் ...

மேலும் வாசிக்க

வட்டுக்கோட்டை விளையாட்டுக் கழகத்திற்கு தடை உத்தரவு. வேலையைக் காட்டினார் அரசியல் பிரமுகர்

வட்டுக்கோட்டை விளையாட்டுக் கழகத்திற்கு தடை உத்தரவு  ஒன்றை பிறப்பித்துள்ளதாக  சங்கனை பிரதேச செயலக செயலாளர் ஒப்பமிட்ட கடிதம் ஒன்று விளையாட்டுக் கழகத்திற்கு  கிடைக்கப்பெற்றுள்ளதாக  தகவல்கள் வெளியாகியுள்ளது. இது ...

மேலும் வாசிக்க

ஐரோப்பியாவிற்கு பிரஞ்சு மக்கள் கொடுத்த அதிர்ச்சி…

 

இன்று ஞாயிறுக்கிழமை 25.05.2014 நடந்த ஐரோப்பிய பாராளுமன்ற தேர்தலில் பிரான்சின் இனவாத கட்சியான FN அதிக இடங்களை பெற்று வெற்றி பெற்றுள்ளது.இது பிரஞ்சு மக்களால் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு கொடுத்த ஒரு இடியாக அரசியல் ஆய்வாளர்கள் வர்ணித்துள்ளார்கள்.ஏனெனில் FN கட்சியானது பிரான்ஸ், ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து விலகி இறையாண்மைக்குரிய குடியரசாக திகழவேண்டும் என்னும் கொள்கையை முன்னிருத்தி தேர்தலை சந்தித்திருந்தது.

 

அவ்வாறான கொள்கையுடைய ஒர் கட்சிக்கு பிரஞ்சு மக்கள் வாகளித்திருப்பது எதிர்காலத்தில் ஐரோப்பியாவில் பிரான்ஸின் வாகிபாகத்திற்கு ஏற்பட்டிருக்கு ஓர் அச்சுறுத்தல் ஆகும்.

 

ஐரோப்பிய பாராளுமன்றத்தில் பிரான்சிற்கான பிரநிதித்துவம் 74 ஆகும்.இந்த 74 பிரநிதித்துவத்தில் FN கட்சியின் 25 பேர் ஐரோப்பிய பாராளுமன்றில் அங்கம் வகிக்க போகின்றனர்.இது ஐரோப்பிய பாராளமன்றில் பிரான்சின் முகத்தை முற்றும் முழுதாக மாற்றவல்லது.தமது கொள்கைக்கு முறண்பாடன ஒர் அமைப்பில் அங்கம் வகித்துக்கொண்டு அந்த அமைப்பில் அந்த உறுப்பினர்கள் செய்ற்படுவது என்பது ஓர் அரசியல் முறணாக இருக்க போகின்றது.

 

lyon

எது எவ்வாறாயினும் பிரஞ்ன்சு மக்களின் ஐரோப்பிய கூட்டமைப்பின் மீதான வெறுப்பு இந்த தேர்தலில் செய்தியாக சொல்லப்படிருப்பது,ஐரோப்பிய கூடமைப்பின் சகல கட்டமைப்புக்களையும்,கொள்கையையும் மீள்பரிசீலனைக்குற்படுத்த வேண்டிய தேவையை உணர்த்தி நிற்கின்றது.ஏனெனில் அந்த கூட்டமைப்பின் இரண்டாவது பெரிய நாடு பிரான்ஸ் ஆகும்.

 

Europe-France_tourEiffel_photoYannCaradec

 

பிரான்ஸ் மக்கள் ஐரோப்பிய தேர்தலில் ஆர்வம் காட்டுவதில்லை என்பதை கடந்த செய்தியில் சிந்துபுரம் இணைய வாசகர்கள் அறிந்திருப்பர்.அதனடிப்படையில் இந்த தேர்தலில் வாக்காளர் பட்டியலில் இருந்த 43 வீதமானவர்களே வாக்களித்திருந்தனர்.அரை வாசிக்கும் குறைவான குடிமக்கள் வாக்களித்து இப்படியான ஓரு மாற்றத்தை செய்தியாக சொல்லியிருப்பது எவ்வாறான ஜனநாயகக்கணக்கில் வைத்துக்கொள்வது என்பது தான் புரியவில்லை.

 

ஏனைய கட்சிகள் பெற்ற வாக்கு வீதம்

 

UMP- 20.3%

PS 14.7%

ALTERNATIVE 10.0%

ECOLIGIE 8.7%

 

இதில் ஆளும் சோசலிசகட்சி முன்றாவது நிலைக்கு தள்ளப்பட்டிருப்பது, பிரஞ்சு மக்கள் கடந்த இரண்டு மாதகங்களில் மக்கள் கொடுத்த இரண்டாவது அறையாகும்.ஏற்கனவே கடந்த மார்ச் மாதம் நடந்த உள்ளூராச்சி தேர்தலில் 1500 நகர சபைகளை ஆளும் கட்சி இழந்திருந்தது சிந்துபுரம் இணைய வாசகர்கள் அறிந்ததே.இந்த பின்னடைவை தொடர்ந்து பிரான்ஸின் பிரதம மந்திரி தோல்விக்கு பொறுப்பேற்று பதவி விலக தற்போதைய பிரதமர் மானுவல் வாஸ் பிரதமராக நியமிக்கப்பட்டிருந்தார் என்பதும் சிந்துபுர வாசகர்கள் அறிந்ததே…..

 

 

பிந்திய 5 செய்திகள்

வட்டு- விளையாட்டுக் கழகம் பிரித்தானியாவின் சித்திரைத் திருவிழா..... வட்டுக்கோட்டை விளையாட்டு கழகமும் (பிரித்தானியா ) வட்டூர் உறவுகளும் இணைந்து நடாத்தும் சித்திரை திருநாள் விளையாட்டு விழா எதிர்வரும் 23.04.2017 அன்று நடை...
வ.வி.க கலைவிழா ஐந்தாவது ஆண்டாக பிரான்சில்.... பிரான்சு வட்டுக்கோட்டை விளையாட்டுக் கழகமும், பொது மக்களும் இணைந்து நடாத்தும் கலைவிழா வரும் ஞாயிறு 31.07.2016 அன்று நடைபெற இருக்கிறது. எமது சமூக இளை...
பிரான்ஸ் VSC வருடாந்த விளையாட்டு விழா. பிரான்ஸ் வட்டுக்கோட்டை விளையாட்டுக் கழகமும் பொது மக்களும் இணைந்து நடாத்தும் வருடாந்த விளையாட்டு விழா வரும் ஞாயிறு 15.05.2016 அன்று நடைபெறவுள்ளது. ஆ...
VSC பிரான்சின் வருடாந்த பொதுக்கூட்டம் 2015.... பிரான்ஸ் வட்டுக்கோட்டை விளையாட்டுக்கழகத்தின் வருடாந்த பொதுக்கூட்டம் எதிர்வரும் 27 திகதி நடைபெறும் என கழகம் அறிவித்துள்ளது. . அக வணக்கத்துடன் காலை ...
சிந்துபுரக்கலைகள்-சூரனாட்டம்.(விழியம் இணைப்பு)... சூரனாட்டம். முதன்முதலில் சிந்துபுரம் வீயோடை இலுப்பையடி முத்துமாரியம்மன் கோவில்களில் பல தலைமுறைக்கு முன்பாகவே தொன்றுதொன்று ஆடப்பட்டு வந்தது.இதே போன்...